இடுப்பு எலும்புக்கு வலு தரும் சத்தான உளுந்தம் பருப்பு குழம்பு // Ulundhu kulambu in Tamil //Urad dal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • • கருப்பு உளுந்து குழம்ப...
    உளுந்து குழம்பு :
    தேவையான பொருள்கள் :
    உளுந்தம் பருப்பு- 100 கிராம்
    பெரியதக்காளி- 2
    முழு பூண்டு -1
    வெந்தயம் 1/4- டீஸ்பூன்
    சீரகம் 1-டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் 1- டீஸ்பூன்
    மஞ்சள்தூள் 1/4- டீஸ்பூன்
    சிறிதளவு தேங்காய்
    குழம்பு செய்முறை :
    முதலில் உளுந்து வறுக்கவும்
    வறுத்தஉளுந்து வேகிரஅளவுக்கு தண்ணீர் சேர்த்து அதில் தக்காளி,சீரகம் ,பூண்டு ,வெந்தயம் சேர்த்து வேகவைக்கவும். பருப்பு, வெந்தபிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்க்கவும் அரைத்ததேங்காய் விழுதை சேர்த்து கொதிக்கவிட்டு, தாளிப்பு கொடுத்து இறக்கவும்

ความคิดเห็น • 48