#BIGSTORY
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
- #BIGSTORY | களத்தில் இறங்கிய சசிகலா.. இபிஎஸ்க்கு நெருக்கடியா..? ஷபீர் சொல்லும் விளக்கம்! | ADMK | Sasikala | EPS | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
ஆகாது வேலைக்கு ஆகாது
அமைதியாக ஆன்மீக பயணம் மேற்கொள் சசிகலா
ஓபிஎஸ்ஜசேர்க்ககூகூடாதுஅவர்பிஜேபில்வுல்லார்அவர்2026 ல்பிஜேபிகூட்டணீதொடரும்எண்றுசொல்லுகிறார்
Ttv சசிகலாசேரமாட்டாங்க. ஆன Admkயை ஒன்றினைக்க வாராங்களாம் சிரிக்கத்தான் வேனும்
சசிகலாவைசேர்ககூடாது
அதிமுக பொதுசெயலாளர்
சசிக்கலா அவர்கள்
அதிமுக தலைவர்
செங்கோட்டையன்
அதிமுக துணைத்தலைவர்
O பன்னீர்செல்வம்
அதிமுக கொள்கைபரப்பு
செயலாளர் டிடிவி தினகரன்
சட்டசபை எதிர்கட்சி தலைவர்
எடப்பாடியார்
இதுவே
அதிமுக கட்சிக்கு
நல்லது
அவனவன் அவனவன் வேலையை பார்த்துட்டுப் போனால் போதும் அதிமுக ஆட்சிக்கு வந்உ விடும்....
முக்கியமாக சசிகலா+ டிடிவி+ பாஜக ஏஜெண்டு ஓபிஎஸ் ஜாதிக் கூட்ஞணியின்ஜால்ராக்கள் மூடிக் கொண்டு இருந்தால் அதிமுக பிழைக்கும் ! அதிமுக வை அழிக்கும் முயற்சியில் இருப்பவர்களை சேர்த்துகஅ கொண்டு எப்படி அதிமுக பிழைக்கும்... எடப்பாடியார் ஸ்டேண்டு தான் கரெக்ட் ! ஆறு பேர் குட்டையைக் குழப்பாமல் எடப்பாடியுடன் பயணிக்க வேண்டும் !
waste... mafia group
Only. Admk. Eps.
இந்த கிழவி இனி களத்தில் இறங்கினா என்ன குளத்தில இறங்குனாலும் தொண்டர்கள் கவலைப்படவில்லை
8:05
8:48
இபிஎஸ் வெளியேற வேண்டும்
இபிஸக்குஎந்தபயமும்இல்லை
ஒரு
ஆணியிம்புடுங்கமுடியாது
Eps will keep rock
திமுக கிழப்பிவிடும் செய்தி. மின்கட்டண உயர்வு மற்றும் ரேசன் கடைகளில் பருப்பு இல்லை ஆயில் இல்லை என்பதை திசை திருப்ப வே இந்த செய்தி
Bjp plan
Daddy media puthiya thalaimurai... Electricity hike and cauvery issue pesu daa...
சசிகலா அம்மா ஆளுமை மிக்க தலைவர்...அவர் தலைமை ஏற்றால் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரமுடியும்
Ethana election la admk a vetri pera vechanga.... katchiya vitu ammu veliya anupunanga ivngala athuku kaaranam teriuma ungaluku
அம்மாவை கொன்ற கொலைகாரியா ?
செல்லாது செல்லாது !
Ops bjp sangi
மின் கட்டன உயர்வை மறைக்க
தயவு செய்து ஊடகங்கள்,தேசத்தையும்,மக்களையும் சுரண்டி,சிறைக்கு சென்று வந்தவருக்கும் பில்டப் கொடுத்து மக்களை முட்டாள்கள் என்று நினைக்க வேண்டாம்..இது இந்திய வல்லமையின் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் 😢😮
ஆமயா உலகில் இவர் ஒருவர் தான் ஊழல் வழக்கில் சிறை சென்றார் இவர் ஒருவர் தான் ஊழல் செய்தார் பாவம் மற்றவர்கள் எல்லாம் பணம் என்றால் ஒண்ணுமே தெரியாது 😂
Super
அம்மாக்கு அம்மா சின்னம்மா மாஸ் லீடர் அண்ணா திமுக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள்
சசிகலா என்று சொன்னால் போதாதா? வார்த்தைக்கு வார்த்தை அம்மையார் தேவையா? ஊழல் குற்றவாளிக்கு இவ்வளவு மரியாதையா?
She is an accused jailed for criminal activity. People must remember this, she is trying to recreate her image. Beware people of TN
She is punished by court. But media people only supporting. AIADMK Caders will not support.
ஏன்டா சசிகலா உனக்கு அம்மையாராடா ஏன் சின்னம்மா என்றே சொல்லிட்டு போயேன்
Uuuuummபனும் !
எங்கப்பாவுக்கு 40 வயசு எங்கம்மாவுக்கு 36 வயசு எனக்கு சின்னம்மான்னு யாரும் இல்லை !
முதலில் உங்கள் சேனலில் வரும் scroll message colourஐ மாற்றித் தொலையுங்கள்.
தற்போது உள்ள வண்ணம் கண்களுக்கு மிகவும் வலியை ஏற்படுத்தி சேனல் பார்ப்பதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை.
En thaiyai kondra mifia kollakkari. Adiyodu viratta vendum. Ratthathin ratthammana udan pirapugalukku kanneer maluga vendi kolgiren. Master of the aiadmk realty. Strong tower next cm 2026 of tamil nadu.100% true. Will happen❤❤❤❤❤❤❤❤❤
Ops, sasikala ttv. Thevai illai
True..true 100%
Ttv 420
Eps ayya kingmaker of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗
Sasikala,only,can,unity,the,admk
She only can do,,,,,,,,the party ,,,,,,,,,
Like j murder.
சசிகலா அம்மா தலைமையில் கழகம் விரைவில் வெற்றி நடை போடும்!
ஷபீர். சிறந்த பத்திரிக்கை யாளர். தலைவர்களுக்குள் பேச்சுவார்த்தை .யில்லை பெயரளவில் தான் நேரிடையாவு இல்லை ஆக ஊடகவாயிலாக செய்தித்தாள்வழியா தான் ஊகங்கள்.......?
Sasi kala move tamilnadu sales
Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖
கண்டிப்பாக சின்னம்மா தான் கழகத்தின் பொதுச்செயலா
Unga amma voda sister ah ivanga
நீ சொன்னது ஒன்னும் புரியலடா கரெக்டா சொல்லு பாப்போம்
@@smuthukumarsmuthukumar5765 illa cinnamma thaan general secretary na.. entha party ku
@@jeevarajraj8313 எடப்பாடி நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையில்லை
@@jeevarajraj8313 எடப்பாடி நாட்டுக்கு வீட்டுக்கும் தேவையில்லை
புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல்.அம்மாவை மிஞ்சும் அளவுக்கு மேக்கப் போட்டால் அம்மாவாக முடியாது.
Samaniyar kalaga pesavendam Endha kumpal EPs CM Aakku Vatharkku Munnadi Anaithu (Mla,kalum,Mp kalum, Ammavin maraivukku pin) Assembly members m Amma Chinnamma yena Kooviyadhum, CM Amma yendrum Andha Nerathil Anaivarum Vali Molindhadhum Thondargal Aagiya Nangal kavanithu Erukkirome. summa, Summa,Suththa Vendam Ninaivil Kollumgal.....
Bjp script first zero ops , now dummy mummy that's all waste
உங்க கலர் மந்த மகா உள்ளது
Naskkara kumpal admk pllusami kumpal
Eps ayya vera vera vera level thaliva singam ❤❤❤❤❤
Mr Anchor Eps anti BJP Rival probjp party split happen simple FReeze 26 elections EPS DMK ,pro bjp group (rival)Vijay alliance or not 4 corners contest but probjp washout after ADMK final settled
மீன் கருவாடு ஆகலாம் ஒருபோதும் கருவாடு மீனாகாது 🤣🤣🤣
அம்மையார் சசிகலாவின் முக்கியத்துவமும் தேவையும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் காலாவதி ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது 🤔🤣🤣
அம்மையார் இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கம் செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்று 🤔
மாறாக அம்மையார் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறினால் அவர் ஏற்கனவே கொடுத்து வைத்த பணத்தை வேண்டுமானால் வசூலிக்க உபயோகமாக இருக்குமே தவிர இவருடைய வருகையால் தமிழ்நாட்டு மக்களுக்கு எள்ளளவும் எள் முனை அளவும் பயன் கிடைக்கப் போவதில்லை 🤔🤣
oruthan throki oruthi thirudi oruthan dubakuru oruthan tharithram
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 2026
Sasikala kolagari
Sabir sir, you reflected reality exactly. No need of ops sasikala in AIADMK. EPS proved a real leader of AIADMK
புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடியார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சிறப்புடன் பணியாற்றி வருகிறோம்... ஐயா ஓபிஎஸ் தினகரன் திவாகரன் புகழேந்தி கேசிபி நாஞ்சில் பய இவர்களை முதலில் ஒருங்கிணைங்கம்மா...😂
Mukkulathor is fake.they r separate caste
முக்குலோத்தர் சமுகம் Dmkவுக்கு ஓட்டு போட்டத்தில்லையா
vibachara chanal pudiya thalaimurai tv unka tv seekiram alinthu vidum romba edapadikku jalra podatheenkada
Daddy media puthiya thalaimurai... Electricity hike and cauvery issue pesu daa...
Daddy media puthiya thalaimurai... Electricity hike and cauvery issue pesu daa...
Daddy media puthiya thalaimurai... Electricity hike and cauvery issue pesu daa...
Daddy media puthiya thalaimurai... Electricity hike and cauvery issue pesu daa...
ஓனர் (சுடலை) கோவிச்சுக்குவாரே