Tamil Nadu Rains: எங்கே Red Alert? எந்தெந்த பகுதிகளில் கவனம் தேவை? முழு விவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @RbertKathee
    @RbertKathee 2 วันที่ผ่านมา +1

    நன்றி, சகோதரி. உங்கள் தகவல் பயனுலதாக இருந்தது. நன்றி.

  • @balascopemindsolutions-y1u
    @balascopemindsolutions-y1u 2 วันที่ผ่านมา

    thanks bbc tamil.. keep postings...

  • @Stranger3311
    @Stranger3311 2 วันที่ผ่านมา +7

    இந்த பெங்கல் புயல் அடுத்த மாதம் பொங்கலுக்குத் தான் கரையை கடக்கும் போல😂😂😂

  • @BMB535
    @BMB535 2 วันที่ผ่านมา +1

    Thank you Madam

  • @ConfusedDancers-kn4vc
    @ConfusedDancers-kn4vc 2 วันที่ผ่านมา

    Super madam good information

  • @vicky5013
    @vicky5013 2 วันที่ผ่านมา +1

    வரட்டும் வரட்டும் so happy

  • @Kalyanaraman-h9w
    @Kalyanaraman-h9w 2 วันที่ผ่านมา +4

    0:39 0:40

  • @jayarajsamy
    @jayarajsamy 2 วันที่ผ่านมา +14

    புயல் புயல்னு சொல்லி வெங்காயம் கொத்தமல்லி தக்காளி விலை எல்லாம் ஏறி போய் கிடக்கு, நீங்க சும்மா சிவனெனு இருந்தா புயல் வர்றதும் தெரியாது போறதும் தெரியாது, கம்முனு இருமா. Orange alert apple alert nu,

    • @rajanaravind2069
      @rajanaravind2069 2 วันที่ผ่านมา +3

      You are right, I like your comment 😂

    • @mohammedyak3857
      @mohammedyak3857 2 วันที่ผ่านมา +2

      உங்களுடைய கதறரில் பல சாமானியர்களுடைய கதறல் இருக்கிறது😂 😂😂😂 மிக்க நன்றி

  • @Prathyankira
    @Prathyankira 2 วันที่ผ่านมา +2

    சென்னை பற்றியே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் மற்ற மாவட்டங்களில் மழை இருக்குமா என்று சொல்லுங்கள்

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 2 วันที่ผ่านมา

    இந்த நிலை உறுதியானது அல்ல இயற்கை எப்போது மாறுபடும் என்ற வார்த்தையும் சேர்த்து இணைத்து சொல்லுங்கள்

  • @MkMk-q4p6y
    @MkMk-q4p6y 2 วันที่ผ่านมา +1

    ஃபெங்கள் இப்ப எப்படி இருக்கு அதைசொல்லவும் மழை செய்தி கேட்கனும் புயல் வந்திடுமோ என்று கடைக்கு ஓடனும் இதே வேலையாக இருக்கு தாங்க முடியல

  • @appavi3959
    @appavi3959 2 วันที่ผ่านมา

    Fengal Cyclone named by Saudi arabia. Already Pakistan Navy Commodore (R) Calls for Renaming of the Indian Ocean as Arabian Ocean or the African Ocean.

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 2 วันที่ผ่านมา

    செங்கல் அல்ல ஃபெங்கள்

  • @mohammedyak3857
    @mohammedyak3857 2 วันที่ผ่านมา

    நலலா ஃபெங்கல் பெயர் வெச்சாங்க "செங்கல் சைக்கோ" மாதிரி பன்னுது இந்த புயல்.😂எல்லாரையும் சைக்கோ ஆக்குது.

  • @dubaikurukusanthu3604
    @dubaikurukusanthu3604 2 วันที่ผ่านมา +2

    இது fengal அல்ல பொங்கல் புயல் ரொம்ப மெதுவா போது

    • @Prathyankira
      @Prathyankira 2 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

  • @dubaikurukusanthu3604
    @dubaikurukusanthu3604 2 วันที่ผ่านมา +1

    இது fengal அல்ல பொங்கல் புயல் ரொம்ப மெதுவா போது