How to use Scripting Manifestation Technique | Powerful Law of Attraction method in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2021
  • How to use Scripting Manifestation Technique | Powerful Law of Attraction method in Tamil
    எண்ணங்கள் மிகவும் வலிமை வாய்ந்தது. நீங்கள் ஆழமாக எதை நினைக்கிறீர்களோ, அது கண்டிப்பாக நடக்கும். அது தான் பிரபஞ்ச ஈர்ப்பு. நம் எண்ணங்களை எப்படி வலிமைப்படுத்துவது? நம் எண்ணங்களுடன் எப்படி ஆழமான உணர்வுகளை சேர்ப்பது? நம் எண்ணங்களை எப்படி ஆழ்மனதிற்கு கொண்டு செல்வது? நம் எண்ணங்களை எப்படி பிரபஞ்சத்திடம் கொண்டு சேர்ப்பது? எழுத வேண்டும் நண்பர்களே. உங்கள் எண்ணங்களை எழுத வேண்டும். தினமும் எழுத வேண்டும். அப்படி செய்தால், உங்கள் எண்ணங்கள் வலிமை பெறும். இதை பற்றி முழுமையாய் தெரிந்து கொள்ள, இந்த வீடியோவை பாருங்கள்.
    Use this powerful scripting method of law of attraction to change your transform your life. This scripting technique is a combination of affirmations, visualization, and gratitude writing. Please use this power to its fullest. Learn how to use it in Tamil.
    Example script in Comments section.
    Power of subconscious mind: • ஆழ்மனதின் சக்தியை பயன்...
    பிரபஞ்ச விதிகள் பாகம் 1 : • உலகை இயக்கும் பிரபஞ்ச ...
    ஆழ்மனதை மாற்றுவது எப்படி : • ஆழ்மனதை மாற்றுவது எப்ப...
    பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் என்ன பலன்கள்: • Brahma Muhurtham Benef...
    பிரபஞ்சத்திடம் எப்படி நன்றி கூற வேண்டும் : • How to communicate wit...
    Support us: bit.ly/2NoM7y0
    Join Telegram: t.me/wisdompebbles
    Follow us on Instagram: / wisdom_pebbles
    Follow us on Facebook: bit.ly/2Pe51bE
    Follow us on Twitter: / pebbles_wisdom
    #Wisdompebbles #Scriptingtechniquetamil #Manifestationtechnique

ความคิดเห็น • 121

  • @WisdomPebbles
    @WisdomPebbles  3 ปีที่แล้ว +62

    Scripting Example:
    இன்று காலை நான் உற்சாகமாக எழுந்தேன். நான் ஆசைப்பட்ட வேலையில் இன்று முதல் நாள். எனக்கு மிகவும் பிடித்த நீல நிற ஆடை அணிந்து பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு சென்று அடைந்தேன். அலுவலகம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. நுழைந்த உடனே வீசிய குளிர்க் காற்றால் மெய் சிலிர்த்தது. என் நண்பனும் என்னோடு அதே அலுவலகத்தில் தான் வேலைக்கு சேர்ந்தான். நானும் அவனும் உண்ணும் இடத்தையும், வேலை செய்யும் இடத்தையும், உடற்பயிற்சி செய்யும் இடத்தையும் ஒவ்வொன்றாக மகிழ்ச்சியாக சுற்றி பார்த்தோம். நான் அமரும் மேஜை நாற்காலியை தொட்டு பார்க்கும்பொழுது ஏதோ ஒன்று சாதித்த உணர்வு ஏற்பட்டது. நான் எதிர்பார்த்த டீம்- லேயே என்னால் சேர முடிந்தது. உடன் பணி புரிவோர் அனைவரும் நன்றாக பேசினார்கள். அவர்களுடன் இருக்கும்பொழுது என்னை புதிதாக பார்ப்பது போல் இருந்தது. தினமும் வேலைக்கு செல்ல நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். இதை அனைத்தையும் நிறைவேற்றிய பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +3

      @@hlmayuran2678 present tense of the reality

    • @tamilarasang3333
      @tamilarasang3333 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️

    • @chemistjegan0126
      @chemistjegan0126 2 ปีที่แล้ว +3

      Super mam, I am became an IAS officer

    • @augustinerodriguez242
      @augustinerodriguez242 2 ปีที่แล้ว +1

      மிக மிக அருமையான பதிவு.

    • @shakthisha6093
      @shakthisha6093 2 ปีที่แล้ว

      @@WisdomPebbles hi mam, lottery ku Ivlo amount nan win pannanum nu daily scripting ezhuthalama mam. Illa lottery vanthu luck ah Base panni than varuma mam. Thank you mam

  • @santhanumsms3716
    @santhanumsms3716 3 ปีที่แล้ว +8

    Romba use full aana video sister..ungalukku evalavu nandri sonnalum pathathu...neenga oru azhagana book than

  • @kamalakannan8706
    @kamalakannan8706 3 ปีที่แล้ว +8

    மிக அருமையான பதிவு,,🌹🌹 உங்களின் அனைத்து பதிவுகளும் செய்முறைக்கு மிகவும் yeaalumiyaga இருக்கிறது,,,எனக்கு பேருதவியா இருக்கிறது உங்ககும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว

    பிரபஞ்ச பேராற்றலுக்கு பல கோடி நன்றிகள்...

  • @veratheriyala3609
    @veratheriyala3609 2 ปีที่แล้ว +3

    பிரபஞ்சத்திற்கு என் நன்றிகள்😍

  • @srinivasanagroproject3910
    @srinivasanagroproject3910 3 ปีที่แล้ว +13

    . 15 வருடங்கள் நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன். உங்கள் விரிவுரை உண்மை

    • @rkavitha5826
      @rkavitha5826 3 ปีที่แล้ว +2

      15 வருடங்களா???
      அப்போது முதல் ஈர்ப்பு விதி வகுப்பு எடுக்கிறார்களா

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      ஈர்ப்பு விதி என்பது அதற்கும் பல வருடங்களுக்கு முன்னிருந்து உள்ளது.

    • @rkavitha5826
      @rkavitha5826 3 ปีที่แล้ว +1

      @@WisdomPebbles ஆம் நானும் படிந்துள்ளேன்..அவர் சொல்லியுள்ளார் நீங்கள் சொன்னதை 15 வருடமாக பின்பற் றுகிறேன் என்று...அதனால் கேட்டேன்...மன்னிக்கவும்

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      @@rkavitha5826 மன்னிப்பு எதற்கு😃 நான் இனி தான் வகுப்புகள் எடுக்க தொடங்க உள்ளேன்.

    • @CS-BalamuruganG
      @CS-BalamuruganG 2 ปีที่แล้ว

      Neriya success vanthuruka bro ugkaluku

  • @sivam5867
    @sivam5867 2 ปีที่แล้ว +1

    Thanks for clear explanation. Thank you so much mam.

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว

    Thank u 🙏.... பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @Krithiprema
    @Krithiprema 3 ปีที่แล้ว +2

    Great all messages are glorious 🙏🙏🙏🙏🙏

  • @thangamkcm7335
    @thangamkcm7335 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் வளம் அரூமை

  • @mmanthiram109
    @mmanthiram109 3 ปีที่แล้ว +2

    Really great mam, keep it up

  • @kamalakannankannan537
    @kamalakannankannan537 3 ปีที่แล้ว +2

    Thankyou master you have given a good view of our thoughts. Thanks Thanks Thanks to you master.

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 ปีที่แล้ว +4

    Arumai arpputham arpputham arpputham Sri mega Nalla theylivana payanulla pathivu sri thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯

  • @vishnus7022
    @vishnus7022 4 หลายเดือนก่อน

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி மேடம்

  • @pkmohan3761
    @pkmohan3761 ปีที่แล้ว

    நல்ல விஷயங்களை சொன்னதற்கு மிக மிக நன்றி

  • @balusundaram5948
    @balusundaram5948 3 ปีที่แล้ว +8

    I am expecting peace and healthy life till end for which I am writing my skripting technique thank you universe

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      May you get what you wish ✨

  • @b.kasenthilkumar4178
    @b.kasenthilkumar4178 3 ปีที่แล้ว +4

    Thank you for universe 🙏🙏🙏🙏

  • @vijayanandh9101
    @vijayanandh9101 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி.

  • @Rafiqssss
    @Rafiqssss 3 ปีที่แล้ว +3

    First view 👍

  • @snehaselvaraj9260
    @snehaselvaraj9260 3 ปีที่แล้ว +5

    2nd... View..... No words to express my feel sister.😍.. Your every video motivating and inspiring a lot of things to change myself ...💐Thanks Universe 😊😃

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      Thank you😍 I’m glad I’m able to do it❤️

  • @rajeshwarirav2115
    @rajeshwarirav2115 3 ปีที่แล้ว +2

    நன்றி...நன்றி..நன்றி....

  • @inquisitiveguy9643
    @inquisitiveguy9643 3 ปีที่แล้ว +5

    Enakku ipppave en kanavugal niraiveriya feel....soon I will will achieve my aim....and I'm moving towards it.....TQ for all the things I have....Universe....

  • @nandhinikadhir2607
    @nandhinikadhir2607 3 ปีที่แล้ว +4

    Thanks a lot.I will use this scripting technique to get rid off from this pandemic situation.

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 2 ปีที่แล้ว +1

    Thank you... So much

  • @rithurem7382
    @rithurem7382 3 ปีที่แล้ว +1

    Thank you sister😊😊

  • @jayasimmannarasingan738
    @jayasimmannarasingan738 3 ปีที่แล้ว +3

    என்னுடைய நீண்ட நாள் கனவு different forms of medical products for people compliance

  • @saravanannan6326
    @saravanannan6326 3 ปีที่แล้ว +5

    I am going to write about my physical improvements and fitness plans mam.
    Thank you for this video mam

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      That’s nice😃

    • @v.sivakumar7933
      @v.sivakumar7933 2 ปีที่แล้ว

      @@WisdomPebbles Amma எப்படி ஸ்டார்ட் பண்ணனும் பிளீஸ் சொல்லுங்க

  • @WisdomPebbles
    @WisdomPebbles  3 ปีที่แล้ว +2

    Recommended Videos:
    ஆழ்மனதிடம் கேள்வி கேட்பது எப்படி: th-cam.com/video/yrz7h85L14w/w-d-xo.html
    How to let Universe help you: th-cam.com/video/oih-YIrd5Uw/w-d-xo.html

  • @passing-cloudsss1009
    @passing-cloudsss1009 3 ปีที่แล้ว +3

    Nethu taknu thonuchi, nanum dairy eluthunean
    Hmmm.
    Nalla pathivuuu
    👌🏽👌🏽👌🏽…

  • @santhanumsms3716
    @santhanumsms3716 3 ปีที่แล้ว +5

    Unga videos paarkka mudinjathila romba perumayirukku loveley sister...god bless you for ever

  • @earth7262
    @earth7262 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @menakashivanath8666
    @menakashivanath8666 3 ปีที่แล้ว +1

    Thanks mam..

  • @MK_10_OFFICIAL
    @MK_10_OFFICIAL 3 ปีที่แล้ว +1

    Thanks friend ❤️ ❤️ ❤️

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 ปีที่แล้ว +1

    Good speech sister

  • @indran2831
    @indran2831 3 ปีที่แล้ว +1

    Sariyaga sonnirgal...👌

  • @Abu7367
    @Abu7367 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @pragathambalnagarethinam2164
    @pragathambalnagarethinam2164 3 ปีที่แล้ว +1

    உண்மை நன்றி.

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 2 ปีที่แล้ว +1

    Super mam Thank You So Much Nga Mam 👏👏👏👏

  • @abiramimahendiran5133
    @abiramimahendiran5133 3 ปีที่แล้ว +2

    Thankyou sister

  • @KalaiSelvi-zl1zb
    @KalaiSelvi-zl1zb 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 3 ปีที่แล้ว +1

    Thank you madam

  • @rameshchinnasamy9135
    @rameshchinnasamy9135 3 ปีที่แล้ว +2

    I want to use this method to come out of poverty, that i facing all this years....never got proper job or earn as I like in my 39 yrs of life till now.....

  • @devakumar-qv2ny
    @devakumar-qv2ny 3 ปีที่แล้ว +3

    Dear sister,Hope that I am blessed because whatever I need ,I am receiving from your videos.really I felt that I getting for better life
    All information from you through universe .Thank you very much.🙏🙏🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      I’m glad I’m of help😇

    • @devakumar-qv2ny
      @devakumar-qv2ny 3 ปีที่แล้ว +1

      @@WisdomPebbles Dear sister ,thank u.Now I left to watch News completely.99%.
      I am hearing and following your videos.whenever I am hearing and after that also I felt full my heart full fill.feel heaven.
      Thank u 🙏🙏🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      That’s sweet of you to share, brother 😃

    • @devakumar-qv2ny
      @devakumar-qv2ny 3 ปีที่แล้ว +1

      @@WisdomPebbles Thank you sister

  • @MariMuthu-ox3un
    @MariMuthu-ox3un 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி...
    தெளிவான விளக்கம்...
    நன்றி

  • @andriajosh8949
    @andriajosh8949 3 ปีที่แล้ว +1

    Super English 😍

  • @ramuvlogs6628
    @ramuvlogs6628 ปีที่แล้ว +1

    Thank u mam

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 2 ปีที่แล้ว +1

    Your voice is so cute sister

  • @madhusudhanank502
    @madhusudhanank502 3 ปีที่แล้ว +2

    Thank you madam.

  • @sahayaraj6675
    @sahayaraj6675 2 ปีที่แล้ว +2

    Super videos healer madam...😃😃😃

  • @mathushan8684
    @mathushan8684 3 ปีที่แล้ว +1

    Hl
    Mam
    You're amazing
    Mam 369 process
    Pati podunga mam

  • @hemalathasiva9415
    @hemalathasiva9415 2 ปีที่แล้ว +1

    Nandry enru kitaitha velaikku

  • @hajijesi1559
    @hajijesi1559 ปีที่แล้ว

    Hi sis...
    Nan oru 5 days sa unga videos partu varen very use fulla iruku thank u sis..
    Oru doubt sis enaku en pal variai sariyaga illai...
    Munnadi 2 ettu pallu iruku sis..
    Asingama irukum nan siricha...
    Nan itha பிரபஞ்சம் சக்தி மூலம் சரி செய்யலாமா
    இதற்கு நான் என்ன வார்த்தையை எழுத வேண்டும்..
    என்ன வார்த்தையை மனதில் நினைக்க வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்கள்

  • @priyadarisini359
    @priyadarisini359 3 ปีที่แล้ว +2

    For me daughter will born. She is universe And god blessed child. She is very knowledgeable above the human. She knows many arts. Sidda. Present And past tense. Very smiley And peacfull girl. She born to do all good things to this world (India) my daughter god send child for this earth to make the earth good and heaven. To stop kale kalam. To bring new era. Mix of thirvalur, agathiyar, aavair . Very kind And lovely girl And women to all human. Is this script correct .my need of my daughter to do good to the world. Could I affirmate like this. Pls do reply

  • @reginaprabhu5708
    @reginaprabhu5708 2 ปีที่แล้ว +2

    Hello, na life partner manifestation try panre. Prabanja vithigal pathi oru video detail ah upload pannunga mam. 6 months ah gratitude write panre. Na confident ah iruke. But surrounding la iruka problem deviate panra mathiri feel panre. So athuku prevent panra mathiri tips sollunga mam

    • @WisdomPebbles
      @WisdomPebbles  2 ปีที่แล้ว

      Keep scripting and visualizing with supporting affirmations. Best wishes. Prabanja vidhigal pathi erkanave video potruke check pani parunga.. th-cam.com/video/1-kG9j0lOgk/w-d-xo.html

  • @jakeyff9483
    @jakeyff9483 ปีที่แล้ว +1

    👍

  • @hemakrish2349
    @hemakrish2349 3 ปีที่แล้ว +2

    ❤️🙏

  • @jeevaabdulla7014
    @jeevaabdulla7014 3 ปีที่แล้ว

    Ths

  • @rajuthilakshan8269
    @rajuthilakshan8269 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @munirajb9551
    @munirajb9551 2 ปีที่แล้ว

    New video podunga madam

  • @suryans8857
    @suryans8857 2 ปีที่แล้ว +1

    Past tense laiyu write pannalamula...sis

  • @thestic415
    @thestic415 2 ปีที่แล้ว +1

    Enna Enna venumo athu ellame ore script la ottuka eluthalama....akka sollunga PLZZZZZZZ ZZZZZ ZZZ

  • @nganesh108
    @nganesh108 3 ปีที่แล้ว +2

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳

  • @priyaram7063
    @priyaram7063 2 ปีที่แล้ว

    Hi mam enaku alliance pathuttu irukanga na expect panna mariye husband kedachiruku avunga kuda epdi ella happy vazhnthuttu irukenu eluthalama sollunga mam namma epdi than venumnu expect panna kudathunu solranranga ore kolapama iruku alreay 5 month ah relationship ku scripting eluthittu than iruken solla pona scripting eluthi 2 months la na exact ah ketta mariye alliance vanthuchi jathagam ella set agi kadaisila ella nallabadiya nadanthurumnu nenachen ella nadakura mariye irunthu kadaisila en epdi achinu terila enaku nalla solution sollunga pls romba mind oru mari iruku

  • @balasanjay4880
    @balasanjay4880 3 ปีที่แล้ว +2

    But mam If I think positive that will return alternative in my husband voice only... What to do mam ...
    I think positive means...
    Returns only mam
    What to do..
    Example..
    From morning itself I think tday afternoon my husband didn't drink alcohol like that...
    That day only he drunk heavy what to do...
    Pls reply me mam kindly reply pls
    Pls

    • @tamilarasitamilarasi539
      @tamilarasitamilarasi539 2 ปีที่แล้ว +1

      உங்கள் கணவர் ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதாக நினைத்து பாருங்க. 🙏

  • @harisankaran8448
    @harisankaran8448 3 ปีที่แล้ว +1

    Akka unga kitta oru experiencsa share panna aasa padra.... Na unga visualize method follow panna naanum duck tha visualize panna it took 2 days athukaparom na TV news la paatha aana athu negativea erunthutu athula duck sethuponatha na paatha, yennaku happya yeduthukanuma ella positivea yeduthukanumanu thaerila..... Neenga yenna nanaikuringa??? Athu ellama na positivea tha visualize panna

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      Negative manifestation may be due to any other reason mentioned in this video. th-cam.com/video/1-kG9j0lOgk/w-d-xo.html

  • @kingmaker467
    @kingmaker467 2 ปีที่แล้ว +1

    Same time la job and love marriage ku eluthalama mam

  • @sathyapapps4350
    @sathyapapps4350 2 ปีที่แล้ว +1

    Ennudaya relationship ku nan scripting eludhalanu irukan

  • @anukokila7898
    @anukokila7898 2 ปีที่แล้ว +1

    July 24group exam ennakku job kedaikkanum mam

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +2

    Money manifestation

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 2 ปีที่แล้ว +1

    🙏🙏👌👌💐💐👍

  • @madhuravi9270
    @madhuravi9270 3 ปีที่แล้ว +2

    Family kaaga eluthalama sis please solluga sis

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      Avanga avangalkaga avanga avanga eludhanum..

  • @diviselladurai7436
    @diviselladurai7436 3 ปีที่แล้ว +1

    Ana timela aluthalam

  • @64_swethabharathi.r30
    @64_swethabharathi.r30 2 ปีที่แล้ว +1

    Ethu nadakuma

  • @selvansangeetha7692
    @selvansangeetha7692 3 ปีที่แล้ว +1

    நன்றி.

  • @sureshkumar-nj2bv
    @sureshkumar-nj2bv 2 ปีที่แล้ว +1

    Multiple goal ah scripts la write panalamanga sis

    • @WisdomPebbles
      @WisdomPebbles  2 ปีที่แล้ว +1

      Yes, kandipa😃

    • @sureshkumar-nj2bv
      @sureshkumar-nj2bv 2 ปีที่แล้ว

      @@WisdomPebbles yevalo days ku write panalanga sis

  • @shiyammuru7388
    @shiyammuru7388 3 ปีที่แล้ว +1

    Can we do this for others life to get job

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      Please ask them to follow this

  • @parisianworld168
    @parisianworld168 2 ปีที่แล้ว

    இருக்கிறேன் நு varuvama

  • @seleno_phile221
    @seleno_phile221 2 ปีที่แล้ว +1

    How can I get your contact?

  • @prabub610
    @prabub610 2 ปีที่แล้ว +1

    Thank you madam