குவலயாபீடம் என்னும் யானைக் கோட்டால் கால்கள் அமைக்கப் பெற்ற கட்டில், மெத்தென்ற பஞ்ச சயனம்,அதன்இயல்பு, ஐந்து பொருட்களால் இயன்றது என்பதன் விளக்கம், கண்ணனையும், நப்பின்னையையும் பாராட்டியதன் சிறப்பு, பஞ்சசயனம் என்பதை அர்த்த பஞ்சகம் என்று வைணவர்கள் கொண்டாடுவர் என்பதன் விரிவான விளக்கம் ஆகியவை மிக அழகும் நயமும் கொண்டவை. நன்றியும் வணக்கமும் நல்வாழ்த்துகளும்!
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
நமஸ்காரம் குரு அருமை நன்றி
நன்றி ஐயா 🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை நன்றி அய்யா 👌🙏🙏🙏
அருமையான விளக்கம். நல்ல குரல் வளம்.
மிகச்சிறப்பு.🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏
Wonderful explanation of the verse and specially the Alvazhaar pasrai was so reflective 🙏. Thank you sir 🙏 Be blessed always 🙏
குவலயாபீடம் என்னும் யானைக் கோட்டால்
கால்கள் அமைக்கப் பெற்ற கட்டில், மெத்தென்ற
பஞ்ச சயனம்,அதன்இயல்பு, ஐந்து பொருட்களால்
இயன்றது என்பதன் விளக்கம், கண்ணனையும்,
நப்பின்னையையும் பாராட்டியதன் சிறப்பு, பஞ்சசயனம்
என்பதை அர்த்த பஞ்சகம் என்று வைணவர்கள் கொண்டாடுவர்
என்பதன் விரிவான விளக்கம் ஆகியவை மிக அழகும் நயமும் கொண்டவை.
நன்றியும் வணக்கமும் நல்வாழ்த்துகளும்!
🙏🙏🙏
🌊 ஆழியின் சில முத்துக்கள்
👉 அன்பு
👉பஞ்ச சயனம்
🤩கண்ணனை சந்திக்கும் முன் பின்பற்றப்பட்ட வழிமுறை நன்று
🎉❤🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏😍👌⭐️💖🍎💐
🙏Sir, thanks for your. Explanation😊
Each stanza also includes some other historic stories. Rich in context👍.
ஐயா தமிழ்ச் செல்வமே உங்கள் அரிய தமிழ் சேவைக்கு நன்றிகூறி முடியாது. இருந்தாலும் அதைமட்டும்தான் கூற எம்மால் முடிகிறது வணக்கம் குருவே வாழ்க வளமுடன்
நன்றி ஐயா
🙏🙏🙏
🙏🙏🙏