இந்த நெறியாளர் பேசுவது இவர்தான் பெரிய நிபுணர்போல பேச முயற்சிக்கிறார். வந்திருக்கும் விருந்தினர் பேசும் கருத்தை ஏற்பது அனுமதிப்பது தான் சரியானது ஆனால் இந்த நெறியாளர் தேவை.இல்லாமல் விதாண்டவதம் செய்கிறார்.
Guest speaker... கல்யாண் ராமன் Sir அருமையான point சொன்னார்.... collective team effort ல தான் மேட்ச் வின் செய்ய முடியும்... ஆஸ்திரேலிய டீம் collective ஆ விலயடாரான்... individual performance முக்கியம் இல்லை என்று... அருமை...
நான் ஒரு incident சொல்றேன்...bowler ball போடறாரு ball வந்து pails க்கு மேல போகுது but pails drop ஆகுது because of air pressure or wind flow ...tell me... this is out? or not out?
Iam happy to hear this news. Super. WTC final 🔚 ugly politics World no one spinner out of team last three times before WTC final. This time he taken good self respect decision.👍
Occasionally snicko may not pick audio murmurs as the bat and glove was too far away i.e. height wise distance from stump microphone..thats why it didn't pick feeble touch..may be efforts must be made to amplify feeble sounds Hotspot was used earlier, may be strategic one and hence not used.. Tech must evolve full proof.. Shri kalyanaraman analysis good mostly. Cricket fan.
பெரிய சிக்சர் சிங் நு நினப்பு அவனுக்கு... ரிஷப் பண்ட் க்கு.. குடிச்சிட்டு கார் ஓட்டி... accident செஞ்சது அவன் தப்பு.... போனா போரான்னு.. விளையாட கொடுத்தா...என்னமோ... பெரிய விவியன் ரிச்சர்ட்ஸ்... மாதிரி behave panran. stupid shot...
Bro 17 over a play pannitu poirukkan remaining 35 overs 6wickets 200 ball face panna ma out ayirukkanga ella thaiyum rp mela podurathu nz series la performance um same approach than top runs scored summa jealous la oru test series la pesureenga rp ya thavira matra batsman enna panranga
நேற்று நான் Indian cricket team வெற்றிக்கு ஆட போறம் நு சொல்லி 150 to 160 க்கு all out ஆகி மானம் போகமா இரூந்தா நல்லது ன்னு...comments ல post செஞ்சு இருந்தேன்...அதே மாதிரி கிலாடி கிங், Rohit & co out ஆகி Indian cricket க்கு அசிங்கம்.... ரோஹித் & கோஹ்லி வெக்கம் இல்லாமல் இன்னும் காசுக்காக டீம் ல ஒட்டிடுண்டு இருக்கானுங்க .... இந்தியா cricket team kku.. நல்ல நேரம் illa...😢
First of all you should know that snickometer is placed it's in the stumps and not in ball since the edge is in gloves and contact is near his shoulder height snickometer cannot capture that sound please understand the technology before criticizing the umpire and technology
What a timid end to an exhilarating 5 day test .... India paid the price for their big stars, including Rohit Sharma and Virat Kohli, not showing enough fight with the bat in both innings. Time to move on...Get some youngsters..lots of talented guys in India.
Indian Team Coaching Pattern is really questionable as no one should mention it because Virat Kohli & Rohit Sharma continues Failure in Batting It means What Batting Coach is Doing also Bowling except Jasphrit Bumbra is Shining where as other players like Siraj & Deep not bowling up to Expectations So Bowling Coach Morne Morkal is Failure. So VVS Laxman & Zaheer Khan is India bowling Coach because Strategy is Missing in GG Coaching Staff inability to Given Confidence to the Players rather than Demotivated also Shuffling Players position leads to KL Rahul Form Out.
For Sundar not much over given to bowl. I don't why. Rohit is not trusting his own bowler. Australian are given plenty of overs to lyon. Even they given over to head. Our bowlers not even single yoker bowled to tailender which is surprising.
Rohit made Indian to bow their head down.Right from Newzealand series to current series Rohit made Indian team to below the table.Being a senior captain no action plan, batting failure,fieldplacing failure.Not utlized lefthand spinnet Washington sunder in this test.Totally all the senior players are responsible for the defeat.KL Rahul will score once in a blumoon.Revamp the team.Coach and other responsible Management person's should be changed
Yes....senior players are responsible....What a timid end to an exhilarating 5 day test .... India paid the price for their big stars, including Rohit Sharma and Virat Kohli, not showing enough fight with the bat in both innings. Time to move on...Get some youngsters..lots of talented guys in India.
Out of form erukango kolhi Rohit 😮😮😮😮😮😮 last test win pannanum india luckla 5 test la AUS taliya pottulam pannanum draw pannanum pothum srilanka vs australia seriesla srilanka 1 match win panna pothum 2 test india final confirm Australia vs srilanka seriesla 2 testla 1 win 1 draw pothum Australia vituku 😂😂😂😂😂
@@ganesansundaram2518 very true words bro Anchor Support Kohli which is Totally biased Person better Not Watching his Video because The person who interviewed are Most Experienced in Cricket Knowledge is much better than Anchor.
SA vs AUS .... final pogamumnu.... Team aduthu.... Athu theritha ilaya .... T20 WC..... thukki koduthathukku.... Nadakkura nadathatha yuththam ithu.... Dont feel....
இந்தியா அணி ஒரு அரசியல் அணி. திறமை இருந்தால் கூட உள்ளே போக முடியாது. நூல் கண்டிப்பாக வேணும்.சுமார், 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் கையில் இந்தியா இருந்தது. இப்பொழுது BJB கையில் உள்ளது. அமித்ஷா மகன் ஜெயிஷா BCCI PRESIDENT இந்திய அணிக்காக விளையாடிவார இல்லை. அப்போ எப்படி president ஆனார். நாடு நாசமா போகட்டும்.இந்திய அணி தொடர்ந்து சொதப்ப போகிறது... இது கண்டிப்பாக தொடரும்... இந்திய அணி சீருடையில் காவி வந்துவிட்டது... இனி யாராலும் தடுக்க முடியாது. யாரும் சூதாட்ட கிரிக்கெட் பார்க்காதீங்க... Indian Team❌ Bjb political team✅
எப்படியும் தோக்கறோம்..பேசாம caste base Quota selection போட்டு யாரும் கேள்விகேக்க முடியாம பண்ணிடுங்க. கேட்டா எல்லாருக்கும் சான்ஸ் கொடுத்தோம்னு சொல்லிடுங்க.
If snick meter was showing no spike the third umpire has no Blo*dy right ot over rule ground umpire. Period. The decision was out of purview of third umpire when snick meter did not show any spike and they should go with ground umpire. Rohit was never a test player , he had played a few good innings but has a very poor technique with swinging ball . So ideally he should NOT be playing test cricket and restrict himself to one day now as he has already retired from T20. Virat has aged and lost his reflex big time , so either he should quit immediately or should be asked to play some domestic cricket and then decide after a year if he has any place in the team.
நான் கிரிக்கெட் பைத்தியம் கிடையாது.... பெருசா கிரிக்கெட் பாக்குறதும் இல்லை.... சில நேரத்துல பாக்குறது.... இந்தியா வீரர்கள் எமோஸனல் இடியட்டா தெரியுறாங்க.... இந்தியாவுல கிரிக்கெட் மட்டும்தான் இருக்கு.... ஒலிம்பிக்ல இந்தியா நாறுது.... கிரிக்கெட்ல இந்தியா உலகத்துல முதல்ல இருக்கணும்... அதாவது 98 எடுத்து முதல்ல வரும் நபருக்கும் 35 எடுத்து இரண்டாம் இடம் வரும் மாணவனுக்கும் இடையான வித்தியாசம் இந்தியாவுக்கும் மற்ற அணிக்கும் இருக்கணும்... ஆனா😂😂😂😂 எல்லா மனித சக்தியையும் இந்தியா கிரிக்கெட்டுல வீணடித்து விட்டு.... முன்னேறு முன்னேறுண்ணா எப்படி சாத்தியம்? கிரிக்கெட் கேளிக்கை கூத்து... சினுமா போல.,. நாம ஒரு விளையாட்ட விளையாடுனா சும்மா நிக்க கூடாது.... கால்பந்து.... கபடி... வாலிபால்... இப்படி எதுவும் நம்ம உடல் உழைக்கும் நமக்கு நல்லது... 1/2 மணி நேரம் விளையாடுனா போதும்... தொப்பை குறையும்... கிர்க்கெட்.... பெரிய பெரிய பானைய வச்சிட்டு கிரவுண்டுல பந்து போடுறவன தவிர எல்லாம் சும்மா நிக்குது... 2 ஓவர் போடுவானுங்க.... நாலோ ஐந்தோ ரன் ஓடுவானுவ.... இதுல யாருக்கு என்ன பயன்.... சோம்பேறிதான் விளையாடுவாங்க.... பாப்பாங்க.... எந்த பயனும் இல்லை.... கால்பந்து ஒன்றரை மணிநேரம்... விளையாட்டு ஓவர்.... 😂😂😂😂 நோகாம விளையாடுற விளையாட்டு அதுனால எல்லாம் அதுல முங்கி கிடக்கு..... விளையாட்டு என்பது உடம்புக்கு ஆரோக்கியம்... இந்தியா 50 சதவீதத்துக்க மேல சர்க்கரை வியாதி ஏன்? இப்படி சாக்கு மூட்ட மாதிரி உடம்பிருந்தா என்ன வேலை நடக்கும்.... இந்தியா தவறாக செல்கிறது.... நேரத்தை வீணாக்காதீர்.... 😂😂😂😂
ஆங்க்கர் என்னயா அவரு சொல்றத புரிஞ்சுக்கவேமாட்டங்கறே!
mr.compire as i played many local tournament experience with 23 yrs winning performence is important not attaining 100 is important
Yov Anchor chumma irruuu ya... What the guest says is 💯 correct
இந்த நெறியாளர் பேசுவது இவர்தான் பெரிய நிபுணர்போல பேச முயற்சிக்கிறார். வந்திருக்கும் விருந்தினர் பேசும் கருத்தை ஏற்பது அனுமதிப்பது தான் சரியானது ஆனால் இந்த நெறியாளர் தேவை.இல்லாமல் விதாண்டவதம் செய்கிறார்.
100% right
Avar nipunar
Then, you want the anchor to be cheer girls like Harsha, Gavasker, etc?
இந்த மேட்சை ஆஸ்திரேலிய ஜெய்க்க வில்லை...
இந்தியா..நாம்.. தோத்து போய் இருக்கிரோம்..😢
Guest speaker... கல்யாண் ராமன் Sir அருமையான point சொன்னார்.... collective team effort ல தான் மேட்ச் வின் செய்ய முடியும்... ஆஸ்திரேலிய டீம் collective ஆ விலயடாரான்... individual performance முக்கியம் இல்லை என்று... அருமை...
Sir..கேள்வியை குதர்க்கமாக கேட்காதீர்கள்...
He is correct..it cleared out..
நான் ஒரு incident சொல்றேன்...bowler ball போடறாரு ball வந்து pails க்கு மேல போகுது but pails drop ஆகுது because of air pressure or wind flow ...tell me... this is out? or not out?
Iam happy to hear this news. Super. WTC final 🔚 ugly politics
World no one spinner out of team last three times before WTC final. This time he taken good self respect decision.👍
The interviewer is Totally Biased Towards Some Players also Others What Coaching Staff Not told is Serious irritating 😞😭.
Kalyana raman sir your comments are neutral
Your analysis are good
Occasionally snicko may not pick audio murmurs as the bat and glove was too far away i.e. height wise distance from stump microphone..thats why it didn't pick feeble touch..may be efforts must be made to amplify feeble sounds
Hotspot was used earlier, may be strategic one and hence not used..
Tech must evolve full proof..
Shri kalyanaraman analysis good mostly.
Cricket fan.
Analyst Kalyan Sir kerp it up.
Well said.
We deserve to lose as we lost 3 top order batsman in 30 mts.
Pant தலைல கொட்டி விளையாட அனுப்பணும் தம்பி இது one day t20 இல்ல டெஸ்ட் நூ. விட்டா பெட் போட்டு படுத்துப்பான் போல
பெரிய சிக்சர் சிங் நு நினப்பு அவனுக்கு... ரிஷப் பண்ட் க்கு..
குடிச்சிட்டு கார் ஓட்டி... accident செஞ்சது அவன் தப்பு....
போனா போரான்னு.. விளையாட கொடுத்தா...என்னமோ... பெரிய விவியன் ரிச்சர்ட்ஸ்... மாதிரி behave panran. stupid shot...
Bro 17 over a play pannitu poirukkan remaining 35 overs 6wickets 200 ball face panna ma out ayirukkanga ella thaiyum rp mela podurathu nz series la performance um same approach than top runs scored summa jealous la oru test series la pesureenga rp ya thavira matra batsman enna panranga
@vigneshrenganathan9911 yes I too criticized rs and vk in next comment. Current middle order batting is very worst and weak.
Interviewer thinks that he knows everything
(rohit) neenga series ku varamakey irunthurukkalam..pasanga definitely will fight for win
Exactly. At one point I was thinking about Travis should come and try. So I think I’m a good test cricket spectator 😊
Kl rahul pavam
yo neenga Indiala seiyada pithathalatama umpire inneki pannaru neenga maha periya praduga
நேற்று நான் Indian cricket team வெற்றிக்கு ஆட போறம் நு சொல்லி 150 to 160 க்கு all out ஆகி மானம் போகமா இரூந்தா நல்லது ன்னு...comments ல post செஞ்சு இருந்தேன்...அதே மாதிரி கிலாடி கிங், Rohit & co out ஆகி Indian cricket க்கு அசிங்கம்.... ரோஹித் & கோஹ்லி வெக்கம் இல்லாமல் இன்னும் காசுக்காக டீம் ல ஒட்டிடுண்டு இருக்கானுங்க ....
இந்தியா cricket team kku.. நல்ல நேரம் illa...😢
SENA நாடுகளில் இந்தியா ஆடும்போது "தோற்கும்" என்றே பெட் கட்டுங்கள், நீங்க அதிகம் ஜெயிப்பீங்க. 😂😂
Without Bumrah, India will be international cricket's RCB.😂
Fifth test playing eleven may can try new players like :-
Jaiswal/Rahul/Reddy/Washi/Sarfaraz/Jurel (WK)/Kootiyan/Akash/Bumrah/Rana/Prasid krishna
First of all you should know that snickometer is placed it's in the stumps and not in ball since the edge is in gloves and contact is near his shoulder height snickometer cannot capture that sound please understand the technology before criticizing the umpire and technology
What a timid end to an exhilarating 5 day test .... India paid the price for their big stars, including Rohit Sharma and Virat Kohli, not showing enough fight with the bat in both innings. Time to move on...Get some youngsters..lots of talented guys in India.
Jaiswal ku mattum dhaan theriyum whether he really had soft glove touch.
Indian Team Coaching Pattern is really questionable as no one should mention it because Virat Kohli & Rohit Sharma continues Failure in Batting It means What Batting Coach is Doing also Bowling except Jasphrit Bumbra is Shining where as other players like Siraj & Deep not bowling up to Expectations So Bowling Coach Morne Morkal is Failure. So VVS Laxman & Zaheer Khan is India bowling Coach because Strategy is Missing in GG Coaching Staff inability to Given Confidence to the Players rather than Demotivated also Shuffling Players position leads to KL Rahul Form Out.
I support india🎉❤ an ro/ko capitan summa kurai solladinga
Kl Rahul opening position very good continue opening position very well
Can you please update the questioner, someone can relate with cricket like sdog or ashwin or namma collector
Atleast crickanandha
3rd umpire given him out, match got over, then what is the point of discussion in this
I support india❤❤❤ an wtc final sa & srilanka 🎉🎉🎉🎉
We r paper tiger that’s all
Nithis kum ellam match 100 venuma nalla plyar
pattabi mattum than intha channel oru nalla analyst 🤣🤣🤣🤣👌👌👌👌
Abimanyu , Rutu nu neraya per waiting veliya... Idhuku mela Rohit continue aganuma Test la
Cricket only channel ivera next time invet pannadha pls postiva pesunga numma pasungala nam support pannumam
attacking batsman?. it is test cricket. not T20 IPL, or ODI
Indian team=Bumrah,jaiswal nowadays
Rohit Sharma Proved the Worst Captaincy💯% At All Times.
India nalla match dont kirtiss
India deserves to fail in this match because of batting failures
இனிமே இந்தியா பேட்டிங் ஸ்டார்ட் பண்ணினா 0/2 போட்டுக் கொள்ள வேண்டும் ரோஹித் 0 அண்ட் கோஹ்லி 0 என்று. எதுக்கு ground க்கு வந்து டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு
கலங்க வேண்டாம் நண்பரே இறைவன் பார்த்து கொள்வார்
Up down irukathan seiyum next series win panna enna solvinga?
Anchor veri 😂😂
Waiting for venkat Prasad review plz avara interview panuga
Happy days India lost😊😊😊
For Sundar not much over given to bowl. I don't why. Rohit is not trusting his own bowler. Australian are given plenty of overs to lyon. Even they given over to head. Our bowlers not even single yoker bowled to tailender which is surprising.
Summa pesadingada kalathial ninnathan teriyum
Ennaku srilanka vs australia series la srilanka 1 win pannanum ennaku nambikai eruku 🎉🎉🎉🎉❤❤❤❤
Boss, SL white wash panum.. 1-0 illa, 2-0 nu win panum.. Panvangala??
Athuku munadi Sydney la Aus lose panum, panvangala??
Indian cricket team match paakura indian fans ah emaathuraaanuga match paakurathe waste 😠😠
Rohit made Indian to bow their head down.Right from Newzealand series to current series Rohit made Indian team to below the table.Being a senior captain no action plan, batting failure,fieldplacing failure.Not utlized lefthand spinnet Washington sunder in this test.Totally all the senior players are responsible for the defeat.KL Rahul will score once in a blumoon.Revamp the team.Coach and other responsible Management person's should be changed
Sir. First correct yourself. Washington Sundar is not Left handed spinner. He bowls with right hand and bats with left hand.
Yes....senior players are responsible....What a timid end to an exhilarating 5 day test .... India paid the price for their big stars, including Rohit Sharma and Virat Kohli, not showing enough fight with the bat in both innings. Time to move on...Get some youngsters..lots of talented guys in India.
Out of form erukango kolhi Rohit 😮😮😮😮😮😮 last test win pannanum india luckla 5 test la AUS taliya pottulam pannanum draw pannanum pothum srilanka vs australia seriesla srilanka 1 match win panna pothum 2 test india final confirm Australia vs srilanka seriesla 2 testla 1 win 1 draw pothum Australia vituku 😂😂😂😂😂
Please talk about simth ❤
கோலி ஜால்ரா போல இந்த ஹாங்கர் .
பண்ட திட்டு பண்ட திட்டுன்னு எடுத்து தரான்
@@ganesansundaram2518 very true words bro Anchor Support Kohli which is Totally biased Person better Not Watching his Video because The person who interviewed are Most Experienced in Cricket Knowledge is much better than Anchor.
SA vs AUS .... final pogamumnu.... Team aduthu.... Athu theritha ilaya .... T20 WC..... thukki koduthathukku.... Nadakkura nadathatha yuththam ithu.... Dont feel....
Sa & srilanka🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Un lifel ne thavaru mel thavaru seivellia?
India bowling an batting ok konjam avasaram an veeeeeeeeeeri😡
இந்தியா அணி ஒரு அரசியல் அணி. திறமை இருந்தால் கூட உள்ளே போக முடியாது. நூல் கண்டிப்பாக வேணும்.சுமார், 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் கையில் இந்தியா இருந்தது. இப்பொழுது BJB கையில் உள்ளது. அமித்ஷா மகன் ஜெயிஷா BCCI PRESIDENT இந்திய அணிக்காக விளையாடிவார இல்லை. அப்போ எப்படி president ஆனார். நாடு நாசமா போகட்டும்.இந்திய அணி தொடர்ந்து சொதப்ப போகிறது...
இது கண்டிப்பாக தொடரும்...
இந்திய அணி சீருடையில் காவி வந்துவிட்டது...
இனி யாராலும் தடுக்க முடியாது.
யாரும் சூதாட்ட கிரிக்கெட் பார்க்காதீங்க...
Indian Team❌
Bjb political team✅
Yes absolutely correct
எப்படியும் தோக்கறோம்..பேசாம caste base Quota selection போட்டு யாரும் கேள்விகேக்க முடியாம பண்ணிடுங்க. கேட்டா எல்லாருக்கும் சான்ஸ் கொடுத்தோம்னு சொல்லிடுங்க.
Neenga poi coaching pannunga 😅
Nee enna pannuva😂
If snick meter was showing no spike the third umpire has no Blo*dy right ot over rule ground umpire. Period. The decision was out of purview of third umpire when snick meter did not show any spike and they should go with ground umpire. Rohit was never a test player , he had played a few good innings but has a very poor technique with swinging ball . So ideally he should NOT be playing test cricket and restrict himself to one day now as he has already retired from T20. Virat has aged and lost his reflex big time , so either he should quit immediately or should be asked to play some domestic cricket and then decide after a year if he has any place in the team.
தோல்வி அடைந்தது பிறகு பேசிய ஓன்று ஆக போது வில்லை
Eppadina luck india test champhion ship poiyudu m brow india vs south africa 🎉🎉🎉🎉❤❤❤❤
9:32
இப்பவும் 3rd ரேங்க்லதான் இருக்கு கடைசி ரேங்க்ல இல்லை சரியா. தேவைஇல்லாமல் ரோஹித் பற்றி பேச வேண்டாம். ரோஹித் formla இல்லை சரியா
Yooo t20 world cup vanguna apa slla kutathu
T20 world cup vanginathu Surya Kumar pidicha catch ala tan...Ilana thothurupom boss😂😂
Boss win na ilaya athu dha matter 😂
Boss captain fielding set panrathulam iruku bossu
Yellam matchum epd win panna mudium ne evalo match velayaturuka
Avaru win pathi pesala... performance pathi pesuraru
Bro yella match epd adipanga
Bumra siraj ku pathu over bat pana thuppu Ila Bumra own record pana than laikku
R U mad 😡😡
R U mad 😡😡😡😡😡
U r mad
Madam neenga paakra cricket april may la varum ithu international cricket
Sister then what is the job of batsman you think bowler should take wicket and they should take runs why batsmen are in the team
India is waste team😂
நான் கிரிக்கெட் பைத்தியம் கிடையாது.... பெருசா கிரிக்கெட் பாக்குறதும் இல்லை.... சில நேரத்துல பாக்குறது.... இந்தியா வீரர்கள் எமோஸனல் இடியட்டா தெரியுறாங்க.... இந்தியாவுல கிரிக்கெட் மட்டும்தான் இருக்கு.... ஒலிம்பிக்ல இந்தியா நாறுது.... கிரிக்கெட்ல இந்தியா உலகத்துல முதல்ல இருக்கணும்... அதாவது 98 எடுத்து முதல்ல வரும் நபருக்கும் 35 எடுத்து இரண்டாம் இடம் வரும் மாணவனுக்கும் இடையான வித்தியாசம் இந்தியாவுக்கும் மற்ற அணிக்கும் இருக்கணும்... ஆனா😂😂😂😂 எல்லா மனித சக்தியையும் இந்தியா கிரிக்கெட்டுல வீணடித்து விட்டு.... முன்னேறு முன்னேறுண்ணா எப்படி சாத்தியம்? கிரிக்கெட் கேளிக்கை கூத்து... சினுமா போல.,. நாம ஒரு விளையாட்ட விளையாடுனா சும்மா நிக்க கூடாது.... கால்பந்து.... கபடி... வாலிபால்... இப்படி எதுவும் நம்ம உடல் உழைக்கும் நமக்கு நல்லது... 1/2 மணி நேரம் விளையாடுனா போதும்... தொப்பை குறையும்... கிர்க்கெட்.... பெரிய பெரிய பானைய வச்சிட்டு கிரவுண்டுல பந்து போடுறவன தவிர எல்லாம் சும்மா நிக்குது... 2 ஓவர் போடுவானுங்க.... நாலோ ஐந்தோ ரன் ஓடுவானுவ.... இதுல யாருக்கு என்ன பயன்.... சோம்பேறிதான் விளையாடுவாங்க.... பாப்பாங்க.... எந்த பயனும் இல்லை.... கால்பந்து ஒன்றரை மணிநேரம்... விளையாட்டு ஓவர்.... 😂😂😂😂 நோகாம விளையாடுற விளையாட்டு அதுனால எல்லாம் அதுல முங்கி கிடக்கு..... விளையாட்டு என்பது உடம்புக்கு ஆரோக்கியம்... இந்தியா 50 சதவீதத்துக்க மேல சர்க்கரை வியாதி ஏன்? இப்படி சாக்கு மூட்ட மாதிரி உடம்பிருந்தா என்ன வேலை நடக்கும்.... இந்தியா தவறாக செல்கிறது.... நேரத்தை வீணாக்காதீர்.... 😂😂😂😂
Redikku ethuku reward teama win pana vaithana
Team la seniors vilayada theriyatha score adikra idathula , Nitish scored century.. Avana vitu vera yara appreciate panum??