aasaiyil oru kaditham climax scene PAIN OF LOVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2014
  • Aasaiyil Oru Kaditham
  • เพลง

ความคิดเห็น • 3.4K

  • @kspchinna4801
    @kspchinna4801 4 ปีที่แล้ว +3450

    😥😥😥😥 எத்தனை பேருக்கு இந்த climax scene பிடிக்கும்

    • @arunlisy9346
      @arunlisy9346 ปีที่แล้ว +46

      Yenaku rompa rompa pidikum

    • @rajiiraji1723
      @rajiiraji1723 ปีที่แล้ว +37

      எனக்கும் லைப் இப்பிடித் தான்

    • @kirubhaarun1030
      @kirubhaarun1030 ปีที่แล้ว +12

      Meee

    • @parveenbanu4655
      @parveenbanu4655 ปีที่แล้ว +3

      Oo
      Llllllll

    • @parveenbanu4655
      @parveenbanu4655 ปีที่แล้ว +2

      @@arunlisy9346 l
      L
      Lol
      Ll
      Lllllo
      Oo
      O

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 ปีที่แล้ว +844

    Last 💯💯💯உண்மை....ஒரு சில உறவுகளின் சுயரூபம் தெரிய வரும் போது தான் புரிகிறது இவர்களையா உயிருக்கு மேலாக நேசித்தோம் என்று.....👏👏👌👌💐💐

  • @user-jw2sy8dx1s
    @user-jw2sy8dx1s ปีที่แล้ว +479

    இதுதான் பெஸ்ட் கிளைமேக்ஸ் 🎉❤

  • @salinisalini8677
    @salinisalini8677 6 หลายเดือนก่อน +277

    பல பேரோட வாழ்க்கை இப்படிதான் போகுது 😢😢😢😢

    • @revantheranbala7
      @revantheranbala7 5 หลายเดือนก่อน +3

      Ama

    • @kasthurim
      @kasthurim 4 หลายเดือนก่อน +4

      Ama😢😢😢

    • @shanthin8388
      @shanthin8388 3 หลายเดือนก่อน

      P

    • @Monishamani43
      @Monishamani43 หลายเดือนก่อน

      Kavala padathinga sister

  • @sherlysherly636
    @sherlysherly636 2 ปีที่แล้ว +901

    உண்மை திருமணம் செய்து விட்டு பெற்றோர் அவர் தம் கடமையை முடிக்கின்றனர்.ஆனால் தினமும் இரத்தம் சொட்டும் இதயத்துடன் வாழும் என்னை போன்ற பெண்களுக்கு மட்டுமே தெரியும் வலியும் வேதனையும்

  • @amuthad9449
    @amuthad9449 3 ปีที่แล้ว +1063

    கௌசல்யா பேசும் வார்த்னதகள்சூப்பர் சந்தேக படுற ஒவ்வொரு ஆன்களுக்கும் சரியான பாடம் பிரசாந்த் பேசும் வார்த்னதகள்சூப்பர் படம் சூப்பர் மொத்த்தில்அருனமயான வரிகள்

    • @magipriya6959
      @magipriya6959 2 ปีที่แล้ว +8

      Ama akka

    • @vishnupachi7175
      @vishnupachi7175 2 ปีที่แล้ว +6

      Nice dialogue 🤞🏼

    • @sarojap379
      @sarojap379 2 ปีที่แล้ว +3

      Correct

    • @muthukumarkumar5164
      @muthukumarkumar5164 2 ปีที่แล้ว +3

      @@magipriya6959 to be e😎😎

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      @@magipriya6959 திற் I really appreciate the opportunity we ர ஐ இன் புகைப்படங்கள் எட் மிலிபாண்ட் ஐ fzS

  • @dineshp9025
    @dineshp9025 7 หลายเดือนก่อน +83

    One Of The Best Climax 🔥❤

  • @dubaisiva4939
    @dubaisiva4939 2 ปีที่แล้ว +966

    தமிழ் திரைஉலகம் தவற விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 ปีที่แล้ว +6

      please correct the spell error......... தமிழ் திரைஉலகம் தவர விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர்
      தமிழ் திரைஉலகம் தவ(ற) விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர்..... and please don't kill the tamil language

    • @dubaisiva4939
      @dubaisiva4939 2 ปีที่แล้ว +4

      @@sundarsrinivasan1441 உண்மை தான் என்னை மன்னிக்கவும்...

    • @ganapathivinitha8287
      @ganapathivinitha8287 ปีที่แล้ว

      Hhhhhg9bnn[

    • @alamelammmakrishnasammy7837
      @alamelammmakrishnasammy7837 ปีที่แล้ว

      @@sundarsrinivasan1441 nñ

    • @alamelammmakrishnasammy7837
      @alamelammmakrishnasammy7837 ปีที่แล้ว

      @@sundarsrinivasan1441 q

  • @billapeermohamed3733
    @billapeermohamed3733 4 ปีที่แล้ว +3129

    Yarukkellam indha climax scene life long favorite?? ✌❤ hit like here👉

  • @appaiahyoganathan9128
    @appaiahyoganathan9128 5 ปีที่แล้ว +484

    மிகவும் அருமையான முடிவு.இதில் தவறில்லாமல் தண்டிக்க படுபவர்களுக்கு ஆதரவான முடிவு.மனிதம் செத்து வாழ்வதை விட .அருமையான முடிவு .

  • @jessenathanaelselvanayagam3336
    @jessenathanaelselvanayagam3336 3 ปีที่แล้ว +522

    Prashanth & Kousaliya great acting.. hats off to the director..

  • @suganyasekar9114
    @suganyasekar9114 3 ปีที่แล้ว +263

    Kowsalya acting Vera level👋👋

    • @AbiTweet
      @AbiTweet 3 ปีที่แล้ว +6

      Kowsalya deserves much awards if this could have been in this decade.
      Recent female artist are not much realistic on screen, and the period of 90s heroin are always awesome💜💙💛

    • @shankavi7242
      @shankavi7242 2 ปีที่แล้ว

      Ss sama pic.

  • @entertainmentchennal6684
    @entertainmentchennal6684 4 ปีที่แล้ว +1801

    பெண்கள் எப்படி முடிவு எதுக்கணும்னு..... சொன்ன படம்
    ..ஆண்கள் எப்படி இருக்க கூடாது என்று சொன்ன படம்....

    • @vangatasanr5769
      @vangatasanr5769 3 ปีที่แล้ว +29

      சந்தேகபடரஆண்களுக்குஒருபாடம்

    • @maheswarijayakumar8669
      @maheswarijayakumar8669 3 ปีที่แล้ว +10

      Correct.

    • @kavithr260
      @kavithr260 3 ปีที่แล้ว +5

      Yes

    • @rinithangam4103
      @rinithangam4103 3 ปีที่แล้ว +5

      @@vangatasanr5769 evala itha pathi padam eduthalum thirunthura ambalathan thirunthuvan. Sila peru ena panalum mara matanga

    • @vasanthvasanth4960
      @vasanthvasanth4960 3 ปีที่แล้ว +8

      சந்தேகப் படூம் பெண்களுகம் இருக்கிறார்கள் அவங்கள என்ன பன்றது

  • @suhasinisirlanka872
    @suhasinisirlanka872 5 ปีที่แล้ว +2242

    பொண்டாட்டிய சந்தேக படுகிற புருஷன் ஆம்புலயே இல்ல சரியான பதில் சூப்பர்

  • @Abhi79887
    @Abhi79887 2 ปีที่แล้ว +125

    The underrated actress Kowshalya. Her acting is always outstanding. She has to come to the cini industry.

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 8 หลายเดือนก่อน +28

    🙄 வாழ்க்கையில் சந்தேகம் படுவதற்கு இது ஒரு பாடம் . 👍 சூப்பர் மூவிஸ் 👌

  • @ksumathi4377
    @ksumathi4377 3 ปีที่แล้ว +86

    இந்த மாதிரி நிலைமை நிறைய பெண்களுக்கு இன்று நடந்தது கொண்டுஇருகிறது

    • @mohannithya3536
      @mohannithya3536 3 ปีที่แล้ว +1

      Enakum. Nadakuthu😫😫😫😫😫

    • @ffgamingcgaf2721
      @ffgamingcgaf2721 3 ปีที่แล้ว

      Super 😭😭😭😭😭😭😭😭😭

    • @RajuRaju-vn9ge
      @RajuRaju-vn9ge 2 ปีที่แล้ว

      Ama yennakum than

    • @CHOLAN1210
      @CHOLAN1210 3 หลายเดือนก่อน

      Mi

  • @devadevadoss9602
    @devadevadoss9602 5 ปีที่แล้ว +552

    இந்த மாறி கணவர்க்களுகு இது தா முடிவு படமாக இருந்தாலும் சரியான முடிவு

  • @kalidaskbala
    @kalidaskbala 7 หลายเดือนก่อน +32

    My heart touched best climax❤❤❤

  • @saranyarani7129
    @saranyarani7129 2 ปีที่แล้ว +158

    Hats off koushalya... Very good acting, performed very well 🎉🎉

  • @senthamizhchannel3243
    @senthamizhchannel3243 4 ปีที่แล้ว +205

    சந்தேகப்பட்ட கணவருக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று சூப்பரான மூவி

  • @thalaajith1471
    @thalaajith1471 5 ปีที่แล้ว +752

    சூப்பர் படம் 👏👏👏சில ஆண்கள் இப்படி தான் சந்தேகப்பட்டு தன் வாழ்க்கையை அழித்து கொள்கின்றனர்

  • @sudarjayakumar8952
    @sudarjayakumar8952 ปีที่แล้ว +30

    I love this climax all time

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +104

    Background music...And lyrics in last (song)scene... Super...!!
    ஆனால்.. இந்த தைரியம் சினிமாவில் தான் ..ஹீரோக்களுக்கு இருக்கும்..!!நிஜ வாழ்வில்..நண்பர் என்று யாரும் துணிந்து..வரமாட்டார்கள்..!! அவரவர் பெற்றோர்..குடும்பம்..என..நழுவுவார்கள்..!!
    பெண்கள் ..தன் காலில்.. வாழமுடிந்தால்தான்..வாழ்க்கை..!!

  • @umadevic3591
    @umadevic3591 6 ปีที่แล้ว +230

    சரியான அழுத்தமான அர்த்தமுள்ள வசனங்கள்....சரியான முடிவு...

  • @m.vinothkumar513
    @m.vinothkumar513 6 ปีที่แล้ว +153

    in Tamil movie industry.... one of the great scene and great message for lovely friends... thanks for uploaded this video... thanks

  • @ss-oe9ts
    @ss-oe9ts 3 ปีที่แล้ว +67

    I am blessed with my husband ...He never doubted me...He gave me full freedom..He just respect my feelings always. I wish every true women deserve a well mannered husband

    • @indhuks9002
      @indhuks9002 ปีที่แล้ว +12

      Wait what....u said he gave ur freedom.???.... freedom kuduka avanga British ilanga,,,,,nama seiya vendiya vishyatha partner kita inform pannitu namma namakku thevaiyanathu seiyanum

    • @panimalar7038
      @panimalar7038 ปีที่แล้ว

      super 🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @milanipirasha6079
    @milanipirasha6079 3 ปีที่แล้ว +52

    சில பெண்களின் வாழ்க்கை இது தான் ஆனால் இந்த பெண் சரியான முடிவை தெரிவு செய்து கொண்டாள்.....
    ஆனா சிலர் அந்த கண்டத்தில் இருந்து விலக முடியாது
    அவர், அவர் விதிப்படிதான் வாழ்க்கை

  • @varunam7156
    @varunam7156 2 ปีที่แล้ว +93

    Kausalya acting and expression awesome 🔥👏

  • @abinayaabi1070
    @abinayaabi1070 ปีที่แล้ว +33

    My life ku indha dislogue 100% set aagum 😔😔😔😔

    • @nagarajkohila9751
      @nagarajkohila9751 ปีที่แล้ว

      Ennoda life epiditha

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 11 หลายเดือนก่อน

      அப்போ நான் உங்களுக்கு பிரசாந்த் மாதிரி இருப்பேன் உங்களுக்கு ok ???

  • @sujathadakshitha1236
    @sujathadakshitha1236 7 หลายเดือนก่อน +29

    I LOVE THIS SCENE

  • @ashikali7125
    @ashikali7125 2 ปีที่แล้ว +30

    Sema movi.. kawsalya rocked . Superb performance.... Unforgettable climax.

  • @R_Usha
    @R_Usha 4 ปีที่แล้ว +433

    Exactly my life incident..... Am happy single mom now..... My kid is my life

    • @elizabethkalaiarasimv5779
      @elizabethkalaiarasimv5779 3 ปีที่แล้ว +24

      I'm so Proud of you sister my elder sister also single mom divorce keep going the world is very big

    • @R_Usha
      @R_Usha 3 ปีที่แล้ว +18

      @@elizabethkalaiarasimv5779 Thank u... Life journey is more than wat we think.... I wish all girls be strong n face this society n world.....

    • @varunya9779
      @varunya9779 3 ปีที่แล้ว +2

      Who is Prashant

    • @R_Usha
      @R_Usha 3 ปีที่แล้ว +3

      @@varunya9779 frnd

    • @indumathiindumathi192
      @indumathiindumathi192 3 ปีที่แล้ว +9

      Really u r great sister... U r roll model for girls who suffer from these kind of husband...

  • @sumathisasikumar1254
    @sumathisasikumar1254 5 ปีที่แล้ว +44

    wow semma modelation
    Dubbing artist jayageetha mam love you so mam. kousalya actingku nenga voice kuduthu indha carector ah 200% akkitenga

  • @mnagamanimnaga1137
    @mnagamanimnaga1137 ปีที่แล้ว +118

    இப்படி ஒரு வாழ்க்கைதான் நானும் வாழ்ந்துட்டு இரிக்கேன் அந்த கடவுளுக்கும் என் மனசாட்சிக்கி தெரியும் நான் தப்பு பன்னலைனு கௌசல்யா சொன்ன மாதிரி தினமும் ஒரு ஆம்பிளையோட பேசின எப்படி😭😭😭😭😭😭

    • @sengol1826
      @sengol1826 ปีที่แล้ว +1

      Don't woory ellam sariyagifim

    • @saraswathisudha9646
      @saraswathisudha9646 ปีที่แล้ว +2

      Same

    • @Ank29
      @Ank29 ปีที่แล้ว +5

      Idha ellam yen ma sagichitu irukinga? Vazhkai fulla yen alanum? Dhairyama irunga

    • @kpn7587
      @kpn7587 ปีที่แล้ว +2

      Marraiage pannikalanu sollitu enkita cash vankitu iniku Avanga appa amma horoscope sari illa nu enkuda pesarthu stop aaiduchu payment illama Nadu theruvula nikara. Guys ellarum fraud uh than irukanga sister. Ithuku thaniya vazhunthutu poidlam

    • @sridevikarumari1335
      @sridevikarumari1335 ปีที่แล้ว

      கவலை படாதீங்க அக்கா 🙏

  • @selviselvi4142
    @selviselvi4142 3 ปีที่แล้ว +29

    வாழ்கை வேதனை பொண்டாட்டி வலி தாக்குனும் வேற வலி இல்ல 😢😢😢😢

  • @RajaRaja-sj5mk
    @RajaRaja-sj5mk 4 ปีที่แล้ว +25

    Goosebumps 😨😨 ovvoru pechum nachunu iruku 👏

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s 3 ปีที่แล้ว +67

    தன் மனைவியை சந்தேகம் கொள்ளும் முன் அந்த ஆண் தன் தாயினை அவள் இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் .... பெண் என்பவள் என்றும் ஒன்று தான் .

  • @madhan9170
    @madhan9170 2 ปีที่แล้ว +22

    சந்தேகம் மரணத்தை விட கொடுமையானது.

  • @sathyasathyac3790
    @sathyasathyac3790 3 ปีที่แล้ว +48

    My God that thaali scene is awesome and emotional acting too

  • @sreesarak9516
    @sreesarak9516 5 ปีที่แล้ว +588

    One of The Best Climax in Tamil Cinema🙏🙏🙏🙏🙏🙏🙏
    Kowsalya Acting semma👌👌👌👌👌

  • @vahinakshiniro9025
    @vahinakshiniro9025 2 ปีที่แล้ว +18

    ஆண்கள் எப்படி இருக்க கூட என்று சொன்ன படம்.
    பொண்ணு எப்படி முடிவு என்று உணர்த்தின படம்.
    பிரசாந் அண்ணா உங்கட படம் எல்லாம் சூப்பர்.

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 ปีที่แล้ว +6

    என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த கிளைமேக்ஸ் சீன் , I miss you amma

  • @utubefans7644
    @utubefans7644 5 ปีที่แล้ว +44

    Hi I am watching this 100 times. Best scene and true lines.

  • @jeyamoorthy3929
    @jeyamoorthy3929 5 ปีที่แล้ว +44

    Nan ithu pola oru ponna love panni ippa en valkaiye tholainchu pochu, ellam santhegam , cute kouwsalya

  • @user-qw6fk7vl1x
    @user-qw6fk7vl1x 3 ปีที่แล้ว +145

    வாழக்கை அழகாக அமைய வேணும் என்றால் அது கணவன் மனைவி இருவரும் விட்டு குடுத்து வாழ்வதில் மட்டுமே உள்ளது மற்றபடி தாலி மாலை எல்லாம் வெறும் சம்பருதயம் மட்டுமே

  • @deepadeepalaxmi7205
    @deepadeepalaxmi7205 3 ปีที่แล้ว +51

    இதேபோல் என் கணவர் இருந்தான் அவன் விட்டு வெளியே வந்து அம்மா வீட்டில் கெடுக்கும் அளவில் இல்லை போயிடுச்சு இந்த கெடுமைக்கு எங்க போகும் வழியில இல்லை

  • @virtuosowins
    @virtuosowins 4 ปีที่แล้ว +40

    This film is 100% better than some junk produced today but somehow it did not get a good recognition in 1999/2000

  • @jesusthaveethurajavanitha.8437
    @jesusthaveethurajavanitha.8437 3 ปีที่แล้ว +658

    சில ஆண்கள் வாங்கி வந்த வரம், இப்படி நல்ல பெண்கள் கிடைத்தும் நழுவ விட்டது.

  • @ajithkumar-pk8gu
    @ajithkumar-pk8gu ปีที่แล้ว +45

    The best climax 🔥🔥

  • @kuwaits.rismyakuwaits.rism7806
    @kuwaits.rismyakuwaits.rism7806 3 ปีที่แล้ว +228

    உன்மையில் என்னுடைய வாழ்கையு அப்படிதான்😭😭😭😭😭😭😭

    • @messimaestro4785
      @messimaestro4785 3 ปีที่แล้ว +10

      Jesus than ungaluku valikattuvar avara yethukonga unga life kandipa marum

    • @sangeethad2257
      @sangeethad2257 3 ปีที่แล้ว +7

      Ennoda lifeum ipatitan

    • @jayavidhya5132
      @jayavidhya5132 3 ปีที่แล้ว +7

      Same enakum athey nilamai than

    • @sivaranjanisivaranjani8752
      @sivaranjanisivaranjani8752 3 ปีที่แล้ว +6

      Same my life story

    • @jayakumar3990
      @jayakumar3990 3 ปีที่แล้ว +1

      @@sivaranjanisivaranjani8752 hiii same

  • @vincilinmary4450
    @vincilinmary4450 4 ปีที่แล้ว +1434

    இது படம் இல்லை பாடம்👍

  • @prabakaran4963
    @prabakaran4963 7 ปีที่แล้ว +801

    சில...ஆண்களுக்குஇது.....ஒரு...பாடம்👌.....wow....super.💌🌷💌🌹💌💐

  • @ramyamani500
    @ramyamani500 ปีที่แล้ว +8

    1000times mela entha scene ah pathurupen... Very sentional scene

  • @alagumurugan6232
    @alagumurugan6232 3 ปีที่แล้ว +69

    காதலனும் நண்பனும் தான் நட்பை உனற முடியும் என்பதில்லை. நல்ல கணவனாக இருந்தாலும் உனற முடியும்.

  • @t.dharmesh6752
    @t.dharmesh6752 5 ปีที่แล้ว +57

    Prasanth n kousalya👏👏👏👏👏

  • @v.gowthamgowtham172
    @v.gowthamgowtham172 4 ปีที่แล้ว +29

    Semma climax kowsalya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @music-wt7bh
    @music-wt7bh 2 ปีที่แล้ว +29

    One of the best climax scene👌👌👌👌👌

  • @sowmiyalakshmanan6450
    @sowmiyalakshmanan6450 3 ปีที่แล้ว +102

    Hats off! Every women must to be boldly express their thoughts at the right time to lead a peaceful life...👍

  • @Rajaraja-hd6io
    @Rajaraja-hd6io 6 ปีที่แล้ว +42

    one of the best climax scene in tamil cinema like luv today....

  • @Edaicode9786
    @Edaicode9786 5 ปีที่แล้ว +83

    kowsalya SEMA acting

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 6 หลายเดือนก่อน +7

    Kausalya acting n prasanth acting is amazing, music is fantastic

  • @karpagamtsredtaxi399
    @karpagamtsredtaxi399 2 ปีที่แล้ว +27

    This is my all time favourite song and movie...

  • @v.uvaneshwari4133
    @v.uvaneshwari4133 7 ปีที่แล้ว +285

    Kowsalya Mam Sema Sema Nice

  • @x1x2x312
    @x1x2x312 4 ปีที่แล้ว +26

    Wonderful movie.. Kousalya is Very underrated actress

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 ปีที่แล้ว +14

    கௌசல்யா சூப்பர் நடிப்பு எவ்வளவு அருமையான நடிச்சிருக்காங்க மனதை உருக்கிய காட்சி என் கண்களில் கண்ணீர் இந்த வேதனையா எந்த பெண்ணுக்கும் இந்த வேதனை இருக்கக் கூடாது

    • @anjalisanjai8319
      @anjalisanjai8319 ปีที่แล้ว

      Enku irukunga nanaum ipdi than kasatapaduren

  • @parliamentmala
    @parliamentmala 2 ปีที่แล้ว +5

    எனக்கு இந்த காட்சி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @tamilcutsongs1943
    @tamilcutsongs1943 6 ปีที่แล้ว +99

    Nice movie... 😍 😍 Itha yaaru la dislike paningalo avanga la manushangaley i'lla...

    • @babimba6233
      @babimba6233 3 ปีที่แล้ว +4

      Mayb Avanga ipd patta character ah irukalam😂

    • @emmagal14
      @emmagal14 2 ปีที่แล้ว

      Maybe some typical Indian misogynistic men who don't agree with her actions lolx ..

  • @rithuviji1316
    @rithuviji1316 6 ปีที่แล้ว +286

    I like kowsalya movies
    pooveli
    asaiyil oor kaditham
    kalamellam kathal vazhga
    priyamudan
    semmma movies

  • @andalsaravanan379
    @andalsaravanan379 8 หลายเดือนก่อน +4

    2k ku oru 96 movie pola
    Ithu 90s kids ku ❤

  • @rajamanirajamani9537
    @rajamanirajamani9537 2 หลายเดือนก่อน +1

    மனசு நல்ல இருக்கரவங்களுக்கு ஆண்களுக்கும் பெண் அமையாது நல்ல பெண்ணுக்கு நல்ல பயண் கிடைக்கல 😢😢😢😢😢இந்த படம் சமர்ப்பணம் 💯🔥

  • @balaji361
    @balaji361 4 ปีที่แล้ว +54

    Wonderful dialogue, nice.. I watched 1000 times...no words...

  • @14thivyaanandhan59
    @14thivyaanandhan59 3 ปีที่แล้ว +79

    No words to describe...sema scene...bold decision 😌

    • @sukuv3494
      @sukuv3494 10 หลายเดือนก่อน

      😮

  • @banupriyabanupriya2324
    @banupriyabanupriya2324 2 ปีที่แล้ว +3

    My most most most fav fav fav fav fav scene intha scene kagave indha movie paapaen

  • @rohinims3167
    @rohinims3167 3 ปีที่แล้ว +7

    Entha climax seen nan eathuna time pathute erupan

  • @ramjeyramj7050
    @ramjeyramj7050 6 ปีที่แล้ว +480

    சந்தேகம் படும் ஆண் நிச்சயமாக பார்க்க வேண்டும்

  • @lavanyam4943
    @lavanyam4943 4 ปีที่แล้ว +16

    Kousalya acting sema superb

  • @umamaheshwarik9862
    @umamaheshwarik9862 3 ปีที่แล้ว +28

    என் வாழ்க்கையில் நடந்துங்கொண்டுயிருக்கும் கதை

    • @tamilchakra8947
      @tamilchakra8947 2 ปีที่แล้ว +2

      Nenga sollitinga sister but innum niraya per solla mudiyama irukanga.... Ennoda frnd oruthi kuda life ipadi than poitu iruku.... But parents always say husband apadithan irupan konjam anusarichu po nu.... Enna ulagam ithu nu puriyala

    • @mnagamanimnaga1137
      @mnagamanimnaga1137 ปีที่แล้ว +1

      உங்க லிஸ்டில் நாணும் இரிக்கேன்

    • @ikfashion2891
      @ikfashion2891 ปีที่แล้ว

      Movie name

    • @mahfilasherin2255
      @mahfilasherin2255 ปีที่แล้ว

      Ennachu

    • @beulahmathews3054
      @beulahmathews3054 2 หลายเดือนก่อน

      Aasiyil oru kaditahn​@@ikfashion2891

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 3 ปีที่แล้ว +20

    My favourite one of the scene 👍

  • @bv2998
    @bv2998 3 ปีที่แล้ว +8

    Most talented person prashanth who's agree

  • @archanasakthi4329
    @archanasakthi4329 6 ปีที่แล้ว +75

    Super... kousalya acts too good....

  • @yellamsivamayam
    @yellamsivamayam ปีที่แล้ว +6

    கணவன் மனைவி இருவரும் தினமும் ஒரு பத்து நிமிடம் மனம் விட்டு பேசினாலே போதும் குடும்பத்தில் எந்தவித சந்தேகம் இன்றி நிம்மதியாக வாழலாம்

  • @tsasikumarmsw
    @tsasikumarmsw 8 หลายเดือนก่อน +7

    Super Scene

  • @karthikkmk4300
    @karthikkmk4300 4 ปีที่แล้ว +98

    சந்தேக படும் கம்னேட்டியலாம் இத பாருங்கடா........சூத்.....பயலுங்கள...😍

  • @manjudiviya9146
    @manjudiviya9146 5 ปีที่แล้ว +380

    சந்தேகம் வந்தால் வாழ்க்கை வரலாறு மாற்றி விடும்

  • @n.vinodhinysamy738
    @n.vinodhinysamy738 2 ปีที่แล้ว +6

    உண்மையில் சூப்பர்👌👌👌👌👌👌👌👌

  • @user-jw2sy8dx1s
    @user-jw2sy8dx1s 9 หลายเดือนก่อน +3

    இதுதான் சூப்பர் கிளைமேக்ஸ் ❤🎉❤❤❤❤

  • @saravanana3611
    @saravanana3611 3 ปีที่แล้ว +18

    First movie with my friends in theater. Proud to be an 90 kids

  • @indhu9383
    @indhu9383 5 ปีที่แล้ว +393

    நல்லநட்புஆண்பொண்நட்புசெமசூப்பர்☺☺👏👏👍👍👌👌

  • @Ethal2020
    @Ethal2020 2 ปีที่แล้ว +17

    I love this climax

  • @bestcooking9054
    @bestcooking9054 ปีที่แล้ว +7

    No words vera level this climax

  • @machupallivenkataramireddy304
    @machupallivenkataramireddy304 5 ปีที่แล้ว +52

    Both of face expressions are superb...

  • @ramyaravi8241
    @ramyaravi8241 3 ปีที่แล้ว +32

    One of favorite seen in this movie ❤❤❤❤

  • @daisyitech9727
    @daisyitech9727 10 หลายเดือนก่อน +5

    Sema climax..
    Sema film...
    My fav one❤

  • @philomina5134
    @philomina5134 ปีที่แล้ว +5

    Veri nice dialogue 👌👌👌👌

  • @jakeertaj1620
    @jakeertaj1620 5 ปีที่แล้ว +24

    One of the best climax scene

  • @tamilankumar3530
    @tamilankumar3530 6 ปีที่แล้ว +95

    semma super climax nalla wife vatchi vazha theriyathavangalaluku oru nalla paadam., nalla padam

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 ปีที่แล้ว +8

    superb message .hit film and climax awesome 👌 👏

  • @nairshilpa53
    @nairshilpa53 2 ปีที่แล้ว +9

    Real love never end........ ❤️ It's evergreen ❤️

  • @sathyakala6012
    @sathyakala6012 4 ปีที่แล้ว +18

    Semma.......... Wonderful sences 👍👍👌👌