Hi, மிக தனிச்சிறப்பான காணொளி. Explain பண்ண விதம் சிறப்பா இருந்தது. Usual ah youtube la immidate pandra mathiri or ore மாதிரி voice over than neraya peru podaranga. So this video voice over is unique. Keep it up. Book collections ரொம்ப நல்லா இருந்தது. 15 stalls la nearly முக்கியமான எல்லா புத்தகங்களும் எல்லா பதிப்பகங்களுடைய புத்தகங்களும் இருந்தது. நான் கரூர் மாவட்டம். கருர்லயும் Oct-2024 புத்தக திருவிழா நடந்தது. ஆனா வாசகர் கூட்டம் மிக குறைவு. கடந்த சில வருடங்களைவிட 2024 இல் வாசகர்கள் மற்றும் மக்கள் வருகை மிக மிக குறைவு. சொற்பொழிவு, பட்டிமன்றம் பார்ப்பதற்குதான் மக்கள் வந்தாங்க. நம் தமிழ் சமூகத்துல எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் புத்தக கடை வைத்திருப்பவர்கள் தான் உண்மையில் சிறந்த மனிதர்கள்.
Super 😍😍✨✨
Hi,
மிக தனிச்சிறப்பான காணொளி.
Explain பண்ண விதம் சிறப்பா இருந்தது.
Usual ah youtube la immidate pandra mathiri or ore மாதிரி voice over than neraya peru podaranga.
So this video voice over is unique. Keep it up.
Book collections ரொம்ப நல்லா இருந்தது.
15 stalls la nearly முக்கியமான எல்லா புத்தகங்களும் எல்லா பதிப்பகங்களுடைய புத்தகங்களும் இருந்தது.
நான் கரூர் மாவட்டம்.
கருர்லயும் Oct-2024 புத்தக திருவிழா நடந்தது.
ஆனா வாசகர் கூட்டம் மிக குறைவு.
கடந்த சில வருடங்களைவிட 2024 இல் வாசகர்கள் மற்றும் மக்கள் வருகை மிக மிக குறைவு.
சொற்பொழிவு, பட்டிமன்றம் பார்ப்பதற்குதான் மக்கள் வந்தாங்க.
நம் தமிழ் சமூகத்துல எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் புத்தக கடை வைத்திருப்பவர்கள் தான் உண்மையில் சிறந்த மனிதர்கள்.
♥️♥️♥️
Nice
My native is Udumalaipettai....you also udumalaipettai ahh ??
Yes
😍😍😍😍😍🫠🫠🫠🫠🫠