இயேசுக்கு தெரியும் நீ எங்க இருக்கணும்னு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • New episode
    இயேசுக்கு தெரியும் நீ எங்க இருக்கணும்னு
    #jesus #tamil #bible #jesuschrist

ความคิดเห็น • 194

  • @Karuna1981s
    @Karuna1981s 22 วันที่ผ่านมา +75

    அண்ணா நீங்கள் திரையில் தான் நடிக்கிறீர்கள் ஆனால் இங்கு பலரும் நடித்துக்கொண்டே வாழ்க்கையை வாழ்கிறார்கள்..நீங்கள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள் ...உங்களுக்கு ஒரு நன்மையும் குறைவுப்படாது அண்ணா ❤❤❤❤

  • @maryliya5884
    @maryliya5884 22 วันที่ผ่านมา +24

    அவருடைய சித்தத்தின்படி உங்களை வழி நடத்துவாராக ❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @chandralekhatamizhachi1451
    @chandralekhatamizhachi1451 18 วันที่ผ่านมา +14

    ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனை நியாயம் தீர்க்க முடியாது & கூடாது கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @maryjothi5153
    @maryjothi5153 22 วันที่ผ่านมา +27

    ஏன் Sri நீங்க சொன்னதையே சொல்றீங்க சினிமா உங்க தொழில் அதிலிருந்து எத்தனையோ பேருக்கு இயேசுவை சினிமா அல்லது சீரியலில் இருந்து கொண்டே அறிவிக்கலாம் ஆகவே இது பற்றி கில்ட்டி இல்லாமல் மேற்கொண்டு உங்கள் ஊழியத்தை தொடர்ந்து செய்யவும் உங்களுடைய ஊழியம் ஏசையா வுக்கு மகிமை சேர்க்கட்டும்❤🎉 வாழ்த்துக்கள்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 6 วันที่ผ่านมา

    ✝️🛐🙏🙏🙏🙏 கிடைக்கிற நேரத்துல தேவனைப் பற்றி சொல்லுகிற உங்களுக்கு தேவன் கொடுத்த ஊழியம் தேவன் என்றும் உங்களோடு இருப்பாராக ஆமென்

    • @kamalakwt2114
      @kamalakwt2114 6 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @user-vj2pv1fd2o
    @user-vj2pv1fd2o 9 วันที่ผ่านมา +2

    இஏயேசு❤❤🎉🎉🎉

  • @user-vo8oy8is9x
    @user-vo8oy8is9x 22 วันที่ผ่านมา +15

    I love you Jesus amen

  • @Kamala-if6ql
    @Kamala-if6ql 16 วันที่ผ่านมา +8

    கர்த்தர் நல்லவர்அவர்கிருபைஎன்றுமுள்ளது ஆமென் நன்றி அப்பா 🙏

    • @suganyas4508
      @suganyas4508 15 วันที่ผ่านมา

      May God bless you anna!!!

  • @chirstyelisc343
    @chirstyelisc343 21 วันที่ผ่านมา +7

    நீங்க.சொல்லுறது.நூத்து.நூறு.உன்மை.அன்னா.இயேசுவுக்கே.நன்றி.ஆமேன்.

  • @noylintharsan6991
    @noylintharsan6991 14 วันที่ผ่านมา +3

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா ..உங்களை சந்தித்த இயேசு கிறிஸ்து இந்த சினிமாவில் இருந்தும் விடுவிப்பார் நீங்கள் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவர் உங்களின் ஊழியம் இன்னும் மேலும் வளர கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவராக மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @V1-115
    @V1-115 7 วันที่ผ่านมา

    Profession Kum kadavul nambikkai kum sambantham. Kidaiyadu. Well said bro ❤

  • @salomia7815
    @salomia7815 8 วันที่ผ่านมา +1

    11.35 to 11.50 ❤

  • @tamila2z427
    @tamila2z427 22 วันที่ผ่านมา +5

    சூப்பர் அண்ணா correct a சொன்னீங்க. ஜீசஸ் தேவன் உங்களுக்குள் உங்களுடன் இருக்கிறார். நீங்க இன்னும் நிறைய அதிசயத்தை காண்பீர்கள். கர்த்தர் நல்லவர். ஆமென் அல்லேலூயா.❤❤❤❤

  • @scienceholicprasanna4201
    @scienceholicprasanna4201 21 วันที่ผ่านมา +5

    முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் அண்ணா நீங்கள்...

  • @user-zg2se6zp1q
    @user-zg2se6zp1q 9 วันที่ผ่านมา

    ❤❤ Anna thodaraddum unkal pani❤❤

  • @shanthimanickam6125
    @shanthimanickam6125 22 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு. குறை இல்லாத மனிதனும் கிடையாது, குறை சொல்லாத மனிதனும் கிடையாது. நிறைவானவர் வரும் பொழுது குறைவானவை ஒழிந்து போகும். தம்பி உங்கள் பயணம் நிறைவை நோக்கி இருக்கட்டும். குறைவுகள் தானாகவே குறைந்து அழிந்து போகும். வாழ்த்துக்கள்🎉

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 22 วันที่ผ่านมา +4

    அன்பண்ணா வணக்கம்,எங்கள மாதிரி தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு இயேசுவும் நீங்களும் தாண்ணா இருக்கீங்க

  • @Ramachandranvasanthi773super
    @Ramachandranvasanthi773super 8 วันที่ผ่านมา

    Jesus Amen good

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 19 วันที่ผ่านมา +2

    I love Jesus Appa amen ❤❤❤🙏🙏🙏🙏

  • @user-oh6sg3zc9d
    @user-oh6sg3zc9d 22 วันที่ผ่านมา +6

    Glory to God and bless you brother

  • @user-sy7zl8yk9t
    @user-sy7zl8yk9t 20 วันที่ผ่านมา +3

    பிரதர்நீங்க உண்மையான
    வார்த்தைகள்சூப்பர்

  • @sangavimenonsangavimenon112
    @sangavimenonsangavimenon112 12 วันที่ผ่านมา +1

    Amen amen 🙌🙏

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g 9 วันที่ผ่านมา

    God bless you and your family ❤❤❤

  • @DineshKumar-fh2vf
    @DineshKumar-fh2vf 19 วันที่ผ่านมา +7

    அண்ணா நீங்க இந்த சினிமா துறையில் பயணிப்பது சினிமா துறையில் இருப்பவர்கள் தாங்கள் தவறுகள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை இரட்சிக்க தான் ஆண்டவர் உங்களை நியமத்தி இருக்கிறார். நீங்கள் தொடர்சியாக உங்க வேளையை செய்யுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்...

  • @santharuby6530
    @santharuby6530 22 วันที่ผ่านมา +6

    ❤❤ Amen ❤❤

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 16 วันที่ผ่านมา +2

    சகோதரரே காலம் சமீபமாயிரூக்கிரது மனம் மறுங்கள் பரலோக்ராஜயம் சமீபமாயிருக்கிறது.

  • @ramaarunachalam4784
    @ramaarunachalam4784 8 วันที่ผ่านมา

    your good job God Bless you brother

  • @nesaselvam571
    @nesaselvam571 22 วันที่ผ่านมา +2

    Anna iam janci , nega jesus kaha innum neriya kariyam seiya jesus uggala use pannavum , ugga family neriva ahseervathama irukkavum , ugga appa jesus ah yetrukondu , rachipa peravum jebikiren anna ❤ praise the lord 🎉 amen 🎉😊

  • @EsakkirajEsakkiraj-dl3gh
    @EsakkirajEsakkiraj-dl3gh 5 วันที่ผ่านมา

    Super sir ❤

  • @ajmalaju4601
    @ajmalaju4601 22 วันที่ผ่านมา +2

    I was in a confusion of our present job. Now after listening to ur message clear agiten . God speaks through u. Thank u bro

  • @Chennai.Little
    @Chennai.Little 11 วันที่ผ่านมา

    Anna God bless you... jesus unga job super ha pogum ennum nenga periya sathanai seiyanum ethe thurail kadaul ungala uiyarthuvar ....unga mulaiyama neraiya athima sandhikka .....entha actor job ungalukku uthaum❤

  • @JpJp-ng4dt
    @JpJp-ng4dt 21 วันที่ผ่านมา +3

    Super bro ❤ jesus ah pathi pesuringa semma 🎉 inum jesus ka ga vaalunga ❤ avar sithatha seinga ♥️🎉🤚

  • @Jpsheeba
    @Jpsheeba 20 วันที่ผ่านมา +3

    Amen ❤❤❤

  • @vodaidea6097
    @vodaidea6097 21 วันที่ผ่านมา +1

    Yes ofcourse Jesus... Jesus looks heart.... don't worry sir...
    Before I'm watching TV series...I like you very much sir... Thanks the lot Jesus your grace... All Actors turn to lord... Jesus planning to go successfully

  • @NithyaS-iq4yb
    @NithyaS-iq4yb 22 วันที่ผ่านมา +3

    Anna nagative peoples ah ignore pannunga...god oruthar orutharku oru oru plan vachi iruparu...yar yaru enga irukanumo anga dhan irukanum adhu avaroda plan.adha purinjikadhavaga dhan kora sollitu irupanga...neenga crt aana vazhi la dhan poitu irukinga...manushanga soldradha neenga kekkadhinga clarify kuda pannadhinga ....jesus soldradha mattum kelunga avara mattum focus pannunga...Arise and shine anna ❤

  • @MaheshKumar-nr7px
    @MaheshKumar-nr7px 20 วันที่ผ่านมา +1

    Jesus Christ is good all the time 🙋🙋🙋 enga irunthalum Anga satchiyai valanum and ooliam seiyanum.. God is with you..

  • @prasanthjessi326
    @prasanthjessi326 21 วันที่ผ่านมา +2

    Amen 🙏

  • @Jshsshgssgs-jl7iw
    @Jshsshgssgs-jl7iw 18 วันที่ผ่านมา +1

    I love Jesus Anna Jesus miga periyavar Jesus paththi sollurathu tq anyve God bless you Anna 😊😊😊😊😊😊

  • @daisykirubakaran8126
    @daisykirubakaran8126 20 วันที่ผ่านมา +1

    You are right brother. Jesus came for everyone. Praise the Lord for your wonderful testimony. Be a wonderful witness where ever you are. Show the love of Jesus.
    The commission given to us by Jesus is. Go into the world and spread the Good news of Gospel. Please keep doing the good work.

  • @nijins4154
    @nijins4154 11 วันที่ผ่านมา

    thanks anna for your words about God

  • @anthuanthu3579
    @anthuanthu3579 22 วันที่ผ่านมา +2

    சூப்பர். ப்ரோ. நீங்க. கடவுள். மனிதன். உண்மை

  • @sumithrababu1312
    @sumithrababu1312 13 วันที่ผ่านมา

    Follow your passion Anna.. God bless you ❤

  • @sukirthas2403
    @sukirthas2403 22 วันที่ผ่านมา +1

    Jesus with you for ever SRI bro.God bless your family ❤❤❤🙏🙏🙏

  • @user-oh6sg3zc9d
    @user-oh6sg3zc9d 22 วันที่ผ่านมา +2

    Praise the lord

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 20 วันที่ผ่านมา +2

    Bro praise the Lords ஸ்ரீ உங்களை ஆண்டவர் ரட்சித்தது உண்மைதான் உங்களை இந்த தொழிலை சினிமா துறையில் விட்டு விலகி நல்ல வேலையை தரும்படியாய் கர்த்தர் உதவி செய்வாராக அதற்காக ஆண்டவர் இடத்தில் ஜெபம் பண்ணுங்கள் தயவுசெய்து சினிமாத்துறை நல்லதென்று சொல்லாதீர்கள் ஒரு பைப்புலஒரு பைப்புல நல்ல தண்ணி தான் வரணும் அதுல கெட்ட தண்ணி வரக்கூடாது நீங்க செய்றது நியாயப்படுத்தி பேசுவது அது ஆண்டவருக்கு பிரியம் இல்லாதது தயவுசெய்துசினிமாத்துறை நல்லதல்ல

    • @charlespoliceline2047
      @charlespoliceline2047 19 วันที่ผ่านมา

      உண்மையாவே நம்மை இரட்சித்த இயேசுவுக்கு நாம் எங்கு இருக்க வேண்டும் என்று தெரியும் ஏனென்றால் இயேசு நல்லவர் உண்மையுள்ளவர் எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாய்நிறுத்தும்படிக்கு இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் ஒரு மனுஷனும் கெட்டுப் போகுது அவருக்கு சித்தம் இல்லை அவர் நம்மை நேசிக்கிற படியால் நாம் இரட்சிக்கப்பட்டு இருக்கிறோம் may god bless you

  • @jacintacruz1135
    @jacintacruz1135 22 วันที่ผ่านมา +1

    Praise the Lord. I Love you. Amen

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 10 วันที่ผ่านมา

    True sir

  • @ChrisTina-cg3gj
    @ChrisTina-cg3gj 22 วันที่ผ่านมา +1

    MAY GOD BLESS YOUR SOLO MINISTRY.GOD BLESS YOU MY BROTHER IN CHRIST.AMEM

  • @ManaseManase-iv4wm
    @ManaseManase-iv4wm 11 วันที่ผ่านมา

    Very good 👍 brother, Don't worry, I am with you 💖 Jesus loves you 💋❤️. Amen.

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl 22 วันที่ผ่านมา +1

    True anna ..God renders each one according to his work...... whatever we do we should do for the glory of God Amen yesappa

  • @Daily.Hope.Message
    @Daily.Hope.Message 22 วันที่ผ่านมา +3

    Amen ❤️🙏❤️

  • @Welldone7821
    @Welldone7821 21 วันที่ผ่านมา +2

    AMEN ❤🎉🙏💯

  • @Chennai.Little
    @Chennai.Little 11 วันที่ผ่านมา

    God bless you Anna❤

  • @sugarwick
    @sugarwick 22 วันที่ผ่านมา

    Great message. God bless you to bring all to Jesus.

  • @christinakani6048
    @christinakani6048 22 วันที่ผ่านมา +2

    Don't be worry anna ,.. yessapa unga kooda irukangaa ❤😊

  • @johnbosco8632
    @johnbosco8632 21 วันที่ผ่านมา +1

    True message

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub 19 วันที่ผ่านมา +1

    I love jesus

  • @Padmavathi.243
    @Padmavathi.243 22 วันที่ผ่านมา

    Praise the lord brother amen love jesus

  • @gomathilatha358
    @gomathilatha358 22 วันที่ผ่านมา

    Amen praise God 👏

  • @jacobt2124
    @jacobt2124 20 วันที่ผ่านมา

    May the lord continue to bless you

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 22 วันที่ผ่านมา

    Good pro nalla vilakkam thanks ❤

  • @marygeorge353
    @marygeorge353 17 วันที่ผ่านมา

    Praise the lord God bless you

  • @vedamonysuresh5087
    @vedamonysuresh5087 22 วันที่ผ่านมา +1

    Praise the Lord. Hallelujah.
    You are a wise person, brother Sree. Your words are from wisdom. High Appreciations 🎊 👏 💐 🥳 🙌 ✨️

  • @sathyasathyakeziah7169
    @sathyasathyakeziah7169 14 วันที่ผ่านมา

    Wow super good forgive all athu than Jesus Ku pudekum

  • @jesusprayer760
    @jesusprayer760 18 วันที่ผ่านมา +1

    Amen❤ god blesses anna😊

  • @Jerfinamusic
    @Jerfinamusic 20 วันที่ผ่านมา

    Good message. God bless you brother

  • @Sara-xl7hs
    @Sara-xl7hs 22 วันที่ผ่านมา

    Amen.. Best answer..

  • @sathyasathyakeziah7169
    @sathyasathyakeziah7169 14 วันที่ผ่านมา

    Wow good Anna super ❤

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 22 วันที่ผ่านมา +1

    Judge not, lest you be judged. Amen and amen. God bless you brother.

  • @margaretnithin4675
    @margaretnithin4675 16 วันที่ผ่านมา

    May the lord Jesus Christ bless this brother and his family abundantly.🙏🙏🙏🙏

  • @premavkannan4730
    @premavkannan4730 22 วันที่ผ่านมา

    GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be 13 วันที่ผ่านมา

    🎉👌

  • @tamilselvidevarajan6220
    @tamilselvidevarajan6220 22 วันที่ผ่านมา

    Jesus loves you.I love Jesus.

  • @rani4338
    @rani4338 21 วันที่ผ่านมา +1

    உன்மையான வார்த்தை அண்ணா

  • @prabhusv8036
    @prabhusv8036 17 วันที่ผ่านมา

    Very nice bro❤ Praise the lord Jesus christ

  • @ajinmilton5582
    @ajinmilton5582 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉.May Yahshua Bless you Brother 🎉🎉🎉

  • @udhaiarun5407
    @udhaiarun5407 19 วันที่ผ่านมา

    U r crt sir ... Glory to Jesus ❤

  • @sweetypeter
    @sweetypeter 22 วันที่ผ่านมา

    God bless you

  • @evajasmine4240
    @evajasmine4240 13 วันที่ผ่านมา

    Wherever we're stay or work exposes only Jesus. Your words are true.

  • @JothimaniS-ws7kv
    @JothimaniS-ws7kv 22 วันที่ผ่านมา +1

    👌அண்ணா

  • @rositamaryas6972
    @rositamaryas6972 21 วันที่ผ่านมา

    Praise the lord🙏

  • @augustinesamuel1245
    @augustinesamuel1245 22 วันที่ผ่านมา +1

    Brother don’t worry about anything, go ahead. God bless you

  • @fathimamary8596
    @fathimamary8596 22 วันที่ผ่านมา

    Thank you Sri brother

  • @godsgift8211
    @godsgift8211 14 วันที่ผ่านมา

    God bless you 👍🏽 brother 🎉

  • @leonieambroise3037
    @leonieambroise3037 21 วันที่ผ่านมา

    God please you very good brother.

  • @geetha4733
    @geetha4733 15 วันที่ผ่านมา

    Very Very true words 👍👍

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 19 วันที่ผ่านมา +1

    Hi anna praise the Lord love from Mumbai tamilan ❤️👍🙌

  • @jonnywincent663
    @jonnywincent663 22 วันที่ผ่านมา

    GOD bless you

  • @equalismlifecharitytrust.0456
    @equalismlifecharitytrust.0456 18 วันที่ผ่านมา

    Glory to God,, God bless you Anna ❤ what u explained that 💯 correct Anna ❤

  • @angelroy7749
    @angelroy7749 22 วันที่ผ่านมา

    Jesus Christ is the life, the way and the truth...The Lord Jesus bless your efforts brother....

  • @PushpaKayappa-gt9so
    @PushpaKayappa-gt9so 22 วันที่ผ่านมา

    Super anna amen

  • @ramakrishnan3827
    @ramakrishnan3827 21 วันที่ผ่านมา

    AMEN 🙏
    PRAISE THE LORD ❤

  • @geethar3102
    @geethar3102 19 วันที่ผ่านมา

    Don't judge others.... very true words.... God bless you Brother 🙏🙏🙏

  • @ruthnepolian8441
    @ruthnepolian8441 21 วันที่ผ่านมา

    Super bro I like ur talk it'means so much ur explanation was excellent God bless u

  • @jasanthajennycloss3622
    @jasanthajennycloss3622 22 วันที่ผ่านมา

    Brother,what you are saying is right. Only you have to give account to God. God bless you. 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @ebanezarvethamani3920
    @ebanezarvethamani3920 18 วันที่ผ่านมา

    Praise the Lord

  • @Malalaikavi12484
    @Malalaikavi12484 12 วันที่ผ่านมา

    nandri sako

  • @solomond9091
    @solomond9091 18 วันที่ผ่านมา +1

    Anna Jesus ungala Bless panuvaru na❤

  • @marys6152
    @marys6152 17 วันที่ผ่านมา

    God bless you brother 🙏

  • @pinkpanther2856
    @pinkpanther2856 14 วันที่ผ่านมา

    Great Anna