கவிதை கேளுங்கள், சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடலின் ராகம் பற்றி தெரியனுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 218

  • @shanthiiyer1374
    @shanthiiyer1374 7 หลายเดือนก่อน +19

    வாத்யங்களின் ஊடுறுவல் இல்லாமல் கவிதையயும் ஸுவரங்களையும், பாடகரின் குரல் வளத்தையும், இசையமைப்பயும் ரஸிக்க கொடுத்தமைக்கு நன்றி

    • @anandaananda5621
      @anandaananda5621 7 หลายเดือนก่อน +2

      அருமை அருமை வாழ்த்துக்கள்....

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 6 หลายเดือนก่อน +4

    டாக்டரின் குரலை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை! அவ்வளவு அருமை. 🙏👍👌❤️

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 หลายเดือนก่อน +8

    அருமை.அழகு..தேனை குழைத்த குரல் டாக்டர் ஐயா....வார்த்தைகளே இல்லை

    • @drsubramanianm1299
      @drsubramanianm1299 7 หลายเดือนก่อน +4

      பேரின்பம்

    • @ramachandrarao4442
      @ramachandrarao4442 6 หลายเดือนก่อน

      மயக்க வைக்கும் குரல் மங்காத ராகங்கள்

  • @gopalakrishnanm3056
    @gopalakrishnanm3056 7 หลายเดือนก่อน +9

    இவர் மிகவும் அருமையாக பாடுகிறார் இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள்

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 5 วันที่ผ่านมา

    ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி

  • @sundararajand6065
    @sundararajand6065 7 หลายเดือนก่อน +11

    தேனை குடித்துவிட்டு பாடுவீர்களா ஐயா மிக இனிமை

  • @flutewaves5096
    @flutewaves5096 7 หลายเดือนก่อน +3

    Nalla thor veenai seithen... Song also Thilang saayal.

  • @chandras8400
    @chandras8400 6 หลายเดือนก่อน +3

    திலங் ராகமே அழகு.
    இவர் அதை இன்னும் அழகு படுத்துகிறார்.
    அற்புதம்

  • @navannamuthukumar
    @navannamuthukumar 7 หลายเดือนก่อน +9

    அற்புதம் சார்..பிரமிக்க வைக்கும் ஞானம். அழகு சொட்டும் வெளிப்பாடு. வாழ்க.

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 7 หลายเดือนก่อน +7

    டாக்டர் பின்னிட்டிங்க!!மிக அருமை!!

  • @sksamy8992
    @sksamy8992 7 หลายเดือนก่อน +5

    ஐயா, நான் ஒரு பாமரப் பாடகன். உங்களது ஆலாபனைகளைக் கேட்டு எனக்கு ஓராயிரம் மெட்டுக்கள் உள்ளத்தில் பிறக்கிறது. தங்களை நேரில் சந்திக்க எனக்கு மிகவும் ஆசை. குறைந்தபட்சம் தங்களது செல் எண்ணாவது கொடுத்து உதவுங்கள். நிச்சயம் நான் தங்களுக்கொரு அதிசயம் போல் தென்படுவேன்.

    • @Truth2023teller
      @Truth2023teller 6 หลายเดือนก่อน

      ஐயா நீங்கள் பிறவி மேதை❤

  • @yogiraja3126
    @yogiraja3126 7 หลายเดือนก่อน +12

    இரு பெரும் இசை ஜாம்பவான்கள் தரும் ஒப்பற்ற பதிவு
    சிறப்பு ,சிறப்போ சிறப்பு நேர்காணல் காணும் அம்மையார் மிக நுட்பமான கேள்விகளை வழங்குகின்றார் தொடரட்டும் உங்கள் பணி

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 7 หลายเดือนก่อน +6

    you have a male-fluent voice sir,.. very sweet,.. keep going,..kudos..

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 28 วันที่ผ่านมา

    கர்ணம் தப்பினால் மரணம் என்று கூறுவது போன்று சங்கீதத்தில் ஒரு ஸ்வரத்தில் தவறு செய்தால் அந்த பாடல் அழகே சிதையும் என்பதும் ஸ்வரத்தை மிகச் சரியாக பாடினால் அழகு சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பது அறியமுடிகிறது. டாக்டர் ஐயா திறமை மூலம் பாடல்கள் அழகு வெளிப்படுகிறது.

  • @asokanbabu2234
    @asokanbabu2234 7 หลายเดือนก่อน +6

    Madam உண்மையிலேயே கவிதை கேளுங்கள் அருமையான நிகழ்ச்சி ஒவ்வொரு பாடலும் யோசிக்க வைக்கும் குறிப்பா sir அழகாக விவரமாக தெளிவாக சொல்கிறார் இந்த பாடல்களை கேட்கும் போது மனநிறைவும் நிம்மதியான ஒரு தூக்கமும் கிடைக்கும் அருமையான கவிதை கேளுங்கள் நிகழ்ச்சி madam நீங்க தொகுத்து வழங்கினார் கேட்கவா வேண்டும் அருமை

  • @krissm1587
    @krissm1587 7 หลายเดือนก่อน +3

    I wish Dr Narayanan a long life to contribute and share the knowledge he has to the world

  • @pramilajay7021
    @pramilajay7021 7 หลายเดือนก่อน +4

    மெய் மறந்தோம்.
    தொடர்க.! வாழ்க.!!
    நன்றி.🌹🙏

  • @aarabigobi8000
    @aarabigobi8000 7 หลายเดือนก่อน +5

    சுவையூட்டம் தரும் இசைப்பழம் நீங்கள் ❤

  • @muralitvtv4105
    @muralitvtv4105 7 หลายเดือนก่อน +6

    Excellent. High quality. 3 words of appreciation. God gifted musicians. Personal and respectful regards to both of you. God bless.

  • @vinsenty123
    @vinsenty123 7 หลายเดือนก่อน +5

    Mr.Narayanan sir! You are amazingly talented. Loved your skills.

  • @rjv238
    @rjv238 7 หลายเดือนก่อน +8

    Dr s voice had the flavors of Dr Balamurali, Dr Yesudas and our own SPB🎉🎉

  • @madhavanchari7552
    @madhavanchari7552 7 หลายเดือนก่อน +3

    Divine Soulful Classical Thilang Melody.. Dr Narayanan simply Ammazing aiya. Niraindha nandrigal ❤

  • @bharanikrishna7790
    @bharanikrishna7790 7 หลายเดือนก่อน +5

    Jadhi with swaram....amaaaaazing

  • @TheSselvaraju
    @TheSselvaraju 6 หลายเดือนก่อน +1

    Dr. Narayanan pranams to you n I salute to your indepth knowledge n manner in which you are presenting. Will make a good judge for realty shows. Participants will benefit a lot
    Thank you Dr. Enjoying all your episodes. I have become an addict

  • @mahalingamnatarajan7985
    @mahalingamnatarajan7985 7 หลายเดือนก่อน +5

    Epperpatta rhythmic combinations...what a singing by Dr..very good compearing... Aanantha kanner

  • @kadamaniy1997
    @kadamaniy1997 7 หลายเดือนก่อน +12

    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்.... from சிங்காரவேலன்... ராஜாவின் classic திலங்

    • @music4kris
      @music4kris 6 หลายเดือนก่อน

      Raja Raja dhaan, musical god .we r all very lucky to enjoy his music

  • @baburajv3075
    @baburajv3075 7 หลายเดือนก่อน +6

    No words.......big salute

  • @ramesht5
    @ramesht5 7 หลายเดือนก่อน +9

    அருமை! அருமை!! வார்த்தைகள் இல்லை விபரிக்க 🙏🙏🙏

  • @mukilanannasamy2545
    @mukilanannasamy2545 7 หลายเดือนก่อน +6

    இவர் பாடுவதை கேட்டு
    இதயம் கனிந்தது
    எங்கிருந்தார்
    இசை மருத்துவர்
    இத்தனை நாட்கள்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 5 หลายเดือนก่อน

      நீங்கள் கேட்பதையே நானும் கேட்கிறேன்

  • @prathibasukumar1338
    @prathibasukumar1338 7 หลายเดือนก่อน +3

    Excellent Dr 👌you havemesmerizing voice . Super prog 👌👏

  • @anandhicharles7421
    @anandhicharles7421 7 หลายเดือนก่อน +3

    Kudos to Dr. Narayanan for this valuable work. I am a stage singer but I didnt know the rage base of the songs. Really wonderful. An eye opener. Keep giving insights into many other ragas. U have a wonderful voice sir

  • @kichumulu6101
    @kichumulu6101 7 หลายเดือนก่อน +1

    Super sir.Awasome.daily padalgal yengalipola virumbi kerkkum mudiyorgalukku vari valangungal.

    • @kichumulu6101
      @kichumulu6101 หลายเดือนก่อน

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran6363 7 หลายเดือนก่อน +4

    Excellent singing and jathi too 👏🏻👏🏻👏🏻👌

  • @manoharts9780
    @manoharts9780 7 หลายเดือนก่อน +8

    My mom 90 yrs a carnatic singer relishes your singing

  • @vasantharajan7757
    @vasantharajan7757 7 หลายเดือนก่อน

    Kadaul GOD ungalukku yella selvangalaiyum vari vari vazhanguwar... you are blessed....

  • @subramanisv6391
    @subramanisv6391 7 หลายเดือนก่อน

    கேட்க கேட்க இனிமையான நினைவுகளை வழங்குகிறது.இத்தனை நாட்கள் 65 ஆண்டுகள் கடந்து இறைவன் அளித்துள்ள கொடை.அய்யா தீர்க்க ஆயுளுடன் நீவீர் வாழ்க வளமுடன். ❤

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 7 หลายเดือนก่อน +3

    A real feast to our ears Dr. Narayanan.

  • @sramani022
    @sramani022 6 หลายเดือนก่อน

    Whenever I hear Dr. Narayan I automatically shed tears . it's so moving. Thanks for your videos.

  • @ramasubramanian444
    @ramasubramanian444 7 หลายเดือนก่อน +3

    Very nice flavors in several raagams

  • @amarnathkuttuva4217
    @amarnathkuttuva4217 7 หลายเดือนก่อน +2

    தங்கள் நிகழ்ச்சி எங்களை கட்டிபோட்டுவிடுகிறது ஒரு மயக்க நிலையில்.

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 7 หลายเดือนก่อน +1

    Un ga Peru ippa than theriyum
    Very sweet voice sir

  • @vsramanan2735
    @vsramanan2735 7 หลายเดือนก่อน

    இவ்வளவு நாட்கள் எங்கே ஒளிந்து இருந்தீர்கள்.
    Real joy of music.
    🙏🙏🙏👏👏👏👌👌👌

  • @SankaranarayananS-z8o
    @SankaranarayananS-z8o 7 หลายเดือนก่อน

    கேட்க கேட்க திகட்டாத ராகங்கள் பாடும் விதம் மிகவும் அருமை.

  • @ramaswathy491
    @ramaswathy491 7 หลายเดือนก่อน +2

    அருமையிலும் அருமை

  • @Venkat-ju5ip
    @Venkat-ju5ip 7 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு அழகான பாவ துடன் நாராயணன் சார் இசைக்கிறார்

  • @krishnaswamyc.s.6147
    @krishnaswamyc.s.6147 7 หลายเดือนก่อน +1

    Excellent. Wonderful voice. God’S gift.

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 7 หลายเดือนก่อน +3

    Great singing in this great ragam, Thailand. Thanks, Dr. Narayanan.

    • @venky1973
      @venky1973 7 หลายเดือนก่อน

      😂

  • @MurugesanParamanandan
    @MurugesanParamanandan 7 หลายเดือนก่อน +2

    Wonderful demo of Ragas used in Cine songs. We want more and more.

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 7 หลายเดือนก่อน +2

    Soulful singing....too good Dr.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 หลายเดือนก่อน +15

    இவ்வளவு நாட்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ளாதது பற்றி வருந்துகிறேன்..என்ன குரல்

    • @onemaster8133
      @onemaster8133 7 หลายเดือนก่อน +3

      TM கிருஷ்ணா செய்த வினையால் விளைந்த பயன்?

    • @subramaniamvenkatasubbiah5895
      @subramaniamvenkatasubbiah5895 7 หลายเดือนก่อน +3

      நான் யதேச்சையாக பார்க்கையில் இவரின் நிகழ்ச்சியை கேட்டேன். என்ன ஒரு குரல் வளம் இசை ஞானம் சான்ஸே இல்லை. குடத்தில் இட்ட விளக்காக இவரின் திறமை வெளிவராமல் உள்ளது

    • @ka73670
      @ka73670 7 หลายเดือนก่อน +1

      ​@@onemaster8133அவன் மிஷனரி /துலுக்கர்களின் ப்ரோக்கர்களான திக/திமுகவால் இயக்கப்படுபவன்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 หลายเดือนก่อน

      👏👏👏👏👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @Shankarchennai
      @Shankarchennai 7 หลายเดือนก่อน +2

      True. I felt the same

  • @ravichandrann.r.p9743
    @ravichandrann.r.p9743 หลายเดือนก่อน

    அருமை சார் ❤

  • @padmajakannan9977
    @padmajakannan9977 6 หลายเดือนก่อน

    Beautiful
    Both are did it good job

  • @kpp1950
    @kpp1950 5 หลายเดือนก่อน

    இதுவும் திலங் இராகப் பாடல் தான்
    சேது மாதவ ராவ் அவர்களின் மிகவும் பிரபலமான பாடல்
    சாந்தி நிலவ வேண்டும் -எங்கும்
    சாந்தி நிலவ வேண்டும் உலகிலே

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky 7 หลายเดือนก่อน +2

    Azhagan muruganidam asai vaithen
    and
    Neeyum Naanuma
    Sangathigal arumaya irukkum

  • @lcvenkatrangan
    @lcvenkatrangan 7 หลายเดือนก่อน +1

    Your effortless singing, thorough knowledge, very good voice, clear rendition and HUMILITY attract me.

  • @annapooranik1967
    @annapooranik1967 7 หลายเดือนก่อน

    அருமை ஸார் அருமை உங்கள் குரலுக்கு நான் அடிமை ஸார் ❤🎉🎉

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan3987 7 หลายเดือนก่อน +2

    no words want to listen continuously.

  • @indiranagarajan3544
    @indiranagarajan3544 6 หลายเดือนก่อน

    Wonderful songs very nice voice Telak Ragam very very nice❤❤❤

  • @kalyanisathiyakumar3597
    @kalyanisathiyakumar3597 7 หลายเดือนก่อน

    Pure pristine voice very divine with clear diction even without instrument accompaniment the voice is very powerful

  • @varadarajanvv956
    @varadarajanvv956 7 หลายเดือนก่อน +3

    My Pranams Doctor Narayanan

  • @drramjisharmonica8612
    @drramjisharmonica8612 7 หลายเดือนก่อน +3

    Superb❤

  • @CCDIND
    @CCDIND 7 หลายเดือนก่อน +1

    அற்புதம்.

  • @akhilaramasubramanian5031
    @akhilaramasubramanian5031 5 หลายเดือนก่อน

    பாமரர்களையும் இரசிக்க வைக்கும் ஞானம் டாக்டருடையது

  • @rrammesh
    @rrammesh 7 หลายเดือนก่อน +3

    Excellent explanation of Tilang raaga. I only remembered one Carnatic song on this 'Baja Baja Manasa' but amazed to see so many popular songs in this raagaa. So it looks like the song Nallathor Veenai Seythe from Varumayin Niram Sivappu also is based on the same?

  • @kamalamanikundumani2568
    @kamalamanikundumani2568 7 หลายเดือนก่อน +1

    Amazing video for claasic music learning students and Music lovers +upcoming singers

  • @veerabahusubramanian7924
    @veerabahusubramanian7924 4 หลายเดือนก่อน

    அகவை 60 கடந்தவர்கள் நிச்சயம் கேட்டு மகிழ வேண்டிய நிகழ்வு

  • @rajraghavan7422
    @rajraghavan7422 7 หลายเดือนก่อน +2

    voww, what a voice and knowledge sir. You are gifted with a wonderful voice and we are fortunate and blessed to hear this
    ❤❤❤❤

  • @latha2874
    @latha2874 7 หลายเดือนก่อน

    பெண்விடுதலை வேண்டும். பெரிய கடவுள் கத்திட வேண்டும். அருமை❤

  • @indrasri5
    @indrasri5 6 หลายเดือนก่อน

    Wonderful choice of songs 👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉👏👏👏👏👏👏💐💐💐

  • @santhanamraghavachari6634
    @santhanamraghavachari6634 7 หลายเดือนก่อน +2

    Nice singing and super programme

  • @revathiganesan6458
    @revathiganesan6458 6 หลายเดือนก่อน

    Beautiful programme.

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 7 หลายเดือนก่อน +5

    Dr. Narayanan is a Wonderful singer.

  • @chellammamahadevan2693
    @chellammamahadevan2693 7 หลายเดือนก่อน +1

    Excellent Guruji

  • @girikumar236
    @girikumar236 6 หลายเดือนก่อน +1

    கற்றோறை கற்றாரே காமுறுவர் ......

  • @Umakanth67
    @Umakanth67 7 หลายเดือนก่อน +1

    excellent sir and gives a good insight, so much to know about the details 🙏🙏

  • @TiruchitrambalamBhaktiChannel
    @TiruchitrambalamBhaktiChannel 7 หลายเดือนก่อน +4

    பிரமதவதனம் வேண்டும் - ஜோக் ராகம் என்று நினைக்கிறேன்..

  • @venkatesanduraiswamy7963
    @venkatesanduraiswamy7963 7 หลายเดือนก่อน +1

    Excellent singer.......

  • @indrasri5
    @indrasri5 6 หลายเดือนก่อน

    Congratulations sir. Aaahaaaaaaaa. You sing with such a deep emotion. Heart melting voice. Feeling so overwhelming and at the same feeling very sorry for not coming to know about you, your robust, soft, captivating, clisely braided vocal chords that stand for your commands, the roll on the chiseled steps in your throat, the Bhavam given to the Lytics........so many, so on. You are creating history sir. Namaskarams 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyam1161
    @sandhiyam1161 6 หลายเดือนก่อน

    அருமை

  • @ramadeviraghavan1713
    @ramadeviraghavan1713 7 หลายเดือนก่อน

    What talent,and voice .God bless u son.Even without any accompaniment,u r so much in tune .shruthi sudham.keep it up👍👍

  • @ranganathanvikram1877
    @ranganathanvikram1877 7 หลายเดือนก่อน +1

    Hats off. I was mesmerized

  • @radhakrishnakumar3399
    @radhakrishnakumar3399 7 หลายเดือนก่อน +1

    Excellent.
    Both are doing very well 🎉🎉

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 7 หลายเดือนก่อน +1

    Absolutely Brilliant. Thank you both.

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 7 หลายเดือนก่อน +1

    அருமை.நன்றி

  • @venkatraman4856
    @venkatraman4856 7 หลายเดือนก่อน

    Excellent voice. A genius.

  • @srimathigovindarajan973
    @srimathigovindarajan973 5 หลายเดือนก่อน

    Arumai 🙏

  • @stephenb5940
    @stephenb5940 5 หลายเดือนก่อน

    சொல்ல வார்த்தைகள் இல்லை சார் 🎉

  • @kpp1950
    @kpp1950 5 หลายเดือนก่อน

    Nice programme. Well presented with a list of all hit songs.
    One should watch the Malayalam movie His Highness Abdullah to enjoy the song "
    Pramadhavanam veendum rithu raagam choodi"
    Thanks for uploading this video.

  • @venkatramesh3333
    @venkatramesh3333 6 หลายเดือนก่อน

    ரசிக்க அழகு பெண் கூடயிருந்தால் போதும் டாக்டர் ....👍🙏👍

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky 7 หลายเดือนก่อน +1

    Sattamum Naan Uraithen
    Dhairayumam Naan koduthen
    Pattam mattum vangi chella
    Antha idam pure thilang
    MSV ayyavin favourite ragam

  • @subramaniansundaresan5683
    @subramaniansundaresan5683 7 หลายเดือนก่อน +1

    Amazing, reliving.

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 7 หลายเดือนก่อน +1

    Extremely well sung doctor ¹

  • @trc108uma
    @trc108uma 7 หลายเดือนก่อน +3

    Beautiful chitty babu Veena supera irukkum

    • @Nagarajan-cd7ky
      @Nagarajan-cd7ky 7 หลายเดือนก่อน

      U mean kuyil song

    • @trc108uma
      @trc108uma 7 หลายเดือนก่อน

      @@Nagarajan-cd7ky no in this song itself he played Veena for Ravana

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran 7 หลายเดือนก่อน +1

    Very Beautiful and nice Singing

  • @sudharshansinger
    @sudharshansinger 7 หลายเดือนก่อน +1

    Super Narayanan ji

  • @lakshmiramesh8592
    @lakshmiramesh8592 7 หลายเดือนก่อน +4

    Arumai

  • @radhakrishnanv7007
    @radhakrishnanv7007 7 หลายเดือนก่อน +1

    Great inspiration educating listeners

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 7 หลายเดือนก่อน

    Dr. Nararyanan sir very nice. God bless you

  • @lcvenkatrangan
    @lcvenkatrangan 7 หลายเดือนก่อน +1

    Every episode is so educative and entertaining

  • @bathmavaradarjan
    @bathmavaradarjan 7 หลายเดือนก่อน +1

    Superb.and.excelleni.sugamsangitham