இந்த படம் மட்டும் இல்லாமல் பொம்மலாட்டம் நினைவில் நின்றவள் கொடி மலர் எல்லாமே நகைச்சுவை படங்கள்தான் அப்போதைய படங்கள் அறுவெறுப்பு இல்லாத வசனங்கள் இருக்கும் இரட்டை அர்த்தம் இருக்காது இப்படத்தை பற்றி நன்றாக இல்லை என்று கமென்ட் செய்தவர் இக்கால நகைச்சுவை என்ற பெயரில் வரும் கண்றாவி படங்களை ரசிப்பவராக இருப்பார்
This is too much. சரியான அறுவ படம். காமடிய பின் தள்ளி வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்கானுக. வழவழன்னு போகுது படம். ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் நல்லாருக்கு. எப்படி இந்த மாதிரி கதையில தலைவர் ஜெய்சங்கர் நடிச்சாருன்னு தெரியல. சிரிப்பே வரல. T.P முத்துலட்சுமிக்கு அதிக வசனம் கொடுத்திருந்தாலும் நகைச்சுவையா இருந்திருக்கும். Totally Time waste 😤

சரியான அறுவ படம். காமடிய பின் தள்ளி வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்கானுக. வழவழன்னு போகுது படம். ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் நல்லாருக்கு. எப்படி இந்த மாதிரி கதையில தலைவர் ஜெய்சங்கர் நடிச்சாருன்னு தெரியல. சிரிப்பே வரல. T.P முத்துலட்சுமிக்கு அதிக வசனம் கொடுத்திருந்தாலும் நகைச்சுவையா இருந்திருக்கும். Totally Time waste 😤
சோ.அய்ய.நடிப்புசூப்பர்❤

😂😂😂😂😂😂😂
சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது மிகவும் அருமையான படம்😂😂😂
This is too much. சரியான அறுவ படம். காமடிய பின் தள்ளி வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்கானுக. வழவழன்னு போகுது படம். ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் நல்லாருக்கு. எப்படி இந்த மாதிரி கதையில தலைவர் ஜெய்சங்கர் நடிச்சாருன்னு தெரியல. சிரிப்பே வரல. T.P முத்துலட்சுமிக்கு அதிக வசனம் கொடுத்திருந்தாலும் நகைச்சுவையா இருந்திருக்கும். Totally Time waste 😤
@@nidhishraja8932இந்த கால
த்திரைப்படங்கள் கன்றாவியாயிருக்கு..... 👌👌👌👍 இத்திரைப்படம் சூப்பர்.
இந்த.படத்தோட..டைரக்ட்டர்.யாரு.படம்.சூப்பர.பண்ணிருக்காரு❤❤❤❤❤
நல்ல அருமையான படம்
Manorama super amma is very good
நல்ல நகைச்சுவைப் படம்.
This is too much. சரியான அறுவ படம். காமடிய பின் தள்ளி வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்கானுக. வழவழன்னு போகுது படம். ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் நல்லாருக்கு. எப்படி இந்த மாதிரி கதையில தலைவர் ஜெய்சங்கர் நடிச்சாருன்னு தெரியல. சிரிப்பே வரல. T.P முத்துலட்சுமிக்கு அதிக வசனம் கொடுத்திருந்தாலும் நகைச்சுவையா இருந்திருக்கும். Totally Time waste 😤
@@nidhishraja8932 பின்ன எது நகைச்சுவை சிரிச்சு வயிறு புண்.
சரியான அறுவ படம். காமடிய பின் தள்ளி வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்கானுக. வழவழன்னு போகுது படம். ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் நல்லாருக்கு. எப்படி இந்த மாதிரி கதையில தலைவர் ஜெய்சங்கர் நடிச்சாருன்னு தெரியல. சிரிப்பே வரல. T.P முத்துலட்சுமிக்கு அதிக வசனம் கொடுத்திருந்தாலும் நகைச்சுவையா இருந்திருக்கும். Totally Time waste 😤
Verry good da
சிங்காரவேலனின் இன்ஸ்பிரேஷன்..அதில், ஜெய்ஷங்கர்-மனோரமா-வி.கே. ராமசாமி நடித்திருந்தனர்..
@01:02:03 - சீமானின் இன்ஸ்பிரேஷன்...
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
இந்த படத்தை முப்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்
ஆயிரம்பொய்வேஸ்ட்
😮