இன்னிசை குயில் சுசீலா குரலில் என்னையே மறந்த நாட்களை நினைத்து பார்க்கிறேன் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்கிறேன் கோடி கோடி நெஞ்சங்களை வசப்படுத்தும் குரலை போற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் இனிய பாடல்கள் தொகுப்பு நன்றி
வடக்கே பிறந்திருந்தால் லதாவையும் விட உச்சத்தில் இருப்பது உண்மை..பெரும்பாலான இசையமைப்பாளர்கள் இவரையும் லதாவையும் மட்டுமே ஒப்பிட்டு பேசுவதிலிருந்தே நாம் இவர் பெருமையை உணரலாம்..உலகத்தின் மிக இனிமையான தெளிவான குரல்...
பல பிரபலங்கள் நடித்த படங்களில் சுசிலா அம்மாவின் குறல் வளமான பாடல்கள்தான் மக்கள் மனதை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது மிகமிக உண்மை சுசிலா அம்மாவிக்கு என் வாழ்த்துகள் தமிழ் தாய் வாழ்துவதில் மிக மிக பெருமையாக உள்ளது தூய்மையான குணம் தூய்மையான எண்னம் தூய்மையான தேன்சுவை கொண்ட பாடல்கள்🎉❤🇨🇮🌄🙏❤️🧘💯🌹
சுசீலா அம்மாவின் இனிய குரலில் கண்ணதாசன் அவர்களின் வைர வரிகள்! என்ன வசியம்! எங்கோ கொண்டு செல்கிறது நம்மை! காலங்களை கடந்த பாடல்கள்! இன்றும் அதே இனிமை! நன்றி.
While listening to smt. Susheela singing,? I feel 18 even though I am 81 years at present. That is the greatness of PS. Thanks for uploading this set of songs sung by smt. susheela.
இன்றைய தொலைக்காட்சி சேனல்கள் நடத்தும் சூப்பர் சிங்கர் போட்டிகளில் இளைய தலைமுறையினர் பங்கெடுத்துப் பாடும் பாடல்கள் பெரும்பாலும் இவர் பாடிய பாடல்களாக உள்ளன .முதுமை வயதிலும் என்னைப் போன்றோர் சுசீலம்மா குரலினிமையில் மயங்கி கிடக்கும் வேளையில் இளந்தலை முறையினரின் விருப்பத்தில் ஆச்சரியமில்லை தான் .
ஆண்மையை சீண்டி அழைக்கும் பெண்மை .. மோகம் சுரக்கும் கவிஞரின் வரிகள் ... மனக் கிறக்கத்தால் நிலை தடுமாறும் உணர்வு காட்டும் சிவாஜி கணேசன் . உயிர்ப்பின் உணர்வு உயிரின் தகிப்பு இது தான் .. அழகின் அருகே ஆண்மை சென்றதா ? ..
Suseela is a great gift to humanity. Though human being is mortal suseela is immortal through her songs . ஆன்மீக ம் சொல்வது உடம்பு அழியக்கூடிய து ஆனால் ஆண்மா அழிவில்லாத து பார்க்க முடியாது. ஆனால் இவர் குரல் மூலம் மானுடம் ஆண்மாவை பாரகிறது. இவரை உலகுக்கு அறிமுகம் செய்த இவர் பெற்றோர் உள் பட அனைவரையும் உலகம் உள்ள வரை என்னிடம் பார்க்கும்.
❤️மனம் கொத்திக் குரல் ❤️ ❤️இதயம் ❤️ இனிக்கிறது ❤️ ❤️இறைவா! இறவா இசை❤️ ❤️இதயம் வென்ற பாடல்கள் ❤️ ❤️கண் கவரும் கலைஞர்கள் ❤️ ❤️இனிய 1960 1970கள்❤️ ❤️வானவில் கனவுகள் ❤️ ❤️இளவயது நினைவுகள் ❤️ ❤️கறுப்பு வெள்ளை படங்கள் ❤️
சுசீலாவின் மந்திர குரல் நம்மை வசியப்படுத்த மயங்கி கிடந்தோம் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத சாகாவரம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சங்களில் நிலைத்து விட்ட இசையரசி யின் இனிய பாடல்கள் கேட்க கேட்க மகிழ்ச்சியே
"அத்தை மகனே .. போய் வரவா?.." என்று மெதுவாக சுசீலா ஆரம்பிக்க 'ஹூம் .. ஹூம் ..ம்..ம் ..ம் ' .. என்ற விசுவநாதன் ஹம்மிங் அதை தொடரும் சரோடு, வயோலா, குழலோசை .. ஆஹா .. அத்தை மகனே என்று அழைக்கும் சுசீலாவின் அன்பின் ஆசையின் நயம் அருமை .. நம் அத்தைமகள் யாராவது இந்த நயத்தோடு நம்மை கூப்பிட்டது உண்டா?.. சாவித்திரியின் மகிழ்வுடன் அழகான பாவம் காட்டும் குளோஸ்அப் ... தன்னை அத்தைமகளாக நினைத்து பிரிவின் சஞ்சலம் பாடி கண்கள் இரண்டும் கடலாக அத்தைமகனிடம் சென்று நிமிர்ந்து பார்க்கும் அந்த நீர் பணிக்கும் சாவித்திரியின் கண்கள் (3.45 - 3.46) .. அந்த சில வினாடிகளில் வெறுமையாகும் நம் மனம் .. அது தான் நடிகையர் திலகம் ... வாழ்க்கை உணர்வுகளை காட்சி படுத்திய என் கால திரை ஓவியங்கள் ... இந்த பாடலின் ஆரம்பத்தில் (இந்த காணொளியில் இல்லை) பியானோ சிலிர்க்கும் இனிமையில் சாவித்திரியின் பெட்டியில் இருந்து அவருக்கு தெரியாமல் ஜெமினி கணேசன் போட்டோ எடுக்கும் அழகான காட்சி ... மறக்க முடியாது.
நான் கிட்டத்தட்ட 58 ஆண்டுகளாக தமிழ் தரைபாடல்களை கேட்டுவருகிறேன் மனதில் உள்ள துயரங்களை துரத்திஅடித்து மனதை வருடி கொடுத்து இதம் அளிக்கிறது இம்மாதிரி பாடல்களை உருவாக்கி தந்த திரையுலக கலைஞர் கள் அனைவருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்
இது மானாட்டம் மயிலாட்டத்தையும் தாண்டிய ஒரு அழகு தேவதையின் ஒயிலாட்டம். 'செண்டிருக்கும் பூவில் வண்டுருக்கும் .. தேனை உண்டிருக்கும் ..' .. காட்டுராணியாக பாவாடை தாவணியுடன் பாடிவரும் அழகு .. எந்த தோற்றதிலும் அழகு குறையாத அதே அழகு .. சரோஜாதேவி ... இசை தேன் பொழிந்த சுசீலா .. இசைச்செண்டு தந்த இரட்டையர்களின் இசை அமுது இந்த 'ஆலயமணி'யின் மானாட்டம் ....
@@andamuthusamy433 77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777to and 777777776767777777767777677777777777777677777677777777767777777777777777776777777677777677777777777777777777777777777777777777777777777777777677777767777777777777777777777777777777777767777767777777767777777777777777777777777777777777777777777777777777777777and yup yup and to be 777777777777767u77 7777777777777u7 777777 777777 to 7677777 years of 777776 to uti7 utility yup 77777 and to the 6th 6th and 7th to 77 77to 7777777 7777 77and yup yup 7777777 to the yup and the 6th and the yup 77777to yup7 of of and 77percent 7777777777million in 77777777yup yup7 7is is 777and 777777 7777777and yup 77777 77777 and 777767777to 7777777777777777777767million in 77777yup7 7yup is 77yup 77777 77777 yup yup yup 777yup and to 77million in a a few 777777 777777 to yup7 yup7 is is is yup 777 7 ..c
நம் காலத்தில் வாழும் குயில்களின் தெய்வக்குயில்தாய் ! சுசிலா என்றால் அமுதம், திகட்டாத தாயின் தாலாட்டு ! இறைவா.. அந்த தாலாட்டை கேட்டுக்கொண்டிக்கும் போதே நான் மாளவேண்டும் இந்த வரக்தை எனக்கு நீ தரவேண்டும்.
I'm a music lover.. Completed 72 years.. Still I keep in my hears good songs from my age 3.5 onwards.. Technology may change.. But, human mind power is the highest more than any technology.. Think about your age and experiences.. Wishes for your wellness...I wrote these sentences within my minds..That too without Spects..!!
பியானோ தாள ஜதியாக டிரம்ப்பெட முழங்க .. சிவப்பு வண்ண புடவையில் ஜொலிக்கும் தேவலோக தேவதை சரோஜாதேவி.. "என்னை பாடச்சொன்னால் என்ன பாட தோன்றும்... தாலாட்டு பாட தாயாகவில்லை".. என்று இனிய செவித்தேனை பாடிய சுசீலா... காதல் பாடும் பெண்மைக்கு அனுபவம் இல்லை என்ற கவிஞரின் கவிதை.. பியானோ இசைத்து .. டிரம் பெட் ஊதி .. பெண்மை பாடிய காதலுக்கு இசை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. மெல்லிசை மன்னர்களிடம் இன்னொரு புதிய பறவையை கேளுங்கள்..
பழைய பாடல்கள் என்றாலே அருமையானதும், இனிமையானதும் தான். அதுவும் சுசீலா அவர்களின் பாட்டென்றால் "தேன் வந்து பாயுது காதினிலே" என்ற ஓர் மகிழ்ச்சி அடையலாம். நன்றி !!
அற்புதமான பாடல்கள்.... சுசீலா அம்மாவின் இனிய குரலில் பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்க ஆயிரம் காதுகள் போதாது.... எவ்வளவு இனிமை.... இனிமேல் இது போன்ற பாடல்கள் வராது.... எனவே இந்த பொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவரின் கடமை.... ஓம்குமார் ... மதுரை.
கொலுசு சத்தத்தின் ஜதியை தொடரும் ஆர்கன் ஒலிக்கும் இனிமை ... உயிரின் உயிர்ப்பு உணர்வு 'காதல்' பெண்மைக்கு இவ்வளவு மகிழ்வு தருமா?.. கால் பாதங்களின் ஆட்டத்துடன் மயங்கி மகிழும் சாவித்தியின் பாவம் ... "மனதுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான் .." கவிஞர் வாலியின் அற்புதமாக காதல் உவமை சொல்லும் வரிகள் .. ஹும் .. ஹும் ... ம்.. ம்ம்.. என்ற சுசீலாவின் ரீங்காரம் .. பாடலின் உணர்வு சொல்லும் அவரின் சங்கீத சங்கதிகள் .. அற்புதம் .. "பக்கத்து வீட்டு மச்சான் .." 'மச்சானை'.... இனிமையாக்கிய மெல்லிசை மன்னர் .. காவேரி நீரின் வளம் காட்டும் இயக்குனரின் சொந்த ஊராண குத்தாலம் வயல் வரப்புகளில் பாடி ஆடும் சாவித்திரி ...
We love you susila amma. What a devine voice. Your songs melts our hearts gives us peace and happiness. Old is gold. I have no words to describe the beautiful lyrics and the melodious music. God bless you all.
அழகின் மொத்த உருவமே நம்முன் வந்து உறவு சொல்லி ஆடுகிறது. தொகையறா முடிந்து சுசீலாவின் இனிய ஆரம்பம் .. ஆஹா.. அழகான ஒப்பனை .. நளினமான அசைவுடன் நடனம் .. கனவு தேவதையாக சரோஜாதேவி ..என்ன அழகு !... வலை வீசி காதலனை இழுக்கும் காட்சி ... "பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் .. ஆனால் பழக்கத்திற்கு பாசத்திற்கும் இனியவன்". கவிஞர் வரிகள் ... அதற்கு சந்தம் இசை சேர்ந்த மெல்லிசை மன்னர்கள் ... அழகான மேடை அரங்கில் ஆடி மகிழும் காதல் கன்னி ... "பாசம்" சொன்னவள் ... தெவிட்டா தேனமுது ....
"காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் ... உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் .. வாழ்வின் சுவை கூறுவேன் " .. 'இல்லறத்தின் சுவை சொல்லும் ..'.. நம் பண்பாட்டின் உயிரான மாறதாத இல்லறம் பற்றிய நிலையை கவிஞர் கண்ணதாசன் அவர் ஒருவரால் தான் இவ்வளவு அழகாக சொல்ல முடியும் .. பூச்சூடிய பின்னழகு தொடும் கூந்தல். ஜிமிக்கி. முத்துபுல்லாக்கு .. இல்லறஜோதியாக அழகு தேவதை சரோஜாதேவி .. கால்கள் இல்லாத நிலா வானில் தவழ்ந்து வந்து கைகளை நீட்டி மலர்களிடம் காதல் பெறும் நிகழ்வு .... இந்த அன்பின் நேசத்தை பாடும் சுசீலாவின் இனிமையுடன் இசைந்தோடும் மெல்லிசை மன்னர்களின் இசை அமுதம் ...
இனிய குழலோசை தவழ "அழைக்காதே எனை நினைக்காதே என் ஆறுயிரே உன்னை..." .. தபேலா.. ஒலிக்க சித்தார் சிலிர்க்க காதலை பாடி வரும் இந்திரலோக நடன தேவதைக்காக பூலோக இசை தேவதை சுசீலா பாடிய தேவ கானம் இது... கற்பனையான காட்சியில் கற்பனைக்கும் எட்டாத ஆதிநாராயண ராவின் இசை கற்பனை ... இக்கட்டான நிலையில் தன் காதலை பாடி இப்போது என்னை அழைக்காதே என்று தோழியர் சூழ ஆடி வரும் எழிலான இந்திரலோக கன்னி இளம் தேவதையாக அழகு மிளிரும் அஞ்சலிதேவி.. இந்திரனாக பாலாஜி.. இந்திராணியாக சந்திரகாந்தா.. மனத்தை வருடும் இந்த இசை கானத்தை மறக்க முடியுமா?..
I love P. Suseela's voice very much. She will remain in the minds of music lovers belonging to many more generations. Her voice is crystal clear and makes us feel the pleasure of gentle breeze.
இன்னிசை குயில் சுசீலா குரலில் என்னையே மறந்த நாட்களை நினைத்து பார்க்கிறேன் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்கிறேன் கோடி கோடி நெஞ்சங்களை வசப்படுத்தும் குரலை போற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் இனிய பாடல்கள் தொகுப்பு நன்றி
மிகவும் அருமையாக இருந்தது. இதுபோன்ற பாடல்கள் தற்போது வருவதே இல்லை. என்ன ஒரு இனிமை.
Y
இது இயந்திரங்களின் உலகம்!
நாமும் இயந்திர வாழ்க்கையே வாழ்கிறோம்!
அதனால் இப்போது இயந்திர இசையைதான் கேட்க முடியும்!!
Pappa😊@@shunmugasundarame7045
L00pp@@d.mahendirandamodaran3116
வடக்கே பிறந்திருந்தால் லதாவையும் விட உச்சத்தில் இருப்பது உண்மை..பெரும்பாலான இசையமைப்பாளர்கள் இவரையும் லதாவையும் மட்டுமே ஒப்பிட்டு பேசுவதிலிருந்தே நாம் இவர் பெருமையை உணரலாம்..உலகத்தின் மிக இனிமையான தெளிவான குரல்...
Thank you friend
Kuilkooda thortuvidum
பல பிரபலங்கள் நடித்த படங்களில் சுசிலா அம்மாவின் குறல் வளமான பாடல்கள்தான் மக்கள் மனதை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது மிகமிக உண்மை சுசிலா அம்மாவிக்கு என் வாழ்த்துகள் தமிழ் தாய் வாழ்துவதில் மிக மிக பெருமையாக உள்ளது தூய்மையான குணம் தூய்மையான எண்னம் தூய்மையான தேன்சுவை கொண்ட பாடல்கள்🎉❤🇨🇮🌄🙏❤️🧘💯🌹
எல்லா பாடல்களும் மிக மிகசிறப்பு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் பாடிய பாடகி நடித்த நடிகைகள் கேட்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் வாழ்க தமிழ்
❤🎉
💚🎉🎉🎉
அருமையான பாடல்கள் கேக்க தேன்சுவை பேல் உல்லது சுசிலா அம்மையின் குரல்❤❤❤
எத்தனைதலைமுறைவந்தாலும்அம்மாபோலபாடுவதுசிரமமே."ஒருநாள்இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை"மயங்கிவிட்டேன்.
அனைத்துப்பாடல்களும்அருமை..அழகேவா!!!!!.
யுடியுப்நிறுவனத்திற்குமிகுந்நநன்றி தாராசுரம்வேணுகோபாலன்28/2/2021
சுசீலா அம்மாவின் இனிய குரலில் கண்ணதாசன் அவர்களின் வைர வரிகள்! என்ன வசியம்! எங்கோ கொண்டு செல்கிறது நம்மை! காலங்களை கடந்த பாடல்கள்! இன்றும் அதே இனிமை! நன்றி.
❤மாலை சூடும்
❤மணநாள்
❤ ஜமுனா சிவாஜி
❤ கண்களில்
❤தாரை தாரையாக
❤கண்ணீர் மட்டுமே ❤
Gttt⁴⁴444521à🎉
😂😂😂❤❤❤😢😮😅😊🎉😂 3:40
Maalai sudum mananal
Murugesh s p suchila Amma 1000 year vaala. Vandum. Ok vaa
While listening to smt. Susheela singing,? I feel 18 even though I am 81 years at present. That is the greatness of PS. Thanks for uploading this set of songs sung by smt. susheela.
I fully agree with you Sir. Thats the magic in Suseela ammas voice.
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppp0pppppppp00pppppppppppppppppppppp0pp0ppppppppppppppppppppppppppppppppppppppppppp00pppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppp00000p0pp0pppppp0pp00p0000p000p0p00000pp0pppppp0pp0ppppp0p0pppppp0ppppp0pppppp0pppp0000pp0ppp0pp00p00ppppppppppppp0p0000pppppp00pppp0pppp000p000p00ppp00p0p0p00p00p0p0pp00ppp0p00000p0pp00pp0pppp0pp0p0p0pppp0000000000000000p00000pp0000000p0000p000p00p000000000000000000000000p0p00000000000000000000000000000000000000000000000000000000p0000000000000000000000000000000000000000000000000000000p000000000000000000000000000000000000000000000000000000000000000000000p0000000000000000p00000000000000000000000000000000p000000000000000000000000000p000000000p0000pp00000000000p00p0p0000000000000000p00000000p0000p00000000000pp00pp0p000000000000000000pp0p00pp0p000000000000000p000p0000p0000000p000p0000000ppp0pp0pp000000p0000pppp0000ppppppppppppppp000p000p0p0pppp00000p0p0p0ppp0000000000000000000p0000000000000000000p000000000000pp0000000000000000000000p000000000000000000000000000000000000000p0000000000p0000p000p0000000000000000000000000000p00p00000000000000000000p00000000000000000000000000p00000p0000000p0000p000000000000000000p000000000000000000000000000000000p00p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p0000p00000p0000000000000000000000000000p00000000000000000000000000000000000000000000000000000000000000000000p000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p00p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p00000000000000000000000p000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000pp0000000p000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p000000000000000000p000000000000p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p000000000000000000p000p00000000000000000000000000000p0pp00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p0p00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p000000000000000000000000000000000000000000000000000p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p000000000000000000000000000000000000000000000000p0000000000000000000p000p000000000000000p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000pp000000000000000000000000000000000p000000000000000000p00000000000000000000000p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p0000000000000000000000000000000000000000000000000000000000000p000000000000p00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p0p000000000000000000000000000000p00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p000000000p0000000000000000000000000000000000000000000000000p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p00p0000000000000000000000000000p00000000000000000000000000000p000p0000pp0000000000000000000p00000000000000000000000000000000000p000000000000000000000000000000000000000000p000000000000000000000000000000000000000000000000000000000p00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000001
Like a? Č😊
தமிழ்
Bppl
இன்றைய தொலைக்காட்சி சேனல்கள் நடத்தும் சூப்பர் சிங்கர் போட்டிகளில் இளைய தலைமுறையினர் பங்கெடுத்துப் பாடும் பாடல்கள் பெரும்பாலும் இவர் பாடிய பாடல்களாக உள்ளன .முதுமை வயதிலும் என்னைப் போன்றோர் சுசீலம்மா குரலினிமையில் மயங்கி கிடக்கும் வேளையில் இளந்தலை முறையினரின் விருப்பத்தில் ஆச்சரியமில்லை தான் .
⁰
Namaku❤vayasu❤agi❤vidum❤padalkaluku❤vayasu❤agathu❤yenna❤solreenga❤sir❤
எத்தனை தலைமுறை கடந்தும் காலத்தால் அழியாத என்றும் மறக்க முடியாத பாடல்கள் நம்சுசீலா அம்மாவின் தேனினும் இனிய குரலிசை
😊👍
)
ஆண்மையை சீண்டி அழைக்கும் பெண்மை .. மோகம் சுரக்கும் கவிஞரின் வரிகள் ...
மனக் கிறக்கத்தால் நிலை தடுமாறும் உணர்வு காட்டும் சிவாஜி கணேசன் . உயிர்ப்பின் உணர்வு உயிரின் தகிப்பு
இது தான் ..
அழகின் அருகே ஆண்மை சென்றதா ? ..
P, SUSILA*S WONDERFUL SONGS, EVERGREEN SONGS
Suseela is a great gift to humanity. Though human being is mortal suseela is immortal through her songs . ஆன்மீக ம் சொல்வது உடம்பு அழியக்கூடிய து ஆனால் ஆண்மா அழிவில்லாத து பார்க்க முடியாது. ஆனால் இவர் குரல் மூலம் மானுடம் ஆண்மாவை பாரகிறது. இவரை உலகுக்கு அறிமுகம் செய்த இவர் பெற்றோர் உள் பட அனைவரையும் உலகம் உள்ள வரை என்னிடம் பார்க்கும்.
Week and
Good.for
.new
.couples.
H rt
பல விதமான தொல்லைகளுக்கு இடையே உறக்கம் வராமல் தவிக்கும் இதயங்களுக்கு இதமான பாடல்கள். நன்றி.மு.புஷ்பராசன், பெங்களூர்.
0 6
❤மனைவி என்ற
❤ பெண்ணை
❤ பெண்மை
❤அதிராமல்
❤ ஆண்மகன்
❤கையாள வேண்டும்
❤என்பதை
❤ சிவாஜியும்
❤பாலாஜியும்
❤அழகாக நமக்குக்
❤ கற்றுத் தருகிறார்கள்
❤️மனம் கொத்திக் குரல் ❤️
❤️இதயம் ❤️ இனிக்கிறது ❤️
❤️இறைவா! இறவா இசை❤️
❤️இதயம் வென்ற பாடல்கள் ❤️
❤️கண் கவரும் கலைஞர்கள் ❤️
❤️இனிய 1960 1970கள்❤️
❤️வானவில் கனவுகள் ❤️
❤️இளவயது நினைவுகள் ❤️
❤️கறுப்பு வெள்ளை படங்கள் ❤️
❤ கடவுளே இவர்களை இந்த பூவுலகில் நன்றாக வாழவைத்திருக்கலாமே😢❤❤❤
சுசீலாவின் மந்திர குரல் நம்மை வசியப்படுத்த மயங்கி கிடந்தோம் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத சாகாவரம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சங்களில் நிலைத்து விட்ட இசையரசி யின் இனிய பாடல்கள் கேட்க கேட்க மகிழ்ச்சியே
L
Q
Arumaiyana.
Padalgal
@@mahamaha4120❤
@@mahamaha41202:17:27
Really heart touching song.
She is a God gifted. Very nice. Thank you team.
சிறப்பான பாடல்கள். காலத்தால் அழியாதவை!😂❤😂❤
சுசீலா அவர்கள்
தன் அழகிய குரல் வளத்தால்
தமிழ் மொழியை
அலங்கரித்துள்ளார்!
நன்றி சுசீலாம்மா!
Miniminiyana.AthanaiPadalgalum
VairaMuthukkal...Arumai.Super
Susheela voice is unique can be never ever marched Let God bless her very long years of life
தேன் சிந்தும் சுசீலா பாடல்கள் !
நன்றி
P. Susheela. Amma. Hits. All. Song.
சுசீல௱ அம்ம௱வின் ப௱டல்கள் அனைத்தும் செவிக்கு விருந்த௱க அமையும்.மனதுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
"அத்தை மகனே .. போய் வரவா?.." என்று மெதுவாக சுசீலா ஆரம்பிக்க 'ஹூம் .. ஹூம் ..ம்..ம் ..ம் ' .. என்ற விசுவநாதன் ஹம்மிங் அதை தொடரும் சரோடு, வயோலா, குழலோசை .. ஆஹா ..
அத்தை மகனே என்று அழைக்கும் சுசீலாவின் அன்பின் ஆசையின் நயம் அருமை .. நம் அத்தைமகள் யாராவது இந்த நயத்தோடு நம்மை கூப்பிட்டது உண்டா?.. சாவித்திரியின் மகிழ்வுடன் அழகான பாவம் காட்டும் குளோஸ்அப் ...
தன்னை அத்தைமகளாக நினைத்து பிரிவின் சஞ்சலம் பாடி கண்கள் இரண்டும் கடலாக அத்தைமகனிடம் சென்று நிமிர்ந்து பார்க்கும் அந்த நீர் பணிக்கும் சாவித்திரியின் கண்கள் (3.45 - 3.46) ..
அந்த சில வினாடிகளில் வெறுமையாகும் நம் மனம் .. அது தான் நடிகையர் திலகம் ...
வாழ்க்கை உணர்வுகளை காட்சி படுத்திய என் கால திரை ஓவியங்கள் ...
இந்த பாடலின் ஆரம்பத்தில் (இந்த காணொளியில் இல்லை) பியானோ சிலிர்க்கும் இனிமையில் சாவித்திரியின் பெட்டியில் இருந்து அவருக்கு தெரியாமல் ஜெமினி கணேசன் போட்டோ எடுக்கும் அழகான காட்சி ... மறக்க முடியாது.
காலத்தை வென்ற பாடகியின்
காலத்தால் அழியாத பாடல்கள்
தென்னகத்து பெண்மைக்கு குரல் கொடுத்த நாயகியின்
நினைவிலும் நெஞ்சத்திலும் நின்ற பாடல்கள்
#சுசிலா ஜீ
YES
நான் கிட்டத்தட்ட 58 ஆண்டுகளாக தமிழ் தரைபாடல்களை கேட்டுவருகிறேன் மனதில் உள்ள துயரங்களை துரத்திஅடித்து மனதை வருடி கொடுத்து இதம் அளிக்கிறது இம்மாதிரி பாடல்களை உருவாக்கி தந்த திரையுலக கலைஞர் கள் அனைவருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்
G00d
P😊
தரை பாடல்கள் இல்லை திரை பாடல்கள்.
Oh My God what songs. fantastic. All songs are honey.....Long live Susilaamma.....
ஒரு பாடலின் பெருமைக்கு முதல் காரணம் இசை அமைப்பாளர், இரண்டாவது இயக்குநர்
என்னவொருயெக்ஸ்பிரஸன்ஸ்....காட்சியமைப்புமழகு.
Listening in 2020. No songs now or in future will be so melodious ... music and voice and lyrics
The b hi to your,
B b b
On
Thank you
அத்தனைபாடல்களும் காதுக்கு இனிமை
தமிழ் பழைய பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன.
Gadsla
P.susilama padiya padalukku poruthamana sirandha nadigaiyargal dhevika super actress.
சொல்லும் இனிமை குரல் வளமும் என்றும் சுசிலா அவருக்குமட்டு உரியது என்றும் என் நினைவில்
SUSELAAMMAISGODVANAKKAM
இது மானாட்டம் மயிலாட்டத்தையும் தாண்டிய ஒரு அழகு தேவதையின் ஒயிலாட்டம்.
'செண்டிருக்கும் பூவில் வண்டுருக்கும் .. தேனை உண்டிருக்கும் ..' .. காட்டுராணியாக பாவாடை தாவணியுடன் பாடிவரும் அழகு .. எந்த தோற்றதிலும் அழகு குறையாத அதே அழகு .. சரோஜாதேவி ... இசை தேன் பொழிந்த சுசீலா ..
இசைச்செண்டு தந்த இரட்டையர்களின் இசை அமுது இந்த 'ஆலயமணி'யின் மானாட்டம் ....
அருமை. அற்புதம். தமிழ் செய்த தவம். சுசீலா என்றொரு வரம் கிடைக்கப்பெற்றது.
Krishnan Saikumar c
Krishnan cSaikumar b lc
Krishnan Saikumar dg
இசை அரசியின் குரலில் மயக்கமேவந்ததுபல்லண்டு வாழ்க
Q4
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
மனதை வருடி இழக்கும் டாடல்கள் பழங்காலத்திற்கே அழைத்து செல்கிறது
K
YES VERY BEAUTIFUL SONG'S
I am big fan of susila amma.she is angel of music world.what a beautiful and cristal clear voice.l love you amma.🌸🌼🌺🌷🌹🏵️🌻🙏🙏
@@andamuthusamy433 77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777to and 777777776767777777767777677777777777777677777677777777767777777777777777776777777677777677777777777777777777777777777777777777777777777777777677777767777777777777777777777777777777777767777767777777767777777777777777777777777777777777777777777777777777777777and yup yup and to be 777777777777767u77 7777777777777u7 777777 777777 to 7677777 years of 777776 to uti7 utility yup 77777 and to the 6th 6th and 7th to 77
77to 7777777 7777
77and yup yup 7777777 to the yup and the 6th and the yup 77777to yup7 of of and 77percent 7777777777million in 77777777yup yup7 7is is 777and 777777 7777777and yup 77777 77777 and 777767777to 7777777777777777777767million in 77777yup7 7yup is 77yup 77777 77777 yup yup yup 777yup and to 77million in a a few 777777 777777 to yup7 yup7 is is is yup 777
7
..c
@@amanullaamanulla7780 .
@@amanullaamanulla7780 Amanullaप मूसथेखी
@@231barghavsviih7oop
@@appaduraip100e
Many many thanks for this VDO playing🎉❤💯🙏🌹
சுசிலாவின்.இனிமையானகுரல்.அருமை
I go back to my school days1963
மீனுடன் தன் எண்ணத்தை பகிர்ந்து உல்லாசமாக அற்புதமான பாடல்.
சுசீலா அம்மாவுக்கு நிகர் அவரே***
Old is gold amazing ancient language tamil language I'm proud about my langguage only tamil language 🌹🙏🌹👑🌹🇲🇾🌹
❤❤❤🎉
Thank you for the collections 🙏
நம் காலத்தில் வாழும் குயில்களின் தெய்வக்குயில்தாய் !
சுசிலா என்றால்
அமுதம்,
திகட்டாத தாயின்
தாலாட்டு ! இறைவா..
அந்த தாலாட்டை
கேட்டுக்கொண்டிக்கும் போதே நான் மாளவேண்டும் இந்த
வரக்தை எனக்கு நீ தரவேண்டும்.
Brings back old memories.
Janakiraman SA an
Op a
Well said
Janakiraman SA
Great men think alike.
Senji Rangasamy of kovilpatti
9655601404
Janakiraman SA lm mmmmm
Anrhanaal.ninivukalhappyhappy
அன்றும் இன்றும் என்றும் இனிமை மாறாத குறையாத இன்னிசை ப் பாடல். பாடல் இசை எல்லாம் அருமை அற்புதம்.வாழ்த்துறேன் வணங்குகிறேன்.
Sdhanaranan
Te
U
@@dhanrajandhanrajan2771qz
Rtzzz5u tttz5 rtzzz5u sur rege rit tzzzzzzzz zzz zz tzzzzzzzztzzt zzt turui z tiz
This song music composing,and lyrics are great This is allk effort by collectives work.All are impartant
P. Suseela Amma has no equals. Truly Devine's gift to us
இனிமை இனிமை
மனத்திற்கும் செவிக்கும்
ஏத்தனைமுரை கேட்டாலும் சலீக்காத பாடல்கள் சூப்பர் ❤❤😂
Beautiful melodious songs of P.Susheelamma
SUPER
அனைத்து பாடல் களும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது
P.susheela அம்மாவின் அணித்து பாடல்களும் காலத்தால் அழியாத து.இசை அமைப்பாளர்கள் மெட்டும் அம்மாவின் இனிமையான குரலும் காதில் தேன் வந்து பாய்கிறது.
Very very good
நல்ல தொகுப்பு பாடல்கள்... பாராட்ட வார்த்தைகள் இல்லை
வயது ஆனாலும், சுசிலா அம்மா அவர்களின் பாடல் கேட்கப்படும் போது வயது பின் நோக்கி செல்கிறது
Muthupandian Muthupandian wry lķi th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html. 5TH OF th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html
th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html th-cam.com/video/hqjUm8d4-TI/w-d-xo.html y ij5g 8 5t
Marakamudiyadapadalgal
தாயினகுரலில்ஏர்ப்படும்நிம்மதி
அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்... கண்ணதாசனின் கவிதை வரிகளை தான் எப்படி சொல்வேனடி!
Lyrics athan
சாகா வரம்பெற்ற பாடல்கள் வணங்குகிறேனம்மா
Ohhh
என்றுமே எனக்கு பிடிக்கும் சுசிலா அம்மா பாடல் என்றும் எப்பொழுதும் நீங்காத நினைவுகள்
வாழ்த்தவயதில்லை வணங்குகின்றேன்
sivaperumal v bb
I'm a music lover.. Completed 72 years.. Still I keep in my hears good songs from my age 3.5 onwards.. Technology may change.. But, human mind power is the highest more than any technology.. Think about your age and experiences.. Wishes for your wellness...I wrote these sentences within my minds..That too without Spects..!!
Arumaiyana paadalgal.
பியானோ தாள ஜதியாக டிரம்ப்பெட முழங்க .. சிவப்பு வண்ண புடவையில் ஜொலிக்கும் தேவலோக தேவதை சரோஜாதேவி.. "என்னை பாடச்சொன்னால் என்ன பாட தோன்றும்... தாலாட்டு பாட தாயாகவில்லை".. என்று இனிய செவித்தேனை பாடிய சுசீலா...
காதல் பாடும் பெண்மைக்கு அனுபவம் இல்லை என்ற கவிஞரின் கவிதை..
பியானோ இசைத்து .. டிரம் பெட் ஊதி .. பெண்மை பாடிய காதலுக்கு இசை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..
மெல்லிசை மன்னர்களிடம் இன்னொரு புதிய பறவையை கேளுங்கள்..
6
பழைய பாடல்கள் என்றாலே அருமையானதும், இனிமையானதும் தான். அதுவும் சுசீலா அவர்களின் பாட்டென்றால் "தேன் வந்து பாயுது காதினிலே" என்ற ஓர் மகிழ்ச்சி அடையலாம். நன்றி !!
I agree cent percent with you.My eyes fill with tears and bring school days memories.
jeyapal tulipjwj mk no CV
Velukudi lecture
Fine song,I am still her fan
My age now 65. heard in this hit Susheela very old songs always in my sweetest songs.
நானும் தான் மறக்க முடியுமா.
Old I'S goldr
1000 .வருடங்கல்கடந்தாலூம்.சுசிலாஅம்மாவின்
குரலுக்கு .இனை எவரூம்.இல்லை👌👌👌👌👌💝💗💖🍓🌷🌛🐦🐥🐥🐥
Ponnaiyan Ponnaiyan
Well said Sir.
Senji Rangasamy of kovilpatti
9655601404
Suparnice
Nicesogs
அற்புதமான பாடல்கள்....
சுசீலா அம்மாவின் இனிய குரலில் பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்க ஆயிரம் காதுகள் போதாது....
எவ்வளவு இனிமை....
இனிமேல் இது போன்ற பாடல்கள் வராது....
எனவே இந்த பொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவரின் கடமை....
ஓம்குமார் ...
மதுரை.
சுசிலா அம்மாவின் குரல் இன்னும் பல்லாண்டுகள் தமிழ் நெஞ்சங்களை மகிழ செய்யும்
Manoharadhas Ebi
Manoharadhas Ebi
Long live suseelamma
Senji Rangasamy of kovilpatti
9655601404
Suseela Amma 's voice is like honey
Manoharadhas Ebi and postal address xcbhunxj8ok 9th 2
கொலுசு சத்தத்தின் ஜதியை தொடரும் ஆர்கன் ஒலிக்கும் இனிமை ...
உயிரின் உயிர்ப்பு உணர்வு 'காதல்' பெண்மைக்கு இவ்வளவு மகிழ்வு தருமா?..
கால் பாதங்களின் ஆட்டத்துடன் மயங்கி மகிழும் சாவித்தியின் பாவம் ... "மனதுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான் .." கவிஞர் வாலியின் அற்புதமாக காதல் உவமை சொல்லும் வரிகள் ..
ஹும் .. ஹும் ... ம்.. ம்ம்.. என்ற சுசீலாவின் ரீங்காரம் .. பாடலின் உணர்வு சொல்லும் அவரின் சங்கீத சங்கதிகள் .. அற்புதம் ..
"பக்கத்து வீட்டு மச்சான் .." 'மச்சானை'.... இனிமையாக்கிய மெல்லிசை மன்னர் .. காவேரி நீரின் வளம் காட்டும் இயக்குனரின் சொந்த ஊராண குத்தாலம் வயல் வரப்புகளில் பாடி ஆடும் சாவித்திரி ...
Very, very sweetest songs to listen to and I am listening to suseela's above songs with very interested mind 🌹🌹🌹 I am Noana Junaidha form Malaysia 🌹🌹🌹
சேனலுக்கு நன்றி . விளம்பர இடைவெளியின்றி பாடல்களை தந்தமைக்கு.
#
took me to my school days in Talaiyuthu in 1960s when we depended solely on radio and touring theatre for entertainment. great days
We love you susila amma. What a devine voice. Your songs melts our hearts gives us peace and happiness. Old is gold. I have no words to describe the beautiful lyrics and the melodious music. God bless you all.
Good photography, music composing, Artist movements are excellent
நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் முத்துக்கள் அளவிட முடியாது.. அவற்றில் சில முத்துக்கள்..... நன்றி அண்ணா.இனிமை! இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை நன்றி அண்ணா
Beautiful songs
Waraemntkholiwarauou
.. . Today we should
Ever green melodies lovely Thanks
தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சுசீலா அம்மா
சுசீலா அவர்களின் குரலை என்னால் மறக்க முடியாத காரியம் விஷ்ணு மைந்தன்.
@@thirumalmarugan2394 a
I like 👍 this song in Susilasister 's sweet voice.
@@thirumalmarugan2394 no
Valthukal
Suseela amma is God's gift to us. Such a melodious voice and we are gifted to hear her great voice
Qqqqqqqqqq
Qàà
Tms voice eppadi ella old heroskm appadia porthamaga paduvaro as its sametpical voice for p susilas ella heroine voicekm poruthamaga erukm ❤❤❤❤❤ 😂😂😂😂
அழகின் மொத்த உருவமே நம்முன் வந்து
உறவு சொல்லி ஆடுகிறது.
தொகையறா முடிந்து சுசீலாவின் இனிய ஆரம்பம் .. ஆஹா.. அழகான ஒப்பனை .. நளினமான அசைவுடன் நடனம் .. கனவு தேவதையாக சரோஜாதேவி ..என்ன அழகு !... வலை வீசி காதலனை இழுக்கும் காட்சி ...
"பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் .. ஆனால் பழக்கத்திற்கு பாசத்திற்கும் இனியவன்". கவிஞர் வரிகள் ... அதற்கு சந்தம் இசை சேர்ந்த மெல்லிசை மன்னர்கள் ...
அழகான மேடை அரங்கில் ஆடி மகிழும் காதல் கன்னி ... "பாசம்" சொன்னவள் ... தெவிட்டா தேனமுது ....
குரல் இனிமை சுசீலா அம்மா
Susla vin kural thelivaga kurali
கணவன் மனைவிக்குள் என்றும் ஏங்கி மகிழும் இனிய கீதம்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று 🥰😍♥️
Very sweet song e
I hear this song very happy
@@kalaivanikesavan1628 ஹாய் ப்ரோ 👍
Super excellent songs.
..ever green
காந்தம் போல் நம்மை ஈர்க்கும் குரல் அவங்க நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்
ragamalika12 K Om
ragamalika12
Yes. Long live suseelamma.
Senji Rangasamy of kovilpatti
9655601404
Vannakilli
yes
yes
இனிமை இனிமை
wow!!!what is the amazing song by susheelamma
திகட்டாத தேன்குரலுக்கு சொந்தக்காரர்...
தமிழ்த் திரையுலகில் ஈடில்லா இசையருவி.
rengaraju seenivasan vijj 9INDIN M vijj
Juliet Pathmanadan I
rengaraju seenivasan
Srilanka makkal werimbi ya padalgal romba inemai
rengaraju seenivasan ??
நமக்கு கிடைத்த கடவுளின் பரிசு சுசீலா ..
Neeli savar fok
ஆம்!
a
@@shunmugasundarame7045q 1 q
p🎉@@perajiraverpararajasegaram2084
"காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் ... உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் .. வாழ்வின் சுவை கூறுவேன் " .. 'இல்லறத்தின் சுவை சொல்லும் ..'.. நம் பண்பாட்டின் உயிரான
மாறதாத இல்லறம் பற்றிய நிலையை கவிஞர் கண்ணதாசன் அவர் ஒருவரால் தான் இவ்வளவு அழகாக சொல்ல முடியும் ..
பூச்சூடிய பின்னழகு தொடும் கூந்தல். ஜிமிக்கி. முத்துபுல்லாக்கு ..
இல்லறஜோதியாக அழகு தேவதை சரோஜாதேவி .. கால்கள் இல்லாத நிலா வானில் தவழ்ந்து வந்து கைகளை நீட்டி மலர்களிடம் காதல் பெறும் நிகழ்வு .... இந்த அன்பின்
நேசத்தை பாடும் சுசீலாவின் இனிமையுடன் இசைந்தோடும் மெல்லிசை மன்னர்களின் இசை அமுதம் ...
நன்றி
நன்றி
Beautiful old songs sung by our famous P. SUSHILA. NO doubt she is a God blessed lady. Our good wishes to her always.
இனிய குழலோசை தவழ "அழைக்காதே எனை நினைக்காதே என் ஆறுயிரே உன்னை..." .. தபேலா.. ஒலிக்க சித்தார் சிலிர்க்க காதலை பாடி வரும் இந்திரலோக நடன தேவதைக்காக பூலோக இசை தேவதை சுசீலா பாடிய தேவ கானம் இது...
கற்பனையான காட்சியில் கற்பனைக்கும் எட்டாத ஆதிநாராயண ராவின் இசை கற்பனை ...
இக்கட்டான நிலையில் தன் காதலை பாடி இப்போது என்னை அழைக்காதே என்று தோழியர் சூழ ஆடி வரும் எழிலான இந்திரலோக கன்னி இளம் தேவதையாக அழகு மிளிரும் அஞ்சலிதேவி..
இந்திரனாக பாலாஜி.. இந்திராணியாக சந்திரகாந்தா..
மனத்தை வருடும் இந்த இசை கானத்தை மறக்க முடியுமா?..
தான் "👍👍=-=.
H
I love P. Suseela's voice very much. She will remain in the minds of music lovers belonging to many more generations. Her voice is crystal clear and makes us feel the pleasure of gentle breeze.
Prema Chakku
I agree with you.
Prema Chakku
சுப்பர்
Ch
Agree with your super comment
@@lalithajaya1766p.planeys