Kandippa sis Inorganic fertilizer - DAP Organic fertilizer - terra bloom, vermicompost, cow manure, goat manure, panjakavya, meen amilam Homemade fertilizer - fermented rice water, fermented kanji thanir, aleovera water, onion peel water..... இதுல எது கொடுத்தாலுமே சூப்பரா துளிர் வரும் சிஸ்டர் மல்லி செடியில. இன்னிக்கு மண்புழு உரம் கொடுக்குறீங்களா ஒரு ரெண்டு நாள் கழிச்சு அரிசி கழுவுற தண்ணி கொடுங்க திருப்பி ரெண்டு நாள் ரெண்டு நாள் இல்ல மூணு நாளுக்கு விட்டுட்டு அலோவேரா குடுங்க அந்த மூணு நாள் விட்டுட்டு நம்ம பஞ்சகாவியா கொடுங்க சோ இந்த மாதிரி கொடுக்கும்போதே சூப்பரா துளிர் வர ஆரம்பிக்கும் நிறைய மொட்டுக்களும் விக்கும்
சகோ nice idea and good fertilizer. Sago we cook rice in pressure cooker so we don't have kanji thanni in that case what to do sago. Any other alternate for this
❤❤❤❤❤
கண்டிப்பாக சூப்பர் டிப்ஸ்
Thank u sis😊
Wonderful liquid fertilizer apt for summer .👌👌👌👍👍👍
Thank u sis😊
@@QUALITYNURSERYGARDEN ni ni ni ni ni
Mi ni
I tried all your methods
Did u get the results sis
I will try definitely
Sure sis😊
Very nice.useful tips.
Thank u sis😊
Nice information super sis
Thank u sis
I’m leaving in Canada 😊
🙂.. Super sis
Mam malli chedi thulirvida tips sollunga 1year aagium thulirvida ve illai
Kandippa sis
Inorganic fertilizer - DAP
Organic fertilizer - terra bloom, vermicompost, cow manure, goat manure, panjakavya, meen amilam
Homemade fertilizer - fermented rice water, fermented kanji thanir, aleovera water, onion peel water.....
இதுல எது கொடுத்தாலுமே சூப்பரா துளிர் வரும் சிஸ்டர் மல்லி செடியில.
இன்னிக்கு மண்புழு உரம் கொடுக்குறீங்களா ஒரு ரெண்டு நாள் கழிச்சு அரிசி கழுவுற தண்ணி கொடுங்க திருப்பி ரெண்டு நாள் ரெண்டு நாள் இல்ல மூணு நாளுக்கு விட்டுட்டு அலோவேரா குடுங்க அந்த மூணு நாள் விட்டுட்டு நம்ம பஞ்சகாவியா கொடுங்க சோ இந்த மாதிரி கொடுக்கும்போதே சூப்பரா துளிர் வர ஆரம்பிக்கும் நிறைய மொட்டுக்களும் விக்கும்
Thank you mam
Panchakavya rate enna mam
Meena amilam rate pls
@imaginedragon9218 meen amilam rs 280 +✈️
👍👍👍🥀🥀🥀
Instead of kanji thaneer what we can add
Rice washed water u can use sis
@@QUALITYNURSERYGARDEN thank you very much sister
Nice information sis can we add pulicha mor or curd I have confidence it will give best results thanks sis
S sis u can add that too give good results sis
@@QUALITYNURSERYGARDEN thanks sis
Thank you for the good information
Thank u mam😊
Saadam vaditha kanjiya pp reply soon
S sis.....
இப்பமழைகாலம்மேம்இதற்குசொல்லுங்க
Very informative sister.but itha mazhai season la kudukulama
Eppo vendam sis
சாதம் வடித்த கஞ்சி யா? அல்லது பழைய சாத தண்ணீரா? மேடம்.
Rendumay use pannalam sis
Thanks sis
Thank u sis for watching this video......
Kanji thannirna Saatham vaditha kanjiya?pls.replyppa
S pa
சகோ nice idea and good fertilizer. Sago we cook rice in pressure cooker so we don't have kanji thanni in that case what to do sago. Any other alternate for this
Ricewater sis u can use sis
Can i mix vendayam with sour butter milk keep for 3 days and then pour to all plants
Vendiyam is another combination, buttermilk is another combination
So we should not mix them is it
No sis
@@QUALITYNURSERYGARDEN ok
Kanji satham vatisa kanjiya or rice kalivina water pl theliva sollugko
Kanji thannir (kanji vaditha saatham)
Hello sister
Hello sister
250 gm கஞ்சி தண்ணீர்? 250 ml.
250 ml sir
@@QUALITYNURSERYGARDEN aaaaaaaaaaaa
A
Sis can i give at 8 pm night ?
By evening 6 to 7 u can give sis
Kanchi thannila salt eruntha paravalliya sister
Maximum salt erindha use pannavendam sis. But nalla dilute pannidunga sis....
@@QUALITYNURSERYGARDEN tq
Manla plant erukku sister paravalliya
Purilla sis
Tharayil
Ok pa. Nalla valarum pa
அரைச்ச கலவையை கஞ்சம் தண்ணீர் எடுத்து நல்லா கரைச்சதும் பின் 20 லி தண்ணீரை கலந்தால் சுலபமாக கரைய்ந்திடும்
😊
பூச்செடிகளுக்கு மட்டுமா? காய்கறி செடிகளுக்கும் கொடுக்கலாமா?
பூ செடிகளுக்கு குடுக்கலாம் sis
Thank you ma