மஹாவிஷ்ணுவின் அசத்தல் காமெடி | Mahavishnu's Best Stand-up Comedy | Asathal Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • ตลก

ความคิดเห็น • 209

  • @indumathi6485
    @indumathi6485 8 หลายเดือนก่อน +13

    Vara Lavelle Guruve saranam

    • @arulselvan1797
      @arulselvan1797 2 หลายเดือนก่อน +1

      Bastered guru😊

  • @gladguy
    @gladguy 2 หลายเดือนก่อน +492

    நியூஸ் பாத்துட்டு வந்தவர்களா ஒரு லைக்க போட்டு பாருங்க இல்லனா மறு ஜென்மத்துல .......... தான்

    • @wakewithnet798
      @wakewithnet798 2 หลายเดือนก่อน +2

      😂

    • @sabiha9523
      @sabiha9523 2 หลายเดือนก่อน +3

      Yes😂

    • @8.0clock
      @8.0clock 2 หลายเดือนก่อน +3

      Ama ya

    • @VGSaravanam
      @VGSaravanam 2 หลายเดือนก่อน +4

      Thaliavan appova appudi 😂🔥

    • @sparkplug9196
      @sparkplug9196 2 หลายเดือนก่อน +1

      Yoww

  • @Dhilip135
    @Dhilip135 2 หลายเดือนก่อน +35

    *🤣😂 வளரும் முத்து இப்போ IN JAIL 🤣😂 பூர்வ ஜென்ம பாவம் யாரை விட்டுச்சு*

  • @ThiruUnmai
    @ThiruUnmai 2 หลายเดือนก่อน +14

    இவனோட "ஆன்மீக சொற்பொழிவ" கேட்டா காமெடியா இருக்கு!
    இவன் Stand-up காமெடியை கேட்டா நான் முன் ஜென்மத்தில செஞ்ச பாவமெல்லாம் ஞாபகத்துக்கு வருது !!

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 11 หลายเดือนก่อน +27

    Vishnu ji so happy to see you

  • @gopalmani6759
    @gopalmani6759 2 หลายเดือนก่อน +58

    பாருங்க மதுரை முத்து 😂😂😂 பய புள்ள எப்படி முன்னேறியிருக்கான். நீங்களும் தான் இருக்கீங்களே🤪🤪🤪🤪

  • @தமிழனின்மறுமுகம்வரலாற்றுஉண்மைஃ

    இது முன்ஜென்ப திறமை

    • @rafeeks2010
      @rafeeks2010 2 หลายเดือนก่อน +24

      ada rendu varusathuku munnadiyee evana kandu pudichirikingalee :O

    • @punniyamoorthy1208
      @punniyamoorthy1208 2 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 2 หลายเดือนก่อน +7

      @@தமிழனின்மறுமுகம்வரலாற்றுஉண்மைஃ தம்பிக்கு களி ரெடி இப்போ மற்றவன் கர்மா பற்றி பேசினவன் இவன் கர்மாவை தெரியாம பேசிட்டானே

    • @ts9408
      @ts9408 2 หลายเดือนก่อน +4

      Ada dai evano 2 varushathuku munnadi kanichi soli irukaan yaa....Ivan maha Vishnu vida oru padi mela nu neneikran😂

    • @truelovedany5960
      @truelovedany5960 2 หลายเดือนก่อน

      😂😂

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 หลายเดือนก่อน +50

    இப்பொழுது பயங்கரமான பேச்சாளர் ஆகி ஸ்கூல்ல போய் பெரிய பிரச்சனையா இருக்குல
    இன்று தான் இவர் சிறுவயதில் பேசிய பேச்சை கேட்டேன் பயங்கரமாக பேசியிருக்கிறார்

  • @Thanoojini-bs9zm
    @Thanoojini-bs9zm ปีที่แล้ว +8

    Super ❤

  • @fflevel1gamer699
    @fflevel1gamer699 2 หลายเดือนก่อน +5

    5:16
    Lady1: en purusan cellphone madhiri!
    Lady2: yen?
    Lady1: veetukku vandha switchoff aagiduvaru.
    enna oru arumaiyaana comedy! veralevel guruji. vilaiyum payir mulaiyileye theriudhu.

  • @einstienalbert94
    @einstienalbert94 2 หลายเดือนก่อน +13

    இந்த வயசுலேயே புருஷன் பொண்டாடி பத்தி பேசுறப்ப தெரியுது

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 3 หลายเดือนก่อน +19

    Omg inge paarraahh nama Guruji aww 😍🙏🌠🛐🔥 குருவே சரணம் 🛐

  • @akschandran
    @akschandran 2 หลายเดือนก่อน +30

    குட்டி நித்யானந்தா..😂😂😂😂😂

  • @gladguy
    @gladguy 2 หลายเดือนก่อน +86

    பிஞ்சுலே பழுதவன இருப்பான் போலயே

    • @SanthoshSandy-2530
      @SanthoshSandy-2530 2 หลายเดือนก่อน +6

      அதனாலதான் Criminal அ யோசிக்கிறான்😂😂😂

    • @nashimanashima9376
      @nashimanashima9376 2 หลายเดือนก่อน +4

      அப்போ உதயநிதி நடிகைக்காக 250 கோடி செலவு பண்ணி கார் ரேஸ் நடத்துனா அண்ணே அவன் எந்த லிஸ்ட்ல சேப்ப

    • @muruganmark888
      @muruganmark888 2 หลายเดือนก่อน

      ​@@nashimanashima9376உதயநிதி இப்படி மாற்றுத்திறனாளிகள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று சொல்லிட்டு தெரியுறான

    • @gladguy
      @gladguy 2 หลายเดือนก่อน +1

      ​@@nashimanashima9376 உங்க பெரு என்னனு தெரிஞ்சுக்கலாமா சார் ?

  • @RG-pt3tg
    @RG-pt3tg 2 ปีที่แล้ว +48

    Today he is great spiritual guru.super

    • @albancncpro4725
      @albancncpro4725 2 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂😂

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 2 หลายเดือนก่อน +1

      யாரு இந்த தாயோளியா

    • @arulselvan1797
      @arulselvan1797 2 หลายเดือนก่อน

      He is a bastered guru

  • @batchanoor2443
    @batchanoor2443 2 หลายเดือนก่อน +50

    பாவம் மதுரை முத்து, இந்த சூச்சமம் அவருக்கு தெரியாமல் போச்சே. இன்னும் அதே இடத்திலேயே இருக்காரு.

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว +29

    உணர்வின் குருவே சரணம் 💯😊🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 หลายเดือนก่อน +28

    மகாவிஷ்ணு ரொம்ப ரொம்ப அழகா இருக்கா அருமையாக பேசுறார்

    • @HiHi-ft1fr
      @HiHi-ft1fr 2 หลายเดือนก่อน

      ஆமா ஆளு அழகு
      பேச்சு அசிங்கம்

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      @@HiHi-ft1fr aalum valaranum , arivum valaranum , athu thanda valarchi.. i think his foundation was from this show. he wanted short cut to success. his speeches are good for standup comedy.. he should not manipulate peoples mind with his communication skills.. he is definitely not relaised , like he claims in videos.. he says , he can seperate poison from food by touch of it.. but could not help himself from being arrested.

  • @siddhunew2257
    @siddhunew2257 11 หลายเดือนก่อน +3

    Sema😂😂

  • @jayarajm3629
    @jayarajm3629 2 หลายเดือนก่อน +1

    பூர்வ ஜென்ம பாவம்😂

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 2 หลายเดือนก่อน +101

    நித்தியானந்தா இப்படித்தான் வந்தான்

    • @sivabalamurugan8568
      @sivabalamurugan8568 2 หลายเดือนก่อน +9

      Unna Vida enna Vida Avan talent than atha nama marukka mudiyathu❤❤❤

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 2 หลายเดือนก่อน

      @@sivabalamurugan8568 உள்ளே போயிட்டான் பிராடு ஒருகாலத்தில் பிரேமானந்தா இவனைவிட பிரபலமாகதான் இருந்தான்

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 2 หลายเดือนก่อน

      @@sivabalamurugan8568 நீ பிராடா அவனைபோல்

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 2 หลายเดือนก่อน

      ​@@sivabalamurugan8568ama Vada sudrathu talent dhaan

    • @jrajju
      @jrajju 2 หลายเดือนก่อน

      உன்னால உன் ஊற விட்டு வெளியே போக முடியுமாடா

  • @saravanana2679
    @saravanana2679 2 หลายเดือนก่อน +1

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் 😅

  • @munisbpharma
    @munisbpharma 2 หลายเดือนก่อน +22

    யாரெல்லாம் நியூஸ் பாத்துட்டு வந்திங்கா

  • @HinduRajyam
    @HinduRajyam 2 หลายเดือนก่อน +1

    4வருஷத்துல இவ்வளவு பெரிய வளர்ச்சியா??
    ஸ்கூல் பிரச்சனையால பெரிய சக்ஸஸ் ஆவார். We are waiting

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 ปีที่แล้ว +5

    ✨✨✨✨✨ super

  • @safetygurut
    @safetygurut 5 หลายเดือนก่อน +18

    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அம்மாபாளையம், திருப்பூர்.
    2007 passed out- Mahavishnu bro

    • @karthicks9822
      @karthicks9822 2 หลายเดือนก่อน

      15 vellampalayam school

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      mika mukiya thagaval... school padippu thandathavarghal , phd seitha asiriyarai , school complex il , avarathu manavargal mun avamariyathai seivathu... kelvi keatta asiriyarkku paarattukal .. vayathrikkum , padippirkkum mariyathai kudukka theriyatha panbu.. katravarkku sendra idam elaam sirappu... we should just speak about importance studying and how it could save them from lots of miseries..

  • @சுரேஷ்களஞ்சியம்
    @சுரேஷ்களஞ்சியம் 4 ปีที่แล้ว +9

    Super congratulations sir

  • @jothibassbaskaran8925
    @jothibassbaskaran8925 2 หลายเดือนก่อน +11

    ennthuu....TV Show la vantha samiyar ayirlamaaaa😂😂 😂

  • @ArunArun-wh4ub
    @ArunArun-wh4ub ปีที่แล้ว +3

    Guruve saranam💜✨️

  • @ckarthikpriya6208
    @ckarthikpriya6208 4 ปีที่แล้ว +6

    Super

  • @JyothiJyothi-lu1yb
    @JyothiJyothi-lu1yb 2 ปีที่แล้ว +26

    Excellent performance mahavisnu anna

  • @muthukumars3468
    @muthukumars3468 2 หลายเดือนก่อน +1

    Aggressive growth.....great

  • @mannramalingam1411
    @mannramalingam1411 2 หลายเดือนก่อน +13

    பிஞ்சில் பழுத்த வெம்பல் பீஸ்

  • @muruganmark888
    @muruganmark888 2 หลายเดือนก่อน +10

    இந்த வாய் தான் மூலதனம்

  • @aruldoss8153
    @aruldoss8153 2 หลายเดือนก่อน +23

    இனி இவனை பற்றி பத்தாம் வகுப்பு பாடத்தில் படிக்க வேண்டி வரும்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 หลายเดือนก่อน +22

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் மகாவிஷ்ணு அவர்களின் இந்தப் பேச்சும் திறனும் தெளிவாக உள்ளது. இந்த தெளிவுதான் அவரை ஆன்மீகத்திற்கு கொண்டு செலுத்தியுள்ளது. இந்த வயதில் ஒருவர் ஆன்மீகப் பேச்சு பேசக் கூடாதா? வளரும் தலைமுறையினருக்கு மெய்ஞானம் மிகவும் அவசியம். இவர் பள்ளியில் பேசியதில் தவறு ஏதும் இல்லை. வளரும் தலைமுறைக்கு தேவையான நல்லொழுக்கத்தை தான் அவர் போதித்தார். மூடநம்பிக்கையை ஊக்குவிக்கவில்லை.

    • @rrrddd4530
      @rrrddd4530 2 หลายเดือนก่อน

      அப்போ நீயும் அவன் கூட்டத்துல போய் சேர்ந்துக்கோ. உன்ன மாதிரி ஆள்கனாலதான் நித்யானந்தா மாதிரி ஆளுக உருவாகுராங்க. இவன் என்னாப்பெருசா கலட்டிட்டான். இப்படியே பேசி பேசி ஜெட் வாங்கிட்டான்.

    • @sacheinnaveen8799
      @sacheinnaveen8799 2 หลายเดือนก่อน

      @@vijayalakshmiutthira6164 💯❤

    • @jayanthiu4562
      @jayanthiu4562 2 หลายเดือนก่อน +2

      தாயுடன் மகன் உறவு வைத்துக் கொண்டால் பிள்ளை பிறக்காதா என்று பேசுகிறான் நீ பாராட்டுகிறாய் சாப்பாடு தான் சாப்பிடுகிறாயா?

    • @rrrddd4530
      @rrrddd4530 2 หลายเดือนก่อน

      @@jayanthiu4562 உண்மையை உரக்கச்சொன்னீர்கள். இப்படி கேடு கெட்டவர்கள் பின்னால் செல்ல வேண்டியது. பின்னால் அவனை கோடீஸ்வரனாக வளர்த்து விட வேண்டியது. ஒரு நாள் வரும் பக்தர்கள் அனைவரையும் அவனுடடைய காமப்பசிக்கு இரையாக்கிக்கொண்டு இன்னும் அவன் சுகபோக வாழ்க்கை வாழ உதவி செய்வதுடன் அவனுக்கு ஊழியம் வேறு செய்வது. தூ....

    • @Paarukutty1226
      @Paarukutty1226 2 หลายเดือนก่อน

      ​@@jayanthiu4562 vidunga sisy konjamathu common sense venum ithukaluku athu kooda ila 5 arivu jeevanku equal

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS 2 หลายเดือนก่อน +4

    Varungala muthu va ippa muthulaam ivankitta nerungakooda mudiyaadhu sir 😂😂😂

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 2 หลายเดือนก่อน +1

    சின்ன வயசுலே யாரோ சொல்லிகுடுத்து பேசிருக்காப்லே 😂 ganam எந்த வயசுலே வேண்டுமானாலும் வரலாம்

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu 2 หลายเดือนก่อน +15

    ஆமாம் ஆமாம் திருக்குறள் உலகப் பொதுமறையாம் ஆனால் அது கூறும் கருத்தைச் சொன்னால் அது பிற்போக்கு வாதமாம் அப்படின்னா இவர்கள் பிற்போக்கு வாதி என்று சொல்வது மகாவிஷ்ணு வையா அல்லது வள்ளுவரையேவா...

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 2 หลายเดือนก่อน +2

    பிஞ்சிசியிலே பழுத்து இருக்கான் 😅

  • @devibalasingam4211
    @devibalasingam4211 2 หลายเดือนก่อน

    valarum......mulailaye therium.thanks for sharing

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 2 หลายเดือนก่อน +4

    Mahavishnu great you are really talented ,after so many years seeing this vedio proves lord maha vishnu is with you over night you made every one say Mahavishu that's God's blessings for you hat's off

  • @MariMuthu-dv6fr
    @MariMuthu-dv6fr 2 หลายเดือนก่อน +9

    இன்னைக்கு அவன் நல்லவனா இருக நா அதா பருக டா

  • @pmohanraj3697
    @pmohanraj3697 2 ปีที่แล้ว +12

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 2 หลายเดือนก่อน +2

    💐💐💐👍👑💪💯👏🇮🇳👌super super super maga

  • @mrs.shobanar8099
    @mrs.shobanar8099 2 หลายเดือนก่อน +1

    He is not promoting any religion..he said that spirituality is apart from religion.i watched most of his videos and attended his class..he is insisting annadhanam.. Thank u medias for making mahavishnu famous

    • @murugesannm8617
      @murugesannm8617 2 หลายเดือนก่อน

      thank the media's for making him famous in a wrong way

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      @@murugesannm8617 media is not projecting wrong way. Just pointing out that saying homeless or differently abled are born because of bad karma could cause bullying in school and discriminatory mindset. there are lot of poor kids and differently abled.. our intention to sending kids to school is to let them know that education can change their situation and giving them hope .. we ask kids to wear uniform to make them feel that all are equal.. not to make them feel you are different and differently abled because of your birth or karma. Gov school is for every citizen ..

  • @astroamalraj2870
    @astroamalraj2870 2 ปีที่แล้ว +4

    wow guruve

  • @kalyanivairavel2711
    @kalyanivairavel2711 4 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி❤❤❤💐💐💐🙏🙏🙌🙌

  • @manivannan1534
    @manivannan1534 2 หลายเดือนก่อน +3

    பாலிமர் உனக்கு அப்பு வச்சிட்டன்😂😂😂

  • @h.thilaganature562
    @h.thilaganature562 5 หลายเดือนก่อน +2

    Super super comedy thambi

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 หลายเดือนก่อน +12

    அவர் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் அப்போது உண்மை புரியும்❤❤

    • @User26510
      @User26510 2 หลายเดือนก่อน +3

      Pathen kevalama iruku😅

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 2 หลายเดือนก่อน +2

      Yes we saw what he spoke about having sex with the mother

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      @@mercyshanthi9555 he is also conditioning their follower's brain that he would have sex with different partners, and they should not take it wrong. he is asking such questions and looking at them to see their reaction. those questions are put to his followers is because he is already doing it ... kadavulae ... why are people not even matured.. all that glitters are not gold... even i am talkative and can talk about being a karuppu sattai periyarist and convince like periyar after listening to his one video and can even talk like Ramanar , buddha and convince everyone that i am buddhas incarnation by just watching their discourses for one hour... its just a talkative and communicative people's ability

  • @ramasundaram3907
    @ramasundaram3907 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤இயற்கையும்,பிரபஞ்சத்தையும்,கடவுளையும் உணர செய்த கடவுள் ❤❤❤❤❤❤ கால கணக்கு நடக்குது...🕉✝️☪️💞💞💞❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🧡💞❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Maha விஷ்ணு அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இயற்கையும்,பிரபஞ்சத்தையும்,கடவுளையும் உணர செய்த கடவுள் ❤❤❤❤❤❤ கால கணக்கு நடக்குது...🕉✝️☪️💞💞💞❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🧡💞❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Maha விஷ்ணு அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations 8 หลายเดือนก่อน +13

    Maha vishnu appave avlo azhagu 😮😊😊face la oru thejas

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 2 หลายเดือนก่อน

      @@Sivamahi_creations நித்தியானந்தாவும் இப்படித்தான் வந்தான் இந்த கோமாளியும் 10வகுப்புகூட தேர்ச்சிபெறாமல் மற்றவனை ஏமாத்திட்டு இருக்கான்

    • @muthaiyankrishnan5364
      @muthaiyankrishnan5364 2 หลายเดือนก่อน

      CAPITAL OF CRIMINALS IS THEJAS

  • @rd-nv8ky
    @rd-nv8ky 5 หลายเดือนก่อน +11

    உண்மையிலேயே முன் ஜென்ம திறமை தான்.

    • @muthaiyankrishnan5364
      @muthaiyankrishnan5364 2 หลายเดือนก่อน +2

      INTELLIGENT CRIMINAL

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      just two months ago you predicted mun jenmam.. super... mun jenma karma are this jenma karma police custody ?

  • @sadagopansenthilkumar5788
    @sadagopansenthilkumar5788 2 หลายเดือนก่อน +2

    Maha விஷ்ணு today Trending

  • @dhanusaicreations
    @dhanusaicreations 4 หลายเดือนก่อน

    Excellent 👌👌👌

  • @veemeshkhanna3745
    @veemeshkhanna3745 2 หลายเดือนก่อน

    மஹா வை பேமஸ் ஆக்கிட்டாங்க

  • @SubashBose-w3s
    @SubashBose-w3s 5 หลายเดือนก่อน +2

    Nice bro

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani 2 หลายเดือนก่อน +1

    பிஞ்சில் பழுத்தவன்!

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 2 หลายเดือนก่อน +2

    அப்பதான் பால் பாயின்ட் பேனா கண்டுபிடிச்சாங்க.

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok 5 หลายเดือนก่อน +1

    Vishnu sir very innate talented person....👍

  • @radhika1984
    @radhika1984 4 หลายเดือนก่อน

    God bless you 👌💯👌

  • @godislove2849
    @godislove2849 2 ปีที่แล้ว +3

    Nice comedy 🥰

  • @jj-1510
    @jj-1510 2 หลายเดือนก่อน +7

    ஒருத்தன புடிக்கள என்று முடிவு செய்து சரிதான். இப்போது தெரிகிறது சரி என்று. இவன போய் நம்புகின்றனர் அறிவு இல்லாமல் வாழும் மக்கள்🥴

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 หลายเดือนก่อน +2

    முளையிலேயே தெரியும் பயிரின் லட்சணம்...

  • @thenmozhidm
    @thenmozhidm 4 หลายเดือนก่อน +1

    Those divinely eyes 🙏

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      aamaa. etho color maari brownaa iruntha divine is it ?

  • @nashimanashima9376
    @nashimanashima9376 2 หลายเดือนก่อน +7

    எங்கள் சப்போர்ட் என்றுமே மகாவிஷ்ணு அண்ணனுக்கு

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      TTF vaasan , maha vishnu ellarum ilaiya thalai muraikku annan maargal.. thambigala, dont take this wrong influence.. short cut to success is never a right thing.. we should not manipulate anyone to attain material success.. he was just influencing and manipulating minds and he might condition your brain to become his slave and spoil your education and future.. tharamana kalvi at right age saves you all.. stop following these wrong influencers..

  • @AA-ev8ch
    @AA-ev8ch 2 หลายเดือนก่อน +2

    New நித்யானந்தா

  • @sristy1989
    @sristy1989 ปีที่แล้ว +17

    அப்பவே நல்ல வாய் திறமை😏

  • @MariMuthu-dv6fr
    @MariMuthu-dv6fr 2 หลายเดือนก่อน +3

    யாரையும் கொறை சொலாரத விடுக டா

  • @royl6938
    @royl6938 2 หลายเดือนก่อน +2

    😂😂😂samiji

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 หลายเดือนก่อน +1

    See the level. People can easily be deceived in this country.

  • @NithiAnandham
    @NithiAnandham 2 หลายเดือนก่อน +5

    Yaraaa neega entha dimension la vazhthutu irukinga😂

  • @VetriSalven
    @VetriSalven 2 หลายเดือนก่อน

    😂😂😂😂❤❤❤❤

  • @7naathan
    @7naathan 6 หลายเดือนก่อน +3

    So nice to see Mahavishnu....
    Cam anyone tell me, when this show came on Sun TV?
    Before 2000 or ??

    • @asathaltvofficial
      @asathaltvofficial  6 หลายเดือนก่อน +2

      2009 brother

    • @7naathan
      @7naathan 6 หลายเดือนก่อน

      @@asathaltvofficial Thanks for the reply

    • @Harishkumar-qc7fi
      @Harishkumar-qc7fi 5 หลายเดือนก่อน

      👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻mahavishnu annnnna happy

  • @ibmbasha444
    @ibmbasha444 2 หลายเดือนก่อน +1

    இது அதை நெற்றியில் நிலை நிறுத்தியதின் (catch them young.)பலன்

  • @sakthi.b7193
    @sakthi.b7193 ปีที่แล้ว +6

    Guruvey saranam anna❤

  • @manoharang4943
    @manoharang4943 2 หลายเดือนก่อน +1

    Vethuvettu illa..vishnu.. mahavishnu..

  • @PAULNAMBI-s7o
    @PAULNAMBI-s7o 2 หลายเดือนก่อน

    Maha Vishnu you will face your warth

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 2 หลายเดือนก่อน +1

    வளரும் முத்து அல்ல, பித்து

  • @Saniyagonzales
    @Saniyagonzales 2 หลายเดือนก่อน +1

    Bus conductor super star Agalam,tea boy bollywood king agalam, stand up comedian anmigavathi aaga kudatha, keeltaramana Buthi kondavargal

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS 2 หลายเดือนก่อน

    Pencil example nanban badam paarunga sir.

  • @MohamedAli-qq6xy
    @MohamedAli-qq6xy 2 หลายเดือนก่อน +2

    7:16

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 9 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂

  • @harihorti1770
    @harihorti1770 2 หลายเดือนก่อน +8

    Vaai thanda

    • @muthaiyankrishnan5364
      @muthaiyankrishnan5364 2 หลายเดือนก่อน +2

      he is intelligent enough to discover foolish people to make his victims in money making

  • @ssylva9536
    @ssylva9536 2 หลายเดือนก่อน

    இப்ப ராஜா சாரிடம் இவர பற்றி கேட்டு பாருங்க.
    சிரிக்க வைத்தவன் சித்தனானான்.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 หลายเดือนก่อน

    விளையும்பயிர் முளையிலேயே தெரிகிறது.

  • @K.A.MohamedAli-fi7my
    @K.A.MohamedAli-fi7my 2 หลายเดือนก่อน

    இந்த பூனையும் பால் குடிக்குமா.

  • @manieie4515
    @manieie4515 2 หลายเดือนก่อน +2

    Vaai vaithu pizhaikum kootam

  • @samathuvan7530
    @samathuvan7530 2 หลายเดือนก่อน +2

    Ivan than antha mahavishnu va

  • @user-xs2sb8nr5h
    @user-xs2sb8nr5h 2 หลายเดือนก่อน +1

    78k views😂

  • @sankarisambu6149
    @sankarisambu6149 2 หลายเดือนก่อน

    இன்னும் ஒரு கைலாசா உருவாகும்???

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 หลายเดือนก่อน

    சார்ஜ் போட்டால்தான் வேலை செய்யும்

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 2 หลายเดือนก่อน

    Kadavul namma bothanaigai
    Makkalidam serka evantha sariyana aalenru therthiduthirukirar pola
    Ennada ethana naal agiyum ennum
    Makkal ketta athigama reech agalanu patharu apram potaru oru plana enga adicha eppdi reech agunu

  • @MariMuthu-dv6fr
    @MariMuthu-dv6fr 2 หลายเดือนก่อน

    அவரு சொன்னாரா நன் நல்லவனா நல்லவனா சொனானரை அவரு

  • @bharathanbu1746
    @bharathanbu1746 2 หลายเดือนก่อน +5

    Idhuku per joke ah ?

  • @thamos1041
    @thamos1041 2 หลายเดือนก่อน

    Edalam pakkuradhu kalakoduma

  • @kanniappanim917
    @kanniappanim917 2 หลายเดือนก่อน

    4 வருஷத்துக்கு முன்னாடி இவன் மாகாவிஷ்ணு என்ற பெயரில் ஸ்டேன்ட்அப் காமெடி பண்ணிய நபரா?.

    • @asathaltvofficial
      @asathaltvofficial  2 หลายเดือนก่อน +2

      4 இல்ல 16 வருஷத்துக்கு முன்பு 2008 இல் அறிமுகம் ஆனவர் அப்போது இவருக்கு வயது 13

    • @gurus3694
      @gurus3694 2 หลายเดือนก่อน

      @@asathaltvofficial sir neengha nalavara kettavaraa ??? you are liking (👍) both good comments for magha and bad comments for magha... Just joking...

  • @chanthini5408
    @chanthini5408 4 หลายเดือนก่อน +3

    இன்றைய விஷ்ணுவே காட் மேன்

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 3 หลายเดือนก่อน +1

      Ippa intha boy yenna panurar

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 3 หลายเดือนก่อน

      மகாவிஷ்ணு பரம் பொருள் பவுண்டேஷன்​​@@AnnaAnna-mj2co நேர்மையான ஆண்மீகவாதி

    • @rethanyar9900
      @rethanyar9900 3 หลายเดือนก่อน

      Guru ji ​@@AnnaAnna-mj2co

  • @mukaroogle1025
    @mukaroogle1025 2 หลายเดือนก่อน

    2024 like