ஏன் சினிமா பாடகர்கள் ? | Interview with Pas.John Jebraj | Rev.R.Samuel Devairakkam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2022
  • Interview with Pas.John Jebraj
    Please send your feedback to our WhatsApp & G-Mail
    Follow on :
    Contact : 9489487878
    Facebook ID : / sam.deva.967
    Instagram : / . .
    Gmail : samdeva13@gmail.com
    Rev.R.Samuel Devairakkam [Senior Pastor],
    Grace A.G Church,Panankulam,
    Lebanon Ministries,
    Tirunelveli.
    Editor : Jones samuel
    Camera : Giftson | Allwin | Karthick Mani
    Place : Royal Family Restaurant,Ponnakudi
    LEBANON MINISTRIES.All Rights Reserved
  • เพลง

ความคิดเห็น • 902

  • @gracepraisingministry
    @gracepraisingministry ปีที่แล้ว +8

    ராகங்கள் பதினாறு உலகத்தில் எந்தப் பாடல்களை எடுத்தாலும் இந்த 16 ராகங்களில் மட்டுமே அமையும் ராகம் தன்னில் பாவம் இல்லை வார்த்தைகளில் பாவம் உண்டு பரிசுத்தவான்களுக்கு சகலமும் பரிசுத்தமாக்கப்படுகிறது குறைவுள்ள கண்களோடு இதை காணாதீர்கள் கேட்காதீர்கள் உண்மையோடு தேவனை துதிப்பதே ஆராதிப்பதும் சரி வாழ்த்துக்கள் பாஸ்டர் உங்களுடைய பதில்கள் மிகவும் அழகாக இருக்கிறது கர்த்தருடைய கண்களுக்கு முன்பதாக நாம் சரியாக இருக்கிறோம் ஆமென்

  • @betsj8398
    @betsj8398 2 ปีที่แล้ว +3

    சினிமா பாடல்கள் கேட்பவர்களுக்கு மட்டுமே பாடல் சினிமா பாடல் ராகத்தில் பாடல் இருக்கிறது என தெரியும். சினிமா பாடல் கேட்பவர்களுக்கு விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.மற்றவர்கள் கண்ணில் இருக்கும் துரும்பை நீக்க முயற்சிப்பதை விடுத்து
    நம் கண்ணில் இருக்கும் உத்திரத்தை பார்த்து நீக்குவோம். நியாய தீர்ப்பு கர்த்தருடையது.

  • @mathukrishnan1511
    @mathukrishnan1511 2 ปีที่แล้ว +18

    After watching this interview it is clear who is in direct contact with God and who is telling false ministries that God is in direct contact.கடவுள் அன்பை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள சொல்லியிருக்கிறார் அதே வியாபாரம் செய்ய சொல்லவில்லை ஆனால் இப்பொழுது எல்லாமே வியாபாரமாகிவிட்டது அன்பும் கூட.

    • @abinet8751
      @abinet8751 2 ปีที่แล้ว

      th-cam.com/video/l_8UQ7MzcGU/w-d-xo.html john jebaraj mashup

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @soundharyas3389
    @soundharyas3389 2 ปีที่แล้ว +143

    அடுத்த தலைமுறைகளை கைக்குள்ள வைக்க பாடல் அவசியமல்ல....ஜெபம், அபிஷேகம், பரிசுத்தம், தேவன் மீது வாஞ்சை, தரிசனம், கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இதைப் போதியுங்கள் இதற்காக வருகிறதே உண்மையான தேவனுக்குரிய ஜனம்... இதைத் தாண்டி நீங்கள் எதை சொய்தாலும் உங்கள் கைக்குள் வைக்க முடியாது... முதலில் உங்கள் கைக்குள் வைக்க நினைக்காதீங்க... கர்த்தரின் கரத்துக்குள் கொண்டு போங்க...இதை சொல்லுகிற நானும் ஒரு வாலிப மகள்தான்.... ஏனென்றால் அவரின் ரட்சிப்பும் அவர் அழைப்பும் பரம தேசத்திற்குரியது... வசனம் இல்லாத வாழ்க்கை தேவ வாழ்க்கை இல்லை என்பதே உண்மை....

    • @augustajeyapaul7588
      @augustajeyapaul7588 2 ปีที่แล้ว

      இது தான் உண்மை...தலைமுறைகளை கர்த்தர் பயத்தில் நடத்துவாரா...ஆடலும் பாடலும் தான...வரக்கூடிய தலைமுறை கிறிஸ்தவத்தில் உண்மையாக நிற்பார்களா...வெறும் மேக்கப்...ᴛʀᴇɴᴅy...என்று பெயர் வேறு...முக்காடு ...பெண்களுக்கு அவசியமில்லை..என்ற போதனை...வேற...கிறிஸ்தவ கலாச்சாரம் வகுப்பில் வேதாகமகல்லூரியில் படித்தாரா...என்பது கேள்வி தான்

    • @soundharyas3389
      @soundharyas3389 2 ปีที่แล้ว +14

      @@augustajeyapaul7588 மிகவும் வேதனைக்குரிய காரியங்கள்... லவோதிக்கேயாவுக்கு கொடுத்த வார்த்தைகள் தான் இன்று சபையின் நிலை... வெதுவெதுப்பான வாழ்க்கை...நிர்வாணியாக இருப்பதை அறியாமல் ஐசுவரியவான் என்று சொல்லி சபை சோரம் போய் கொண்டிருக்கிறது... இடுக்கமான வாசலை இப்போது யார் தெரிந்து கொள்கின்றனர்...

    • @arulrajansam4865
      @arulrajansam4865 2 ปีที่แล้ว +6

      ஆமென்

    • @salvationsongs8344
      @salvationsongs8344 2 ปีที่แล้ว +3

      Well said

    • @stellag2201
      @stellag2201 2 ปีที่แล้ว +3

      Correct ah sonningae...

  • @devakavi4189
    @devakavi4189 2 ปีที่แล้ว +54

    வசனத்திற்கு ஏற்ற போல தான் நீ மாறனும் உனக்கேற்ற போல வசனத்தை மாற்றக்கூடாது

  • @jacobbennyjohnedp2642
    @jacobbennyjohnedp2642 2 ปีที่แล้ว +18

    சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
    எபேசியர் 5:19🥰😍

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      ஆமென் ஆமென்.

    • @user-ey6oi4jq8n
      @user-ey6oi4jq8n ปีที่แล้ว

      25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization
      26:51 his dumb example is also only on money.
      31:06

  • @sivitsivi9916
    @sivitsivi9916 2 ปีที่แล้ว +3

    பாடல் சினிமா பாடலோ இல்லையொ உங்கள் ஆராதனை சினிமா போலவே எனக்கு தோன்றியிருக்கிறது

  • @vijayarajv7593
    @vijayarajv7593 2 ปีที่แล้ว +2

    ஆண்டவரை மாத்திரம் (சிலுவையை ) நோக்கி பார்ப்போம்.... அவரையே சார்ந்து இருப்போம்... கர்த்தருக்காக உண்மையாய் ஊழியம் செய்வோம், கர்த்தர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் , he is living God, So we don't want to waste our time... We spent time only with God....🔥

  • @PriscillaJoy-pg2wm
    @PriscillaJoy-pg2wm 2 ปีที่แล้ว +85

    John jabaraj pastor correct தான் பேசுறார் but இந்த ஜெனெரேஷன் க்கு இப்படி தான் பாடுன பிடிக்குது நான் 1000 பாட்டு கேட்டாலும் பாதர் berkmans song க்கு தான் my heart impressive ஆகும் always

    • @sonydevi9842
      @sonydevi9842 2 ปีที่แล้ว +4

      But voice good.... God anointing should be there

    • @allforjesuschrist-ajcmedia4492
      @allforjesuschrist-ajcmedia4492 2 ปีที่แล้ว +7

      இந்த உலகத்திற்க்கு ஒத்த வேசம் தரிக்காதீங்க. உங்களுக்கு பிடிக்கும் என்றால் அவைகளெல்லாம் செய்யலாமா?
      நான் கர்த்தருடைய வேலைக்காரன் என்பதை நினைவில் வைத்து. கர்த்தருடைய கட்டளைகள் மற்றும் கற்பனைகளை கட்டாயமாக கைக்கொள்ள வேண்டும். உங்க மனவிருப்பத்தின் படி செய்ய ஒரு கலைஞனாக நீங்க செயல்படலாம், கர்த்தருடைய ஊழிக்காரனாக இருந்தால் கர்த்தர் சொல்லிருக்கதை மட்டும் செய்ய வேண்டும்

    • @devakavi4189
      @devakavi4189 2 ปีที่แล้ว +14

      வசனத்திற்கு ஏற்ற போல தான் நீ மாறனும் உனக்கேற்ற போல வசனத்தை மாற்றக்கூடாது

    • @kumaravel8750
      @kumaravel8750 2 ปีที่แล้ว +9

      வேதம் தான் உங்கள் வழிகாட்டி
      பாஸ்டர் அல்ல ...
      பாஸ்டரை நிர்ணயிப்பதும் வேதம் தான்.

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +2

      இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @premawilson1431
    @premawilson1431 ปีที่แล้ว +4

    Very well arqued Pastor John Jebaraj. Praise be to God.

    • @rev.p.jayapalan.jayapal4275
      @rev.p.jayapalan.jayapal4275 ปีที่แล้ว

      தான் நற்க்கிறவன் என்று நினைக்கிறவன் விழுந்துப்போகாமாலிருப்பது நல்லது ✝️🙏👆

    • @user-ey6oi4jq8n
      @user-ey6oi4jq8n ปีที่แล้ว

      25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization
      26:51 his dumb example is also only on money.
      31:06

  • @oliveshoots331
    @oliveshoots331 2 ปีที่แล้ว +1

    Sam really wonderful discussion
    God bless you abundantly
    Rev David Gnanaiah

  • @estherbaby4484
    @estherbaby4484 2 ปีที่แล้ว

    Innum Adhigama Devan ungalai uyarthuvar John jebaraj Anna.ungaludaiya paadal anegaruku aasirvathama iruku. Enoda indhu friends Unga paadalai virubi ketparhal. ethiri ellam udhiri .

  • @stellabovas4396
    @stellabovas4396 2 ปีที่แล้ว +46

    அருமை யான நேர்காணல்... PA. John Jebaraj அவர்களுக்கு தேவன் கொடுத்த கிருபை... உலகம் பலவிதமாய் விமர்சனம் செய்தாலும்... அவருடைய பாடல் வரிகள் மனதுக்கு ஆறுதல் தரும்... அதை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும.் நம்ம ஆட்கள் தானும் செய்யமாட்டான் பிறரையும் செய்யவிட மாட்டான்...

    • @jayarajp7522
      @jayarajp7522 2 ปีที่แล้ว +1

      Padu mukiyam ila padukiravar than mukiyam

    • @jesuslove6918
      @jesuslove6918 2 ปีที่แล้ว

      சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம்.
      இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழியப்போற

    • @kingjesus8186
      @kingjesus8186 2 ปีที่แล้ว

      Correct

    • @samsampath1598
      @samsampath1598 2 ปีที่แล้ว

      God bless you borther

    • @babyjohns529
      @babyjohns529 2 ปีที่แล้ว

      நீ எல்லாம் உன் வாழ்வில் திருந்த மாட்டாய் 😂😂🤣

  • @spiritofjesus5022
    @spiritofjesus5022 2 ปีที่แล้ว +4

    Let GOD judge him if he is wrong u pastors and those who are judging him u serve GOD faithfully

  • @smileysheart3668
    @smileysheart3668 2 ปีที่แล้ว +1

    God bless you much more dear brother......

  • @shinysimonmahadevan5123
    @shinysimonmahadevan5123 2 ปีที่แล้ว +1

    Thambi. You. Given. Good answer god bless you you can go god us with you

  • @rubyjoshwa1994
    @rubyjoshwa1994 2 ปีที่แล้ว +5

    மனுஷன் முகத்தை பார்க்கிறான் தேவன் இருதயத்தை பார்க்கிறார்...

    • @jesuslove6918
      @jesuslove6918 2 ปีที่แล้ว

      சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம்.
      இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்

  • @s.j3588
    @s.j3588 2 ปีที่แล้ว +29

    சகோதரா மக்கள் என்னை மதிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு பாடாமல் இயேசப்பா நாமம் மட்டும் மகிமைபடும்படியாக நடனம் இல்லாமல் தெய்வ பயத்தோடு பாடுங்கள் இயேசப்பா பார்த்து சந்தோஷப்படுவார் இன்னும் உங்களை இயேசப்பா ஆசிர்வதிப்பார் .

    • @daisylatharani6908
      @daisylatharani6908 2 ปีที่แล้ว +1

      நடனம் இல்லாமல் பாடுவது தெய்வ பயமா.

  • @patrickpatrick1230
    @patrickpatrick1230 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் கேட்கிறேன் நான்கு சுவிசேஷ புத்தகங்கள் இருக்கிறது இங்கே ஏதாவது ஏசு டான்ஸ் ஆடினாரா இப்படியே அவன் கிட்ட கேட்டு சொல்லுங்க இதையெல்லாம் சந்திக்கிற நாள் வரும்

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 2 ปีที่แล้ว +109

    எங்கு சுத்தி வந்தாலும் நான் பாடல் வியாபாரி என்பதை ஒப்புக்கொண்டார்.
    பழைய கிறிஸ்தவ பாடல்களை இயற்றியவர்கள் இதுபோன்று நினைக்காததனால்தான்
    இன்றும் அந்த பாடல்களின் மூலம் ஆத்துமரட்சிப்பை அருளுகிறார்.
    இந்தியாவிற்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்து தன் சொத்துக்களை இழந்து இலவசமாக கிறிஸ்துவை அறிவித்த அயல்நாட்டு மிஷினரிகள் இப்படி நினைத்திருந்தால் இந்தியாவில் சுவிசேஷம் பரவியிருக்குமா கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
    எவன் தண்டில் செலவழித்து சேவசகம் செய்வான்?
    இது பைபிள் நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி.
    இது குறிப்பிட்டு இவருக்கு அல்ல இது போன்றவர்கள் எல்லாருக்குமான கேள்வி.

    • @smartchristian7258
      @smartchristian7258 2 ปีที่แล้ว +13

      அருமையான பதிவு உங்கள் விளக்கம் பிரதர் ஜான் ஜெபராஜ் போன்ற ஆதாயம் நோக்கில் ஊழியத்தில் இருக்கும் பலரை மாற்றும் என்பது சந்தேகம் இல்லை

    • @samrajsriraman2921
      @samrajsriraman2921 2 ปีที่แล้ว +9

      @Thiru Official சரிங்க marketting manager

    • @Daniel-fb4tu
      @Daniel-fb4tu 2 ปีที่แล้ว

      இவர் செய்யும் பாவத்தை நியாய படுத்துகிறார் இந்த மாறி ஆட்களை எல்லாம் திருத்த முடியாது இவருடைய ஊழியம் முற்றிலும் பணத்தை நோக்கியே தேவனை நோக்கி அல்ல தயவுகூர்ந்து இவ்வித ஆட்களை பின்பற்ற கூடாது

    • @elohim8059
      @elohim8059 2 ปีที่แล้ว +6

      இதை இவர் மாத்திரம் செய்யவில்லை. இயேசு விடுவிக்கிறார் உழியத்திலும் இதை செய்கிறார்கள். தவறு என்றால் இதை யார் செய்தாலும் தவருதானே

    • @l2lgroupofcompanies457
      @l2lgroupofcompanies457 2 ปีที่แล้ว +2

      True bro..he is talking only his product for sale and he only sell that..

  • @estherbaby4484
    @estherbaby4484 2 ปีที่แล้ว +4

    Pastor. John jebaraj God bless you abundantly..................................................really you are powerful man of God. You are anytime in God's presence .psalms 23:5 Amen Amen amen amen.........................................

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      YES 👍👍👍AMEN AMEN AMEN 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென். 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @immanuvelimmanuvel2111
    @immanuvelimmanuvel2111 2 ปีที่แล้ว +11

    நியாதீர்ப்பு என்பது கர்த்தருடையது

  • @subithasubi5537
    @subithasubi5537 2 ปีที่แล้ว

    All songs is god blessed song only nicly explain ur give pr. John jeba anna god will more songs for urs and ours also god blessed you anna daddy is their always with ours

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM 2 ปีที่แล้ว +1

    30:10 anna ippo ella channels kum ads varum without monetization

  • @rpssolomon
    @rpssolomon 2 ปีที่แล้ว +6

    Perfect explanation from Pas.John Jebaraj...Parisees Tax collector and Jesus....
    Avargal Avargal endru sollumpothu...Avargalodu inainthu Christ patri thana padukiragal..Pas.John Jebaraj avargalodu sentru cinema padalgalai padinal athu thavaru...
    Very honest Answer reg copyright....It involves lot of investment..

  • @lydiaarun8147
    @lydiaarun8147 2 ปีที่แล้ว +9

    இவரை விமர்சனம் செய்பவர்கள் செய்துகிட்டே தான் இருக்கிறார்கள்,விமர்சனம் செய்யரவன் அதே இடத்துல தான் இருக்காங்க,ஆனா ஜான் ஜெபராஜ் எங்கோ போயிட்டார் ஆனா ஒரு விஷயம் நான் இவர் life la கத்துக்கிட்டது இவர் எதோ ஒரு காரியத்துல ஆண்டவருக்கு உண்மையா இருக்காருனு

    • @jesuslove6918
      @jesuslove6918 2 ปีที่แล้ว +1

      சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம்.
      இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்

    • @swethaswetha6522
      @swethaswetha6522 2 ปีที่แล้ว

      Nice anna mm ama

  • @bennyhoij818
    @bennyhoij818 ปีที่แล้ว

    By giving of God only we perform ok Thankyou bro 🙏 hallelujah 🙌

  • @alvinmuthiah
    @alvinmuthiah 2 ปีที่แล้ว +9

    When it comes to Music, A Christian song is a mixture of Sa Re Ga Ma Pa Da Nee Sa and a cinema song is also a mixture of Sa Re Ga Ma Pa Da Nee Sa. There is no difference. If put all these as notations in a music sheet and ask a person which one is a cinema song no one will be able to find out. One can only comment on a song only if the lyrics have similarities with a cinema song. John jebaraj music and lyrics are so touching and awesome. Let's pray that he will bring more songs and glorify God's name.

    • @gracegangadharan6468
      @gracegangadharan6468 2 ปีที่แล้ว

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

    • @r.thineshkumar2519
      @r.thineshkumar2519 2 ปีที่แล้ว

      Yes sir your right. On hearing his songs I feel the heavenly god touches

  • @anniesamson3249
    @anniesamson3249 2 ปีที่แล้ว +7

    You are not only deceiving the people into telling the wrong to be right but also deceiving yourself by convincing you are not wrong. Music is a part of worship ..devote more time in gaining wisdom through the word of God..and lots of people have commented that God will honor you ..what will God get by honoring you or any other human being..honour the lord , glorify him alone and yes He will reward us at the right time if it is His will and it will be to demonstrate His glory too..

    • @jesuslove6918
      @jesuslove6918 2 ปีที่แล้ว

      சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம்.
      இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்

    • @asirperinroy3363
      @asirperinroy3363 2 ปีที่แล้ว

      very good

    • @rosemalar1656
      @rosemalar1656 2 ปีที่แล้ว

      Well said.

  • @NotMeButChrist777
    @NotMeButChrist777 2 ปีที่แล้ว +5

    Jj Bro Genius talk
    God will give you Wise to explain Him Vera level bro
    Avaruku indha genla understanding capacity illa
    No one will support us for Ministry bro.....
    only Becoz of stomach burning bro 🔥🔥🔥🔥🔥

  • @christyf.christy9232
    @christyf.christy9232 2 ปีที่แล้ว +5

    Brother John jebaraj u r a mighty men of God... Sonna sollai kaapattum theivam endra song miga arumaiyana vaarthaigal. Don't worry about this type of temptation

  • @marysolomon8052
    @marysolomon8052 2 ปีที่แล้ว +1

    இயேசு கிருஸ்து உண்மை சீடன் மீது தான் நிறைய.... தடைகள்.. பேச்சுகள்
    வரும்... அதை முறியடிக்க
    ஆவியானவர்.. கீரியை செய்வார்..
    ஆமென்

  • @abishaesther827
    @abishaesther827 2 ปีที่แล้ว +8

    We stand with u bro...bcuz i personally experienced God's presence through ur songs....ella songs um journals um i love it....inniki nan uyiroda iruka kaaranam unga song le ulla presence ena touch pannathunala thaa ipo cinema song le irundhu eduthirundha presence feel aayirukathe inniki nan irundhirukavum maatene...Nan namburen bro ninga cinema le irundhu venukunu edukala bro....God is with u bro...kora solravangaluke theriyum avanga kora solla thaa ithellam chumma solranganu Don't mind it bro

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

    • @SE-ck5jy
      @SE-ck5jy 2 ปีที่แล้ว +1

      I personally don’t like John jebaraj sit till now . But when I was in Uk I was lonely thought of killing myself sometimes due to severe postpartum depression. I started to hear his old songs . I felt wonderful presence of god . Now I am alive by gods grace. Nowadays his songs are only for prayer publicity.. ( this song amazing isravelin thugalil vaasam seiyum )

    • @jacobsuren5571
      @jacobsuren5571 2 ปีที่แล้ว

      What's wrong with u ? This guy is just a fraud ....don't follow this fraud. ...

    • @user-ey6oi4jq8n
      @user-ey6oi4jq8n ปีที่แล้ว

      @@SE-ck5jy 25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization
      26:51 his dumb example is also only on money.
      31:06

  • @mosesl2221
    @mosesl2221 2 ปีที่แล้ว +3

    Jesus bless you forever Anna❤

  • @sugunag1632
    @sugunag1632 2 ปีที่แล้ว +1

    Praise the Lord brother
    Brother unmayave unga song, indhu boys girls ku neraya peru like pandranga brother unga songs. so neenga neraya songs ezhuthite irunga brother congrats

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @sridharan634
    @sridharan634 2 ปีที่แล้ว +7

    Brother , we have only 2/4, 3/4, 4/4, 6/8 time signatures frequently used world wide. If copying is not allowed, we would have ended up with just 4 songs. So, whoever commenting that he's copying, please Go and learn Music properly.

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 2 ปีที่แล้ว

      Romba ariva pesura madhiri nenaichikathinga bro cinema song la erukira format apadiye eruku oru kuchi oru kulfi songum ala alaiya veesanum vaazhkai songum apadiye music full copy

    • @Miraclin
      @Miraclin 2 ปีที่แล้ว +1

      @@Ruban_K_velu arivali sir

    • @Sarah-wm4ng
      @Sarah-wm4ng 2 ปีที่แล้ว +1

      Yeah, absolutely right...

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html

  • @immanuelprayerhousetrust775
    @immanuelprayerhousetrust775 2 ปีที่แล้ว +12

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ! அன்பான போதகர் ஐயா அவர்களுக்கு, அன்பு தம்பி ஜான் ஜெபராஜ் தன்னுடைய பாடலை மற்றவர்கள் youtube இல் பாடுவதற்கு நான் அனுமதி தரமாட்டேன், அது எனக்கு ஆண்டவர் கொடுத்தது, அதற்கு நான் அதிகமாய் முதலீடு செய்துள்ளேன் என்று சொன்னார், அது சரிதான் ,அவர் சொன்னதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது இப்படி இருக்க, ஒரு ஆத்மாவை கர்த்தருக்குள் கொண்டு வருவதற்கு, ஒரு ஊழியக்காரர் எவ்வளவு சிரமப்பட்டு, கர்ப்ப வேதனை பட்டு, இரவும் பகலும் அதற்காக பிரயாசப்பட்டு, தேவ சமூகத்தில் ஜெபத்திலே போராடி, ஒரு ஆத்துமாவை தன் சபைக்கு கொண்டு வருகிறார், அப்படிப்பட்ட விலையேற பெற்ற மற்ற சபை விசுவாசி, இவருடைய சபைக்கு வந்தால், இதே போல அடுத்த ஊழியக்காரருடைய விலை ஏறப்பெற்ற ஆத்மா, அல்லது விசுவாசி எனக்கு வேண்டாம், நீங்க அங்கேயே போங்க என்று சொல்லுவாரா? இந்த அன்பு வாலிப ஊழியக்கார தம்பி "ஜான்ராஜ்"
    கட்டாயம் செய்வார் ஏனென்றால், அவர் உண்மையாலுமே கர்த்தருடைய ஊழியக்காரர்!

    • @Nisanprint
      @Nisanprint 2 ปีที่แล้ว

      இவன் ஊழியக்காரனே அல்ல இவனுடைய கிரியைகள் செயல்கள் எல்லாம் பிசாசுக்குரியது தேவனுக்கு முன்பாக அருவெருப்பானது கடைசி காலத்தில் வந்திருக்கிறோம் இவனிளும் அதிக கேடுகெட்ட ஊழியர்கள் அதிகம் எழும்புவார்கள்

  • @ushabeaulah5844
    @ushabeaulah5844 2 ปีที่แล้ว +5

    வருமானம் முக்கியமாக வைத்து ஊழியம் செய்யும் சகோதரரிடம் கர்த்தர் பேசுவாராக

  • @Israelveera
    @Israelveera 2 ปีที่แล้ว +18

    ஜயா யாரும் யாரையும் கண்டு பொறாமை படுவதில்லை.
    நாம் நமக்கு நாமே சூனியம்.
    வைத்துக்கொள்கிறோம்
    Colo 4 : 5

    • @allwinsheeba
      @allwinsheeba 2 ปีที่แล้ว

      யோசேப்பு குழியில் தள்ளப்பட்டதும் இது தான் காரணமா?

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @johnthomas1900
    @johnthomas1900 2 ปีที่แล้ว +6

    ELLAAM YESUVEJikki.
    THANTHAANAI THUTHIPPOMEJikki.
    ENNAALUME THUTHIPPAAIJikki.
    YUDHAR RAJASINGAMJikki.
    AMEN ALLELUYAJikki.
    ENNAI AALUM MARY THAAYEJikki.
    MEELAA THUYARJikki.
    ENNA ENN ANANDAMJikki.
    All these songs were super hit Christian songs sung by Cinema singer Jikki.
    These songs are still played in many Christian churches This is just one example 😊

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @psureshkalvoy3278
    @psureshkalvoy3278 2 ปีที่แล้ว +6

    John Jebaraj Anna Hundread Percentage Neenga Soldrathu Unmai Jesus Ungalai Aasirvathithu Ungal Perai Perumaipaduthukirar....💯

    • @jesuslove6918
      @jesuslove6918 2 ปีที่แล้ว

      சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம்.
      இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்

    • @psureshkalvoy3278
      @psureshkalvoy3278 2 ปีที่แล้ว +1

      @@jesuslove6918 karthar Ungalai Aasirvathipar

    • @djrandomchannel9790
      @djrandomchannel9790 2 ปีที่แล้ว

      Appo kasu sampathikathan padurar

  • @richardgs2006
    @richardgs2006 2 ปีที่แล้ว +7

    I agree what ever John Jebaraj says, for example neere nirandharam still people hearing and we know who sung. And his view about TH-cam content as well right. But some songs are cinematic style that he should avoid. He is not supposed to worry about what people like, whatever he sings with God presence people will like it. Some songs are fentastic e.g. Uyar Malayo, neer vandhal and many. Keep doing the wonderful God's ministry.

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

    • @user-ey6oi4jq8n
      @user-ey6oi4jq8n ปีที่แล้ว

      25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization
      26:51 his dumb example is also only on money.
      31:06

  • @dollykisten1758
    @dollykisten1758 2 ปีที่แล้ว +3

    As long as your motive is rightgo for it pastor John jebaraj God is with u🙏👍💯

  • @user-wg1tl7ci3i
    @user-wg1tl7ci3i 21 วันที่ผ่านมา

    Pastor y 3d part relise agala

  • @joeljjohnson1
    @joeljjohnson1 2 ปีที่แล้ว +13

    A small suggestion to the interviewer. Please learn the ethics of an interview. When you have a question asked. Please stay quiet until the speaker completes his or her response. Don't intrupt in between. Thanks.. nevertheless, very good points were discussed

    • @joshuajoseph76
      @joshuajoseph76 2 ปีที่แล้ว +6

      If he will not interrupt- they try to stray away from the question that was asked and beat around the bush with other points - what he did was to make JJ stick to the question and take the bullet as a soldier

    • @Cheeseburger045
      @Cheeseburger045 2 ปีที่แล้ว

      @@joshuajoseph76 exactly, 🤦 the "celebrity pastor culture" have already ruined the western world. And people in our country have also jumped on into the bandwagon of worshipping these pastors.

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 2 ปีที่แล้ว +7

    i am very glad for clearing the wrong thought of people but god bless u pastors

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 2 ปีที่แล้ว +2

    You should ask about the audio released where he was scolding a young boy

  • @suriyasuriya5214
    @suriyasuriya5214 2 ปีที่แล้ว

    Next part eppo varum

  • @vanitavanita9739
    @vanitavanita9739 2 ปีที่แล้ว +4

    God bless you pastor John jebaraj

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👏👏👏👏👏.

  • @KS-qi2jx
    @KS-qi2jx 2 ปีที่แล้ว +3

    John Anna you are right..Neenga inum neraiya songs kudukanum..God will give strength for you to face these kind of pbms.. we'll pray for you Anna..God bless you

  • @smileysheart3668
    @smileysheart3668 2 ปีที่แล้ว +2

    Amennnnn Amennnnnn hallelujah🙌🙌🙌🙌🙌🙌

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว +9

    Praise the Lord 🌹

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +2

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +2

      நன்றி இயேசப்பா 🙏🙏🙏

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @sheelababu2039
    @sheelababu2039 2 ปีที่แล้ว +8

    Pastor John jebaraj answer 100% correct about Bangalore people

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      YES YES 👍👍👍.

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா. 🌟⭐️🌟

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      இயேசுராஜா வாழ்க வாழ்க 👍👍👍.

  • @Mncreations126
    @Mncreations126 2 ปีที่แล้ว +8

    LOVE FROM SRILANKA LEVI YOUTH MINISTRIES ❤ 💕 💖 💙 ♥

    • @jesuslove6918
      @jesuslove6918 2 ปีที่แล้ว

      சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம்.
      இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்

    • @Mncreations126
      @Mncreations126 2 ปีที่แล้ว

      @@jesuslove6918 என்னவாக இருந்தாலும் தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய ஊழியக்காரன் நமக்கு அவரை நியாயம் தீர்க்க முடியாது தேவன் பார்த்துக்கொள்வார்........❤❤❤

    • @jesuslove6918
      @jesuslove6918 2 ปีที่แล้ว

      @@Mncreations126 தேவன் பார்த்துக்கொள்வார் என்று இருக்கவா நம்மை வைத்து இருக்கிறார் எவனும் தேவனுக்கு சாட்சியாக பாடுகளை அனுபவித்து ஊழியம் செய்யாமல். எவனையும் தட்டிக்கேட்கவும் வக்கு இல்லாம நாம புடுங்கவா இருக்கிறோம். எதற்க்காக நாம் யாரையும் சத்திய வழியில் நடத்த போகனு தேவன் பார்த்துக்கொள்வார் அதையும் தேவன் பார்த்துக்கொள்வார் என்று இருங்கள். இப்படியே சாத்தான் அவன் ஊதியத்தை உங்கள் மாதிரி நபர்களை வைத்து ஜான்ஜெபராஜை பயன்படுத்தட்டும். சத்தியம் என்ன என்றே தெரியாத ஜடங்களாக இருங்க

  • @rev.g.moseskumar5078
    @rev.g.moseskumar5078 ปีที่แล้ว +1

    ஐயா, நீங்க இரண்டு பெரும் பேசுவதை கேட்கும் போது சாது சுந்தர் செல்வராஜ் ஐயாவும் ஆனந்த் ஐயாவும் பேசுவது போல ஞாபகம் வருகிறது ..

  • @deborahs4035
    @deborahs4035 2 ปีที่แล้ว +1

    Awesome answers 🙏🙏🤝

    • @user-ey6oi4jq8n
      @user-ey6oi4jq8n ปีที่แล้ว

      25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization
      26:51 his dumb example is also only on money.
      31:06

  • @Dhayanithiable
    @Dhayanithiable 2 ปีที่แล้ว +12

    தந்தை பெர்க்மான்ஸ் Pas ஜோசப் ஆல்ட்ரின், Pas பென்னி ஜோசுவா பாடல்களை கேளுங்க தம்பி ஜான் ஜெபராஜ்

    • @respect6376
      @respect6376 2 ปีที่แล้ว

      வில்சன் ஜயா பாடல்கள், one day Moses ஜயா பாடல்கள் இன்னும் எத்தனையோ ஊழியர்களின் அருமையான பாடல்கள் இருக்கின்றன

  • @saranteejay6009
    @saranteejay6009 2 ปีที่แล้ว +6

    Yaa thala always mas tha😍

  • @jenoj2585
    @jenoj2585 2 ปีที่แล้ว +2

    Up to 23.45 varaikum super answer Mr, Jhon anna, but after that ( youtube copyright issue) oru chinna nerdal iruku athu enaku personala not satisfied...innum better ah iruntha nalla irukumnu ninaikren anna

    • @justin2324
      @justin2324 2 ปีที่แล้ว

      உங்கள் சம்பளத்தின் பாதியை மற்றவர்கள் எடுத்து கொள்ள அனுமதி கொடுப்பீர்களா

    • @jenoj2585
      @jenoj2585 2 ปีที่แล้ว

      Sarithan Bro, Normal person kum Deva uliyanukum different illaya mattravarkalidathil pakirnthal innum anegar ratchika paduvarkal illaya, Nam devan intha padal varikal moolamai avarkalai thoduvatharku vaaipu irukalamalla, ithu ennudaya argue illai, oru chinna enthanipatta suggest, avlothan

    • @sindhujas.r5125
      @sindhujas.r5125 2 ปีที่แล้ว

      ஒருவர் பாடின பாடலை copy பண்ணுவது சட்டபடி குற்றம். தப்பு பண்ணிட்டு copyright ஏன் குடுத்தீங்க என்று கேள்வி கேட்டால் சரியா?.
      For example:- ஒரு வீட்டில போய் திருடறது தப்பு. கொஞ்சம் பேர், திருடதற்கு police இல் complaint பண்ணவில்லை. ஆனால் சிலர், திருடறதுக்கு complaint பண்ணுறாங்க. Police திருடுனவங்களை பிடித்து jail இல் போட்டல், complaint பண்ணினவங்களா தப்பு சொல்லுவோமா? Or Jail ku போனவங்களை தப்பு சொல்லுவோமா?. Jail ku போனவங்களை தானே. Jail ku போனவன் complaint பண்ணினவங்களை பார்த்து ஏன் complaint பண்ணீங்க என்று குற்றம் சொல்லுவதும், copy பண்ணுனவன் copyright குடுத்தாவங்களை பார்த்து ஏன் copyright பண்ணீங்க குற்றம் சொல்லுவது ஒன்று தான்.
      இந்த world la உள்ளவங்க copy பண்ணுனா தப்பு. கிறிஸ்தவன் copy பண்ண தப்பு இல்லையா?. சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான்.

  • @sammediacreations3346
    @sammediacreations3346 2 ปีที่แล้ว +1

    Good replay pastor John jebaraj
    #westandwithjohnjebaraj

  • @TRENDIND-2024-FASHION....
    @TRENDIND-2024-FASHION.... 2 ปีที่แล้ว +5

    many people are singing father Berghmans song freely,he never put any condition

    • @Pravinsingh703
      @Pravinsingh703 2 ปีที่แล้ว

      No brother
      Cal father Berchmans office and check it.. I have prof brother

  • @richardnewton1854
    @richardnewton1854 2 ปีที่แล้ว +8

    யார் என்ன சொன்னாலும் கவனமாய் கேளுங்கள். ஆனால் கர்த்தர் உணர்த்துகின்ற படி தொடர்ந்து செல்லுங்கள்

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @sivadharshini789-qf6qd
    @sivadharshini789-qf6qd 10 หลายเดือนก่อน +1

    Pawam pas john😢😢 oruthar ah jesus bless panni avankala uyarthi vaikum pothu... atha mattam thatta pisasu pantra vela kodumaiyo kodumai...

  • @jcthecreator2504
    @jcthecreator2504 2 ปีที่แล้ว

    Trending... waiting....brand.... musicians..... Ellam maaridichi la .

  • @tamilachi
    @tamilachi 2 ปีที่แล้ว +8

    May God bless your ministry brother John Jebaraj .. No matter what people speak about you.. Jesus is with you.. Stay strong..

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍

    • @rejimathew8146
      @rejimathew8146 2 ปีที่แล้ว +2

      Selfish attitude brother

    • @Jack-of7go
      @Jack-of7go 2 ปีที่แล้ว +1

      👎👎👎👎

  • @EvanSam
    @EvanSam 2 ปีที่แล้ว +6

    Clear explanations ♥️♥️

    • @georgekingsly5140
      @georgekingsly5140 2 ปีที่แล้ว

      🙃👍

    • @user-ey6oi4jq8n
      @user-ey6oi4jq8n ปีที่แล้ว

      25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization
      26:51 his dumb example is also only on money.
      31:06

  • @florencerubavathi3055
    @florencerubavathi3055 2 หลายเดือนก่อน

    ❤All songs super. Cinema people's will be attract with songs and all will come closer to God in coming days. You are choosen vessel for this digital world generation. God bless you richly brother. ❤🎉🎉🎉🎉🎉

  • @selintv7047
    @selintv7047 2 ปีที่แล้ว +2

    1. இவரின் பாடலின் influence எங்கு இருந்து வருகின்றது!
    World இல் உள்ள எல்லா இசையையும் இவர் கவனிப்பார். அதினால் influence ஆவாராம். World இசைகளில் influence ஆகி இவர் பாடுவது ஊர்ஜிதம் ஆகி விட்டது. ஆவிக்குரிய பாடல்கள் தேவ பிரசன்னத்தால் பரலோக மகிமையால் influence ஆகும்.
    2. புதுமையை கொடுக்க வேண்டும் அதுதான் இவரது நோக்கம்.
    ஆவிக்குரிய பாடலில் உள்ள நோக்கம் கர்த்தரை மகிமை படுத்த வேண்டும் என்பதே.
    3. கிறிஸ்தவர்களை விட சினிமாகாரர்கள் நல்லவர்கள் அவர்கள் மனசு ஊழியர்களை விட நல்லா இருக்கின்றது.
    சினிமாவில் உள்ளவர்கள் நல்லவர்கள் என்றால் அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே...அவர்களுக்கு சுவிசேசமும் தேவை இல்லையே...
    4. சில ஊழியர்கள் பாவம் செய்து கொண்டே பாடின பாடல்களில் அபிசேசம் வந்து இருக்கின்றது.
    பாவம் செய்து கொண்டே எப்படி ஆவிக்குரிய பாடல்களை அபிசேசகத்தோடு பாட முடியும்? அதற்கு இவர் ஆதாரம் காட்டுவாரா?
    5. இன்றைக்கு ஒரு பாடல் கிட்டதட்ட 4 லட்சம் செலவு ஆகின்றது.
    முன்பு ஆவிக்குரிய பாடல்களை பாடியவர்கள் தங்கள் பாடல்களை பிறர் எப்படியாவது பாடி இயேசுவை மகிமை படுத்தட்டடும் என்ற எண்ணம் இருந்தது. இன்று வருமானம் என்பது தான் இவரின் நோக்கம்.

  • @JOEL-tj7jv
    @JOEL-tj7jv 2 ปีที่แล้ว +32

    சினிமாகாரங்கனு ஒதுக்க கூடாது, பாவிகலை இரச்சிக்கதான் நம்மலை அழத்திருகிறார் Amen 🙏🤝

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +3

      YES YES 👍👍👍

    • @kumaravel8750
      @kumaravel8750 2 ปีที่แล้ว +6

      தமிழை சரியாக எழுதுங்கள் bro

    • @JOEL-tj7jv
      @JOEL-tj7jv 2 ปีที่แล้ว +1

      @@kumaravel8750 Thank you

    • @vinithaveronica8867
      @vinithaveronica8867 2 ปีที่แล้ว +2

      Yes

    • @mspeter27
      @mspeter27 2 ปีที่แล้ว +1

      @@kumaravel8750 english laye thamizh a type panna ipadi tha bro varum

  • @Crajaguru
    @Crajaguru 2 ปีที่แล้ว +3

    When making a biz using songs he collects money, it's fine so don't ask money freely as offerings...

  • @princypriyaedwin2014
    @princypriyaedwin2014 ปีที่แล้ว +1

    John Jebaraj Songs, Jesus Ellai?? No Address Polavea😭😭

  • @sgandhi7518
    @sgandhi7518 2 ปีที่แล้ว

    VERY VERY SUPER IYAA AMEN

  • @rjsekhar
    @rjsekhar 2 ปีที่แล้ว +9

    அப்போ இனிமேல் உண்மையான இரட்சிக்கப்பட்ட கிருத்தவ பாடகர்கள் சினிமா பாடல்களுக்கும் பின்னணி பாடல்களை பாடலாமென்று ஜான் கூற வருகின்றார்.

    • @marvinnirmalkumar4886
      @marvinnirmalkumar4886 2 ปีที่แล้ว +1

      ஆமாம் ஒருவேளை ஆண்டவர் கொடுத்த வாய்ப்பு என்று சாட்சியும் கூறக்கூடும்...

  • @arulrajan842
    @arulrajan842 2 ปีที่แล้ว +7

    Wonderful interview

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer 2 ปีที่แล้ว

    Pastor John jebaraj God has given so many gifts to u ..I know it's not easy journey. Song is good preaching is good . Attitude every Christian have resemble Jesus Christ. In order to argue and say u r right .just correct and change yourself. And do more glorious ministry in Christ. There r two spirit holy n evil. Jesus said u will c by th fruits of the tree. I love u in Christ. I hv seen all yr testimony songs messages.. we r the light of the world. Y to argue .just say sorry and correct yourself in spiritual manner as the light of God. People will c outerwear but God c inner. I also argue like u because I hv long hair. I wear silk shirt funk beard color full jeans always pastor and church believers will advice. One day I was thrown out of church. Now I becom close to God. Jesus never c yr whistling u wear t-shirt. Jesus r u worship in spirit n truth'. Untill u change Christian will keep on blaming u r evil spirit u r Antichrist. My opinion y God glory should get spoil by your attitude..it's tough tough ministry job. It's not easy way to come to the peak . Just change n walk as the light to the world. People forget....never go such interview more name will spoil. Not everyone is good. Whether Christian will not speak bad words. Preacher preached in church just came out one man dash his car. Imagine how bad words will come the anger...human is flesh until we r in earth fighting with flesh. Just ignore n be the light. Sorry pastor. Don't get hurt of all comments n feedback just ignore because I know the pain. Good luck

  • @samsonkapil3017
    @samsonkapil3017 2 ปีที่แล้ว

    Ipa song elurathuthan ministry aaa???

  • @rajap.m8137
    @rajap.m8137 2 ปีที่แล้ว +5

    Praise the lord

  • @joyfca2
    @joyfca2 2 ปีที่แล้ว +16

    Yesuraja munne selkirar sung by Singer Mano, which is still singing in most of the churches

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @samcvsam2242
    @samcvsam2242 2 ปีที่แล้ว +2

    💥💥🔥

  • @rajars9014
    @rajars9014 2 ปีที่แล้ว +1

    அப்போஸ்தலராகிய பவுல் தனது நிருபங்களுக்கு copyright கேட்டிருந்தால் ? சிந்தியுங்கள் சீர்ப்படுங்கள்.

  • @l2lgroupofcompanies457
    @l2lgroupofcompanies457 2 ปีที่แล้ว +3

    I felt his basic motive is money..I never though john. Jebaraj like this

  • @priyanka12356
    @priyanka12356 2 ปีที่แล้ว +7

    பாடல்கள் என்பது ஏஞ்செல்ஸ் singing in the heavan...என்பது போல் நாமும் இறைவனை பொற்றுவதற்கும் புகள்வதற்கும்,ஆராதிபதற்கும்,அதன் மூலம் இறை பக்தி வளரவும்...தான்...இவர் ஆடுவதற்கு அல்லவா இயேசுவின் பெயரை பயன் படுத்துகிறார் ..பணம் sambaathikkiraar

  • @Chinni-d5j
    @Chinni-d5j 2 ปีที่แล้ว

    Excellent pastor.....jj

  • @reuben2586
    @reuben2586 2 ปีที่แล้ว

    Actually speaking many are not using his songs for worship,cos his songs r not anointed..when we song fr.bherchmans songs we r filled with anointing..

  • @rajanrajan7097
    @rajanrajan7097 2 ปีที่แล้ว +6

    Amen amen amen arumai Anna ❤

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

  • @tccic4998
    @tccic4998 2 ปีที่แล้ว +10

    I'm from abroad, and no one like JJ can write songs in Tamil Nadu. I do listen to his songs every day which motivates me and also his songs encourage me when I'm so down. God bless you, Pas. John Jebraj.

  • @Crajaguru
    @Crajaguru 2 ปีที่แล้ว

    Many say i like Jesus Christ,but no use in that only repentance and salvation will save the soul of the sinner.... that's Gospel...

  • @mrs.mollypeter4221
    @mrs.mollypeter4221 ปีที่แล้ว

    Yes it's correct pastor god bless you

  • @armyofchrist2107
    @armyofchrist2107 2 ปีที่แล้ว +9

    Thanks a lot❤🌹🙏 dear Pastor & Dear Lovable Annan

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 ปีที่แล้ว +4

    Guys please understand the difference between Copyright Claim and Copyright Strike.
    First, It is all automated. There is a software called Content ID system that allows copyright owners to claim their intellectual property on TH-cam. Content ID can detect the song and inform the owner of the song about the copyright infringement.
    So the copyright owner can then decide upon the course of action - strike/claim
    Strike - the video in question will be taken down (getting three strikes will be the end of any TH-cam channel)
    Claim - The owner will let the cover song or video be on TH-cam, but whatever revenue generated from that video will be rightfully given to the Copyright owner.
    There are hundreds of songs on TH-cam which are cover versions of John Jebaraj. Has he taken down them all? No right...
    There is another category called Fair Use Policy - Which is if you are doing a criticism about the song of John Jebaraj, for the purpose of criticism you may use five or ten seconds of the song/video for proving your point.
    Then, There are people who recreate the music. Even here, the TH-cam algorithm might trigger the alert to the copyright owner.
    Without basic copyright, it will be anarchy.

    • @Madhanofficial777
      @Madhanofficial777 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ve7Up39KD_o/w-d-xo.html

    • @derilorus
      @derilorus ปีที่แล้ว

      Beautifully explained the differences between Copyright claim and the strike.

  • @blessysam7503
    @blessysam7503 2 ปีที่แล้ว +2

    Clean hearted person...

  • @priyanka12356
    @priyanka12356 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு

  • @titusvijay4273
    @titusvijay4273 2 ปีที่แล้ว +6

    கிறிஸ்துவைப் பற்றி பாடுகிற பாடல்களை பரிசுத்தவான்கள் தான் பாட வேண்டும் என்றால் நம்மில் ஒருவர் கூட பாட முடியாது ஏனென்றால் நாம் பாவியாய் இறந்த பிறகு தான் பரிசுத்தத்திற்கு முயற்சி செய்கிறோம் அப்படியானால் நாம் பாவத்தில் இருந்த பொழுதும் அக்கிரமத்தை செய்த பொழுதும் அவர் நல்லவர் என்று அவரை துதித்து பாடினோம் அல்லவா அப்படி பாடினதால் தானே நாம் இன்றைக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறோம் எனவே அவர் பரிசுத்தவான்களின் துதிகளை விட பாவி ஒருவனின் துதியை அதிகம் விரும்புகிறார் அவர் ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதர் இப்படிக்கு சகையோ சகோதரர்கள்

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 2 ปีที่แล้ว +1

      சூப்பர் pa neethan சூப்பர் அறிவாளி Sis sharal nowroj song lam ketkala pola father berhmans song lam ketkalaiya

  • @jothiissac4421
    @jothiissac4421 2 ปีที่แล้ว +13

    Pas. JOHN JEBARAJ always GREAT. 🌟⭐️🌟.

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      PRAISE THE LORD 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      May GOD Bless You and Your Family SAM ayya. 🎄🎄🌧️✈️✈️🌴🌴🌧️✈️✈️🌧️🎄🎄.

    • @jayarajp7522
      @jayarajp7522 2 ปีที่แล้ว

      Stop

    • @kingjesus8186
      @kingjesus8186 2 ปีที่แล้ว +1

      Super yes

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      கர்த்தர் நல்லவர் 👍👍👍

  • @jodanjd3725
    @jodanjd3725 2 ปีที่แล้ว

    John jebaraj pastor you need to explain to all , you songs are so good
    Can these people do the questions to other pastors what they do is not right ?
    Can they have questions them??????
    They just wanted to criticise you

    • @jodanjd3725
      @jodanjd3725 2 ปีที่แล้ว

      You no need to explain to all pastor , they only question you bit not other pastors , why ????

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 ปีที่แล้ว

    Why is the host asking these obnoxious questions. Probably to increase his TRP ratings, I guess.
    Anyways, God bless.
    Sir JJ was so sweet to patiently reply and responded to all those absurd questions.
    Sir JJ knows by heart and I also know that we christians are accountable only to our Lord Jesus and not to man or media.
    May Jesus always comfort this loyal man of GoD. Sir JJ is the only one whom my Jesus has approved of me to listen too, for I receive all content that the Holy Spirit has to deliver to through his spiritual songs.
    Mom and I are Blessed abundantly, for we dwell on listening to his songs on a daily. Praise Jesus for Sir JJ.

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 2 ปีที่แล้ว +6

    பாஸ்டர் ஜான் ஜெபராஜ் அவர்களுடைய கருத்து ஒவ்வொன்றும் மிகவும் உண்மையாக இருக்கிறது நம்முடைய தேவ ஜனத்திற்கு ம் நமக்கும் எதிரியாக இருப்பது நம்முடைய ஆட்களே தான் தயவுசெய்து போட்டி மனப்பான்மை இல்லாமல் அனைவரும் அவரவருடைய தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று ஆண்டவரை வேண்டிக்கொள்கிறோம்

    • @stephend8901
      @stephend8901 2 ปีที่แล้ว

      Praising and glorifying God is second thing in his service and reveals himself as an important person for ever.

  • @pskpaul-tamilnadu7133
    @pskpaul-tamilnadu7133 2 ปีที่แล้ว +3

    வாதத்துக்கு மருந்து உண்டு.. பிடிவாதத்துக்கு மருந்து இல்லை தானே… என்ன தான் விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. உங்கள் முயற்சிக்கு நன்றி பாஸ்டர் ஐயா..

  • @jayadeepan4162
    @jayadeepan4162 2 ปีที่แล้ว

    Good answers 🎉👍🏿

  • @back2basics352
    @back2basics352 2 ปีที่แล้ว

    If critics come means you are growing. Rather than responding to critics, just focus on the kingdom growth