டை அடிச்சா மூத்த தலைவரா? | Annamalai Slams EPS | ADMK | BJP | DMK Govt | Pressmeet | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #Chanakyaa #annamalai #eps #admk #bjp #tngovt #dmk #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 15

  • @pandurenganks3952
    @pandurenganks3952 21 วันที่ผ่านมา +6

    அண்ணாமலை சார், நீங்க வளர்ந்து வரும் தலைவர். மிக பெரிய எதிர்காலம் உங்களுக்கு இருக்கு. நீங்கள் அதிகம் கோபப்பட வேண்டாம். கோபத்தில் வரும் வார்த்தைகள் அனைவரும் ஏற்று கொள்ளும்படி இருக்காது. பகைமையை வளர்த்து கொள்ள வேண்டாம். உணர்ச்சிவச்பட்டு பேச வேண்டாம். உங்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒரு பெரியவர் என்ற முறையில் உங்களுக்கு சொல்லும் அறிவுரை.

    • @andere8819
      @andere8819 21 วันที่ผ่านมา

      How long he can tolerate these aiadmk people’s comments! Only corrupt politicians talk about Annamalai.. they are scared of Annamalai’s popularity

  • @chanravoz7933
    @chanravoz7933 21 วันที่ผ่านมา +5

    மூத்த தலைவர் தமிழ் இம்சைக்கும் சேர்த்தே இந்த கேள்வி 👌👌👌

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 21 วันที่ผ่านมา +3

    டை அடித்து இளைஞர் என்று காட்டிய எடப்பாடி இன்று கோர்ட்டில் ஐயா எனக்கு வயசாயிருச்சு. எழுபது வயது. என்னால ஒக்கார முடியலை நிக்க முடியலை மாத்திரை மருந்து சாப்பிட்டு வருகிறேன் என்று கதறியது வெட்கக்கேடு

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 21 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா மலை அவர்களே 🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை அருமை அண்ணா மலை அவர்களே உங்கள் ஆண்மையை மதிக்கிறோம்.

  • @ranganathanv4134
    @ranganathanv4134 21 วันที่ผ่านมา +1

    All the Best
    Take Care
    🙏

  • @kannanr5792
    @kannanr5792 21 วันที่ผ่านมา

    ❤❤❤ super speech

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 21 วันที่ผ่านมา

    நிருபர்கள் ஆக்கபூர்வமான கேள்வி களை கேளுங்கள்

  • @SenthilkumarSenthilkumar-v1f
    @SenthilkumarSenthilkumar-v1f 21 วันที่ผ่านมา

    Thamarai nanbhan

  • @janakiraman5112
    @janakiraman5112 21 วันที่ผ่านมา

    அமெரிக்கா வில் இருக்கும் தமிழர்களே ஏமாற வேண்டாம் உங்க பணத்தையும் சுவாக பண்ணிருவாங்க.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 21 วันที่ผ่านมา

    Dye அடிக்காம இருக்க ஜெயக்குமார் என்ன பிசிராந்தையாரா?

  • @vyogana
    @vyogana 21 วันที่ผ่านมา

    He has not even won a consular seat but is talking Only!

    • @andere8819
      @andere8819 21 วันที่ผ่านมา

      Because of people who vote for money! What to do! God will punish the corrupt politicians and corrupt people! Also god will punish the people who are simply criticising Annamalai

    • @vyogana
      @vyogana 21 วันที่ผ่านมา

      @@andere8819@andere8819 Here, you are all mistaken; BJP also gives money; I know it. Well, not all people are the same. Money is not about all. People know what they know to whom they should vote in TN.