விற்க முடியாத நிலம்,வீடு, அசையா சொத்துக்கள் விற்பனையாக.. 3 எழுத்து மந்திரம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 602

  • @Sadhgurusaicreations
    @Sadhgurusaicreations  ปีที่แล้ว +10

    Please Support Us via ❤️💲 Super Thanks
    For Advertisements : +91 8072852994 / 9940552808

  • @shanthithangaraj7903
    @shanthithangaraj7903 7 หลายเดือนก่อน +11

    சரியான நேரத்தில் கடவுள் காட்டிய தகவல் நன்றி சார்

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan4744 2 ปีที่แล้ว +12

    மிகவும் பயனுள்ள பதிவு அய்யா... மிகவும் நன்றி அய்யா... உங்களுக்கு எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று சாதனை படைக்க எனது குல தெய்வம் அருள் வழங்க வேண்டும்...

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 ปีที่แล้ว +130

    இந்தப் பதிவு எனக்காகவே போட்ட மாதிரி இருக்குது நன்றி... 🙏

    • @kjgdsvhj
      @kjgdsvhj 3 ปีที่แล้ว +5

      நடந்ததா சார்

    • @ranganathanriyaz5798
      @ranganathanriyaz5798 2 ปีที่แล้ว +4

      ஆமாம்...

  • @ammaniammani7270
    @ammaniammani7270 11 หลายเดือนก่อน +5

    ஐயாநாங்கள்வீடுவிற்றுவேறுஇடம்வாங்கிவீடுகட்டிகண்டுபோகவேண்டும்வீடு2 ஆண்டுகளாகவிற்காமுடியமால்கஷ்டபடுகிறோம்இந்தபதிவுஎங்களுக்காகவந்ததாக
    எண்ணுகிறேன்ஐயாமிக்கநன்றி🙏

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว +8

    Thanks sir na indha mandra sonnadgumay 1 weekla rentku vandhutanga excellent sir thanks valga valamudan

  • @cocgamingwithakash007
    @cocgamingwithakash007 3 ปีที่แล้ว +16

    Sir நீங்க சொன்ன மாதிரி உப்பு தேங்காய் என் வீடில் வைத்தேன்.எனக்கு லேண்ட் வங்க யோகம் வந்தது.நன்றி.

  • @alagusoundarautoagencies1007
    @alagusoundarautoagencies1007 3 ปีที่แล้ว +2

    U very grate walking encyclopedia
    In the universe
    Very very very very very very
    Grate all rounder in all fields

  • @ammusrine1236
    @ammusrine1236 9 หลายเดือนก่อน

    நல்ல நல்ல பயனுள்ள பதிவுகள் இதை அனைவரும் நல்ல விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் அனைவரும் தலமாகவும் வளமாகவும் வாழ முடியும் 🎉🎉🎉🎉🎉

  • @kalaik1104
    @kalaik1104 ปีที่แล้ว +1

    Mikka nandri sir, enakagave pota padhivu 🙏🙏🙏🙏🙏🙏

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல. கோடி

  • @umarawoof6966
    @umarawoof6966 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஐயா

  • @mahalingamkarunanidhi7961
    @mahalingamkarunanidhi7961 3 ปีที่แล้ว +3

    நரி புரி எரி அருமையான மந்திரம் அனைத்து விற்பனையாளரும் கூறலாம் நான் தினமும் 1008 முறை கூறுகிறேன் எனது நண்பர் கார் விற்பனை செய்கிறார் அவருடைய கார் ஆறுமாதம் விற்பனை ஆகவில்லை அதனை விற்பனை செய்ய 3 நாள் நரிபுரிஎரி சொன்னார் விற்று விட்டது எல்லாம் புகழும் சகோதரர் செந்திலுக்கு தான்

  • @SwarnamGopal-tj9up
    @SwarnamGopal-tj9up 8 หลายเดือนก่อน +1

    Gurusaibaba saranam 🙏Rombathanks 🙏🙏🙏🙏

  • @poonguzhalimurali3469
    @poonguzhalimurali3469 4 ปีที่แล้ว +10

    Thank you for your valuable information sir.God bless your family with good health and wealth sir.

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h ปีที่แล้ว +1

    அண்ணா நல்ல தகவல் சொல்றீங்க நன்றி சூப்பர்

  • @yogeswaryshanmuganathan6845
    @yogeswaryshanmuganathan6845 4 ปีที่แล้ว +16

    நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி

  • @alagubalu7529
    @alagubalu7529 3 ปีที่แล้ว +6

    மிக அருமை மிக்க நன்றிகள் கோடி ஐயா

  • @Ammu__19152
    @Ammu__19152 3 ปีที่แล้ว +3

    நன்றி சார். தகுந்த நேரத்துல உதவியாக இருந்தது.

  • @ramyakarthik9900
    @ramyakarthik9900 3 ปีที่แล้ว +5

    ஐயா,
    உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி 🙏
    பல வருடங்களாக வரவேண்டிய பணம் வரவில்லை, கொடுப்பவர் ஏமாற்றி கொண்டே இருக்கிறார். தயவு செய்து பரிகாரம் கூறுங்கள்..

  • @sudhaanand8256
    @sudhaanand8256 3 ปีที่แล้ว +36

    வெளியூரில் இடம் உள்ளது அதற்கு நாம் இருக்கும் இடத்தில் இருந்து கூறினால் பயன் தருமா
    நன்றி

  • @manoroja34
    @manoroja34 3 ปีที่แล้ว +3

    Romba romba thank you Anna. My situation epo ethu than.

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 6 หลายเดือนก่อน +1

    Thank you sir for your support ❤

  • @kmeenakshi9221
    @kmeenakshi9221 ปีที่แล้ว +3

    This is especially for me ,i only pray that my Flat should be sold out i, will be only thankful to senthilthe flat cost i am expecting is 54lakh

  • @dhanaraja8126
    @dhanaraja8126 11 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 2 ปีที่แล้ว +2

    Thank you Sir for the good information. God bless you.

  • @vairammuthu8614
    @vairammuthu8614 2 ปีที่แล้ว

    irukara veda vanguvatharku it's helpful

  • @rekhavasantha6742
    @rekhavasantha6742 4 หลายเดือนก่อน +1

    Very Very Useful Information Sir 🙏

  • @sasikala9103
    @sasikala9103 3 ปีที่แล้ว +2

    Ok nambi seiyarean idam vithutta ungala na nerileye vanthu nanri solluvean nanri iyya

    • @Rajusaraj7575
      @Rajusaraj7575 4 หลายเดือนก่อน

      இடம் வித்தா

  • @lakshmir4579
    @lakshmir4579 2 ปีที่แล้ว

    Miga arumaiyana padivu guruji🙏🙏

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நற்பவி

  • @mallikak9693
    @mallikak9693 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @amithabi8304
    @amithabi8304 ปีที่แล้ว

    Thanks a lot Sir, God bless you , Vazhga valamudan

  • @nadarajan8640
    @nadarajan8640 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே. தகவலுக்கு மிக்க நன்றி.

  • @jayanthik5421
    @jayanthik5421 4 ปีที่แล้ว +3

    Mikka Nandri Iyya.🙏🙏🙏🙏

  • @sasikala6098
    @sasikala6098 4 ปีที่แล้ว +2

    Romba Romba thanks sir
    I was very disappointed today bcoz of my tenant, you gave me a good vibrations,

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 หลายเดือนก่อน

    அருமை

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉mava sava🎉 super thank you God bless you not pavi 🎉🎉🎉❤🎉

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா நான் முயற்சி செய்கிறேன், என்னோட மனை விற்பனை செய்ய வேண்டும்

  • @MadhesanU
    @MadhesanU 3 ปีที่แล้ว +3

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா 🙏

  • @santhiramathieshanmugam7408
    @santhiramathieshanmugam7408 4 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி சார், சில வருடங்களாக எங்கள் நிலம் விற்க முடியாமல் தவிக்கிறோம், இன்று இந்த நல்ல செய்தியை பார்த்ததும. மனதில. ஒரு நம்பிக்கை வந்துவிட்டது முயற்சி பன்னுகிறேன், இந்த மந்திரத்தை விற்கும் நிலத்தில் இருந்துதான் சொல்லனுமா இல்லை குடியிருக்கும் வீட்டிலிருந்து சொல்லலாமா தயவு செய்து தெரிவியுங்கள்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 ปีที่แล้ว

      விற்கப்போகும் நிலத்தில் இருந்து சொல்லவேண்டும்

  • @gowthamanraajks1534
    @gowthamanraajks1534 ปีที่แล้ว +1

    Sir neenga nallarkanum 🙏

  • @prasanas9580
    @prasanas9580 4 ปีที่แล้ว +2

    Ungal pathivu arumai

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว +1

    Thank you very much brother

  • @ramarpakiyamv5029
    @ramarpakiyamv5029 3 ปีที่แล้ว +2

    Rompa nandri ayya

  • @shribavadarani
    @shribavadarani 4 ปีที่แล้ว +3

    Really good news. Thank you so much sir

  • @kannammal.m1896
    @kannammal.m1896 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா இதைதான் ethirpaartheen

  • @arunprasad8803
    @arunprasad8803 ปีที่แล้ว +1

    Thank you so much sir! Love you.

  • @chandranalluchamy9263
    @chandranalluchamy9263 4 ปีที่แล้ว +2

    மிக்க. நன்றி சார்

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 4 ปีที่แล้ว +2

    Thank you. Is so easy Sir ! Somehow if it happens its fine.

  • @janakidevi3359
    @janakidevi3359 6 หลายเดือนก่อน +1

    Thank you sir....

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh 4 ปีที่แล้ว +6

    At the right time i have seen this ... thank you sir ..

    • @bestbuddy8430
      @bestbuddy8430 4 ปีที่แล้ว

      Super sir

    • @yogajeya4163
      @yogajeya4163 3 ปีที่แล้ว

      Sir good morning நான் புடவை வியாபாரம் செய்தேன் 180 புடலை விற்காமல்நின்றுவிட்டது இதைசெய்யலாமா

  • @manokaranannai6872
    @manokaranannai6872 3 ปีที่แล้ว +1

    நன்றி.நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது

  • @trichyvlogs7748
    @trichyvlogs7748 4 หลายเดือนก่อน +1

    Thanks anna

  • @dharshinidarcy5716
    @dharshinidarcy5716 4 ปีที่แล้ว +11

    நரி புரி எரி 👌👌😇😇

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நன்றிங்க ஐயா கவிஞர் கற்பகம்

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 ปีที่แล้ว +1

    Good information guruji 🙏🙏

  • @shanthipushparaj9947
    @shanthipushparaj9947 4 ปีที่แล้ว +2

    Thank u sir. Nan try pandren sir. NARPAVI NARPAVI NARPAVI NARPAVI

  • @Makkal123
    @Makkal123 ปีที่แล้ว +1

    Gud will try

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 ปีที่แล้ว +8

    Thank you 🙏🙏

  • @KBt320
    @KBt320 ปีที่แล้ว

    Thanks sendhil jee

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 4 ปีที่แล้ว +1

    Thankyou so much sir🙏🙏🙏om mahalakshmi namah🙏🙏

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 4 ปีที่แล้ว +4

    Thank you sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏valzhga valamudan

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 ปีที่แล้ว +2

    Searching for this only thanks bro

  • @oneshotff593
    @oneshotff593 2 ปีที่แล้ว +1

    Try pandren ayya

  • @மும்பைபெரியசாமிநாகம்மாதுனண

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @priyasrinivasan5193
    @priyasrinivasan5193 4 หลายเดือนก่อน

    This three words it's very true my land upto to 5 yrs not sale but this three words I pray sure ly I tell three months my land sale thankyou very much sir

  • @HappyFlamingo-fn5co
    @HappyFlamingo-fn5co 5 หลายเดือนก่อน +4

    சார் நாங்கள் மதுரயைில் இருக்கிறோம் எங்கள் வீடு விற்கபட வேண்டும் கோச்சடை துவரிமான் வழி 1200sq 40 லட்சம் எங்களுக்காக பிரத்தனை செய்யவும் நரி புரி எரி.

  • @Sidhan-rp1yc
    @Sidhan-rp1yc 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 3 ปีที่แล้ว +2

    Suprrrr suprrrr Ur voicee.ur points sirr

  • @jayanthisundaram3143
    @jayanthisundaram3143 ปีที่แล้ว

    Really good

  • @kumaranr7778
    @kumaranr7778 4 ปีที่แล้ว +1

    நன்பரே பேக் றவொன்ட் மியூசிக் சூப்பர்

  • @kannakitm6517
    @kannakitm6517 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி. நிலம் தூரமாக இருந்தால் அந்த நில பத்திரத்தை வைத்து மந்திரம் சொல்லலாமா?

    • @shanthybabu4767
      @shanthybabu4767 4 ปีที่แล้ว +1

      Thank you sir

    • @yavanaleela7998
      @yavanaleela7998 3 ปีที่แล้ว +3

      Sir ennudaiya nilamum vera statla eruku pathirathai vaithu sollalama plese aunswar pannunga

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 ปีที่แล้ว +1

    அருமை sir 👌👌👌🙏

  • @ffyuugdfhn3372
    @ffyuugdfhn3372 2 ปีที่แล้ว +1

    Thank you gurujii

  • @megalap3819
    @megalap3819 3 ปีที่แล้ว

    Tnq Soooooooooo Much Sir.

  • @vasanthiram8046
    @vasanthiram8046 ปีที่แล้ว +1

    Super anna

  • @arunprasad8803
    @arunprasad8803 3 ปีที่แล้ว +1

    Nandri ayya.

  • @crazydon3495
    @crazydon3495 3 ปีที่แล้ว +1

    Valga valamudan anna🙏

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அய்யா.

  • @harininarayanan2949
    @harininarayanan2949 3 ปีที่แล้ว +2

    Om mahalakshimi namaha 27 times

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 3 ปีที่แล้ว +1

    Health product s nalla sales aaganummm sirr

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il 3 ปีที่แล้ว +1

    Valgha Valamudan Sir

  • @latharamanujan3074
    @latharamanujan3074 2 หลายเดือนก่อน

    Theerada vyaadi,skin disease kkum ippadi oru mandiram solli tharavum
    Pl thank you

  • @amirthavalli5168
    @amirthavalli5168 4 ปีที่แล้ว +1

    Thanks sir very helpful to me

  • @niraimathythamizhmani6926
    @niraimathythamizhmani6926 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நான் இந்த பதிவை பார்த்தேன் ஐயா எனக்கும் என் வீடு இடமும் விக்கணும் ஆனா நான் இருக்கிறது ஒரு ஊர்ல என் இடமும் வீடும் இருக்கிறது இன்னொரு ஊர்ல நான் இருக்கிற இடத்துல இருந்துட்டே மனசார நினைச்சேன் அது நடக்குமாங்கய்யா தயவு செஞ்சு இதுக்கு பதில் சொல்லுங்க என நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் அடித்து வந்தால் என் குழந்தைகள் எதிர்காலம் நல்லா இருக்கும் தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் சொல்லும் நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா நன்றி

  • @Perarul-Narbavi.
    @Perarul-Narbavi. 3 ปีที่แล้ว +15

    கடையில் விற்காமல்"இருக்கும் சரக்கு,பொருட்கள் இவற்றிற்கு பயன்படுத்தலாமா,சார்?

  • @tilakaaraajkumar7401
    @tilakaaraajkumar7401 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல், ஒரு முறை நீர் தெளித்தால் போதுமா ஐயா

  • @vusha9218
    @vusha9218 4 ปีที่แล้ว +6

    விற்கும் இடம் ஊரில் உள்ளது.
    இங்கே இருந்து செய்யலாமா

  • @eswarmani3029
    @eswarmani3029 3 ปีที่แล้ว

    Super super tips brother 😎🥰🤗😁

  • @asmithasaravanan3865
    @asmithasaravanan3865 4 ปีที่แล้ว +1

    super sir நன்றி ....

  • @arunaaruna2593
    @arunaaruna2593 3 หลายเดือนก่อน

    Om mahalaxmi namaha

  • @devikaperumal2900
    @devikaperumal2900 3 ปีที่แล้ว +5

    Even I will pray for your health Sir.

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว +11

    10.00000 thank you sir

  • @umamaheswariraju1994
    @umamaheswariraju1994 4 ปีที่แล้ว +7

    Sir another parikaram also for selling land and house which is far away and I am not able to go now.How to sell them from my place

  • @arunadhithya8580
    @arunadhithya8580 3 ปีที่แล้ว +1

    Nalla velai kidaikka parigaram sollunga

  • @gayathribadrinath4889
    @gayathribadrinath4889 3 ปีที่แล้ว +6

    என் வீடு Delhi Up border la இருக்கு sir. நான் chennai la இருக்கேன். இதற்கு என்ன செய்வது.

    • @universalpalace9326
      @universalpalace9326 2 ปีที่แล้ว

      அங்கு விற்க பாருங்கள்