Jayakanthan stories for tamil. ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன-ஜெயகாந்தன். 📖Tamil novels .📖

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #ஆடும்நாற்காலிகள்ஆடுகின்றன.
    #ஜெயகாந்தன்.
    #நாவல்.
    #வாசிப்பவர்#அன்பரசி.
    புதினம் இலக்கியம் சேனல்
    / @puthinamillakiyam
    அனிச்சமலர் - நா.பார்த்தசாரதி.
    • அனிச்சமலர் நாவல்
    ஜெயகாந்தன் சிறுகதை - இறந்த காலங்கள்.
    • JAYAKANTHAN SHORT STOR...
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...! - ரமணிசந்திரன்.
    • Playlist
    துன்பக்கேணி சிறுகதை - புதுமைப்பித்தன்.
    • புதுமைப்பித்தன் சிறுகத...
    அந்தரங்கம் புனிதமானது சிறுகதை - ஜெயகாந்தன்.
    • Video
    குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி.
    • குறிஞ்சி மலர்
    டாக்டர் சம்பத் - புதுமைப்பித்தன்.
    • Puthumaipithan short s...
    கருணையினால் அல்ல - ஜெயகாந்தன்.
    • Jayakanthan novels. கர...
    உள்ளம் துறந்தவன் நாவல் -சுஜாதா
    • சுஜாதா நாவல்-உள்ளம் து...

ความคิดเห็น • 31

  • @GanesanRamakrishnan-b9m
    @GanesanRamakrishnan-b9m หลายเดือนก่อน +1

    அருமையான குறுநாவல். யாராக இருந்தாலும், வாழ்க்கை என்பதை ஒரு நீண்ட ரயில் பயணமாக எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு காலக் கட்டங்களில் ஒவ்வொருவர் நம் வாழ்வில் குறுக்கிடுவர், அல்லது சேர்வர். ஆனால் பிரியும் நேரம் வரும்போது காலம் பிரிக்கும். எவ்வளவு விநோதமான குடும்பம்! இந்த அலங்காரவள்ளி கதாபாத்திரம் போல, செத்த வீட்டில் தாமே பிணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பல பெண்கள் இன்றும் உள்ளனர். கொடுமை. அந்த பெண் சிவகாமி புத்திசாலியாக இருந்திருந்தால் எப்போதோ இந்த நரகத்திலிருந்து வெளியேறி இருப்பாள். ஒன்று நிச்சயம். எல்லா உறவுகளுக்கும் ஒருவேளை உண்டு. வாழ்வில் நம் வாழ்க்கையை நமக்காக வாழ வேண்டும் என்று தீர்மானித்து வாழாமல் பிறர் விமர்சனங்களை மட்டுமே முதன்மை படுத்தி வாழ்ந்தால் இறுதியில் நம் வாழ்க்கையை நாம் முற்றிலும் தொலைத்து விடுவோம்

    • @Puthinamillakiyam
      @Puthinamillakiyam  หลายเดือนก่อน

      அருமையான கருத்துக்கள் நன்றி.

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 3 ปีที่แล้ว +3

    Awesome.... story life long maravay mudiyada story... Thnq sis💐

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว +1

    Ganeer kural Thank-you so much

  • @studio-theartfactory6513
    @studio-theartfactory6513 10 หลายเดือนก่อน +1

    Nice story 👌 excellent climax

  • @6ammedia219
    @6ammedia219 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @palanisamyk9677
    @palanisamyk9677 2 ปีที่แล้ว +1

    நான் முதல் முறையாக இந்த புதினம் கேட்டேன் , மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வேய்ப்புக்கு நன்றி.

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me 2 ปีที่แล้ว +2

    நல்ல குரல் வளம் / உச்சரிப்பு தோழர் .வாழ்த்துக்கள் .

  • @222krish
    @222krish 2 ปีที่แล้ว +2

    Please read more Jayakandhan novel. Your story telling is impressive. Continue. Voice modulation with the story brings out life.

  • @chandrasekaranpanchakshara6010
    @chandrasekaranpanchakshara6010 ปีที่แล้ว +1

    Heavy concept. Clearly describes the adamancy developed in ladies when the doors outside home is shut for them.

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 ปีที่แล้ว +1

    Wonderful Story an eye opener said in 20 th century . in Today's media influenced society unfortunately this story unfortunately may not attract appreciation it deserves....
    Anbarasiyin..marathan naration may achieve the desired result.

  • @palanisamyk9677
    @palanisamyk9677 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி. உங்கள் கதை வாசிப்பு பழக்கம் சிறப்பாக உள்ளது. உங்கள் பணி சிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @iyyppanp2019
    @iyyppanp2019 3 ปีที่แล้ว +1

    மிகஉம் அருமை

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว +1

    அம்மா வுக்கு புத்தி சொல்ல ஒரு அம்மா இல்லையே அருமை ❤மா

  • @PreethikaYummyKitchen
    @PreethikaYummyKitchen 3 ปีที่แล้ว +1

    Super

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว

    1:35:09 crt nice end

  • @prabhadrakumaresan9449
    @prabhadrakumaresan9449 9 หลายเดือนก่อน

    Can u give me the ebook version of this story?

  • @rajenderana8863
    @rajenderana8863 3 ปีที่แล้ว +1

    Sex described between two generation what a great explanation about sex

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว

    1:35:47 crt

  • @geethasubramanian9392
    @geethasubramanian9392 ปีที่แล้ว

    Oedipus complex and ocd personified in this story