தம்பிக்கு புடிச்ச புளிக்குழம்பு ....😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 162

  • @sudhas6142
    @sudhas6142 7 หลายเดือนก่อน +148

    சரண்யாவுக்கு முடி அழகு

  • @umarani4676
    @umarani4676 7 หลายเดือนก่อน +64

    சரண்யாவுக்கு முடி அழகு அனைவரின் நடிப்பும் சூப்பர்👌👌👌❤😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 7 หลายเดือนก่อน +49

    நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும் இந்த அழகான குடும்பதோடு பாலா குடும்பம் சேர்ந்ததாலே இவங்களும் பெஸ்ட் ஆயிட்டாங்க👌👏❤️❤️❤️

  • @jayasundari2180
    @jayasundari2180 7 หลายเดือนก่อน +64

    அடேய்களா சத்தியமா சொல்றேன் என்னால சிரிப்ப அடக்கவே முடியல சாமிகளா🤣🤣🤣 மனசார சொல்றேன் நீங்க வேற லெவலுக்கு வருவீங்க🎉🎉💖💖💖💖

  • @judemervin451
    @judemervin451 7 หลายเดือนก่อน +39

    அங்க வர்ற கெஸ்ட்க்கு புளிக்குழம்பும், புளி ரசம், இஞ்சி புளி வச்சி குடுங்க😝😅🤣🤣 ஒரு மனுஷனும் அந்த ஏரியால காலை வைக்க மாட்டான்😝😅🤣🤣

  • @hari-sm8ib
    @hari-sm8ib 7 หลายเดือนก่อน +18

    சாந்தா அக்காவோட புளிக்குழம்பும் சரி அதே மாதிரி தேங்காய் ரசமும் சரி அவ்லோ ஒரு டேஸ்டா இருக்கு தம்பி நீங்க ஒரு நாளைக்கி இங்க தங்கஉனதஉக்கஏ இப்படி சொல்றீங்களே எங்க ராஜா அண்ணன் ஆயஇசஉக்கஉம் இதைத்தான் சாப்பிடனும் வேற வழியே இல்லை ❤❤❤❤🤣🤣🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌இவங்களோட அலப்பறைக்கி அலவேஇல்லை 😊😊😊😊😊🎉🎉🎉🎉ம்ம் எதுவாயிருந்தாலும் ஒரு லைக் கிம் போட்டாச்சி ஆனா என்ன ரிப்ளே தான் பன்னமாட்டுக்றேங்க சாந்தா அக்கா ராஜா அண்ணா 😢😢😢😌😌😌😌😌😌

  • @shanthisubramani24
    @shanthisubramani24 7 หลายเดือนก่อน +7

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.❤❤❤

  • @Palrajsivakanilovetroll-ij7rd
    @Palrajsivakanilovetroll-ij7rd 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉

  • @sreesai2919
    @sreesai2919 7 หลายเดือนก่อน +3

    இயற்கை அழகு மன்னன் எங்க ராஜாண்ணன் 😂😂😂

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 7 หลายเดือนก่อน +46

    பாலா... உங்கள் மனைவி யின் கூந்தல் அழகின் ரகசியம் என்ன

  • @jayasundari2180
    @jayasundari2180 7 หลายเดือนก่อน +42

    குடும்பமா சேர்ந்து எங்களை சந்தோஷப்படுத்திட்டிங்க😊😊❤️❤️ பாலா குடும்பம் வாழ்க வளமுடன் 🙌🙌💐💖💖💖

    • @rksk4787
      @rksk4787 7 หลายเดือนก่อน

      True❤❤❤

  • @GokilaSenthil
    @GokilaSenthil 7 หลายเดือนก่อน +10

    Na saththiyama vayvittu sirichchutte super😂😂😂😂😂😂😂

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 6 หลายเดือนก่อน +1

    தங்கச்சி குடும்பம் சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @bhairavajay
    @bhairavajay 7 หลายเดือนก่อน +13

    பால பிரதர் நீங்க சொல்றது என்னமோ உண்மைதான் அண்ணாவுக்கு நிறைய இடத்துல இருந்து அவார்டு தாரேன்னு தான் சொல்றாங்க அண்ணா தான் வேணான்றதாங்க

  • @jayakumar3501
    @jayakumar3501 7 หลายเดือนก่อน +19

    முழு தேங்காய் போட்டு புளி குழம்பு வை தங்கச்சி🤣🤣🤣 அதான் உன்னோட ஸ்டைலு🤣🤣🤣🤣 அத பாத்துட்டு பாலா பஸ் இல்லாம சொந்த ஊருக்கு பறந்துருவான்🤣🤣🤣

    • @CPAAChithra7890
      @CPAAChithra7890 7 หลายเดือนก่อน

      Vaya thuranthale thenka udachu vecha mathiri than itukku

  • @songslover2727
    @songslover2727 7 หลายเดือนก่อน +14

    புளிக்கொழம்பு 2, 3,4,5 னு வெரைட்டியா போகும் போல இருக்கே.. 😂😂

  • @MeharViews
    @MeharViews 7 หลายเดือนก่อน +3

    அய்யோ அய்யோ.. சாமிங்களா தாங்க முடியாமல பா .. ❤❤❤❤❤வாழ்க வளமுடன் சாந்துமா ராசா...❤❤❤ சிங்கை நிஷா....

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 7 หลายเดือนก่อน +11

    பாலா நடிப்பு அக்கா நடிப்பு டாப்❤❤

  • @seethalakshmik8209
    @seethalakshmik8209 5 หลายเดือนก่อน +1

    முடி நீளமா அழகா சூப்பரோ சூப்பரா இருக்கு.

  • @farhann0096
    @farhann0096 7 หลายเดือนก่อน +4

    Saranya thala mudi.....semma alaghuu❤❤❤

  • @andalraniandal5048
    @andalraniandal5048 7 หลายเดือนก่อน +3

    Palappala pulikulambu super❤❤❤❤❤❤❤❤

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 7 หลายเดือนก่อน +19

    பலா பழத்துல புளி குழம்பா 😄😄அட கொடுமையே பாலா தப்புச்சு ஓடு

  • @selvik5204
    @selvik5204 7 หลายเดือนก่อน +4

    Hair super sister 😊 avunga vettu irunthu vantha aipadithan sister😊 super acting sister😂😂😂😂

  • @freedalincy7984
    @freedalincy7984 7 หลายเดือนก่อน +2

    Unga comedy partha mind relax aguthu. Thanks a lot Raja Anna & Bala thambi family.superbb

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 7 หลายเดือนก่อน +2

    எல்லார் நடிப்பும் செம சூப்பர் சூப்பர் அக்கா அண்ணன் 👌🧡😂😂😂

  • @premaloganathan2003
    @premaloganathan2003 7 หลายเดือนก่อน +7

    பழாபழத்தில் புளிக்குழம்பா.கடவுளே

  • @prathibavijayakumar6248
    @prathibavijayakumar6248 7 หลายเดือนก่อน +4

    This is reality in many houses 😂😃😆

  • @judemervin451
    @judemervin451 7 หลายเดือนก่อน +28

    பேசிட்டு இருக்கும்போதே பிளேட்டு மாத்தி போட்டு பேச பாலா இங்க வந்து கத்துக்கிட்டாச்சி🤣🤣🤣

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 7 หลายเดือนก่อน +9

    தம்பி குடும்பத்தை ஊருக்கு போக விடாதீங்க இப்பதான் களை கட்டுது

  • @mahes145
    @mahes145 7 หลายเดือนก่อน +14

    முடி சாந்தா அக்காவோட கொஞ்சம் கம்மியா இருக்கும்😂❤❤❤..... சூப்பர் ❤

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 7 หลายเดือนก่อน +1

    🤗🤗🤗Semmmmmma allways 👌👌👌😊😊😊😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 7 หลายเดือนก่อน

    Enta.comedy.ya.paartu.appave.sirichi.mudikkanum.na.atu.nakkaatu.sunmai.necho.necho.sirippen.veettulla.enna.kindal.pannuraangga.enna.etum.oDi.poccasionally.nu.enna.seivatu.saanta.akka.seiyira.alambada.vara.vara.taangga.mudiyala.😂😂😂😂😂😂❤😅😅

  • @claramarryravi1758
    @claramarryravi1758 7 หลายเดือนก่อน

    அய்யோ அய்யோ சிரிப்பு தாங்க முடியல சாமி சூப்பர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ❤

  • @jayakumar3501
    @jayakumar3501 7 หลายเดือนก่อน +8

    குடும்பமா சேர்ந்து எங்களை சந்தோஷப்படுத்திட்டிங்க😊😊❤️❤️ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖

  • @Jayasree-q8h
    @Jayasree-q8h 7 หลายเดือนก่อน

    Amma voice kooda santha akka voice mathiriye ketkuthu😂

  • @kalag4658
    @kalag4658 7 หลายเดือนก่อน

    சாந்தா ‌எங்களுக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க நாங்களும் வெப்பம்ல புலி குழம்பு 🤣🤣🤣🤣👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 7 หลายเดือนก่อน +1

    சாந்தா ராஜா தம்பி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 7 หลายเดือนก่อน +1

    Super cute akka Anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meharsafeer7483
    @meharsafeer7483 7 หลายเดือนก่อน +4

    எல்லாரும் நல்லா அழகா நடிக்கிரிங்கா❤❤❤

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 7 หลายเดือนก่อน +3

    Video mulusha parkkamale like comment pottachu santha ❤❤laila

  • @Priyamanikandan-q5f
    @Priyamanikandan-q5f 7 หลายเดือนก่อน

    I m so happy akka ungala nerila parkkum vaippu sikiram enaku kidakanum akka💗💗💗

  • @CPAAChithra7890
    @CPAAChithra7890 7 หลายเดือนก่อน +2

    Manoramma achi thsn Santha

  • @amsaveniamsaveni2319
    @amsaveniamsaveni2319 7 หลายเดือนก่อน +2

    Saranya kural 👌👌

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 7 หลายเดือนก่อน +4

    சாந்தா நீங்க ஓட்டல் வச்ச வித விதமா ரசம் வைப்பிங்க ராஜாதம்பி வெட்கம் அழகு சாந்த நீங்களும் உங்க தங்கச்சிபேசிரிங்க ராஜாதம்பிசொல்ரசீன்super

  • @shanthisivachidamb4678
    @shanthisivachidamb4678 7 หลายเดือนก่อน +1

    Super acting Shanta amd Bala Saramya

  • @bharathithsanbharathithasa8932
    @bharathithsanbharathithasa8932 7 หลายเดือนก่อน +1

    உங்க முடி எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 หลายเดือนก่อน +3

    அனைவரின் நடிப்பும் சூப்பர்👌👍👍👍❤️😁😁😁

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 7 หลายเดือนก่อน

    Hair superb😍

  • @Indhumathi-cm6xi
    @Indhumathi-cm6xi 7 หลายเดือนก่อน

    Sister unga ooru madurai ya

  • @Jayamohan786
    @Jayamohan786 7 หลายเดือนก่อน +2

    Sathana akka ennodhu channel like pannuka support pannuka

  • @Malathi_Guru_Kitchen.
    @Malathi_Guru_Kitchen. 7 หลายเดือนก่อน

    Vera leval pongaa ❤😂🎉

  • @Malika-y9d
    @Malika-y9d 7 หลายเดือนก่อน

    Very super ma 👏👏👏👏💯💯👏👏😄🌟🙂⭐⭐⭐⭐⭐⭐😛😛😛😛😛

  • @prathibavijayakumar6248
    @prathibavijayakumar6248 7 หลายเดือนก่อน +1

    Really maana ku award kudukanum 😮

  • @VickyPrabha
    @VickyPrabha 7 หลายเดือนก่อน +1

    Bala semma super vera level

  • @jayasundari2180
    @jayasundari2180 7 หลายเดือนก่อน +8

    படக்குன்னு வந்து சடக்குன்னு போவுது😅🤣🤣🤣🤣

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣

    • @jayasundari2180
      @jayasundari2180 7 หลายเดือนก่อน +2

      ​@@jayasudhasudha7900🤣🤣🤣🤣

  • @kavitharavi1930
    @kavitharavi1930 7 หลายเดือนก่อน +1

    Alagu mannan❤

  • @a.s.k4326
    @a.s.k4326 7 หลายเดือนก่อน +1

    He told TRUTH only..

  • @arasipathy8482
    @arasipathy8482 7 หลายเดือนก่อน

    சாந்தா குரல் நன்றாக கண்டுபிடிக்க முடிகிறது

  • @shanthisubramani24
    @shanthisubramani24 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤.,.,..,....,😂

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 7 หลายเดือนก่อน

    👌👌👌👌🤣🤣🤣🤣🤣❤️❤️

  • @sivaskk790
    @sivaskk790 7 หลายเดือนก่อน

    அக்கா கேரளா ஸ்டைல் பழப்பலாம் புளிக்குழம்பு ரெசிப்பி போடுங்க அக்கா 😆😆🥰🥰🥰🥰🥰🥰

  • @kakal8726
    @kakal8726 7 หลายเดือนก่อน

    Super ka❤❤❤❤❤

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan 7 หลายเดือนก่อน

    Ellaarum supera nadikiranga

  • @iswaryaiswarya-rd1gw
    @iswaryaiswarya-rd1gw 7 หลายเดือนก่อน

    Hi santha akka unga nadipuu vera vera levelll

  • @SAJ109
    @SAJ109 7 หลายเดือนก่อน

    Akka pulikulampu parcel😂😂🎉

  • @carolshanti8627
    @carolshanti8627 6 หลายเดือนก่อน

    Aiyoo, yenaku bayama irrukuthu

  • @gindirakamal19
    @gindirakamal19 7 หลายเดือนก่อน +1

    சாந்தா ஹோட்டல் வச்சா நிறைய தேங்காய் ல வாங்கணும் 👌

    • @CPAAChithra7890
      @CPAAChithra7890 7 หลายเดือนก่อน

      Yarkku theriyum arachu potta theenthurumnuthan mulzhisabpottuchu pola

  • @Rams_Vaish
    @Rams_Vaish 7 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @SD_My_World
    @SD_My_World 7 หลายเดือนก่อน

    Beetrootla pulikulampa😂😂santha sis antha recipe konjam solunka nankalum vaikurom

  • @sumathiragul705
    @sumathiragul705 7 หลายเดือนก่อน +1

    அக்கா வேற லெவல்

  • @premaloganathan2003
    @premaloganathan2003 7 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @KarthikVijiyalakshmi
    @KarthikVijiyalakshmi 7 หลายเดือนก่อน

    👌👌👌👌😂😂😅❤❤❤

  • @songslover2727
    @songslover2727 7 หลายเดือนก่อน +3

    கேரளா ஸ்டைல் பலாப்பழ புளிகுழம்பு வைக்க எங்க அக்காகிட்ட கத்துங்க..😂😂

    • @CPAAChithra7890
      @CPAAChithra7890 7 หลายเดือนก่อน

      Ava kal ltr palile oru kudam thanni oothuva pulikuzhambu vilankidum

  • @CPAAChithra7890
    @CPAAChithra7890 7 หลายเดือนก่อน

    Thambi than Rajavukku kidacha varisu

  • @jpdevi3357
    @jpdevi3357 7 หลายเดือนก่อน +1

    அடுத்த channel தப்பிக்காக ஆரம்பிக்க போறாங்கனு நினைக்கிறேன் 😂

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 7 หลายเดือนก่อน

    😂😂😂 👌🏻

  • @R.GopiKrishnan123
    @R.GopiKrishnan123 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thejudharsh
    @Thejudharsh 7 หลายเดือนก่อน +11

    Saranya akka mudeku yenna theikeringa😂

    • @farhann0096
      @farhann0096 7 หลายเดือนก่อน +2

      Yenna tha😂

    • @CPAAChithra7890
      @CPAAChithra7890 7 หลายเดือนก่อน

      Santhanam thekkiranga

  • @Akash-xh6mq
    @Akash-xh6mq 7 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉

  • @maragathamk172
    @maragathamk172 7 หลายเดือนก่อน

    😂😂😂❤️❤️❤️❤️

  • @sk.balaji
    @sk.balaji 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா அண்ணா

  • @manjulaarumugam8524
    @manjulaarumugam8524 7 หลายเดือนก่อน +1

    Mamavukku aru award parcel

  • @renikadevi3319
    @renikadevi3319 7 หลายเดือนก่อน

    ❤❤❤😍🤭👏👌👍

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 7 หลายเดือนก่อน +3

    சாந்தா நாங்க அங்க வந்தா தயவு செய்து புளி குழம்பு வேண்டாம் 😂

    • @jayasundari2180
      @jayasundari2180 7 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 หลายเดือนก่อน +1

      @@jayasundari2180 அக்கா புளி குழம்பு ரசம் டீ இது எல்லாம் வேண்டாம்னு சொல்லனும் சாந்தா வீட்டுக்கு போன ஓகே வா 🤣🤣🤣

    • @jayasundari2180
      @jayasundari2180 7 หลายเดือนก่อน +2

      @@jayasudhasudha7900 🤣🤣🤣 உன் கமெண்ட் பார்த்துட்டு வாய் விட்டு சத்தமா சிரிச்சிட்டேன் தங்கச்சி😅🤣🤣

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 หลายเดือนก่อน

      @@jayasundari2180 😂😂

    • @saraslitto138
      @saraslitto138 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @nathan.r9733
    @nathan.r9733 7 หลายเดือนก่อน

    Sethanda sekar, palapalam pulikulamba. Nana iruntha nightoda odiruven

  • @bmk5541
    @bmk5541 7 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @udhayaudhaya666
    @udhayaudhaya666 7 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kandeepaneswari1229
    @kandeepaneswari1229 7 หลายเดือนก่อน

    koonthal super

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 7 หลายเดือนก่อน

    நல்லாவே இ௫க்கும் 😂😂😂😂

  • @suryasachin2656
    @suryasachin2656 7 หลายเดือนก่อน

    Saranya hair super

  • @kalaj7031
    @kalaj7031 7 หลายเดือนก่อน

    😊😊😊😊

  • @muthukottai5790
    @muthukottai5790 7 หลายเดือนก่อน

    Bro uanga nadippu arummaiya irruku bro.eappo Singapore porenga bro.na musket la work pannuren

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 7 หลายเดือนก่อน

    Super tasty 👍❤

  • @sangeethasangeetha5092
    @sangeethasangeetha5092 7 หลายเดือนก่อน +1

    Akka unga thambi wife hairuku enna use pannuranga

  • @masamasa7064
    @masamasa7064 7 หลายเดือนก่อน

    கடைசியா சொன்ன பாரு தம்பி அதுதான் உண்மை அண்ணாவுக்கு அவார்ட தான் குடுக்கனும்

  • @CPAAChithra7890
    @CPAAChithra7890 7 หลายเดือนก่อน

    Ponkal kindi vayila vechu ottirunga

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 7 หลายเดือนก่อน

    ❤❤❤😂😂😂❤❤❤🤗🤗🤗

  • @hrithikforever1159
    @hrithikforever1159 7 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 7 หลายเดือนก่อน

    ரசம் 🎉🎉🎉❤

  • @rajagirimalaiyarasi1486
    @rajagirimalaiyarasi1486 7 หลายเดือนก่อน +1

    Super