மகனுக்காக விக்ரம் செய்த துரோகம்; பகையை மறக்காத பாலா! | BALAJI PRABHU | VIKRAM | VIJAY | SURIYA |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 2 วันที่ผ่านมา +7

    பாலா இவர் சொல்வது போல ஒரு தனி பிறவி தான்.. பணத்துக்கோ புகழுக்கோ ஆசைப்படாதவர்.. சுயமரியாதை கொண்டவர்.. இவர்களைப் போல் எண்ணம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கர்வம் இருப்பது என்னவோ உண்மைதான்

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 23 ชั่วโมงที่ผ่านมา +1

    பாலா 💞💞

  • @srinivasansubramaniam9470
    @srinivasansubramaniam9470 3 วันที่ผ่านมา +5

    Shri Balaji Prabhuji out spoken interview very nice.

  • @SureshKumar-pq7it
    @SureshKumar-pq7it 3 วันที่ผ่านมา +4

    I totally agree with your point on Vijay and Bala , because you can't respect people based on their status or position it's purely based on the feeling by heart.

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 13 ชั่วโมงที่ผ่านมา

    Valthukal bala sir... 😊

    • @KavithaS-u3c
      @KavithaS-u3c 13 ชั่วโมงที่ผ่านมา

      சூர்யாசார் & விக்ரம் சார் 2பேரையும் வைத்து உங்கள பலி வாங்ராங்க பாலா சார் கேர் புல்...

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 2 วันที่ผ่านมา +6

    😊😊😊அர்ஜுன் ரெட்டி பாலாவுக்கான படமில்லை! இதை புரிந்துகொள்ளாமல் விக்ரம் செய்தது மாபெரும் தப்புதான்!😊😊😊

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 3 วันที่ผ่านมา +10

    அப்பாவின் மகன் சொல்லுவது 100% உண்மை

  • @Kirubaharan-w9m
    @Kirubaharan-w9m 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அன்புள்ள பா லா வுக்கு ஒரு நடிகன அசிங்கமா காட்டுனா அவனையே அழ கவும் காட்ட தெரியணும் உதாரணம் 16வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் பாலா இதுவரை அத நிரூபிக்கல. கதை, வசனம் நடிகர், நடிகை, லோகேசன் அப்பறம்சுட்டிங் பாலவப்பொருதமட்டும் இது தலைகீழா இருக்கு புரட்டியு சர்இஷ்டப்பட்டு தானே வராங்க அப்புறம் ஏன் கொரசொல்ராங்க

  • @krishnamoorthi7522
    @krishnamoorthi7522 2 วันที่ผ่านมา +1

    Suuppar thalava en manasega gruvai palavai nanraga burinthu vaithu ullirkal❤

  • @techbro5136
    @techbro5136 3 วันที่ผ่านมา +12

    விக்ரம் பாலாவிடம் டைரக்ட் பண்ண சொன்னா... பாலா அதை மறுத்து இருக்கலாம்ல...!!
    ஏன் அதை டைரக்ட் செய்யணும்...
    வேற யாராச்சும் கிட்ட இன்டர்வியூ எடுங்க

    • @AruRajan
      @AruRajan 3 วันที่ผ่านมา +1

      அன்புத்தொல்லை, சேது படத்தை மாத்தி எடுத்து அதே படத்தை பாலவையே திரும்ப எடுக்க சென்னது.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 19 ชั่วโมงที่ผ่านมา +2

    இவனும் இவங்க அப்பனும் படம் எடுத்தானுக இப்ப TH-cam ல பிச்சை எடுக்குறானுக 😂😂😂😂😂

  • @MrArjunsenthil
    @MrArjunsenthil 3 วันที่ผ่านมา +5

    Arjun reddy ye sethu oda inspiration than

  • @SaravananSaravanan-dv5ws
    @SaravananSaravanan-dv5ws วันที่ผ่านมา +1

    பாலா ஈக்கு அந்த படத்தை ரிலீஸ் செய்து இருந்தால் வெற்றி பெற்றிருக்கும் கண்டிப்பாக வெற்றி பெறவில்லை என்றாலும் பேரும் புகழும் கிடைத்திருக்கும் இரண்டாவது படத்தில் நல்ல நடிகராக விக்ரம் பையன் அடித்து விட்டார் ஆனால் அதுக்கு முதல் சுழி போட்டது பால பாலா கிட்ட தரமா இருக்கும் வேலை

  • @alexselva2225
    @alexselva2225 วันที่ผ่านมา +1

    Surya on Damage control mode

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp 3 วันที่ผ่านมา +5

    இப்படி ஏதாவது குறை சொல்லி பேட்டி குடுத்துருவானுகனு தா விவரமா சூர்யா சிவகுமார் போய் கலந்துகிட்டாங்க

  • @movielover4567
    @movielover4567 3 วันที่ผ่านมา +14

    ஹலோ டைரக்டர் தான் படைப்பாளி..தன்மானம் உள்ள இயக்குனர் பாலா அவர்கள்.. புகழுக்காகவோ பணத்திற்காகவோ.. எங்கும் அடிபணிந்து போக மாட்டார்.. ரஜினி கமலே வேண்டாம் என்று சொன்னவர்.. சிங்கம் ஐயா எங்க பாலா

  • @kk232r
    @kk232r 2 วันที่ผ่านมา +2

    Why Karthi not behave same like Suria..to Amir.

  • @AadhiraRR
    @AadhiraRR 3 วันที่ผ่านมา +9

    இந்தா வந்துட்டாரு ல குறை சொல்ல 😂😂😂😂

    • @thekratos-gow
      @thekratos-gow 2 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @prakash589
    @prakash589 3 วันที่ผ่านมา +1

    Sambandapattavara vechi pesuradhan correct ah Irukkum ! - recent Neeya Naana Gopi Interview la he didn’t talk about single words about Vikram- Something done to Director Bala (that is reason he said many times talk about Dhrogam, Yemattram) - Whatever Bala done but Vikram never forget his Sethu movie- because of that film only everybody know about “ Vikram “ after Sethu film he grown up.

  • @kannanvinisha3685
    @kannanvinisha3685 3 วันที่ผ่านมา +1

    Super

  • @Jinnahmohamed-s6f
    @Jinnahmohamed-s6f 2 วันที่ผ่านมา +1

    Iyakkunar lingu saami super iyakkunar aanadamum super run nnum super movi

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc 3 วันที่ผ่านมา +5

    Bala himself agrees he remakes films from malayalam film of mamooty (thaniavarthnam)and as well as hindi films. This producer is urutu.

  • @Kancheeban
    @Kancheeban 3 วันที่ผ่านมา +4

    1:47 Mala va?

    • @TamilMediaTV
      @TamilMediaTV 3 วันที่ผ่านมา

      😹😹😹

  • @rineeyowan9465
    @rineeyowan9465 วันที่ผ่านมา +1

    1.47 time lap who is mala 😂

  • @topstarmbst2594
    @topstarmbst2594 18 ชั่วโมงที่ผ่านมา +1

    டேய் ரேம்ப பேசாத நீ சொல்வது தவறு

  • @kalidoss7438
    @kalidoss7438 3 วันที่ผ่านมา +3

    சிலர் இன்னும் சிறு வேலை, பெரிய வேலை என்று பாகுபாடு பார்க்கிறார்கள், தங்களைப் பிறர் அருகில் சிறியவராக நினைக்கிறார்கள். பாலா ஹாலிவுட் நட்சத்திரமாகவோ சூர்யா இந்திய சினிமாவில் பெரியவராகவோ இருந்தால் பார்வை மாறுமா? இது அண்ணல் அம்பேத்கர் அழிக்க முயன்ற மனோபாவம், ஆனால் இது அரசியல் உட்பட பல இடங்களில் இன்னும் தொடர்கிறது, நம்மை ஒரு சூழலில் சிக்கவைக்கிறது.பாலா பார்வையில் சூர்யா ஒரு நண்பன் மட்டுமே. - just my opinion

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 3 วันที่ผ่านมา

      💯💯💯

    • @rajarajangandhi3433
      @rajarajangandhi3433 วันที่ผ่านมา

      படத்தை பொழுது போக்கா பாருங்க..
      அம்பேத்கருக்கு,.. சாயம் பூசாதிங்க.. அம்பேத்காரை சில்லறை தனமா சினிமாவிற்கு ள் புகுத்தாதீர்கள்.

  • @janarthanan7022
    @janarthanan7022 3 วันที่ผ่านมา +6

    பாலா இயக்கிய படத்தில் விக்ரம் நடித்த படம் மட்டும் வெற்றி 😂😂 காரணம் விக்ரம் உழைப்பு 😊

    • @NarayananVK-d4c
      @NarayananVK-d4c 2 วันที่ผ่านมา +3

      Vikram sir illaiyendral sedhu padame odiyirukkadhu avaroda nadippu than padathukku vetriye balava yarukkum therichirukkadhu

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu วันที่ผ่านมา

      அப்புறம் ஏப்பா விக்ரம் நிறைய படங்களில் நிறைய உழைத்தும் நக்கிக்கிட்டு போச்சு

    • @rajarajangandhi3433
      @rajarajangandhi3433 วันที่ผ่านมา

      சேது வுக்கு முன் விக்ரம் ஒன்பது படங்களில் நடித்துள்ளார். ஏன் ஹீரோ அந்தஸ்து பெறவில்லை.

  • @MrSteaphenrajkumar
    @MrSteaphenrajkumar 2 วันที่ผ่านมา +1

    Oru appa thannoda paiyanuku avlo nambi orutharta kodukaaru., Kaasu adichitu adhula paathi kooda padathula selavu pannama ellathaiyum adichittu padatha kuppa màari aakitu Bala thaana Dhrogam pannadhu.

  • @Jinnahmohamed-s6f
    @Jinnahmohamed-s6f 2 วันที่ผ่านมา +1

    Intha nantry kaartiqkku illaiye sir ameerai matikkavendiya muraippadi matikkavillaiye

  • @PalaniPandi-c6v
    @PalaniPandi-c6v 3 วันที่ผ่านมา +1

    Eavanda media

  • @ranjithranjith3314
    @ranjithranjith3314 2 วันที่ผ่านมา +8

    பாலா இல்லை என்றாலும் விக்ரம் உழைப்பிற்கு ஒரு நாள் நடிகராக வந்திருப்பார்

    • @Vandumurugan2715
      @Vandumurugan2715 วันที่ผ่านมา

      சேதுவுக்கு முன்பே 40 படங்களில் நடித்தவர் விக்ரம். ஏன் பிரபலமாகவில்லை?

    • @vijayalakshmigopalakrishna77
      @vijayalakshmigopalakrishna77 วันที่ผ่านมา

      Yes

  • @saravanananthiyur1156
    @saravanananthiyur1156 3 วันที่ผ่านมา +1

    Dei media circle. Nee ippdi dung dung nu bell sound vachi mandai iddi kodutha evan unaku subscribe pannuvan. Silent notification podhatha? Content nall kodutha thanave subscribe pannuvanga.

  • @ktmegalai2847
    @ktmegalai2847 3 วันที่ผ่านมา +1

    Ungluku ennanga avar hard work pootu nadikka vaikraru ungluku yen eridhu

  • @MegarajanDuraisamy
    @MegarajanDuraisamy 3 วันที่ผ่านมา +25

    பாலா அவர்கள் படிக்கும்போது கூட காப்பியடித்திருப்பார்...சினிமாவில் அவர் காப்பியடிக்கமாட்டார் ...காப்பியடிக்கவும் தெரியாது.. அவருக்கு அது அவசியமும் இல்லை... எங்கோ ஓடிய படத்தை அவங்ககாலில் விழுந்து வாங்கிவந்து தமிழில் எடுக்குறன்னு எடுத்து சொதப்பி அந்த படத்தோட மரியாதையையும் கெடுத்து வயிற்றை கழுவுற கூட்டத்துகிட்ட விக்ரம் போய் இருக்கனும்... முதலில் விக்ரம் ரீமேக் படத்தை எதற்கு எடுக்கனும்...சரி...சேது...பிதாமகன்..என்ன ரீமேக்படத்தில் நடித்தா ஜெயித்தார்... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்... தமிழில் இயக்குனர் இல்லையா...வாய்ப்பை தேடி அலையும் உதவி இயக்குனர்கள் இல்லையா...தெலுங்கு இயக்குனரை... தெலுங்கு படத்தை நம்பி போனார் விக்ரம்... எனனஆச்சு.... விக்ரமை பொருத்தவரை பாலா கெட்வராகவே இருக்கட்டும்...இருப்பினும் அவர் குரு... குருசாபம் ஆகாது.... வச்சசெடி முள்ளாபோச்சி...வளர்த்தகிடாமுட்டிபோச்சி....பாலா சார்...

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 3 วันที่ผ่านมา +5

      சினிமாவில் எதுவுமே புதியதில்லை அத்தனையும் காப்பி’தான் என்று பாலாவே சொன்னார்!
      மலையாள மம்முட்டி படம் தனியார்த்தவம்’ அதில் தாய் மகனுக்கு விசம் கழந்து சோறு தரும் காட்சியில் இருந்துதான் நந்தா படத்தையே எடுத்தேன் என்று அவரே சொன்னார்.

    • @ivorkarunakran9581
      @ivorkarunakran9581 3 วันที่ผ่านมา +1

      விக்ரம் படம் இத்தோடு பார்ப்பதை நிறுத்துகின்றேன்

    • @sujathanagarajan216
      @sujathanagarajan216 3 วันที่ผ่านมา +2

      👏👏👌

    • @kengadeviponnalagu8278
      @kengadeviponnalagu8278 วันที่ผ่านมา +1

      bala❤🎉

  • @82830375
    @82830375 3 วันที่ผ่านมา +1

    Unnecessary questions and completely waste of time.

  • @smcv8365
    @smcv8365 3 วันที่ผ่านมา +1

    Polappukaaga yevlo kaal pidikudhu paar! 😂😂

  • @தமிழ்பாண்டியர்
    @தமிழ்பாண்டியர் 2 วันที่ผ่านมา +2

    They are lost more then 30crs.. 15 crs he eaten.. This is right. Actually bala must thanks vikram because of him now bala in crorebathi. 15 c it wont come simply.

  • @saravanang8484
    @saravanang8484 2 วันที่ผ่านมา +6

    விக்ரம் இல்லைனா அந்த சேது படமே கிடையாது

    • @nm-fo9tv
      @nm-fo9tv 2 วันที่ผ่านมา +1

      😂