اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّهٗ مَنْ يُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَـنَّمَ خَالِدًا فِيْهَا ذٰ لِكَ الْخِزْىُ الْعَظِيْمُ எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும். (அல்குர்ஆன் : 9:63)
Assalamualaikum....in another hadees .. Allah said for islam non believers will definitely going to hell permanently they don't ever go to jannah.....but in this ....said* last people* in hell ... which mean at the last no one people stay in hell ...am I right....which mean. Non believers can also be go to jannah....
And in some cases only , in the Quran Allah mentions the word 'haalitheena feeha' which means 'permanently hostled' not in all the places where he mentions jahannam....and Allah knows the best...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வ பரக்காத்துஹூ.... சகோதரரே தொழில் மற்றும் வேலையில் எது ஹராம் என்பதும் ஹலால் என்பதையும் பற்றி விளக்கமாக தயவுசெய்து ஒரு வீடியோவில் விவரமாக விளக்குங்கள்... ஏனென்றால் தற்போது வளையத் தளத்தில் பரவி வரும் ஒரு தொழிலைப் பற்றி நான் அறிவேன் அதில் சிறிய அளவு பணத்தை INVEST செய்து மற்றும் REFER செய்து அதில் வரும் ஷேர் மூலமாக பணம் வருகிறது இதைப்போல் பல நிறுவனங்கள் இணையதளத்தில் இருக்கிறது.... அதில் நிறைய முஸ்லிம் சகோதர்கள் இணை கின்றார்கள்..... தயவு செய்து இது ஹராமா அல்லது ஹலாலா என்பதை விளக்கமாக விவரியுங்கள் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... ஜஸாக்கல்லாஹ் கைரர்.
Reply plzzzz naragam enpathu nirandhara thangumidam nu Quran la iruku nu en husband solraru neenga naragathula irudhu mannikapatdu sorkam sellalam nu solriga puriyala enaku
சூரா 2-வசனம் 39-நம்ப மறுத்து மேலும் நம்முடைய வசனங்களை ஏற்க மறுகின்றவர்களை பொறுத்த வரை அவர்கள் நரகத்தில் வசிப்பவர்களாக இருப்பார்கள் அங்கே அவர்கள் என்றென்றும் வசித்திருப்பார்கள்.
❤ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ 🤲
சுப்ஹான அல்லாஹ் நரக நெருப்பில் இருந்து அனைத்து மூமீன்கலையும் அல்லாஹ் பாதுகாப்பானாஹ
ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் 😭😭😭😭😭
Asalam alaikum bhai bahut acha hai haisa sunna her dinbi aur aapke voice bi
Masha Allah
Allah miga peryavan
❤❤❤❤❤❤❤
اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّهٗ مَنْ يُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَـنَّمَ خَالِدًا فِيْهَا ذٰ لِكَ الْخِزْىُ الْعَظِيْمُ
எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
(அல்குர்ஆன் : 9:63)
🕋🕋🕋🕋🕋
Allahu akbar
ரமலான் மாதத்தில் இறந்தவர்கள் சொர்க்கம் செல்வார்களா
இந்த ஹிதீஸ் எங்கு உள்ளது
Assalamualaikum....in another hadees .. Allah said for islam non believers will definitely going to hell permanently they don't ever go to jannah.....but in this ....said* last people* in hell ... which mean at the last no one people stay in hell ...am I right....which mean. Non believers can also be go to jannah....
And in some cases only , in the Quran Allah mentions the word 'haalitheena feeha' which means 'permanently hostled' not in all the places where he mentions jahannam....and Allah knows the best...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வ பரக்காத்துஹூ.... சகோதரரே தொழில் மற்றும் வேலையில் எது ஹராம் என்பதும் ஹலால் என்பதையும் பற்றி விளக்கமாக தயவுசெய்து ஒரு வீடியோவில் விவரமாக விளக்குங்கள்... ஏனென்றால் தற்போது வளையத் தளத்தில் பரவி வரும் ஒரு தொழிலைப் பற்றி நான் அறிவேன் அதில் சிறிய அளவு பணத்தை INVEST செய்து மற்றும் REFER செய்து அதில் வரும் ஷேர் மூலமாக பணம் வருகிறது இதைப்போல் பல நிறுவனங்கள் இணையதளத்தில் இருக்கிறது.... அதில் நிறைய முஸ்லிம் சகோதர்கள் இணை கின்றார்கள்..... தயவு செய்து இது ஹராமா அல்லது ஹலாலா என்பதை விளக்கமாக விவரியுங்கள் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... ஜஸாக்கல்லாஹ் கைரர்.
Reply plzzzz naragam enpathu nirandhara thangumidam nu Quran la iruku nu en husband solraru neenga naragathula irudhu mannikapatdu sorkam sellalam nu solriga puriyala enaku
Sister ..which mean ....Allah forgive all sins.... because he is Allah...
@@naziyasulthana5756 enaku English theriyathu
sirk vachivanga Manikamattan. kadiasi varuvan Muslim maga than irrupan
ஸலாமுன் அலைக்கும், சூரா 7-வசனம் 40-நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்கமறுத்து அவற்றை உறுதியாக பின்பற்றுவதை விட்டும் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுக்காக வானத்தின் வாயில்கள் ஓருபோதும் திறக்காது, அன்றியும் ஊசியின் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழைகின்ற வரை அவர்கள் சுவனத்திற்குள் நுழைய மாட்டார்கள்......
சூரா 2-வசனம் 39-நம்ப மறுத்து மேலும் நம்முடைய வசனங்களை ஏற்க மறுகின்றவர்களை பொறுத்த வரை அவர்கள் நரகத்தில் வசிப்பவர்களாக இருப்பார்கள் அங்கே அவர்கள் என்றென்றும் வசித்திருப்பார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ நான் இந்த வீடியோ டவுன்லோட் பண்ணிக்கவா