தல தீபாவளிக்கு தலைக்கு எண்ணெய் வைக்க மாப்பிள்ளை மறுப்பு | Pana Matta

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 311

  • @prabupraba3910
    @prabupraba3910 หลายเดือนก่อน +19

    உருளை சூப்பர் 😂

  • @ArunValli-ps3kd
    @ArunValli-ps3kd 2 วันที่ผ่านมา +2

    Urulai tharun get up super hairstyles super super super happy birthday best actors Tarun super super super super super super super

  • @kannanmurugesan6810
    @kannanmurugesan6810 หลายเดือนก่อน +15

    ஊருளை ரசிகர் மன்றம் இராணிப் போட்டை👍🎁

    • @rameshChandharan
      @rameshChandharan หลายเดือนก่อน +1

      நான் ராணிப்பேட்டை

  • @VelMurugan-yw9lp
    @VelMurugan-yw9lp 29 วันที่ผ่านมา +20

    உங்கள் வீடியோ.மரணபடிக்கையில்இருக்கவர்களும்.தன்மரணத்தைமறந்துசிரிப்பில்இருப்பார்கள்

  • @ManiSabastion
    @ManiSabastion หลายเดือนก่อน +40

    பிஞ்சு கண்ணா இல்லப்பா...பிஞ்சு....... கண்ணா👌👌👌

  • @Bavaji7970XJA
    @Bavaji7970XJA หลายเดือนก่อน +21

    குழுவில்அனைவரும் வாழ்க வளமுடன் வீடியோ சூப்பரா இருந்தது

  • @mohanashankar3496
    @mohanashankar3496 หลายเดือนก่อน +33

    பனைமட்ட டீம் என் பாராட்டைப் பெறுகிறது.
    வளர்க கலை வளர்க

  • @RavindranRavi-g5b
    @RavindranRavi-g5b หลายเดือนก่อน +9

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பி

  • @Kumaravel-e2m
    @Kumaravel-e2m หลายเดือนก่อน +17

    😂😂😂😂😂😂😂😂😂
    உருளையின் நடிப்பு மிகவும் பிடிக்கும்

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy หลายเดือนก่อน +136

    உழைப்பால் மக்கள் இதயங்களை வென்று உயர்ந்திருக்கும் பனமட்டை ச்சேனலை பாராட்டி மென்மேலும் வளர நேயர்கள் சார்பாக மனமுவந்து வாழ்த்துகிறோம் ❤🎉 விருப்பமிருந்தால் எங்கள் அன்பு மகன் உருளையின் போன் நம்பர் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறோம் நன்றி வணக்கம்

    • @ramcena5646
      @ramcena5646 20 วันที่ผ่านมา +1

      Nee supera pantringa Anna na support pantren super❤

  • @ShankarDD-v4o
    @ShankarDD-v4o หลายเดือนก่อน +21

    செம சூப்பர் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பனமட்டை அன்பு நண்பர்களே🎉🎉🎉🎉🎉

  • @vallavannaga
    @vallavannaga หลายเดือนก่อน +11

    அனைவரும் நடிகர்களை பாராட்டுகிறீர்கள்.ஆனால் நான் பார்ப்பது ராஜா அண்ணா அவர்களின் திறமையை.நினைத்து பார்க்க முடியாத அளவு மிக சிறந்த அறிவாளி.தினமும் 10 முதல் 15 வீடியோ நினைத்து பாருங்கள் புரியும்

  • @Single_queen__777
    @Single_queen__777 25 วันที่ผ่านมา +3

    அக்காநடிப்பு சூப்பராஇது மாதிரி அக்கா தம்பி அப்பா அம்மான்னு தல தீபாவளி காமெடி மிக சிறப்பாக உள்ளது

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm หลายเดือนก่อน +7

    பிஞ்சு கண்ணா ஆக்டிங் சூப்பரா இருக்கு பா 😂😂😂😂😂😂😂😂

  • @sathishsusissrk1675
    @sathishsusissrk1675 หลายเดือนก่อน +4

    பிஞ்சு கண்ணா 👌👌👌💞 3nu menaa வந்துருக்குறஙக 🤣

  • @tamilsrini8231
    @tamilsrini8231 หลายเดือนก่อน +11

    தினமும் நான் பார்க்கிறேன் பார்க்காமல் இருக்கு முடியல ஊர்லயின் காமெடி அருமை ❤️🙏👌👍😄

  • @LoguP-g9h
    @LoguP-g9h วันที่ผ่านมา +1

    Vera level panamattaicamadi

  • @Muniyasekaran
    @Muniyasekaran 4 วันที่ผ่านมา +1

    சூப்பர் டா சூப்பர் டா

  • @PalaniappanNallaiyagound-qz3dq
    @PalaniappanNallaiyagound-qz3dq หลายเดือนก่อน +4

    மிக சிறந்த கா மொடி நான் பார்ப்பது வாழ்க வள ர்க😂😢😢😢😢❤

  • @nethajie4552
    @nethajie4552 หลายเดือนก่อน +4

    உங்கள் காமெடி மிகவும் சிறப்பாக உள்ளது நான் ரொம்ப சிரித்து கொண்டே இருப்பேன் 🎉

  • @DeenaDinesh-t4n
    @DeenaDinesh-t4n หลายเดือนก่อน +4

    அகஸ்டின் is always ultimate❤️

  • @priyav545
    @priyav545 หลายเดือนก่อน +4

    Semma comedy superb urulai murugesan Anna kanthaswami Anna vera level😅😅😅

  • @adlinsaji164
    @adlinsaji164 หลายเดือนก่อน +13

    அந்த அக்கா பேசும் போது அருமை. தம்பி அககாவேட வாழ்க்கை டா😂😂😂😂

  • @MuruganVelu-j8j
    @MuruganVelu-j8j หลายเดือนก่อน +5

    தீபாவளி விருந்து வீடியோ மிகவும் அருமை உங்கள் அனைவருக்கும் நன்றி தீபாவளி நல்வாழ்த்துகள்.உங்கள் வீடியோவை.தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கேன் தினமும் இரவு.உங்கள் வீடியவை.பார்த்த பிறகு தான் எனக்கு தூக்கம் வரும் தினமும் ஒரே சிரிப்பு தான்😂😂😂அருமை.உங்கள. அனைவருக்கும். தீபாவளி நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉இப்படிக்கு.உங்களின்.ஒருவர் பெயர் உள்ளவன்.😮😮😮முருகேசன்.அபுதாபி. சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம். காக்கனேந்தல்.கிராமம். நன்றி வாழ்த்துக்கள்😅😅😅

  • @apsarbasha1658
    @apsarbasha1658 22 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்காவோட வாழ்க்கை டா தம்பி 😂😂

  • @Devi-tq5se
    @Devi-tq5se 29 วันที่ผ่านมา +2

    பிஞ்சு கண்ணா வேற லெவல் ❤❤❤😂😂😂

  • @faithprayerhouse3955
    @faithprayerhouse3955 หลายเดือนก่อน +3

    பனமட்டை சேனல் ரொம்ப சூப்பர். தீபாவளி வாழ்த்துக்கள் 😂😊❤

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st หลายเดือนก่อน +6

    மாப்பிள்ளையை பார்த்து முருகேசன் பம்முவதும், மாப்பிள்ளை பிஞ்சு கண்ணா வின் மிடுக்கான ஆக்ஷ்னும் சூப்பர்.

  • @ராஜ்குமார்-ழ6வ
    @ராஜ்குமார்-ழ6வ หลายเดือนก่อน +27

    உருளையின் நடிப்பு வேற லெவல்

  • @chandarr7552
    @chandarr7552 หลายเดือนก่อน +6

    சர வெடி
    சூப்பர்
    😂😂😂😂

  • @JavaharM-b8h
    @JavaharM-b8h หลายเดือนก่อน +7

    பணமட்டைநண்பர்களுக்கு,அத்தணைபேர்களுக்கும்நல்லகாலம் 10:31

  • @thalapathyraina9577
    @thalapathyraina9577 หลายเดือนก่อน +31

    அந்த அக்கா ரொம்ப கத்துறாங்க தல ஒரு அளவுக்கு மேல வெறுத்து போது

    • @AnanthS-o7c
      @AnanthS-o7c หลายเดือนก่อน +1

      எஸ்

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg หลายเดือนก่อน +8

    இன்னும் ரெண்டு மூன்று episode in extend செய்து இருக்கலாம்(தீபாவளி concept) நல்லா இருந்து இருக்கும்

  • @malaisamy1984Malaisamy
    @malaisamy1984Malaisamy หลายเดือนก่อน +9

    😂😂😂😂😂😂' தீபாவளி நல்வாழ்த்துக்கள் 'மாப்ளே!

  • @saranpeacock2942
    @saranpeacock2942 29 วันที่ผ่านมา +2

    தல dewali வீடியோ super all team work வாழ்த்துக்கள் 🎆🎆🎆🎆

  • @RahavanArumugam
    @RahavanArumugam หลายเดือนก่อน +6

    உருளை பேச்சு அருமை

  • @mohanshiva_musical
    @mohanshiva_musical หลายเดือนก่อน +3

    Akkavoda valkaida👏🏻👏🏻👏🏻👏🏻, semma dialogue

  • @Manik-eg7xs
    @Manik-eg7xs หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 👏💐💐👏💐💐👏💐👏👏 👏👏👏👏👏👏👏

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 หลายเดือนก่อน +17

    மாப்பிள்ளைக்கு நேற்றூவிட இன்று தான் நடிப்பு அருமை

  • @JaveedQatar-g2i
    @JaveedQatar-g2i หลายเดือนก่อน +4

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vallavannaga
    @vallavannaga หลายเดือนก่อน +30

    தமிழ் நாட்டின் மிக சிறந்த காமெடி சிரிப்பு எுழுதாளர் ராஜா அண்ணா

  • @malaisamy1984Malaisamy
    @malaisamy1984Malaisamy หลายเดือนก่อน +4

    சிரிக்க சிரிப்பு சிறப்பு.

  • @mersalmani6661
    @mersalmani6661 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤ கந்தசாமி அண்ணா செம்ம

  • @RajKiran-g3p
    @RajKiran-g3p หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤super bro kumaresan thala wait. All superrrrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉

  • @kadharbatcha809
    @kadharbatcha809 หลายเดือนก่อน +2

    காமடி சூப்பர் வேரலெவல்

  • @krishnamoorthyd4518
    @krishnamoorthyd4518 หลายเดือนก่อน +2

    ரொம்ப சிறப்பு

  • @renukab84
    @renukab84 หลายเดือนก่อน +3

    Pana mattai.❤❤❤❤❤❤❤.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @apkumaresan3532
    @apkumaresan3532 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 หลายเดือนก่อน +2

    தம்பி அக்காவோட வாழ்க்கைடா 😂😂😂 , அந்த ஆளோட தலை வழுக்கைட😂😂😂 , மா.புகழேந்தி ஓசூர்🎉🎉🎉🎉

    • @rajendraprasath1798
      @rajendraprasath1798 18 วันที่ผ่านมา

      Nala kuarai soldra bro.un kita evlo kurai iruko athu veliya teriya varum.comedy ya paru bro. ethaium

  • @ppselvan
    @ppselvan หลายเดือนก่อน +1

    Congratulations and all the Best Panna Matta Team, wish you more success 👏👏👏

  • @sivakumars4286
    @sivakumars4286 หลายเดือนก่อน +2

    பட்டாச கொழுத்தி பாக்கெட்ல போடாத...
    ஜட்டிக்குள்ள போடு....
    🤣🤣🤣

  • @ManakaK-vh8tu
    @ManakaK-vh8tu 18 วันที่ผ่านมา +1

    😂😂😂😂👌👌👌👌👌

  • @guna2647
    @guna2647 หลายเดือนก่อน +1

    Congress to 3M👍👍👍

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 หลายเดือนก่อน +1

    அருமை 😂😂😂😂

  • @ArasumaniArasureguler
    @ArasumaniArasureguler 5 วันที่ผ่านมา

    மிகவும் நன்றாக இருக்கினறது

  • @RajaG-hv6cx
    @RajaG-hv6cx หลายเดือนก่อน +1

    சூப்பர் 👍

  • @perumalragavan
    @perumalragavan หลายเดือนก่อน +1

    Pana Matta team super

  • @uthramuruganuthramurugan7441
    @uthramuruganuthramurugan7441 9 วันที่ผ่านมา

    Anna sirichi srichi vayiru valikkuthu . thankyou all

  • @malarrameshfromtemples6548
    @malarrameshfromtemples6548 หลายเดือนก่อน +1

    Super super super second coment nanthan

  • @sivasakthi6708
    @sivasakthi6708 หลายเดือนก่อน +1

    ப்ரோ முருகேசன் சார் வெங்கல்ராவ் காமெடி பண்ணச்சொல்லுங்க

  • @PrinceSaju-mf1ne
    @PrinceSaju-mf1ne หลายเดือนก่อน +2

    Binchu kanna comedy😄😆😃😀😁

  • @Velmurugan-wn6qh
    @Velmurugan-wn6qh หลายเดือนก่อน

    Panamatta. Nanbargalukku. Thibavali. . Vazthukkal❤❤❤

  • @SenthilKumar-ul3tz
    @SenthilKumar-ul3tz 7 วันที่ผ่านมา

    உருளை சூப்பரோ சூப்பர் தாரமங்கலம்

  • @saravanan-sb5bc
    @saravanan-sb5bc หลายเดือนก่อน +1

    Uruliia super govinda super 😅😅😅

  • @samynathan6348
    @samynathan6348 หลายเดือนก่อน +3

    Pinju kanna acting super

  • @k.kannankannan5615
    @k.kannankannan5615 16 วันที่ผ่านมา

    உருளையின் காமெடி சூப்பர்

  • @justwatch6851
    @justwatch6851 หลายเดือนก่อน +2

    Wait pannito irunthan

  • @thanesansuresh
    @thanesansuresh 28 วันที่ผ่านมา

    அருமை ❤

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p หลายเดือนก่อน +4

    பிஞ்சு கண்ணா வேற லெவல் உருளை க்கு சரி யான காம்பி நேசன் பணமட்ட tm அனைவருக்கும் தீபாவளிவலி வாழ்த்துக்கள்

  • @manochris1238
    @manochris1238 3 วันที่ผ่านมา +1

    Thambi akka voda valka da
    Really that tone is not good .
    But script was nyc .

  • @IyyappanVithi
    @IyyappanVithi วันที่ผ่านมา +1

    Nice 👌 super😊

  • @gopalakrishnansaranya4559
    @gopalakrishnansaranya4559 หลายเดือนก่อน +1

    Katthavarayan nadippu super 😅

  • @VarmaVarma-nj6hw
    @VarmaVarma-nj6hw 10 วันที่ผ่านมา +1

    Good

  • @elumalaim7856
    @elumalaim7856 หลายเดือนก่อน

    Always super comady great 😅😂😊👍

  • @AbiramiKannan-s7f
    @AbiramiKannan-s7f หลายเดือนก่อน +2

    Super 😂😂😂😅😅

  • @PrameshVeran
    @PrameshVeran หลายเดือนก่อน

    சூப்பரோ சூப்பர் உங்க காமெடி

  • @Veeramanijothi-x2s
    @Veeramanijothi-x2s หลายเดือนก่อน +1

    பனமட்ட டீம் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @balrajs2122
    @balrajs2122 หลายเดือนก่อน

    தல தீபாவளி சூப்பர் 👌👌👌👌👌

  • @mohamednazeernazeer675
    @mohamednazeernazeer675 หลายเดือนก่อน +1

    Thambi super 😀😀😀✨

  • @durairajdurairaj6510
    @durairajdurairaj6510 หลายเดือนก่อน +1

    பணமட்டை டீம் கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @arunprasath1886
    @arunprasath1886 หลายเดือนก่อน +2

    தலைவர் முருகேசன் நற்பணி மன்றம் கோயம்புத்தூர்

    • @muruganmk...7746
      @muruganmk...7746 หลายเดือนก่อน

      Thala na unga fans 🎉🎉🎉

  • @KavithaKavi-n4b
    @KavithaKavi-n4b หลายเดือนก่อน +1

    உருளை dialogue மாவு வாயன்

  • @manomanoharan6848
    @manomanoharan6848 หลายเดือนก่อน

    பனை மட்ட சேனல் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @NMuthukumar-c8r
    @NMuthukumar-c8r หลายเดือนก่อน

    Valthukkal panamatta team

  • @prabus9171
    @prabus9171 หลายเดือนก่อน +3

    உருளை ரசிகர் மன்றம் திருப்பத்தூர் மாவட்டம்

  • @VelS-sm5lt
    @VelS-sm5lt 6 วันที่ผ่านมา

    இதுல காமெடி அந்த ஆறு விரலும் உள்ள தம்பிதான்

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 หลายเดือนก่อน

    Wishing the entire team all the best for the future

  • @arunparthi6364
    @arunparthi6364 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @SubhashMoni-v3c
    @SubhashMoni-v3c หลายเดือนก่อน

    Supar arumai❤❤❤❤❤

  • @muralisekarmurali7961
    @muralisekarmurali7961 หลายเดือนก่อน

    பிஞ்சு கண்ணா சூப்பர்🎉🎉🎉

  • @rajeshmathsteacher51
    @rajeshmathsteacher51 7 วันที่ผ่านมา

    Sema super thala Diwali 🎇🎉😅😅😅🎉🎉 ❤❤

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee หลายเดือนก่อน

    3M congratulation. From Malaysia.❤🎉🎉🎉

  • @duraitamil9100
    @duraitamil9100 หลายเดือนก่อน +1

    நடிகர் பிஞ்சு கண்ணா ரசிகர் மன்றம் குவைத்

  • @AbishekMari-k2m
    @AbishekMari-k2m หลายเดือนก่อน +1

    First like

  • @manochris1238
    @manochris1238 หลายเดือนก่อน

    Come on Congratulations Team heard work is never fails❤❤❤

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 หลายเดือนก่อน

    🌹வாழ்த்துக்கள் 🌹

  • @RamaniSeker
    @RamaniSeker 26 วันที่ผ่านมา

    SUPER COMEDY VARLAVEL ❤❤❤❤❤❤❤

  • @mazhavaiaravindhkolaru6642
    @mazhavaiaravindhkolaru6642 หลายเดือนก่อน

    Akka voda acting rompa athigama iruku anna koja change panna solla sollunga anna😊

  • @munismunis5331
    @munismunis5331 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilvarma6947
    @senthilvarma6947 22 วันที่ผ่านมา

    Good entertainment ....💯🤝