ஆர்ப்பரிக்கும் கடல் அசரவைக்கும் படகின் வேகம் நடுவில் நாங்கள் | We are in the middle of the speed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 316

  • @tharunstore8749
    @tharunstore8749 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிகவும் கடினமான தொழில்தான் பாவம் சகோதரரே

  • @sekarn9293
    @sekarn9293 3 ปีที่แล้ว +1

    கரையை பார்த்தவுடன் தான் நிம்மதியா இருந்தது கர்த்தர் உங்களை பாதுகாப்பார் சகோதரா

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +32

    Anna நீங்க சிரிக்கிரிங்க இங்க அடி வயிறு களங்குதூன் அன்னா மிக கடினமாக இருக்கு உங்கள் தொழில் 🤔🤔🤔🤔🤔

  • @banubalaji8602
    @banubalaji8602 3 ปีที่แล้ว +2

    கடலில் பாதை தெரிந்து வருவது பிரமிப்பாக இருக்கிறது. கடவுள் அந்த ஞானத்தை கொடுத்துள்ளார். யாரும் உலகில் சிறியவர் இல்லை.

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 ปีที่แล้ว +2

    மகனே இந்த வீடியோ பார்க்கும் போதே மிகவும் திரில்லிங்காக இருந்தது.மீன் பிடிப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது. எனக்கு அலையைப் பார்க்கும் போது மிகவும் பயமாக இருந்தது. மீனவர்களே நீங்கள் எல்லோரும் கிரேட் தான். உங்களுக்கு கடலில் எந்த ஆபத்தும் வராமல் இருக்க தினமும் உங்களுக்காக Jesus விடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். Don't worry.God bless you and ur family.

  • @visharvillagelife
    @visharvillagelife 3 ปีที่แล้ว +50

    அண்ணா உங்கள் கானொலிகளை பார்க்கும் போது பிரம்பிப்பாக உள்ளது.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 3 ปีที่แล้ว +43

    அலை கடலின் ஆர்ப்பரிப்பும் படகின் வேகமும் பார்க்கும் போதே எங்களை தள்ளாடி வைக்கிறது அருமை சக்தி

  • @lathaanand6039
    @lathaanand6039 3 ปีที่แล้ว +25

    மிகவும் அருமை சக்தி.... ஒரு வேண்டுகோள் கடல் அலை வேகமாக இருக்கும் போது இவ்வளவு படகு வேகம் வேண்டாம்....

  • @BabuBabu-zg1yy
    @BabuBabu-zg1yy 2 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @kalakala3615
    @kalakala3615 3 ปีที่แล้ว +8

    ஆச்சிரியமாக அழகாகவும் மிரட்டலாகவும் அருமை 👌👌👌👌💐💐👌👌

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 3 ปีที่แล้ว +18

    கடல் நடுவே பயணம் பிரமிப்பாக இருக்கிறது...

  • @balakrishnanbalakrishnan6227
    @balakrishnanbalakrishnan6227 3 ปีที่แล้ว +1

    சக்தி அனைவரையும் நல்லபடியாக இறைவன் kapphadruvar உங்கள் கூடவே இருப்பார் இறைவன் அருளால் நன்றாக இருப்பீர்கள் நன்றிகள்

  • @gopalakrishnan6759
    @gopalakrishnan6759 3 ปีที่แล้ว +2

    தம்பி பார்க்கும் பொழுது நெஞ்சம் பதைபதைக்கிறது. எங்களுடைய ஒர்க் computer மட்டும்தான், ஒக்காந்து பார்கின்ற வேலை சிரமமாக உள்ளது என்று அடிக்கடி நினைப்போம், உங்கள் வேலையை பார்க்கும் பொழுது நாங்கள் பார்க்கின்ற வேளை கடுகளவு தான், வாழ்த்துக்கள் தம்பி கடவுள் நீண்ட ஆயுளை உங்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்....

  • @santiagonisha7272
    @santiagonisha7272 3 ปีที่แล้ว +3

    இயற்கையை எதிர்த்து மீனவனால் மட்டுமே இப்படி இருக்க முடியும் ,அருமை அண்ணன் நமது வலியையும் படும் கஷ்டத்தையும் வெளிகொண்டு வந்தமைக்கு நன்றி

  • @suresh.dsuresh5942
    @suresh.dsuresh5942 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathi Hu Murugan thunai irukka Tum Valzga thampi super 👌🤝👏💪💪💪🍍🍍🍍

  • @premalathabalu4864
    @premalathabalu4864 3 ปีที่แล้ว

    விவசாயியுயும் நீங்களும் ஒன்று ❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaravelvel88
    @kumaravelvel88 3 ปีที่แล้ว

    ஆங்கில படம் பார்த்தது போல் இருந்தது. திகில், திரில் அனைத்தும் இருந்தது...

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 3 ปีที่แล้ว +26

    God bless you all brother. You will all be there in my prayers.

  • @periyannankrishnaveni7597
    @periyannankrishnaveni7597 3 ปีที่แล้ว

    அருமைதம்பி .நீங்க இவ்வளவு கஸ்டப்படுறீங்க .நாங்க உட்கார்ந்து சாப்பிடுறோம். நன்றி நன்றி.தூண்டில் மீனுக்கும் வலை மீனுக்கும் என்ன வித்தியாசம்.

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +1

    Super Tambi vathkkal

  • @sugamanisugamani4372
    @sugamanisugamani4372 3 ปีที่แล้ว +2

    Neenga ukkanthurukkathu enakku payama irukku.👌👌👌👍👍👍

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 3 ปีที่แล้ว +4

    At God's speed தூத்துக்குடி மீனவன்‌🙏🙏🙏🙏

  • @elakiyaelakiya4183
    @elakiyaelakiya4183 3 ปีที่แล้ว +1

    மிகவும் கடினமான தொழில்... அனைவருக்கும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம் சகோதரா

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 3 ปีที่แล้ว +10

    யோவ் என்னய்யா வீடியோ
    பயங்கரம்
    சூப்பர்

  • @abinayas3341
    @abinayas3341 3 ปีที่แล้ว +7

    குறை ஏதும் இல்லை அருமை👌👌

  • @mywayofexpression3828
    @mywayofexpression3828 3 ปีที่แล้ว

    வீடியோ பார்க்கும் போது ரொம்ப பயங்கரமா இருந்துச்சு. முதல்ல பார்க்கும்போது போட்டுத்தான் வேகமா போகுது அப்படின்னு தோணுச்சு ஆனா நீங்க கரைக்கு வரும்போது அந்த அலையோடு வேகங்கள் ரொம்ப தெளிவா தெரிந்தது.
    உங்க இன்ஸ்டாகிராம் பதிவு மிகவும் அருமை 👍

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว

    அருமை 👍அன்பரே , இதை பார்க்கும் பொழுது நான் Navy யில் 94 ல் training team ல் நடந்த பயங்கரமான அனுபவங்களை எனக்கு ஞாபக படுத்தி விட்டீர்கள், ஆனால் training போது எது நடந்தாலும் எங்களை காப்பாற்றி விடுவார்கள் நடு கடலில் தத்தளித்தாலும் ஹெலிகாப்டரில் வந்து கூட எங்களை மேலே தூக்கி விடுவார்கள் Marine Nationale (french 🇫🇷navy ) ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை ( வடிவேல் சொல்வது போல ரிஸ்க் எடுக்கிறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று சொல்வீர்கள் போல😆😁) அந்த கடல் தாய் , வேளாங்கண்ணி மாதா என்றும் உங்களுக்கு துணையாக இருந்து உங்களை காக்க வேண்டும் காப்பார்கள், வீரத்துடன் உற்சாகமாய் 💪💪💪உழைத்திடுங்கள் பல லாபம் பெறுங்கள் 💶💰💴🪙வாழ்த்துக்கள் அன்பரே 💐💐உங்கள் செல்ல மகளை நன்றாகவும் படிக்க 👩🏼‍🎓👩🏻‍⚕️👩🏻‍💻வையுங்கள்🙏🇫🇷

  • @malathisaga2563
    @malathisaga2563 3 ปีที่แล้ว +7

    Uyirai panaya vachi seiyura thozhil really hatsoff to all fish man's

  • @velusamyr1781
    @velusamyr1781 3 ปีที่แล้ว

    இந்தியா பெருங்கடல் மீனவன்

  • @guhaguhan6570
    @guhaguhan6570 3 ปีที่แล้ว +2

    Nanum poompuhar meenavan anakum anubhavam eruku

  • @subbiahsubramanian2677
    @subbiahsubramanian2677 3 ปีที่แล้ว +3

    நண்பா அருமையான பதிவு. நான் கடலுக்கு சென்று வந்த உணர்வு. வாழ்க வளர்க.

  • @ramya937
    @ramya937 3 ปีที่แล้ว

    பயமா இருக்கு ஆனா ஆசையா இருக்கு போகனும்னு 😭 எனக்கு கடல் ரொம்ப பிடிக்கும்

  • @sethuramanm4509
    @sethuramanm4509 3 ปีที่แล้ว +1

    எப்படி கரையை கண்டு கொள்வீர்கள்

  • @priyamudan207
    @priyamudan207 3 ปีที่แล้ว +1

    Konjam slow vaa pogalaame brother.. Paakum pothey rompa payama irukku

  • @bnkjaya
    @bnkjaya 3 ปีที่แล้ว

    மீனவர்கள் கஷ்டம் புரிகிறது. வாழ்க வளமுடன்

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 3 ปีที่แล้ว +5

    அட பயங்கரமா இருக்குது அண்ணா sema sema sema

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 ปีที่แล้ว

    Shakthi...bayamaaa irukku thambi...God ungalai ellaam kaaapaathi nallabadiyaaga paarthukkollanum..arumayaana video.

  • @ammuammu754
    @ammuammu754 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்க முடிந்தது எல்லாமே சூப்பர் உங்கள் பிள்ளையின் பிறந்த நாள் ஸ்ரீநிதியின் வீடியோ பார்க்க மிகவும் சூப்பராக இருந்தது நன்றி

  • @maniammaiv9013
    @maniammaiv9013 3 ปีที่แล้ว

    செம சூப்பர் vera elevel மிக அருமையான பதிவு நன்றி

  • @enoseenose8539
    @enoseenose8539 2 ปีที่แล้ว

    அண்ணா நான் அந்த தேவாலயத்திற்கு வந்தேன்......திருச்செந்தூர் கோவிலுக்கும் சென்றேன்

  • @mrsibrahim2704
    @mrsibrahim2704 3 ปีที่แล้ว

    அன்னா சூப்பர்👏👏👏

  • @sethuramanm4509
    @sethuramanm4509 3 ปีที่แล้ว +1

    நீங்க ரெம்ப சரவசாதரனமாக பேசிக்கொண்டு வருகிறிர்கள் ஆனால் எங்களுக்கு அடி வயிற்றை கலக்கிறது

  • @mathiyalagansinnathurai3406
    @mathiyalagansinnathurai3406 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோ சூப்பர்

  • @susilas7213
    @susilas7213 2 ปีที่แล้ว +1

    Vedio super Anna but be safe 🙏 god bless you

  • @WHITEUNICORNGAMING
    @WHITEUNICORNGAMING 3 ปีที่แล้ว

    அண்ணா 🙏 சொல்ல வார்த்தை வரை எனக்கு மீனவர்களெல்லாரும் ரெம்ப நல்லாருக்கனும்💯🙏🙏🙏🙏🙏

  • @jothijoshi1541
    @jothijoshi1541 3 ปีที่แล้ว

    உண்மையிலே சூப்பராக இருக்கிறது நானெல்லாம் கடல் கரையிலேயே நிற்பேன் ஏனென்றால். கடல் குளிக்கும் போது பயமாக இருக்கும் ஏன்னா அலை நம்மை உள்ள இழுத்து விடுமே என்ற பயம் நீங்க போட் ஆடி ஆடி வருகிறத பார்க்க பயமாக இருக்கிறது நான் இந்த போட்ல இருந்தால் அப்பவே தண்ணிருக்குள் விழுந்துயிருப்பேன் நீங்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு சென்று திரும்பும் போது நல்ல படியாக வந்து சேர வாழ்த்துக்கள்

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 3 ปีที่แล้ว

    உங்களால் நான் இன்று திருச்செந்தூர் பார்க்க முடிந்தது மிக்க நன்றி....

  • @KarthiKarthi-pc3hp
    @KarthiKarthi-pc3hp 3 ปีที่แล้ว +5

    குதிரை ஒட்டம் மாதிரி இருந்துச்சு 🐎🐎🐎

  • @mahalakshmimahalakshmi9705
    @mahalakshmimahalakshmi9705 3 ปีที่แล้ว +8

    Semma Payama eruku Anna eppatitha travel pantrikillo great Anna 👏👍👌

  • @velmurugan8727
    @velmurugan8727 3 ปีที่แล้ว

    Hollywood படம் பார்த்த உணர்வு ‌சூப்பர்

  • @gopalkrishnan6528
    @gopalkrishnan6528 2 ปีที่แล้ว

    Neenga yellarum miga dhyriyamana manithargal nanbarhaley, I Pray for your all.

  • @rajendrenrajendren9914
    @rajendrenrajendren9914 3 ปีที่แล้ว +4

    Anna pakkum pothe payama erukuthu god bless you anna

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 3 ปีที่แล้ว

    இடி மின்னல் நேரத்தில் கடலின் தன்மை எப்படி இருக்கும்

  • @masilamani7931
    @masilamani7931 3 ปีที่แล้ว

    அண்ணா கடல் எப்படி நல்லது உள்ளே வைத்து கெட்டது வெளியே தல்லுது அதே போல் நீங்கள் உங்கள் குடும்ப சோகத்தை மனசிலே வைத்து சிரிப்பை வெளியே வைக்கிறீர்கள் 🙏🙏

  • @srividyashanmugam3004
    @srividyashanmugam3004 3 ปีที่แล้ว +5

    It was so thrilled... I feel like visiting the deep sea atleast once

  • @vickymalli8709
    @vickymalli8709 3 ปีที่แล้ว

    Rompa rompa super 👌👌👌👌👌

  • @Street_photographer_51
    @Street_photographer_51 3 ปีที่แล้ว

    Enna camera bro use pandringa

  • @sachithap1989
    @sachithap1989 3 ปีที่แล้ว

    God bless & protect u

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi467 3 ปีที่แล้ว

    இதைஎல்லாம் நாங்க இப்பத்தான் பார்கின்றோம்

  • @michaelramamurthi772
    @michaelramamurthi772 3 ปีที่แล้ว

    Nice video bro.. With best wishes from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾

  • @mookkaiyurmeenavan
    @mookkaiyurmeenavan 3 ปีที่แล้ว +2

    Super nanpa rompa kastapattu video etutherukenka

  • @jeykumar3040
    @jeykumar3040 3 ปีที่แล้ว +1

    You safe is l am always God is prayers 🙏

  • @julie5289
    @julie5289 3 ปีที่แล้ว +11

    Be safe always bro very scared while watching this video 😫

  • @arvintht3650
    @arvintht3650 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @gokulnathr.2594
    @gokulnathr.2594 3 ปีที่แล้ว +3

    அந்த படகை ஓட்டும் நண்பர் அருமையா ஓட்டுகிறார்

  • @rrajendran4235
    @rrajendran4235 3 ปีที่แล้ว +2

    Really seema super awesome anna oru pakkam Bayama irukku

  • @soniyadeva127
    @soniyadeva127 2 ปีที่แล้ว

    பயங்கரமா இருக்கு பயமா இருக்கு

  • @AgniMariamman
    @AgniMariamman 3 ปีที่แล้ว

    பாக்கும்போதே பயமாஇருக்கு

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +2

    அலைஅதிகம்பயமாகதான்இ௫க்கு
    சக்தி வாழ்கவளமுடன்

  • @karthicka2874
    @karthicka2874 3 ปีที่แล้ว

    எனக்கு பார்க்கிறதுக்கே அடிவயிறு கலங்குது.

  • @shanujothavecykshanu2891
    @shanujothavecykshanu2891 3 ปีที่แล้ว

    திரில்லிங்கான வீடியோ சூப்பர்

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 ปีที่แล้ว

    உண்மையிலுமே மிக மிக சிரமம்தான் உங்கள் படகு என்ன வேகம் செல்கிறது என்று சொல்லுங்கள் தம்பி

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 ปีที่แล้ว

    எப்படி திசையை கண்டு பிடித்து கரைக்கு படகை செலுத்துவீர்கள்

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 3 ปีที่แล้ว

    அருமை suepr

  • @sakthiskitchensalem8643
    @sakthiskitchensalem8643 3 ปีที่แล้ว +3

    அருமை சகோதர் அருமை 👍👏👏👏

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kartiletcrajuraju5364
    @kartiletcrajuraju5364 3 ปีที่แล้ว +6

    I have experience like this wave in year 2001 when we go for fishing at south china sea. Old memories

  • @dhanalakshmidhanu1460
    @dhanalakshmidhanu1460 3 ปีที่แล้ว

    Yanna gurai soilla hallam super

  • @k.muthukumardindukumar9701
    @k.muthukumardindukumar9701 3 ปีที่แล้ว

    Yes Sakthi. Meenavar valkai rembha kastam. ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்.

  • @noinvestment5837
    @noinvestment5837 3 ปีที่แล้ว +1

    Super Anna Pakkura apa enakku romba payama irukku Anna

  • @gabilraj10
    @gabilraj10 3 ปีที่แล้ว +4

    சக்தி அண்ணா இது மிகவும் அருமையா இருக்கு 😍

  • @mr.haycity767
    @mr.haycity767 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பெயர் என்ன

  • @suganmahi5091
    @suganmahi5091 3 ปีที่แล้ว

    Pakkathla Tiruchendur meenavanum irukanga

  • @sk_justcreation
    @sk_justcreation 3 ปีที่แล้ว +1

    2 ltr டீசல் அதிகமாக போனாலும் பரவால்ல கொஞ்சம் பொறுமையாக படகை இயக்கவும், நீங்கள் செல்லும் வேகம் மிக ஆபத்தை ஏற்படுத்த கூடும் நன்றி, தப்பா சொள்ளிருந்தா மன்னிக்கவும்.

  • @kotteswaranpkott7059
    @kotteswaranpkott7059 3 ปีที่แล้ว +5

    Sakthi nee oru 007 James bond. 🚀🚀🚀🚀

  • @rosemathi270
    @rosemathi270 3 ปีที่แล้ว +2

    Amazing and Thrilling bro..

  • @neelac8052
    @neelac8052 3 ปีที่แล้ว

    பயமாக இருக்கு பா

  • @shaju1660
    @shaju1660 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா ❤️❤️❤️

  • @balachandersathya8531
    @balachandersathya8531 3 ปีที่แล้ว

    God is great

  • @lakshana_devi
    @lakshana_devi 3 ปีที่แล้ว +3

    பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது அண்ணா 🤩🤩🤩

  • @raajrajendra108
    @raajrajendra108 3 ปีที่แล้ว

    Most adventureear journy

  • @chandrarobert9160
    @chandrarobert9160 3 ปีที่แล้ว

    Pakkave payama irukku brother.. Super neenga

  • @thamodharans3313
    @thamodharans3313 3 ปีที่แล้ว +1

    Verel level anna

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 3 ปีที่แล้ว

    ரொம்ப பயமாக இருந்தது நண்பா..

  • @saranyavarun5093
    @saranyavarun5093 3 ปีที่แล้ว +2

    Romba bayama eruku itha paka god unga kooda epavum eruparu anna

  • @visharvillagelife
    @visharvillagelife 3 ปีที่แล้ว +3

    எவ்வளவு வேகம் இருக்கும் நன்பா.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    சகோ வேர லெவல் வீடியோ என்ன ஒரு தெளிவாக இருக்கு வீடியோ

  • @divyavihaan4890
    @divyavihaan4890 3 ปีที่แล้ว +2

    really life risk job bro lots of respect from Andhra tirupathi

  • @Kasinathmkasi
    @Kasinathmkasi 3 ปีที่แล้ว

    Super pro i well she also Fisher man I she your video in dubai Super Super

  • @இயற்கையின்காதலி-ர7ங

    Vera level super 😳👌👌👌