ஆராதனை பாடல்கள் MP3/AARATHANAI SONGS MP3/ CHRISTIAN SONGS TAMIL JUKE BOX/ FR.M.IRUDAYARAJ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 3

  • @RobertEdison1984
    @RobertEdison1984 8 หลายเดือนก่อน +2

    ஆராதனை பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை மிக்க நன்றி தந்தையே

  • @DS-lb9et
    @DS-lb9et 3 หลายเดือนก่อน

    ஆராதனை ஆராதனை ஆன்மாவின் அமுதே எம் ஆராதனை
    ஆராதனை ஆராதனை அடியோரின் தயவே எம் ஆராதனை 2 ஆராதனை-4
    வானமுதே வழி உணவே ஆராதனை
    வாழ்வோரின் பசித் தீர்ப்பாய் -2 ஆராதனை
    மாறாத இறையன்பே ஆராதனை-2
    எமை மாற்றும் என் தாய் அன்பே ஆராதனை-2
    பாலையிலே உணவானாய் ஆராதனை
    உயிருள்ள நீரானாய் ஆராதனை-2
    பயணத்தில் துணையாவாய் ஆராதனை-2
    எம் நிலையான உறவாவாய் ஆராதனை-2
    அழகே எம் அற்புதமே ஆராதனை அழியாத அருமருந்தே ஆராதனை-2
    திகட்டாத திரு விருந்தே ஆராதனை-2
    அகலாத உறவே எம் ஆராதனை-2

  • @RobertEdison1984
    @RobertEdison1984 8 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள் இருந்தால் upload செய்யுங்கள் தந்தையே நன்றி