07:54 எச்சரிக்கை அறிவிப்பு, 16:34 அட்கள் இல்லாத இரயில் நிலையத்தில் அதிகாரி ஒருவர், 19:20 என்னை கவர்ந்த மிகமுக்கியமான காட்சி, 31:13 கருப்பு சட்டை போட்டா மழை வருமோ 🤔. 36:38 இரும்பு பாலத்தின் செவி அதிர் ஓசை இவை இந்த காணொளியில் நான் மிகவும் இரசித்தவை.
வெள்ளி பனிப் படரா மலைகளை மூடிய மூடு பனியில் தவலும் இரம்மியமான இயற்கை காட்சிகளும், நீங்கள் பேசும் விதமும் என்னையும் உடன் பயணிக்க வைத்தது போல் உள்ளது, விரிவான விளக்கம் உள்ளிட்டவை என்னை வெகுவாக கவர்ந்தது தொடரட்டும் உங்கள் பணி அன்புடன் அ.மி.ஜா❤❤❤ 🤗
Sorry bro 😔 I'm not a professional youtuber and I don't have professional mic and camera to record the video but still I do my best, thanks for your comment and noticed the issue
07:54 எச்சரிக்கை அறிவிப்பு,
16:34 அட்கள் இல்லாத இரயில் நிலையத்தில் அதிகாரி ஒருவர்,
19:20 என்னை கவர்ந்த மிகமுக்கியமான காட்சி,
31:13 கருப்பு சட்டை போட்டா மழை வருமோ 🤔.
36:38 இரும்பு பாலத்தின் செவி அதிர் ஓசை
இவை இந்த காணொளியில் நான் மிகவும் இரசித்தவை.
Life of Balaji
13:45 - Unexpected ❤
தம்பி வாழ்த்துக்கள் பெங்களூர் to மங்களுர் சாலை வழியாக சென்றால் சிறப்பாக இருக்கும் 🎉🎉
கண்டிப்பாக ❤️
வெள்ளி பனிப் படரா மலைகளை மூடிய மூடு பனியில் தவலும் இரம்மியமான இயற்கை காட்சிகளும், நீங்கள் பேசும் விதமும் என்னையும் உடன் பயணிக்க வைத்தது போல் உள்ளது,
விரிவான விளக்கம் உள்ளிட்டவை என்னை வெகுவாக கவர்ந்தது
தொடரட்டும் உங்கள் பணி அன்புடன் அ.மி.ஜா❤❤❤ 🤗
🤍🙏🏻
nice edit and good quality broo
Wonderful Vlog da Balaji Thambi ❤🎉
Nice overview
Tq bro ❤
தம்பி அது எடையூர் நாட் இடையூர்,முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊர் இதுன்னு நினைக்கிறேன்
எடியூரப்பா சொந்த ஊர். சிமோகா டிஸ்ட்ரிக். சிக் காரிபுர.
💥💥💥
💥
🙋
Bro snacks illa 😢
🥴
தம்பி அது சரவணன பெல குலா
A dislike from me, too much of wind noise.
Sorry bro 😔 I'm not a professional youtuber and I don't have professional mic and camera to record the video but still I do my best, thanks for your comment and noticed the issue
Let’s goo new 🆕 video ❤❤❤❤