வணக்கம் சகோ, பயன்படுத்திய கார்களை வாங்குவதில் சமூகத்தை பயிற்றுவிக்கும் உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன். நம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்👍🙏
நீங்கள் சொல்வது 100% உண்மை. என் நண்பர் கோவை ஹோப் காலேஜ் டூ சிங்காநல்லூர் செல்லும் வழியில் மணீஷ் தியேட்டர் அருகில் உள்ள ஒரு டீலர் எங்களிடம் ஒரு காரை காட்டி 5000 ருபாய் அட்வான்ஸ் வாங்கினார். பிறகு அந்த கார் சரியில்லை என்று தெரிந்தது நாங்கள் கார் வேண்டாம் என்று சொல்லி விட்டோம் ஆனால் எங்களால் அட்வான்ஸ் தொகை பல முறை நேரில் சென்று கேட்டு ம் திரும்ப கிடைக்கவில்லை மேற்கண்ட டீலரிடம் கவனமாக இருக்கவும்...
அருமை அருமை நான் ஒரு நல்ல கார் வாங்க வேண்டும் என சென்னை ல பார்த்து வந்தேன் நீங்க சொன்ன எல்லாமே அவங்க சொன்னாங்க நான் ரொம்ப பெருமையா இருந்தன 2 வருஷம் தேடி வந்தேன் அதுக்கு நடுல என் சேமிப்புக் கணக்கு கொஞ்சம் எரிச்சு நேர poitu புது கார் wegon r 2022 eduthan
மிகவும் தெளிவான, அருமையான விழிப்புணர்வு பதிவு. மக்களின் ஆசையினையும், அறியாமையினையும் பயன்படுத்தி மனசாட்சியே இல்லாமல் சிலர் காசு பார்க்கிறார்கள். தங்களின் இந்த எச்சரிக்கை பதிவு மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி. வாழ்க வளமுடன்.
உண்மை நண்பா👌 மிகவும் பொறுமை வேண்டும் நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் தேடித்தான் ஒரு நல்ல வண்டியாக எடுத்தேன் அதுவும் ஐம்பது ஆயிரம் அதிகம் என்று தெரிந்து தான் எடுக்க முடிந்தது பழைய வண்டி 95% டீலரிடம் தான் உள்ளது
🙏🏼 Robha nandrigal sr kandipa used car vangaravange ever sonnamari follow pani vangana vangitekaparo feel pana matinge ( na honda city 11 model car 3.5L ku spinny le book pani test drive pane pone car yaduto 300 metre kote pole 2 turn muduchito vandha both elbows pani yanna sr steering orders eruk nu sonna ella 3000 km pona free airunu sonnange ok na think panito varenu vandhu steering problem erundha yavlo agumnu pata 50k mele eruk so booking cancel panite ) think u for this information sr 😊
Beautiful coverage. Customers are being exploited by the sellers.There must be some certification authority for the used car sellers. It is better to go for a small budget new car than to risk in old car. Most of the old cars requires to spend minimum Rs. 25, 000/-. Seat covers & outer body may look very beautiful. But engine conditions, AC & suspensions requires lot of careful checking. . There is always some exceptions & genuine sellers. It requires lot of efforts & luck.
நான் abt true value ukkadam coimbatore ஸ்விஃப்ட் zxi plus இரண்டு வருடம் ஆன கார் வாங்கியிருந்தேன் .என்னை பொருத்தவரை எனக்கு ஒரு நல்ல கார் கிடைத்தது .அவர்கள் என்னென்ன சொன்னார்களோ அத்தனையும் சரியாக இருந்தது.
Naaa tata safari 2008 2L ku vaanginaen. 1yr mela nidharnama online la Paathaen moreover epdi la check pananum nu online la niraya paathaen and online la inspection ku kooptaen. But naa vaanga ponadhu Scorpio adha pala pala nu vachirndhanga. Suddenly checked both and fixed safari. Niraya good memories with car full long trips and confident that it won't break down im also doing regular maintenance properly 6 months once. Fucking rat created problem twice but still i love it. Never show the Consultancy that you like the car and car is good. Say car is having many problems and negotiate. Thanks Mr Rajesh your video has given knowledge in driving and buying a car
கார் டீலர்களின் கடமை என்ன? சரியான காரை கஸ்டமருக்கு வழங்குவதுதானே அவர்கள் கடமை..மெக்கானிக்கை கூட்டி வந்து செக் பண்ண வேண்டும் என்றால் எதற்கு இவனுங்களுக்கு டீலர்க்ஷிப் எதற்கு? அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கனும்
Sir, great job. If you dont mind, with versatile experience why dont u suggest some 100./ genuine used car dealer for u r subscribers please Thanks 🙏 🙏
Thank u rajesh sir.nenga solrathu elam correct than ana used car showrooms pona first initial amount kuduthal than test drive a allow panranga.athula pathi peru enna panrangana irukurathulaie avanga budjet plus car showa iruntha athai apdie nambi book pani emanthu poranga.fuel plus service man costnu oru 1000rs charge panium kuda test drive allow panlam.car ku mattumilla used car vangum pothu manusanukum speed break avasiyam.
I'm searching a car For more than one month I got an idea from different places I had searched a car on spinny cars and cars 24 and more than 25 consulting aslo got an idea from your video very thank you🎉🎉
Hello sir, you are sharing such a valuable knowledge and your precious time on these topics which will save someone following your guidelines in thousands or could be in lakhs as well😊. I have seen numerous car dealers selling videos sir, I have never seen a person telling about even one problem in the car. They portray like its a new car.😂 Car is just a machine which will wear with age. People who have intention to buy should atleast be shared the complete information of the vehicle which will provide satisfactory feel to the buyer.
Gd mgn rajesh sir.1small request.inta video parkura elarum unga uurula iruka best used car showroom pathi detail share panunga,full address oda sonna athu mathavangalukum use agum.illai unga kita iruka carai nermaiyana muraiula sales pananumnu ninaikuravanga.anta caroda details a namma rajesh siroda commentsla kuda podunga athu niraiya peruku reach agum.engio thedi alaiyama loss of money illama oru nallathu senja mana niraivu ungalukum kidaikalam.ithu my opinion sir
i bought alto 2002 model for 80k 2yrs back i spent 50k within 4 month lot of issue rust and engine issue. i don't recommend when you buy a car under 1 lakh
Hi bro Thanks for your video Cars 24 ...12 months warranty & நீங்கள் வண்டி சரியல்ல என்றால் 7 நாட்களுக்குள் return செய்தது full payment return வாங்கிக்கொள்ளலாம்.. என்று சொல்கிறான். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்
12 months warranty, 7 நாட்களுக்குள் ரிட்டன் என்று அவர்கள் சொன்ன விஷயத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் யாராவது புதிதாக கார் வாங்கி 7 நாட்களுக்குள் கார் ஏதேனும் பிரச்சனையாகி மாற்ற முயற்சிக்கும் பொழுது அவர்கள் எவ்வளவு தொகையை திருப்பிக் கொடுத்தார்கள் என்பதையும், காரை திரும்ப கொடுக்க செல்லும்பொழுது பணத்தை திரும்பிக் கொடுக்காமல் இருக்க என்னென்ன யுக்திகளை கையாண்டார்கள், அல்லது கார் சரி இல்லாததற்கு காரை வாங்கிய வரையே பழி சொல்ல முயற்சிக்கிறார்களா, என்பதை எல்லாம் அறிந்த பிறகு தான் அவர்கள் கொடுக்கும் வாரண்டி அல்லது ஏழு நாட்களுக்குள் பணம் திருப்பி தரப்படும் என்று சொல்வதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிய வரும் . அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதுபோன்ற அனுபவங்கள் கிடைத்தவர்கள் கமெண்ட் செய்தால் நம்மால் அறிந்து கொள்ள முடியும், ஆனால் என்னைப் பொருத்தவரை ஏழு நாட்களுக்குள் பெரும்பாலும் யாரும் திருப்பிக் கொண்டு போக மாட்டார்கள் என்பது ஒரு லாஜிக்கான விஷயம், அனேகமாக அப்படி திருப்பிக் கொண்டு போனாலும் நம்மை முடிந்தவரை பணத்தை திருப்பித் தராமல் இருக்க என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் செய்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படியே ஒருவேளை முதல் கார் பிரச்சினையாகி 7 நாட்களுக்குள் திரும்பக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், பணத்திற்கு பதிலாக வேறு காரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவும் வாய்ப்புள்ளது , அல்லது 7 நாட்களுக்குள் திரும்ப கொடுக்கும் பொழுது முழு பணத்தையும் திரும்பி தருவாங்களா அல்லது ஏதாவது பணத்தை குறைத்து தான் கொடுப்பார்களா என்பதிலும் கேள்வி உள்ளது, உதாரணமாக நான் ஒரு கடையில் ஸ்டெபிலைசர் வாங்கிய போது அது அதன் வாரண்டி பீரியடில் வேலை செய்யாமல் திரும்பக் கொண்டு சென்ற போது, முடிந்த அளவு என் மீது பழி போட பார்த்தார்கள், உங்கள் வீட்டில் பவர் அதிகமாக வந்திருக்கும், அல்லது நீங்கள் இந்த ஸ்டெபிலைசரில் ஓவர் லோடு ஏதாவது பொருட்களை பயன்படுத்தி இருப்பீர்கள், என்று முடிந்தவரை மாற்றி தராமல் இருக்க என்னென்ன வேலைகள் உண்டோ அனைத்தையும் சொன்னார்கள், ஆனால் நான் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் பேசியதால் மாற்றித் தர வேண்டிய ஆகிவிட்டது, அதேபோலத்தான் எனது exide பைக் பேட்டரி ஆறு மாதத்திற்குள் வேலை செய்யாமல் போனவுடன், பேட்டரி வாங்கிய கடைக்கு சென்றபோது, அவர்கள் முடிந்தவரை என் மீது தான் குறை சொன்னார்கள், அதாவது உங்கள் பைக்கில் ரெகுலேட்டர் போயிருக்கும், நீங்கள் ignition ஆன் செய்து வைத்திருப்பீர்கள், உங்கள் டைனமோவில் இருந்து பவர் சரியாக வரவில்லை, என்று சொல்ல ஆரம்பித்தார்கள், ஆனால் அது எதுவுமே உண்மை அல்ல, உண்மையிலேயே அது பேட்டரி கம்பளைண்ட் தான், அங்கும் நான் உறுதியாக இருந்தால் எனக்கு புதிய பேட்டரி மாற்றி தந்தார்கள், குறைந்த விலையிலான சிறிய பொருள்களுக்கு இந்த நிலைமை என்றால், லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யும் பொருட்களை அவ்வளவு எளிதில் மாற்றி தருவார்களா என்பது கேள்விக்குறி தான்.!!
வீடியோ போட்டோமா.. Likes & Views வந்துச்சா-னு மட்டும் பார்த்து விட்டு போறவங்க மத்தியில் Subscribers-க்கு இந்த அளவுக்கு Response பண்றிங்க.. உங்க Chennal Subscribe பண்ணது Worth Bro!!👏🤝 சூப்பர் னா!!! Am impressed❤❤❤ @@Rajeshinnovations
நான் முதலில் போயி பார்த்த காரை உடனே ஆசை பட்டு வாங்கி வந்தேன் பிறகு அதன் விலை அதிகம் என்று தெரிந்தது அப்பறம் வச்சுர்க்கவே ஆகாத வண்டி என்று தெரிந்தது என்னுடன் வந்த புரோக்கர் அவர் வைத்து ஆளை வைத்து party என்று சொல்லி ஏமாற்றி வித்துட் டன்
வணக்கம் சகோ, பயன்படுத்திய கார்களை வாங்குவதில் சமூகத்தை பயிற்றுவிக்கும் உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன். நம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்👍🙏
மிக்க நன்றி 🙏
நீங்கள் சொல்வது 100% உண்மை. என் நண்பர் கோவை ஹோப் காலேஜ் டூ சிங்காநல்லூர் செல்லும் வழியில் மணீஷ் தியேட்டர் அருகில் உள்ள ஒரு டீலர் எங்களிடம் ஒரு காரை காட்டி 5000 ருபாய் அட்வான்ஸ் வாங்கினார். பிறகு அந்த கார் சரியில்லை என்று தெரிந்தது நாங்கள் கார் வேண்டாம் என்று சொல்லி விட்டோம் ஆனால் எங்களால் அட்வான்ஸ் தொகை பல முறை நேரில் சென்று கேட்டு ம் திரும்ப கிடைக்கவில்லை மேற்கண்ட டீலரிடம் கவனமாக இருக்கவும்...
🤝🤝🤝👍👍👍
Please mention car dealer name for reference
கூகிள் மேப்ல உங்க ஆனுபவத்தை பகிரவும். பலருக்கு எச்சரிக்கையாக இருக்கும்
பயன்படுத்திய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு இவரை விட இதை விட வேறு யாராலும் விளக்கமுடியாது பயன்படுத்திய வாகனங்கள் வாங்குவதெனில் பொறுமை மிகவும் அவசியம்
அருமை அருமை நான் ஒரு நல்ல கார் வாங்க வேண்டும் என சென்னை ல பார்த்து வந்தேன் நீங்க சொன்ன எல்லாமே அவங்க சொன்னாங்க நான் ரொம்ப பெருமையா இருந்தன 2 வருஷம் தேடி வந்தேன் அதுக்கு நடுல என் சேமிப்புக் கணக்கு கொஞ்சம் எரிச்சு நேர poitu புது கார் wegon r 2022 eduthan
மிகவும் தெளிவான, அருமையான விழிப்புணர்வு பதிவு. மக்களின் ஆசையினையும், அறியாமையினையும் பயன்படுத்தி மனசாட்சியே இல்லாமல் சிலர் காசு பார்க்கிறார்கள். தங்களின் இந்த எச்சரிக்கை பதிவு மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி. வாழ்க வளமுடன்.
எப்போதும் உங்க வீடியோ ரொம்ப பயனுள்ளதாகவே இருக்கிறது நன்றி சகோ
🙏🙏🙏
என் மனதில் பட்டதை அப்படியே சொல்றீங்க ஆனால் நன்1 1/2 வருடமகா கார் தேடி கண்டுபிடித்து எனது alto lxi மிகவும் சுப்பரா வாங்னேன் பெருமை மிகவும் முக்கியம்❤❤❤
🤝🤝🤝💐💐💐
பொறுமை
Used car edukum pothu neenga varuveengala sir
Super! Valthukal 🎉🎉🎉🎉🎉🎉
Porumai mukiyam bro
உண்மை நண்பா👌 மிகவும் பொறுமை வேண்டும் நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் தேடித்தான் ஒரு நல்ல வண்டியாக எடுத்தேன் அதுவும் ஐம்பது ஆயிரம் அதிகம் என்று தெரிந்து தான் எடுக்க முடிந்தது பழைய வண்டி 95% டீலரிடம் தான் உள்ளது
🤝🤝🤝💐💐💐
மிக தெளிவான பதில் கூறிய நண்பருக்கு வாழ்த்துக்கள். Thanks to Rajesh innovation.❤
Thank you 🤝❤️🤝
மக்கள் தேவையை அறிந்து ஏமாற்றும் கார் டீலர்களை லைசன்சை. அரசே முடக்க வேண்டும்
👍👍👍👌👌👌
மிக நேர்மையான பதிவு உங்களுடையது... தோழர்
🤝🤝🤝
திரு நண்பர்கள் தாங்கள் கூறியது அனைத்தும் மிக சிறப்பான உண்மை வாழ்த்துக்கள்
மனதில் பட்ட உண்மையை உள்ளபடி கூறும் தங்களை வாழ்த்துகிறேன்!
🤝🤝🤝🙏🙏🙏
🙏🏼 Robha nandrigal sr kandipa used car vangaravange ever sonnamari follow pani vangana vangitekaparo feel pana matinge
( na honda city 11 model car 3.5L ku spinny le book pani test drive pane pone car yaduto 300 metre kote pole 2 turn muduchito vandha both elbows pani yanna sr steering orders eruk nu sonna ella 3000 km pona free airunu sonnange ok na think panito varenu vandhu steering problem erundha yavlo agumnu pata 50k mele eruk so booking cancel panite ) think u for this information sr 😊
very informative message sir, thank you very much.
சரியாக புரியும் படி சொன்னீர்கள் thank you ராஜேஷ்
Beautiful coverage. Customers are being exploited by the sellers.There must be some certification authority for the used car sellers. It is better to go for a small budget new car than to risk in old car. Most of the old cars requires to spend minimum Rs. 25, 000/-. Seat covers & outer body may look very beautiful. But engine conditions, AC & suspensions requires lot of careful checking. . There is always some exceptions & genuine sellers. It requires lot of efforts & luck.
Yes, absolutely you are right 👍👍👍
Thank you very much Rajesh your videos are very useful and informative.
அருமையான பதிவு அண்ணா 🔥🔥🔥👍👍👍🙏🙏🙏
Valuable information sir. You are truly doing a great awareness content. Keep rocking sir
Thank you 🤝🤝🤝
அருமை சார் , தெளிவான விளக்கம் சார், தொடருங்கள் வாழ்த்துகள் சார்
🤝🤝🤝
அருமையான பதிவு🎉
அருமை... மிக அருமை🌷🌷🌷
மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்தற்க்கு நன்றி. 🙏🙏🙏
அருமையான பதிவு உள்ளார்ந்த பேச்சு
நான் abt true value ukkadam coimbatore ஸ்விஃப்ட் zxi plus இரண்டு வருடம் ஆன கார் வாங்கியிருந்தேன் .என்னை பொருத்தவரை எனக்கு ஒரு நல்ல கார் கிடைத்தது .அவர்கள் என்னென்ன சொன்னார்களோ அத்தனையும் சரியாக இருந்தது.
நன்றி இராஜேஷ்..... தொடர்ந்து செய்க.
Used car வாங்கி ஏமாற்றப்பட்டவர்கள் இருந்தால் எந்த டீலர் இடம் வாங்கினீர்கள் என்று சொல்லாம் பலருக்கு உபயோகமாக இருக்கும்
👍👍👍
Correct bro
Sir,Thank you for your detailed information for used car buying guide 🙏🙏🙏
நான் 2வருடங்கள் பார்த்து பார்த்து இறுதியில்used car i20 வாங்கினேன். தற்போது வரையில் நன்றாக ஓடி கொண்டு இருக்கிறது
Totally very clear explanation about buying used cars.Nobody say like this.Good knowledge of about cars.Hats of you sir
Nice information sir
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை அருமை
ஒரே காணொளியில் மொத்த 'used car' சந்தையையும் விளக்கி எங்களுக்கு ஒரு தெளிவான பார்வையை தந்து விட்டீர்கள். இதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது.
🤝🤝🤝🙏🙏🙏
Thanks ❤
@Rajesh sir i have a doubt what about vehicles older than 15+ years on the seconds market can you make one video about it.
Naaa tata safari 2008 2L ku vaanginaen.
1yr mela nidharnama online la Paathaen moreover epdi la check pananum nu online la niraya paathaen and online la inspection ku kooptaen. But naa vaanga ponadhu Scorpio adha pala pala nu vachirndhanga. Suddenly checked both and fixed safari.
Niraya good memories with car full long trips and confident that it won't break down im also doing regular maintenance properly 6 months once.
Fucking rat created problem twice but still i love it.
Never show the Consultancy that you like the car and car is good. Say car is having many problems and negotiate. Thanks Mr Rajesh your video has given knowledge in driving and buying a car
Thambi nalla video pa. Seriousa doing plenty of great KNOWLEDGE to share truth sigma words
Thank you 🤝🤝🤝
கார் டீலர்களின் கடமை என்ன?
சரியான காரை கஸ்டமருக்கு வழங்குவதுதானே அவர்கள் கடமை..மெக்கானிக்கை கூட்டி வந்து செக் பண்ண வேண்டும் என்றால் எதற்கு இவனுங்களுக்கு டீலர்க்ஷிப் எதற்கு?
அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கனும்
Correct 👍👍👍
மனமார்ந்த நன்றிகள் அண்ணா . உங்களை போல யாரும் இல்லை . ❤
Thank you sir for your valuable ideas
அருமையான விளக்கம் ❤
Very useful bro
Sir, great job. If you dont mind, with versatile experience why dont u suggest some 100./
genuine used car dealer for u r subscribers please Thanks 🙏 🙏
Hi Rajesh share about the demo showroom vehicles to buy
Thank u rajesh sir.nenga solrathu elam correct than ana used car showrooms pona first initial amount kuduthal than test drive a allow panranga.athula pathi peru enna panrangana irukurathulaie avanga budjet plus car showa iruntha athai apdie nambi book pani emanthu poranga.fuel plus service man costnu oru 1000rs charge panium kuda test drive allow panlam.car ku mattumilla used car vangum pothu manusanukum speed break avasiyam.
Yes, ofcourse you are right 👍
Hi Sir, I would like to know whether buying a demo car is advisable or not..
Thank you for your good tips
🤝🤝🤝👍👍👍
Second car vaangura aasaiye pochu na enakku 😊Thank you
Me too
Sema Explanation Super True Speech ❤
Very very clear and excellent reviews
I'm searching a car For more than one month I got an idea from different places I had searched a car on spinny cars and cars 24 and more than 25 consulting aslo got an idea from your video very thank you🎉🎉
Semma Sir
Good speech 🎉
True value la car vangalama bro?
Nice sir❤
புரே திருப்பூர் STR கார்ஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
Nanum yemandhen indigo,octavia la
Endha used car name podunga sir useful ah irukum
Mam truve valuve Alto 2016 vangune 3 year before super car i am satisfied
Ac condense, break , clutch plate, dynamo, tyres and suspension for a wagnor used car - 2l , i has spended nearly- 1l.75k
Super bro.....
Hello sir, you are sharing such a valuable knowledge and your precious time on these topics which will save someone following your guidelines in thousands or could be in lakhs as well😊.
I have seen numerous car dealers selling videos sir, I have never seen a person telling about even one problem in the car. They portray like its a new car.😂
Car is just a machine which will wear with age. People who have intention to buy should atleast be shared the complete information of the vehicle which will provide satisfactory feel to the buyer.
Wonderful words, Thank you for sharing your valuable words 🙏🙏🙏
Super bro
Gd mgn rajesh sir.1small request.inta video parkura elarum unga uurula iruka best used car showroom pathi detail share panunga,full address oda sonna athu mathavangalukum use agum.illai unga kita iruka carai nermaiyana muraiula sales pananumnu ninaikuravanga.anta caroda details a namma rajesh siroda commentsla kuda podunga athu niraiya peruku reach agum.engio thedi alaiyama loss of money illama oru nallathu senja mana niraivu ungalukum kidaikalam.ithu my opinion sir
🤝🤝🤝👍👍👍
What is your openion about CARS 24.
நன்றி நண்பா
🤝🤝🤝
🙏🙏🙏👍👌super 😅😂
Supper
Thank you bro
Well explained sir.Thank you sir.
Very Usefull video to buy used car 👍🏼
Sir iam planning to buy in True value -Maruti .Entha mechanic naan accompany panna vendum to True value shop.
Better search maruti specialist in outside mechanic,
Own board car 15years or 20years FC edukanum konjam sollunga sir
Bro i20 sports 2016 modelsingle owner 40000 km enna price na vaangalam
Meter km nutter agi irukku antha car
Nice explanation. Very true. Keep up the good work sir.
Thank you sir 🙏
Valuable video MR.Rajesh 😊
Thank you 🤝🤝🤝
👌👌👌
❤❤❤
🤝❤️🤝
Nan soltrthu chennai la matum patrikular ore oru company sample soltra
arumai anna
Sir car vangarapo which variant vangana value for money top end ,mid variant or base variant
The mid variant gets most of the features
Really God bless you sir... Your helping the public..... Very very important news & this video is 100 % important for every person
Nanba neenga mind voice elaam sathamaa soliteenga. Very open and candid talk. This should be useful for many used car buyers. Keep your efforts going.
Sir, You have highlighted dos and don'ts while purchasing second hand car explicitly
Namaskaram bro
2015 above model Ford cars (used) can i buy
மிகவும் நல்ல தகவல் மிக்க நன்றி
i bought alto 2002 model for 80k 2yrs back i spent 50k within 4 month lot of issue rust and engine issue. i don't recommend when you buy a car under 1 lakh
Super anna❤❤
I have bought two benz, checked it myself and bought it from benz showroom!!
Had no regrets so far!!!
பொண்ணு பார்க்க போனாலும் இதே மாதிரி, ஏமாத்திடுராங்க Brother😮
😃😃😃😃👌🏾👌🏾
🤣
😀😃😄😁
Sir show room la demo car warranty oda new car vida 1.5 lak kammiya kedaikkuthu ...atha pathina unga opinion sollunga bro + or - sollunga
Demo vehicles niraya per drive seithiruppaargal, also clutch seekiram poirum, suspension poor aaga irukkum, engine romba rough aaga drive panni vachiruppaanga, so better avoid
Erode la entha showroom nu sollu ga bro
Showroom illa, individual owner ta thaan vaanginen
@@Rajeshinnovations ok brother.ungalu therinja oru used car showroom eruntha solluga
Appadi yaarayum nambi solla mudiyalaye 😞😞😞
19:30 low buget saravanan thakkapattara..😄
Hi bro
Thanks for your video
Cars 24 ...12 months warranty & நீங்கள் வண்டி சரியல்ல என்றால் 7 நாட்களுக்குள் return செய்தது full payment return வாங்கிக்கொள்ளலாம்.. என்று சொல்கிறான்.
இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்
Yes reply panuga bro
12 months warranty, 7 நாட்களுக்குள் ரிட்டன் என்று அவர்கள் சொன்ன விஷயத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் யாராவது புதிதாக கார் வாங்கி 7 நாட்களுக்குள் கார் ஏதேனும் பிரச்சனையாகி மாற்ற முயற்சிக்கும் பொழுது அவர்கள் எவ்வளவு தொகையை திருப்பிக் கொடுத்தார்கள் என்பதையும், காரை திரும்ப கொடுக்க செல்லும்பொழுது பணத்தை திரும்பிக் கொடுக்காமல் இருக்க என்னென்ன யுக்திகளை கையாண்டார்கள், அல்லது கார் சரி இல்லாததற்கு காரை வாங்கிய வரையே பழி சொல்ல முயற்சிக்கிறார்களா, என்பதை எல்லாம் அறிந்த பிறகு தான் அவர்கள் கொடுக்கும் வாரண்டி அல்லது ஏழு நாட்களுக்குள் பணம் திருப்பி தரப்படும் என்று சொல்வதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிய வரும் . அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதுபோன்ற அனுபவங்கள் கிடைத்தவர்கள் கமெண்ட் செய்தால் நம்மால் அறிந்து கொள்ள முடியும், ஆனால் என்னைப் பொருத்தவரை ஏழு நாட்களுக்குள் பெரும்பாலும் யாரும் திருப்பிக் கொண்டு போக மாட்டார்கள் என்பது ஒரு லாஜிக்கான விஷயம், அனேகமாக அப்படி திருப்பிக் கொண்டு போனாலும் நம்மை முடிந்தவரை பணத்தை திருப்பித் தராமல் இருக்க என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் செய்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படியே ஒருவேளை முதல் கார் பிரச்சினையாகி 7 நாட்களுக்குள் திரும்பக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், பணத்திற்கு பதிலாக வேறு காரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவும் வாய்ப்புள்ளது , அல்லது 7 நாட்களுக்குள் திரும்ப கொடுக்கும் பொழுது முழு பணத்தையும் திரும்பி தருவாங்களா அல்லது ஏதாவது பணத்தை குறைத்து தான் கொடுப்பார்களா என்பதிலும் கேள்வி உள்ளது, உதாரணமாக நான் ஒரு கடையில் ஸ்டெபிலைசர் வாங்கிய போது அது அதன் வாரண்டி பீரியடில் வேலை செய்யாமல் திரும்பக் கொண்டு சென்ற போது, முடிந்த அளவு என் மீது பழி போட பார்த்தார்கள், உங்கள் வீட்டில் பவர் அதிகமாக வந்திருக்கும், அல்லது நீங்கள் இந்த ஸ்டெபிலைசரில் ஓவர் லோடு ஏதாவது பொருட்களை பயன்படுத்தி இருப்பீர்கள், என்று முடிந்தவரை மாற்றி தராமல் இருக்க என்னென்ன வேலைகள் உண்டோ அனைத்தையும் சொன்னார்கள், ஆனால் நான் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் பேசியதால் மாற்றித் தர வேண்டிய ஆகிவிட்டது, அதேபோலத்தான் எனது exide பைக் பேட்டரி ஆறு மாதத்திற்குள் வேலை செய்யாமல் போனவுடன், பேட்டரி வாங்கிய கடைக்கு சென்றபோது, அவர்கள் முடிந்தவரை என் மீது தான் குறை சொன்னார்கள், அதாவது உங்கள் பைக்கில் ரெகுலேட்டர் போயிருக்கும், நீங்கள் ignition ஆன் செய்து வைத்திருப்பீர்கள், உங்கள் டைனமோவில் இருந்து பவர் சரியாக வரவில்லை, என்று சொல்ல ஆரம்பித்தார்கள், ஆனால் அது எதுவுமே உண்மை அல்ல, உண்மையிலேயே அது பேட்டரி கம்பளைண்ட் தான், அங்கும் நான் உறுதியாக இருந்தால் எனக்கு புதிய பேட்டரி மாற்றி தந்தார்கள், குறைந்த விலையிலான சிறிய பொருள்களுக்கு இந்த நிலைமை என்றால், லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யும் பொருட்களை அவ்வளவு எளிதில் மாற்றி தருவார்களா என்பது கேள்விக்குறி தான்.!!
@@Rajeshinnovationsromba thanks brother, super ah soniga❤
Cars24 Google reviews la negative comments parunga you might get answers for this
வீடியோ போட்டோமா.. Likes & Views வந்துச்சா-னு மட்டும் பார்த்து விட்டு போறவங்க மத்தியில் Subscribers-க்கு இந்த அளவுக்கு Response பண்றிங்க..
உங்க Chennal Subscribe பண்ணது Worth Bro!!👏🤝
சூப்பர் னா!!! Am impressed❤❤❤
@@Rajeshinnovations
Sir name transfer related ha oru video podunga sir
Great tips
Supar🎉pro
நான் முதலில் போயி பார்த்த காரை உடனே ஆசை பட்டு வாங்கி வந்தேன் பிறகு அதன் விலை அதிகம் என்று தெரிந்தது அப்பறம் வச்சுர்க்கவே ஆகாத வண்டி என்று தெரிந்தது என்னுடன் வந்த புரோக்கர் அவர் வைத்து ஆளை வைத்து party என்று சொல்லி ஏமாற்றி வித்துட் டன்
ஏமாற்றி யது பெருமையா 😉😀😃😄
நன்றி , தம்பி.
Can i buy Renault lodgy 85 ps top model stepway edition 2018 model ?
Sir please tell me about green tax charges for other state cars