எனக்கு ஷக்சஸ் ஆச்சு ஆனால் அவருடைய இரண்டாவது மனைவி இடையே வந்து என் கணவரை பிரித்துவிடாள் பாவம் என் கணவர் சரவணா 😢😢😢😢😢😢 ரோம்பா நாள் கழிச்சு என்கிட்ட நல்ல பேசினார் 😢😢
என் friend 2 nos வச்சிருக்கு அதில் personal no தான் use பண்ணனும் சொல்லி நான் அப்படி தான் பண்ணுகிறேன் அவர் பிரிஞ்சு போனாரோ இல்லையோ எனக்கு அவர் பக்கத்தில் வந்து பேசினது மாதிரியே தெரியுது என்ன காரணம் life long நல்ல friend என்று இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் அவர் அதிகமா பேசினது இல்ல இப்போ அவர் பேசறது மாதிரி தோணும்
Brother.... Im having issues in love her parents done black magic to her and changed her mind ..i want to discuss with you please consider my request 😢😢😢😢😢 please suggest me 😢😢😢
பணம் என் கிட்ட எதிர்பாத்தாங்க நானும் என்னால முடிந்த வரை உதவி பண்ணிருக்க என்னால இப்ப உதவி பண்ண முடியாது என்ன விட்டு போயிட்டாங்க இப்ப வேற ஒரு லிங்க் இருக்காங்க
அண்ணா நீங்க சொல்றது கரெக்ட் தான் நான் புரிஞ்சுகிட்டேன் தப்பு என்மேலனு ஆனா அத வந்து அவர்கிட்ட என்னால சொல்ல முடியல என் நம்பர பிளாக் பண்ணிட்டாங்க நான் என்ன பண்ணலாம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா அண்ணா நிறைய மெத்தட் ட்ரை பண்ணி பாத்துட்டேன் ஆனா எனக்கு ஒன்னு கூட சக்சஸ் ஆகல அண்ணா என்ன பண்ணலாம் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா
Sis nanum epaadi dha na love panavangaa avanga vetula laa comple pani marriage panitanga ana apo kuda avanga enkuda evalo kenjunaga sis vaara sooli adhuku aproo kuda enkuda dha pesunga marriage paannaa ponu pudikalannu nu soli divorce panran nu soli enkuda dha erudhanga sis apro epo anadha ponuku cancer vandhu death ayitanga ana evalo Nala ah na soolra mari ketu enkaga erudha oruthanga last ah epo dha sis theriyadhu avaruku andhana ponu ellama eruka mudiyala nu naga love panaadhu 9 years agudhu eppo varikum thanga mudiyadha Vali sis eppo avangala compare panranaga enkuda 😢😢😢
90 to 99 neenga sonadu correct✅
Neenga solvathu unmai bro enaku nadanthuruku .... Thank you for video....
thanks bro kandipa try panran.
நீங்க சொன்னதெல்லாம் சரி
❤ Niga nalla irukkanum Anna ❤ God bless you
எனக்கு ஷக்சஸ் ஆச்சு ஆனால் அவருடைய இரண்டாவது மனைவி இடையே வந்து என் கணவரை பிரித்துவிடாள் பாவம் என் கணவர் சரவணா 😢😢😢😢😢😢 ரோம்பா நாள் கழிச்சு என்கிட்ட நல்ல பேசினார் 😢😢
என் மேல ரொம்ப பாசமா இருந்தாங்க இப்ப என்ன வேண்டவே வேண்டாம் என்கிறாங்க எனக்கு ஒரு நல்ல மெத்தட் குடுங்க அவங்க இல்லாம என்னால வாழ முடியல
Unmai than bro
Tq anna☺
Kaayum+ vedanai etc etc..
Bro need phone consultation how to contact you ?
Bro Na Nethu Night Than method Start pannen Andha Method pannitu Night Thugiten Bro.... Morning Na Thugitu ikuren But Thukame Pogudilla Ennamo Onnu Disturb pannudu ... Elundhdula irudhu manasu upset ah ve iruku . And Neraya negative thought varudu and Manasu Bayama iruku Bro 😢😢. Idhu reason enna Bro please Ripley pannuga bro🥺
என் friend 2 nos வச்சிருக்கு அதில் personal no தான் use பண்ணனும் சொல்லி நான் அப்படி தான் பண்ணுகிறேன் அவர் பிரிஞ்சு போனாரோ இல்லையோ எனக்கு அவர் பக்கத்தில் வந்து பேசினது மாதிரியே தெரியுது என்ன காரணம் life long நல்ல friend என்று இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் அவர் அதிகமா பேசினது இல்ல இப்போ அவர் பேசறது மாதிரி தோணும்
Anna class la join pannanum phone consult eapadi apply panurathu
Ama bro ithu unma tha en problem apdiye soldringa
Brother.... Im having issues in love her parents done black magic to her and changed her mind ..i want to discuss with you please consider my request 😢😢😢😢😢 please suggest me 😢😢😢
பணம் என் கிட்ட எதிர்பாத்தாங்க நானும் என்னால முடிந்த வரை உதவி பண்ணிருக்க என்னால இப்ப உதவி பண்ண முடியாது என்ன விட்டு போயிட்டாங்க இப்ப வேற ஒரு லிங்க் இருக்காங்க
Ennaiyum use pannittu vittu poitta
S it's tere
Neenga solradhu elame law of attraction
😂 nanum appadi than ninaikuren
Super bro
அண்ணா நீங்க சொல்றது கரெக்ட் தான் நான் புரிஞ்சுகிட்டேன் தப்பு என்மேலனு ஆனா அத வந்து அவர்கிட்ட என்னால சொல்ல முடியல என் நம்பர பிளாக் பண்ணிட்டாங்க நான் என்ன பண்ணலாம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா அண்ணா நிறைய மெத்தட் ட்ரை பண்ணி பாத்துட்டேன் ஆனா எனக்கு ஒன்னு கூட சக்சஸ் ஆகல அண்ணா என்ன பண்ணலாம் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா
Anna sonna ellathaiume senjalum kudu vittudu poiduranga enna panrathu?
maybe nenga choose panna person wrong ah irukalam or unga mela mistake irukalam so ethunu parungal
13 yr One sde love bro... Accept pannanumna ena pannanum...
Akka pessa mattikithu bro please help panuga
Na love panna person vera vera oru pannu marriage pannitanga bro enna lea maraka mudilla 💔💔😭marupadium thedi varuvangkala bro
Sis nanum epaadi dha na love panavangaa avanga vetula laa comple pani marriage panitanga ana apo kuda avanga enkuda evalo kenjunaga sis vaara sooli adhuku aproo kuda enkuda dha pesunga marriage paannaa ponu pudikalannu nu soli divorce panran nu soli enkuda dha erudhanga sis apro epo anadha ponuku cancer vandhu death ayitanga ana evalo Nala ah na soolra mari ketu enkaga erudha oruthanga last ah epo dha sis theriyadhu avaruku andhana ponu ellama eruka mudiyala nu naga love panaadhu 9 years agudhu eppo varikum thanga mudiyadha Vali sis eppo avangala compare panranaga enkuda 😢😢😢
Namkku pudichavangka kanavula vandhu roja kandru koduthu atha nan nattu vaithal enna palan pls bro sollungka
kanavu palan inga vendam
@@MoyokoVlogsbro phone consult video private la iruku
Yepdi ungala contact pandrathu....? I want your coach....