Tamil Catholic Songs Group (ஆண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னை காத்திடுவாய் (பெண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னை காத்திடுவாய் (இருவர்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே -------- (ஆண்) துன்ப துயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே (பெண்) துன்ப துயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே (ஆண்)உள்ளம் நொறுங்கி உடையும் வேலை உன்னைத் தேடி ஓடி வந்தேன் (பெண்)கருணை தெய்வமே கரங்கள் தாருமே (ஆண்) கருணை தெய்வமே கரங்கள் தாருமே (இருவர்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே ---------- (பெண்) விடியல் நோக்கி நெருப்புத் தூணாய் பாலை நிலத்தில் நடத்தினாய் (ஆண்) விடியல் நோக்கி நெருப்புத் தூணாய் பாலை நிலத்தில் நடத்தினாய் (பெண்) கடலை அடைய துடிக்கும் ஆறாய் உந்தன் வழியில் நடக்க வந்தேன் (ஆண்) உடனே வாருமே உதவி தாருமே (பெண்) உடனே வாருமே உதவி தாருமே (ஆண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னை காத்திடுவாய் (பெண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னை காத்திடுவாய் (இருவர்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னை காத்திடுவாய்
We feel we are protected always in God when we hear this song. I think this song sung by Mr.Krishnaraj and Heavenly voice Mrs.Minmini. Very nice song and music. Congratulations...👌👌👌
Nice song Fr.. I surprised and became happy after knowing this is a song of you, because I thought it was from Fr. Jagath Kaspar’s song.. please upload Fr. another one nice song “Uravaka unarvaka”
Tamil Catholic Songs Group
(ஆண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே
என்னை காத்திடுவாய்
(பெண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே
என்னை காத்திடுவாய்
(இருவர்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
--------
(ஆண்) துன்ப துயரம் என்ற போது
துணையாய் வந்த தெய்வமே
(பெண்) துன்ப துயரம் என்ற போது
துணையாய் வந்த தெய்வமே
(ஆண்)உள்ளம் நொறுங்கி உடையும் வேலை
உன்னைத் தேடி ஓடி வந்தேன்
(பெண்)கருணை தெய்வமே கரங்கள் தாருமே
(ஆண்) கருணை தெய்வமே கரங்கள் தாருமே
(இருவர்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
----------
(பெண்) விடியல் நோக்கி நெருப்புத் தூணாய்
பாலை நிலத்தில் நடத்தினாய்
(ஆண்) விடியல் நோக்கி நெருப்புத் தூணாய்
பாலை நிலத்தில் நடத்தினாய்
(பெண்) கடலை அடைய துடிக்கும் ஆறாய்
உந்தன் வழியில் நடக்க வந்தேன்
(ஆண்) உடனே வாருமே உதவி தாருமே
(பெண்) உடனே வாருமே உதவி தாருமே
(ஆண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே
என்னை காத்திடுவாய்
(பெண்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே
என்னை காத்திடுவாய்
(இருவர்) காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே
என்னை காத்திடுவாய்
Beautiful song Fr.
Super song
Very nice
We feel we are protected always in God when we hear this song.
I think this song sung by Mr.Krishnaraj and Heavenly voice Mrs.Minmini.
Very nice song and music. Congratulations...👌👌👌
Thank you dear and you are correct
Père Dévadhas, au début des années 90...
Nice
nice song
best
Thank you dear
Paroles et musique : Père Dévadhas
Nice song Fr.. I surprised and became happy after knowing this is a song of you, because I thought it was from Fr. Jagath Kaspar’s song.. please upload Fr. another one nice song “Uravaka unarvaka”
Hmm
Next song is that
@@DEVARYTHM Thanks Fr.
Kakkum karankal cassette -manavai.com
Kakkum Karankal in Manavai.com
காக்கும் கரங்கள் album song kidaikuma
S.possible
@@DEVARYTHM I need that, pls help
Pls tell the name of album
Oli neeye
Nice
Nice