அனுர முன்னிலையில் தையிட்டி விகாரையை இடிக்க கோரிய கஜேந்திரகுமார் எம்.பி! அர்ச்சுனா எம்.பி எதிர்ப்பு!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 61

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 7 ชั่วโมงที่ผ่านมา +11

    இந்த முக மூடி வைத்தியர் காணி அருகில் உள்ளது அங்கே இதை விட பெரிதாக கட்டலாம், வசதி எப்படி வைத்தியர்?

    • @antonystanley9559
      @antonystanley9559 7 ชั่วโมงที่ผ่านมา

      அங்கே கட்டி அர்ஜூனாவே பேரினவாதிகளுடன் போய் விழுந்து கும்பிடட்டும். தலைமை பிக்குவாகவும் இருக்கட்டும்.

    • @luxmimurugan
      @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา +3

      Great answer

  • @jezzant23
    @jezzant23 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அர்ச்சுனா எம்.பி எதிர்ப்பு!!

  • @briandevasagaiam46
    @briandevasagaiam46 ชั่วโมงที่ผ่านมา

    ஈழத்தமிழ் இனத்துக்கு ஒரு தலைவன்……அது ஒப்பற்ற மாமனிதன்……வே.பிரபாகரன்❤❤❤

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham1336 7 ชั่วโมงที่ผ่านมา +4

    கதிர்காமத்தில் ராமகிருஷ்ணன் மிஷினின் யாத்திரை தங்குமிடம் என்ன நடந்தது என்று அர்ஜுனா அறிந்து விட்டு தையிட்டி பற்றி கதைக்கவும். அர்ஜுனனா அளந்து கதைக்கவும். 😡😡😡

  • @briandevasagaiam46
    @briandevasagaiam46 ชั่วโมงที่ผ่านมา

    அர்ச்சுனாவுக்கு ஒட்டுப்போட்ட மக்களூக்கு இது சமர்ப்பணம் 😂😂😂

  • @Yoga-m3b
    @Yoga-m3b 7 ชั่วโมงที่ผ่านมา +2

    உவனுங்கள் எப்பதான் சரியானவங்களப்பா -
    நீங்கள் கதைப்தை இவனைங்கள உள்ளுக்குள் சிரிப்பான்கள் சரி தமிழருக்கு கடவுள்தான் துணை செய்யணும் - உது நடந்தே மான்தூரும்

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தேர்தல் காலத்தில் திருகோணமலையில் கன்னியா பிள்ளையாரை யும் அரசமர புத்தரையும் வைத்து ஒரு காணொளியை பதிவு செய்து NPP ற்கு வாக்குகளை போட்டால் தமிழனுக்கு இந்த கதி தான் என்று பதிவு போட்டவர் இன்று இப்படி ஜால்ரா போடுகிறார்.மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் கணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.புனிதானக வேண்டாம், மனிதனாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

  • @kurukuru4514
    @kurukuru4514 6 ชั่วโมงที่ผ่านมา +3

    அர்சுணாவிசராவாயைபொத்திக்கொண்டுஇருநாயேஉன்னையாற்றாவாக்குபோட்டுஅனுப்பியதுமண்டைஉன்னைமாதிரிபளுதானவர்களாநல்லவன்என்றுஅனுப்பநீஉன்வாயைமூடிங்கொண்டுஇருக்கவேண்டியதுதானேநீசங்களத்தியகட்டினத்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 6 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியம் முத்தி போச்சு

  • @kulasingam5056
    @kulasingam5056 7 ชั่วโมงที่ผ่านมา +3

    அர்ச்சுனா கனக்க வாலாட்டாதை. வைத்தியமா இல்ல __த்தியமா?

    • @luxmimurugan
      @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา

      He is vary bad and jalousie person.

    • @chandraalageson9146
      @chandraalageson9146 6 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியம்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 5 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியம் அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டு விட்டால் மந்திரி பதவி எடுக்கலாம் என கனவு காணுது. அநுர அரசுக்கு தெரியும் இவன் விசரன் என்று

  • @CL-bh5vt
    @CL-bh5vt 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்துக்களும் பௌத்தர்களும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையாக தான் வாழ்ந்தார்கள்.
    தற்போது ஒரு பிரிவினையை உண்டு பண்ணுகிறார்கள்.
    ஏனைய மதத்தவர்கள் குறிப்பாக இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் வணக்க ஸ்தலங்கள் அமைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் பவுத்தம் வந்தால் தானா பிரச்சினை ???

  • @nathankandiah4287
    @nathankandiah4287 8 ชั่วโมงที่ผ่านมา +2

    தனியாருடைய காணியாக இருந்தால் அவர்களின் அனுமதியுடன் விகாரையை வேறு இடத்துக்கு மாற்றலாம்.

    • @nathankili6343
      @nathankili6343 7 ชั่วโมงที่ผ่านมา +2

      கட்டிய விகாரையை தூக்கிட்டு போறதா? கட்டி முடியும் மட்டும் என்ன செய்தீங்க?

    • @GajanStudio
      @GajanStudio 7 ชั่วโมงที่ผ่านมา

      😁😁😁

    • @luxmimurugan
      @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา

      @@nathankili6343 Do you know what happen in the past.? pls type the viharai name on youtube you can see the story.

    • @luxmimurugan
      @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา +1

      @@nathankili6343 Psycho, watch the video about the viharai, you know the story. Don't be new grown mushroom and don't try to hold the tails

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 7 ชั่วโมงที่ผ่านมา +3

    தையிட்டி விகாரை ஒரு கல்லை கயேந்திராவால் தொடக்கூட முடியுமா,நடக்கிறதை கதையுங்கோ

    • @luxmimurugan
      @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา

      stop talking nonsence

    • @antonystanley9559
      @antonystanley9559 7 ชั่วโมงที่ผ่านมา +1

      கஜேந்திரகுமார் அனுரவின் முன் எவ்வளவு பௌமியமாக பேசுகின்றார்! தமிழ் அரசியல்வாதிகளுடன்தான் இவரின் சண்டித்தனம்.

  • @luxmimurugan
    @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Archana is very jalousie of others. He thinks Anura only has to listen to him.. Why do they release this psycho?? How rude is he to very experience and hard working people? WHY DO THEY VOTE FOR HIM?? HE HAS BEEN RUINING EVERYTHING.All the meeting in the other province happening very smoothly. Because of this psycho, all the northern province meetings happen in this bad way.CURSE FOR TAMILS.!!!!!!!!!!!!!

    • @chandraalageson9146
      @chandraalageson9146 5 ชั่วโมงที่ผ่านมา

      Illiterate idiots choice psycho P. Archuna. MAD

  • @dbjde
    @dbjde 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Dr looooooosooooo😂awanda yalill ulla kaneethundai kodukkawu perumpanmai enathukku😂😂😂😂😂

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 8 ชั่วโมงที่ผ่านมา +4

    அர்ச்சனாவுக்கு என்ன அதிகாரம் இருக்கு பைதித்யம்

    • @nathankili6343
      @nathankili6343 7 ชั่วโมงที่ผ่านมา +5

      MP க்கு என்ன அதிகாரம் இருக்கு என்று தேடிப்படி

    • @luxmimurugan
      @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@nathankili6343 MP doesn't have two hones to jump on everyone in a rude manner. Who cares of MP!! This psycho MP has so many cases against to him. How many times did he go to jail?? Why do they release him yesterday??

  • @Aalampara
    @Aalampara 8 ชั่วโมงที่ผ่านมา +4

    ஏனப்பா? சிங்களவருக்கு வால் பிடிக்கிறியள் !! அருச்சுணா சர் தனியார் காணியை தனியாருக்கு குடுப்பதே நல்லம் !! சிங்களவன்றை காலை நக்காதீங்கோ

    • @rajakulasingamkalkithasan7235
      @rajakulasingamkalkithasan7235 7 ชั่วโมงที่ผ่านมา +2

      கறுப்பு ஆடு தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது

    • @RameshRamesh-pq3rc
      @RameshRamesh-pq3rc 7 ชั่วโมงที่ผ่านมา +1

      அ ப் பே அ னு ர வி க் கு ஒ ட் போ ட் ட வ ர் க ள் யா ழ் பா ண த மி ழ ரை யா

    • @sritharanmani1827
      @sritharanmani1827 7 ชั่วโมงที่ผ่านมา +2

      அருச்சுனா சாரா???லூசுக்கு எதற்கு சார்.

    • @StanyAntony
      @StanyAntony 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Ondum nadaka porathu illa

    • @antonystanley9559
      @antonystanley9559 7 ชั่วโมงที่ผ่านมา

      கட்டி முடித்த கோவில் என்பதை விட, அடாத்தாக கட்டப்பட்டது. இது பௌத்தர்கள் வாழாத பகுதி, ஏன் இங்கு விஹாரை? அதனை இடிப்பது தவறு என்று சொல்ல அர்ஜூனவிற்கு அதிகாரமில்லை. நட்ட ஈடு பற்றிப் பேசும் அர்ஜூனா, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயத்தையும் நட்ட ஈட்டுடன் முடிக்க துணை நிற்பார் போலும். இவர் பேரினவாதிகளின் முகவர் போல பேசைகின்றார்.

  • @dbjde
    @dbjde 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamil ettappar perumpanmai enam N&E kaneehali pidithu weeharaiyum, kudieattathaiyum saiwarhal ennum aathiham tamil ettappar erukkumwarai😢😢😢😢😢😢😢

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 8 ชั่วโมงที่ผ่านมา

    Destroying a temple it can be either hindu,buddhist or muslim not fair at all.,they can be given compensation. or any other land THYIDDY matter not a fact for politics

    • @luxmimurugan
      @luxmimurugan 7 ชั่วโมงที่ผ่านมา

      We know, but the way they built the viharai was very rude to people who lives around there and to owner. of the land.

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 8 ชั่วโมงที่ผ่านมา +4

    அர்ச்சனா பைத்தியம்

    • @nathankili6343
      @nathankili6343 7 ชั่วโมงที่ผ่านมา +5

      சைக்கில் தம்பி மார் 2வருடமாக விகாரை கட்டும் மட்டும் கோமாவில் இருந்தீர்களா?

    • @sanujaashok7733
      @sanujaashok7733 6 ชั่วโมงที่ผ่านมา

      லுசா