Thanthana Thanthana Thaimasam | Tamil Video Song | Thavasi | Vijaykanth | Soundarya | Vidyasagar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @vijayarajd7350
    @vijayarajd7350 4 ปีที่แล้ว +448

    3020 இல் கூட இந்த பாடலை கேட்க முடியும்.
    வித்யாசாகர் அவர்களின் இசை உணர்வில் கலந்து உயிரை சேர்வது.
    யுகங்கள் தாண்டி நிற்பதும் கூட....

    • @vinodkumarks7
      @vinodkumarks7 2 ปีที่แล้ว +8

      100%

    • @sivavijay7716
      @sivavijay7716 ปีที่แล้ว

      Yessss💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @symboloflove4690
      @symboloflove4690 11 หลายเดือนก่อน

      Captain tha dii

    • @VISHNUM-yb1tj
      @VISHNUM-yb1tj 10 หลายเดือนก่อน

      Captain Ayya 😎

    • @devakumara9890
      @devakumara9890 7 หลายเดือนก่อน

      பத்மஸ்ரீ யேசுதாஸ் சாதனா சர்க்கம் ஆகியோரின் இனிய குரலில் வித்யாசாகரின் அருமை யான இசையில் அமைந்த பாடல்.

  • @yadhukannan6027
    @yadhukannan6027 3 ปีที่แล้ว +629

    காதலியை மட்டும் நினைத்து பாடும் பாடல்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் பார்க்கும் பென்களையும் காதல்வயப்பட வைக்கும் பாடல் ♥️♥️♥️

  • @priyapriyadevi477
    @priyapriyadevi477 3 ปีที่แล้ว +605

    Yaruku ...🤩ellam ...vijayakaanth romba ...pudikkum ..like ..pannuga 🥰🥰🥰🥰....

    • @m.i.sirajudeenm.i.sirajude9127
      @m.i.sirajudeenm.i.sirajude9127 3 ปีที่แล้ว +4

      Me...

    • @mariselvam7245
      @mariselvam7245 3 ปีที่แล้ว +10

      Die hard fan of captain 🔥🔥🔥🔥

    • @vijayaprabug4730
      @vijayaprabug4730 3 ปีที่แล้ว +3

      Nan sagum varai captain vijayakanth fan than

    • @naranjay4795
      @naranjay4795 3 ปีที่แล้ว +4

      Vazhkayile Thunical... Tairiyam... Thanambikkai...varanumnma captain moviesla vara avaroda motivation speech kedda pothum... 🔥🔥🔥kozhayum veeranavan

    • @naranjay4795
      @naranjay4795 3 ปีที่แล้ว +2

      @@mariselvam7245 naanum anne.. 😄👍🏼

  • @sp.naga9025
    @sp.naga9025 3 ปีที่แล้ว +329

    உன்னோடு என் சொந்தம்.. ❤
    ஈரேளு ஜென்மங்கள்.. 😌
    ஒரு வார்த்தை இது போதும்..💖
    வேண்டாமே சொர்க்கங்கள்.. ✨️
    Fav lyrics..... 🖤✨️

  • @minioncid8985
    @minioncid8985 4 ปีที่แล้ว +45

    ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி wonderful line nd voice

  • @muruganhappymusiz5693
    @muruganhappymusiz5693 4 ปีที่แล้ว +1601

    2021- ல் இந்த பாடலை யாரெல்லாம் பார்கிறீங்க

  • @FilmyReact
    @FilmyReact 3 ปีที่แล้ว +355

    My mother's fav song... ❤

  • @sabari8605
    @sabari8605 3 ปีที่แล้ว +175

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேப்டன் பாடல்கள் என்றாலே தனி சுகம்தான்.... ஐயா உன் முகம் பார்த்து 2021
    ❤️❤️❤️

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 ปีที่แล้ว +160

    இனி என்ன நான் செய்ய
    இதழோரம் சொல்வாயா 💟💟💟
    Love this more👆🏻👆🏻
    Jesudas sir 🙏🏻🙏🏻
    Vidhyasagar 🙏🏻🙏🏻

  • @tamizhtechinfo4431
    @tamizhtechinfo4431 3 ปีที่แล้ว +194

    சாதனா சர்கம் ah கொஞ்சம் பாராட்டலாமே !!!
    Especially her singing
    அய்யா உன் முகம் பார்க்க
    என் கண்ணே கண்ணாடி ❤️❤️❤️❤️

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 ปีที่แล้ว +3

      She is non Tamil singer, very good singer

    • @vinothjayakumar4651
      @vinothjayakumar4651 ปีที่แล้ว +4

      Appo k.j.jesudhass chedda va enna kural appa extraordinary ♥

  • @mvignesh9176
    @mvignesh9176 4 ปีที่แล้ว +128

    என்ன ஒரு அருமையான இசை.. great vidyasagar

  • @renganayakiganesan64
    @renganayakiganesan64 ปีที่แล้ว +14

    Captain is always vijayakanth only...❤ என்ன ஒரு கலையான முகம்..😍 என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்🙏🏻

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 ปีที่แล้ว +162

    நல்ல பாடல் இசை வரிகள் ஜேசுதாஸ் ஐயாவின் குரல்..❤❤

    • @venkatraman5057
      @venkatraman5057 3 ปีที่แล้ว +2

      K.J. Yesudas 😂

    • @PramilaMT
      @PramilaMT 2 ปีที่แล้ว +1

      20 ஆண்டுக்கு பிறகு என் மனதை கொள்ளை அடித்த பாடல்

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 ปีที่แล้ว +5

      Sadhana sargam kooda than

  • @prabashree
    @prabashree ปีที่แล้ว +70

    Rip Vijaykanth sir we will miss u sir😔🙏

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 ปีที่แล้ว +212

    90s kids அருமையான மெலோடி பாடல் என்று இனிமை யான பாடல்

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 ปีที่แล้ว +43

    அழகு தேவதை சௌந்தர்யா எனக்கு தெரிந்து விஜயகாந்த் sirku தான் சௌந்தர்யா மிகப்பொருத்தமானவர் 😍.. ரொம்ப ஆடம்பரமில்லாத சாதாரண புடவைகள் தான் சௌந்தர்யாவின் அழகை கூட்டுகின்றன.. பாவம் இறந்து 17 வருடம் ஆயிடுச்சு இன்னும் இவங்க படம் பாக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். 😭😭

    • @meiyar.
      @meiyar. 2 ปีที่แล้ว +1

      😴😭😭

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 ปีที่แล้ว +163

    Really Missing actress Like Soundharya 💟

  • @woodskingtraders8193
    @woodskingtraders8193 3 ปีที่แล้ว +25

    0:52 intha vayasulaiyum intha cute expression lam matha other actorkulam just think dhan luv u captain 😍😍😍😍🤩🤩🤩🤗💥

  • @sundaralingams2331
    @sundaralingams2331 4 ปีที่แล้ว +713

    That ஆத்தாடி .....captain expression 😍😍😍😍

  • @murugamuruga1565
    @murugamuruga1565 2 ปีที่แล้ว +20

    ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சு காத்தாடி ஐயா உன் முகம் பார்த்து என் கண்ணே கண்ணாடி இந்த வரி வாய்ஸ் சூப்பர் 🌹🌹🌹💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +45

    Dr.KJ.YESUDOSS sir's honey voice.I'am your die fan. Always I love your magnetic voice. God bless you.

  • @kesavit
    @kesavit 3 ปีที่แล้ว +10

    என்றும் கேட்க தூண்டும் ஒரு சில பாடல்களில் ஒன்று ...
    வித்யாசாகர் அவர்களின் இன்னிசை...👍

  • @yasararabathk3204
    @yasararabathk3204 4 ปีที่แล้ว +213

    சே எப்படி இருந்த கேப்டன் 😥😥😥

  • @yazhini9678
    @yazhini9678 4 ปีที่แล้ว +355

    2021 la intha song kekkuravanga like pannunga...

  • @ebenezerprince3110
    @ebenezerprince3110 4 ปีที่แล้ว +151

    இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது
    உயிர் தட்டி திறக்குது
    இறக்கை கட்டி பறக்குதம்மா
    இறக்கை கட்டி பறக்குதம்மா
    இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது
    விண்ணை தொட்டு மிதக்குது
    வெட்கம் விட்டு இணைந்ததம்மா
    தந்தன தந்தன தை மாசம்
    அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம்
    தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    என்னது என்னது இந்த நாணம்
    மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
    தொட்டது தொட்டது இப்ப போதும்
    அட மத்தது மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி
    என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம் பார்க்க
    என் கண்ணே கண்ணாடி
    தந்தன தந்தன தை மாசம்
    அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம்
    தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    ஆண் யாரோ
    பெண் யாரோ
    தெரிய வேண்டுமா நீ சொல்
    யார் மீது யார் யாரோ
    புரிய வேண்டுமா நீ சொல்
    என் காது ரெண்டும் கூச
    வாய் சொன்னதென்ன நீ சொல்
    அந்த நேரம் என்ன பேச
    அறியாது போலே நீ சொல்
    ஒரு பூவும் அறியாமல் தேன் திருடிய ரகசியம் நீயே சொல்
    இனி என்ன நான் செய்ய
    இதழோரம் சொல்வாயா
    இடைவேளை நீ தந்து
    இமை தூங்க செல்வாயா
    தந்தன தந்தன தை மாசம்
    அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம்
    தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    ஆகாயம் போதாதே
    உனது புகழையும் தீட்ட
    அன்பே உன் கண் போதும்
    எனது உயிரையும் பூட்ட
    உன் கண்களோடு நானும்
    முகம் பார்த்து வாழ வேண்டும்
    உன்னை பார்த்து பார்த்து வாழ
    நக கண்ணில் பார்வை வேண்டும்
    உன் கையில்
    உயிர் வாழ்ந்தேன்
    இது தவமா வரமா புரியவில்லை
    உன்னோடு என் சொந்தம்
    ஈர் ஏழு ஜென்மங்கள்
    உன் வார்த்தை இது போதும்
    வேண்டாமே சொர்கங்கள்
    தந்தன தந்தன தை மாசம்
    அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம்
    தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    என்னது என்னது இந்த நாணம்
    மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
    தொட்டது தொட்டது இப்ப போதும்
    அட மத்தது மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி
    என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம் பார்க்க
    என் கண்ணே கண்ணாடி

  • @vengatesanvengat2642
    @vengatesanvengat2642 3 ปีที่แล้ว +18

    இந்த பாடலுக்கு மிகவும் அடிமையாகி விட்டேன்..ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்டு விட வேண்டும்..

  • @vidhyavdya9572
    @vidhyavdya9572 4 ปีที่แล้ว +335

    சௌந்தர்யா mam .we are really miss u mam😭

    • @hasn_123
      @hasn_123 4 ปีที่แล้ว +8

      Yenakkum avangalai rombave pidikkum

    • @suriyaa4513
      @suriyaa4513 4 ปีที่แล้ว +5

      l am miss you .

    • @mosesdesosa
      @mosesdesosa 3 ปีที่แล้ว +3

      😔

    • @official_suganvarma
      @official_suganvarma 3 ปีที่แล้ว +4

      yes i also miss u too..😭😭Soundarya acting so nice❤️❤️❤️💯

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 3 ปีที่แล้ว +2

      😭😭

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 ปีที่แล้ว +210

    தை மாசம் 2021 இல் இந்த பாடலை கேட்கிருவங்க ஒரு like போடுங்கள்😎😍

  • @nabisha9481
    @nabisha9481 6 ปีที่แล้ว +235

    Soundharya I really miss u

  • @svenkatesan9098
    @svenkatesan9098 3 ปีที่แล้ว +15

    Divine melodious voice of Jesudoss, vijaykanth's midukku kalandha gentle dance,to top it all soundarya = angel's swaying,swinging,teasing dance,of course the support dancers' rhythmic dance,combined with soft music gives us bliss and tranquility

  • @sarminasarmina5252
    @sarminasarmina5252 4 ปีที่แล้ว +57

    Aathadi words sollum pothu sema cute

  • @Kj09433
    @Kj09433 2 ปีที่แล้ว +21

    0:54 Captain's expressions are too good !!

  • @selvinjoseph6701
    @selvinjoseph6701 4 ปีที่แล้ว +2162

    யாரு எல்லாம் 2020 இல் இந்த பாடல் கேட்டுட்டு இருகிங்க

  • @veeramani5638
    @veeramani5638 ปีที่แล้ว +105

    யாரெல்லாம் நம் கேப்டன் மறைவிறகுப் பிறகு இந்த பாடலை கேட்கிறீர்கள் ✋

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 11 หลายเดือนก่อน

      நான்

    • @hemalatha-qu1xt
      @hemalatha-qu1xt 11 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢

    • @FarsanFas
      @FarsanFas 9 หลายเดือนก่อน

      🤚

    • @JohnBrito-e4u
      @JohnBrito-e4u 7 หลายเดือนก่อน

      நான் கேட்கிறேன் விஜி ம்மாக்கு‌என் உயரம் சரியாக உள்ளது நீ குள்ளம் குனிஞ்சி உன்னை தேடுனும் அவள் உயரம் எல்லாத்துக்கும் சரியா இருக்கும் இன்குளுடிங் முத்தத்க்கு

  • @lovable90kid78
    @lovable90kid78 5 ปีที่แล้ว +177

    90's melody song......

  • @SathishKumar-ro8uy
    @SathishKumar-ro8uy 3 ปีที่แล้ว +20

    🤩🤩கோகுல் ஸ்ரீ தோழிக்கு ரொம்ப பிடித்த சாங் 2021 யாரெல்லாம் கேட்கிறீங்க இந்த பாடலை ஒரு லைக் போடுங்க 🤗🤗🤗

  • @shakiramebarekpique2997
    @shakiramebarekpique2997 4 ปีที่แล้ว +76

    Y ignore Sadhana Sargam, such a beautiful voice!

    • @spartanscaptain
      @spartanscaptain 3 ปีที่แล้ว +3

      Seriously her voice so sweet

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 ปีที่แล้ว +2

      She is underrated singer

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +71

    இன்றைய பெரும்பாலான விஜய் அஜித் ரசிகர்கள் ஒருகாலத்தில் விஜயகாந்த் ரசிகர்களே.

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 11 หลายเดือนก่อน

      உண்மை தான்.. அதனால் தான் அஜித்தை வெறுக்கிறார்கள்

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 11 หลายเดือนก่อน

      @@SelvaKumar-re9wc நான் ஒரு காலத்தில் விஜயகாந்த் ரசிகர் தான். தற்போது அஜித் ரசிகர்.

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 11 หลายเดือนก่อน

      @@prakashvanjinathan2357 எங்கள் கேப்டனுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்காத அவன்லாம் மனிதனே இல்லை...அவன் ஒரு வேற்றுகிரகவாசி

    • @banuaathi4402
      @banuaathi4402 11 หลายเดือนก่อน

      0

  • @Srinathkutty200
    @Srinathkutty200 2 ปีที่แล้ว +27

    I love vijayakanth sir 💐💐
    Great actor and great leader 👍🏻
    My favourite movie Thavasi 🥰

  • @KRR-yc2uu
    @KRR-yc2uu 11 หลายเดือนก่อน +3

    பாடல் வரிகள் நடிப்பு இசை நடனம் பாடியவர் அனைத்தும் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💐💐💐

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 3 ปีที่แล้ว +4

    உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள். உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்க்கங்கள்.super

  • @nareshdrake6056
    @nareshdrake6056 3 ปีที่แล้ว +34

    கவர்ச்சி இல்லாத அழகிய பாடல் அற்புதம்....

  • @subashsiva983
    @subashsiva983 4 ปีที่แล้ว +65

    தலைவர் டான்ஸ் வேற level 😍😍

  • @sakshimyangel6495
    @sakshimyangel6495 3 ปีที่แล้ว +42

    Nothing is more beautiful than saundarya ma'am in this whole world. She is my heart beat till my last breath 😭😥😢

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 4 ปีที่แล้ว +164

    Most underrated melody of 2000's.

    • @druvashriraju1997
      @druvashriraju1997 4 ปีที่แล้ว +7

      Is it ??? it has the most like button than a most popular songs of those days. ..

    • @prabakaran_murugan
      @prabakaran_murugan 4 ปีที่แล้ว +2

      635K Isn't enough.

    • @nsenthilkumaran
      @nsenthilkumaran 4 ปีที่แล้ว +3

      @@prabakaran_murugan ponga thambi 1.3 million views

    • @dharanjith941
      @dharanjith941 2 ปีที่แล้ว

      Not underrated

  • @lavanyapoolavanyapoo586
    @lavanyapoolavanyapoo586 4 ปีที่แล้ว +273

    Yarukukeilam Eintha song Pudikum oru like poduinga guy's..... 😍😍😍

  • @umamaheswari9317
    @umamaheswari9317 4 ปีที่แล้ว +37

    Jesudas sir divine voice. There will not be be another jesudas in music.

  • @thirusathish4330
    @thirusathish4330 2 ปีที่แล้ว +16

    Sadhana ji nice voice... ultimate 💞

  • @trendingcomedyunlimited7949
    @trendingcomedyunlimited7949 5 ปีที่แล้ว +304

    உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழவேண்டும் 👀💕

  • @SYEDMOHAMMEDAR
    @SYEDMOHAMMEDAR ปีที่แล้ว +14

    MISS U CAPTAIN VIJAYAKANTH❤😔😓😭

  • @SampathSampath-lq5hq
    @SampathSampath-lq5hq 4 ปีที่แล้ว +23

    Un kanngalodu nanum mugam parthu vazha vendum.......unnodu en sondham eruezhu jenmangal.......un varthai idhu podhum vendamey sorgangal........what a feel....😍😍😍😘😘😘😘

  • @smj6530
    @smj6530 ปีที่แล้ว +14

    2024ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேட்கிறீங்க 🎉🎉🎉

  • @santhosh_mankali
    @santhosh_mankali 4 ปีที่แล้ว +15

    I don't even remember this beautiful song. Just came across and quickly added to my playlist. Superb vocal by KJ & Sadhana Sargam. ❤️❤️

  • @suryakumar6385
    @suryakumar6385 3 ปีที่แล้ว +36

    Underated music director Vidya Sagar 🔥🔥🔥

  • @periyasamyamsa5681
    @periyasamyamsa5681 4 ปีที่แล้ว +34

    அருமையான பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @johnyalfred5712
    @johnyalfred5712 3 ปีที่แล้ว +15

    The only song that goes on loops in my playlist for almost 19 years bcs of vidhyasar and yesudas captain expressions in song is best

  • @gkppandiyan
    @gkppandiyan 4 ปีที่แล้ว +8

    19 வருடங்களுக்கு முன் அரியலூர் சக்தி தியேட்டரில் பார்த்த படம் 😍😙

    • @PRATHAP26
      @PRATHAP26 4 ปีที่แล้ว +1

      Ariyalur 😍😍

  • @ts127
    @ts127 11 หลายเดือนก่อน +11

    தமிழ் நாடு தவற விட்ட தங்கம் 😢😢

  • @darshieatts1424
    @darshieatts1424 4 ปีที่แล้ว +35

    one of 90's kids memorable song and actors...

  • @gk.elumalai2297
    @gk.elumalai2297 3 ปีที่แล้ว +3

    உன்னோடு என் சொந்தம் இரெழு ஜென்மங்கள் .....
    Nice song

  • @jayadeva68
    @jayadeva68 6 ปีที่แล้ว +198

    இரு விழி இரு விழி... இமை கொட்டி அழைக்குது... உயிர் தட்டி திறக்குது... ரெக்கை கட்டி பறக்குது... ரெக்கை கட்டி பறக்குதம்மா...
    இரு மனம் இரு மனம்... விட்டு விட்டு துடிக்குது... வின்னை தொட்டு மிதக்குது... வெட்கம் விட்டு இணைந்ததம்மா...
    தந்தன தந்தன தை மாசம்...
    அது தந்தது தந்தது உன்னத்தான்...
    சந்தன சந்தன மல்லி வாசம்...
    தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்...
    என்னது என்னது இந்த நாணம்...
    மெல்ல கொல்லுது கொல்லுது என்னைத்தான்...
    தொட்டது தொட்டது இப்ப போதும்...
    அட மத்தது மத்தது எப்பத்தான்...
    ஆத்தாடி... ஆத்தாடி...
    என் நெஞ்சில் காத்தாடி...
    ஐயா உன் முகம் பார்க்க...
    என் கண்ணே கண்ணாடி...
    தந்தன தந்தன தை மாசம்...
    அது தந்தது தந்தது உன்னத்தான்...
    சந்தன சந்தன மல்லி வாசம்...
    தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்...
    ஆண் யாரோ... பெண் யாரோ...
    தெரிய வேண்டுமா நீ சொல்...
    யார் மீது யார் யாரோ புரிய வேண்டுமா நீ சொல்...
    என் காது ரெண்டும் கூச...
    வாய் சொன்னதென்ன நீ சொல்...
    அந்த நேரம் என்ன பேச...
    அறியாது போனேன் நீ சொல்...
    ஒரு பூவும்... அறியாமல்...
    தேன் திருடிய ரகசியம் நீயே சொல்...
    இனியென்ன நான் செய்ய...
    இதழோரம் சொல்வாயா...
    இடைவேளை நீ தந்து...
    இமை தூங்க செல்வாயா...
    தந்தன தந்தன தை மாசம்...
    அது தந்தது தந்தது உன்னத்தான்...
    சந்தன சந்தன மல்லி வாசம்...
    தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்...
    ஆகாயம் போதாது உனது புகழையும் தீட்ட...
    அன்பே உன் கண் போதும்...
    எனது உயிரையும் பூட்ட...
    உன் கண்களோடு நானும்...
    முகம் பார்த்து வாழ வேண்டும்...
    உனை பார்த்து பார்த்து வாழ...
    நகக் கண்ணில் பார்வை வேண்டும்...
    உன் கையில் உயிர் வாழ்ந்தேன்...
    இது தவமா வரமா புரியவில்லை...
    உன்னோடு என் சொந்தம்...
    ஈரேழு ஜென்மங்கள்...
    உன் வார்த்தை இது போதும்...
    வேண்டாமே சொர்க்கங்கள்...
    தந்தன தந்தன தை மாசம்...
    அது தந்தது தந்தது உன்னத்தான்...
    சந்தன சந்தன மல்லி வாசம்...
    தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்...
    என்னது என்னது இந்த நாணம்...
    மெல்ல கொல்லுது கொல்லுது என்னைத்தான்...
    தொட்டது தொட்டது இப்ப போதும்...
    அட மத்தது மத்தது எப்பத்தான்...
    ஆத்தாடி... ஆத்தாடி...
    என் நெஞ்சில் காத்தாடி...
    ஐயா உன் முகம் பார்க்க...
    என் கண்ணே கண்ணாடி...

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +1

    ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட.....அன்பே உன் கண் போதும் எனது உயிரையும் கூட்ட...... அன்பின் உச்சமான தேனினும் இனிய பாடல் வரிகள்.❤️

  • @balajprasanna
    @balajprasanna 3 ปีที่แล้ว +13

    Everything about the song - audio wise - music, lyrics, voices and the arrangement and visual wise - location, costumes and choreo is just super perfect. Captain ah ivlo simple ah aada vechu elegant ah pannirukaanga and Soundarya madam looking graceful through out. Avangala thalli vittu ulla vara transition lenthu semma. Love the shot @0:19.

  • @kannankannan3200
    @kannankannan3200 3 ปีที่แล้ว +13

    Most underrated song ...🥰
    Vidyasagar😍😍😍

  • @AJ-wp6lq
    @AJ-wp6lq 2 ปีที่แล้ว +54

    2022... Still now while i hear this song my heart was melted ❤️❤️❤️

  • @aravindhanj2063
    @aravindhanj2063 3 ปีที่แล้ว +7

    Yaarulam 2021 la paakuringa 😘 we have great lines ....ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி ♥most favorite line ...

  • @karthika00599
    @karthika00599 3 ปีที่แล้ว +6

    Intha song innaikum naama manasu la nikku naa adhuku karanam naama yesudas sir than... Ultimate singer...🤝☺️☺️☺️

  • @madhumitha4625
    @madhumitha4625 2 ปีที่แล้ว +8

    That aathaadi...!!😍 0:544:06
    two dimensions..🙈😘🥰😍💕 love that expressions..😇

  • @meenaa5911
    @meenaa5911 4 ปีที่แล้ว +39

    Un kayil uyir vaazhthen ithu thavama varama puriyavillai.... 😍😍😍😍😍🖤

  • @iRekha
    @iRekha ปีที่แล้ว +3

    The magic in “aathadi aathadi” is impeccable

  • @gireeshkumar4985
    @gireeshkumar4985 4 ปีที่แล้ว +21

    Yesudas.. wow..voice no words

  • @thesleekguy
    @thesleekguy 3 ปีที่แล้ว +1

    பழைய பன்னீர் செல்வம் ஆஹ் வா தலைவா.இப்படி உன்னைய பாத்து எத்தன நாள் ஆச்சு.

  • @paramessiva4523
    @paramessiva4523 2 ปีที่แล้ว +438

    யாரு எல்லாம் 2022 இல் இந்த பாடல் கேட்டுட்டு இருக்கீங்க....

  • @jothieswarank9206
    @jothieswarank9206 3 ปีที่แล้ว +5

    0:54 aathadi aathadi sema expression ❤️🎉🔥🥰

  • @sathishe8371
    @sathishe8371 4 ปีที่แล้ว +317

    என் அண்ணன் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்....இப்போது அவன் இல்லை😭😭😭😭

    • @sanjivrabin462
      @sanjivrabin462 4 ปีที่แล้ว +13

      Don't feel dear friend 😥😥

    • @kowshikowshi9710
      @kowshikowshi9710 4 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭😭😭😭😭😭

    • @renugarenuga7389
      @renugarenuga7389 4 ปีที่แล้ว +1

      Ippo enga irukkanga

    • @sathishe8371
      @sathishe8371 4 ปีที่แล้ว +7

      @@renugarenuga7389 அவன் இறந்து 8 ஆண்டுகள் கழிந்தது😭😭😭

    • @lakshmananlakshmanan481
      @lakshmananlakshmanan481 3 ปีที่แล้ว +1

      😭😭😢😰😭😭😭😭😭😭

  • @mathishhari...1847
    @mathishhari...1847 3 ปีที่แล้ว +10

    90 kid's ku thaan therium 😘indha song oda arumai 👍

    • @naranjay4795
      @naranjay4795 3 ปีที่แล้ว

      Wow... Well said bro.. 👌🏻

    • @januvary2616
      @januvary2616 3 ปีที่แล้ว

      Of course u r right ✅ 🙄

  • @kuttymapinky3247
    @kuttymapinky3247 5 ปีที่แล้ว +45

    Sema song...... Lovely music and lyrics...... ❣️❣️❣️❣️❣️

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 ปีที่แล้ว +7

    0:42 Amazing voice for K.J.Y Sir 👌👌👌

  • @user-Sri_Abi02
    @user-Sri_Abi02 ปีที่แล้ว +4

    Sowntharya Madam expression is really very cute. The song and music are really fantastic and this song is sung by K.J.Yesudas, Sadhana Sargam from the Thavasi movie.

  • @sangeethabalakrishnans.b4507
    @sangeethabalakrishnans.b4507 2 ปีที่แล้ว +1

    யாரெல்லாம் இந்த பட்டை 2022 ல கேட்டு ரசிக்கிறீங்க?

  • @bosekumar2370
    @bosekumar2370 6 ปีที่แล้ว +42

    Soundarya semma . We miss you mammm

  • @selvarajs574
    @selvarajs574 2 ปีที่แล้ว

    வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்

  • @sivakumarchellakkannu3985
    @sivakumarchellakkannu3985 3 ปีที่แล้ว +4

    Wonderfully designed Beautiful Face Of Soundarya In This Song.

  • @Munna-rl3hb
    @Munna-rl3hb 3 ปีที่แล้ว +1

    Second charanamku munadi vara bgm change over omg😱😱😱😱😱😱vera level feel from 2.42 to 3.00...and overall through apdiye feela vaari kottirukaru vidhyasagar...😘My Soul Mate kooda kekrapo semma feela irundhuchu...indha songoda highlight ennanaa...sadness irukadhu...jolliyana oru feel...romba heart touchyana wordings mattumey irukku♥️♥️♥️♥️love it 😍😍😍

  • @Rajatha831
    @Rajatha831 7 ปีที่แล้ว +48

    Soundarya super

  • @M.Kavimozhi
    @M.Kavimozhi 3 ปีที่แล้ว +5

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @vanaja-mk1906
    @vanaja-mk1906 4 ปีที่แล้ว +18

    செம சாங் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shakthivsv2333
    @shakthivsv2333 2 ปีที่แล้ว +1

    தினம் பத்து முறையாவது இந்த பாடலை கேட்பேன் my favourite song my favorite Jodi my favourite movie

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 ปีที่แล้ว +3

    Beautiful song... beautiful lyrics.... miss him for sure.his charming....surely he is" sokka Thangam.."......both their movies will be very good... miss him..😊❤❤🎉🎉😢💞💐💖😭😭

  • @dhivi5002
    @dhivi5002 ปีที่แล้ว +3

    யாரெல்லாம் 2023 ல கேட்குறீங்க...(9.2.2023)

  • @hasn_123
    @hasn_123 4 ปีที่แล้ว +16

    My school la na intha song ku dance aaddineen avlo claps yenakku really sweet memory

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலின் இசை க்காக பல முறை கேட்டு க்கொண்டேஇருக்கலாம்

  • @francisvinoth2463
    @francisvinoth2463 3 ปีที่แล้ว +3

    beautiful melody song, kjj wonderful voice, Vijaya kanth super dance, sowdarya beautiful dance. 90kids lukey.

  • @elamathisundaram5477
    @elamathisundaram5477 4 ปีที่แล้ว +24

    2021🤔🤔🤔yaaravathu irukkingala🤝🤝🤝🤝😍😍😍😍😍

  • @kssheeba7974
    @kssheeba7974 4 ปีที่แล้ว +14

    Super song sowdaraya madam we are really miss you ungalin ninayvukal andrum makklin idayagalil nilay paytru irukum😭😭😭 & we pray for her soul with lots of love 🌹🌹🌹 The great legendary actress in South India we miss you madam😔😔😔😔😔

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +14

    🌹ஆகாயம் போதாதே ?உனது புகழையும் தீட்ட ?அன்பே உன் கண் போதும் ?எனது உயிரை யும் பூட்ட ?🎤🎸🍧🐬😝😘

    • @ArulPrakash-q8v
      @ArulPrakash-q8v 4 หลายเดือนก่อน

      Oi

    • @ArulPrakash-q8v
      @ArulPrakash-q8v 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ArulPrakash-q8v
      @ArulPrakash-q8v 4 หลายเดือนก่อน

      Mm🎉😮❤😮❤😢❤😢❤😢😂😢❤😢❤😮❤😮❤😢❤😮❤❤😅❤😮❤😢❤😢❤😢❤😮❤😮😮❤😅❤😅❤❤😮❤😢🎉😂❤😮😮❤❤😢❤😢😢❤❤😢❤😢❤❤❤❤❤❤❤❤❤

    • @ArulPrakash-q8v
      @ArulPrakash-q8v 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤😢😮😂😅😂😢😂😂😅😮😂😅😂😅😮😢😮😮😮😮

    • @ArulPrakash-q8v
      @ArulPrakash-q8v 4 หลายเดือนก่อน

      Mm

  • @vkrishna9764
    @vkrishna9764 3 ปีที่แล้ว +19

    Yesudas sir sadhana mam voices awesome ❤️

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 11 หลายเดือนก่อน

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது.ஏனோ தெரியவில்லை. 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. ஐயோ கடவுளே இந்த இரண்டு பேருக்கும் யாருடைய கண் பட்டதோ இப்போது மண்ணுலகில் இல்லை. கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.

  • @divyadharshini7469
    @divyadharshini7469 ปีที่แล้ว +4

    யாரெல்லாம் இந்த பாடலை 2023 இல் கேக்குறாங்க 👍👍 போடுங்கள்

    • @nuwadhanush
      @nuwadhanush ปีที่แล้ว

      2024 😂

    • @nuwadhanush
      @nuwadhanush ปีที่แล้ว

      இன்னும் 2023 நினைப்புலே இருக்கிங்க 😂

  • @preethisivaa2881
    @preethisivaa2881 3 ปีที่แล้ว +1

    un varthai idu podhum.. vendameyyy sorgangal🤩😍