Iam in bigtrouble.Whenwillitend?பெரியபிரச்சனையில்இருக்கிறேன்.எப்போது தீரும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @RaghavV-h4x
    @RaghavV-h4x 6 หลายเดือนก่อน +3

    முதல் முயற்சியில் சரியான நேரத்தில்
    பதில் கிடைத்தது, நன்றி குருவே, - ராகவன்
    எனக்கும் லக்ன சந்தி மீது சந்தேகம் உள்ளது

    • @DharaniDharani13
      @DharaniDharani13 6 หลายเดือนก่อน +1

      ஆமா 4 வருஷம் ஆனாலும் எனக்கு எல்லாம் கிடைக்க மாட்டிங்குது 😢😢😢😢😢

  • @jagadeesh8751
    @jagadeesh8751 6 หลายเดือนก่อน

    14:55

  • @S76753
    @S76753 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏 மிக்க நன்றிகள் 🙏💐

  • @mastergameing7410
    @mastergameing7410 6 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் என் சாதம் உங்கள் கண்ணில் பாட்டது நான் செய்யத புண்ணியம் ரொம்ப நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 6 หลายเดือนก่อน

    லக்ன சந்தி பற்றி விரிவாக விளக்கி பாடம் எடுத்த ஆசானுக்கு நன்றிகள்

  • @geethavenkat128
    @geethavenkat128 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைககு நன்றி குருஜி 💐💐

  • @meenusunder3018
    @meenusunder3018 6 หลายเดือนก่อน

    1:08 1:11 1:11 ❤🎉

  • @karthi9019
    @karthi9019 6 หลายเดือนก่อน

    அருமையான நேரலை ஐயா 🙏🙏

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருவே வரதராஜன் 🙏🙏🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 6 หลายเดือนก่อน

    Vanakkam guruji ayya

  • @murugesanmurugesan3489
    @murugesanmurugesan3489 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ஐயா

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே 😊🙏🏼

  • @nedunchezhiyan6195
    @nedunchezhiyan6195 6 หลายเดือนก่อน

    Date 19.09.1988 2.10AM guruji Ayya thozhil Patri sollunga ayya

  • @adyaroffice9633
    @adyaroffice9633 6 หลายเดือนก่อน

    ஐயா எனது ஜாதகப் பலன் தந்தமைக்கு நன்றி, எனது நவாம்சத்தில் சனி குரு, சந்திரனுடன் சிம்மத்தில் உள்ளதால் சனி தசை நன்மை சுபத்துவம் அதிகமாக கிடைக்குமா?

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன 6 หลายเดือนก่อน +1

    Live nadakum bothu type panna mudiyala... ennachu nu theriyala..but live mudinja piragu type panna mudiyuthu... ennachu nu theriyala guruji...😢

  • @ambikannan136
    @ambikannan136 6 หลายเดือนก่อน

    29/06/1967,3.32 am,Nagercoil .solungal guruji.padatha paadu padugirom guruji male.vetri kidaikumaa

  • @PerumPalli
    @PerumPalli 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 6 หลายเดือนก่อน

    18_3_2004_6_35am திருப்பூர் வணக்கம் குருஜி என் மகள் காயத்ரி படிப்பா வேலையா எப்போது வெளிநாடு

  • @baskarandakshinamoorthy7316
    @baskarandakshinamoorthy7316 6 หลายเดือนก่อน

    Sir my name is Bhaskaran dob 18.6.62 8.05 pm in chennai how will be my next Gurudasa.

  • @KrishnakumarKrishnakumar-e3u
    @KrishnakumarKrishnakumar-e3u 6 หลายเดือนก่อน

    28-10-2011இரவு12.55
    அந்தியூர் மிதுனலக்கனம் கன்னிராசிநடப்புதசா நீச்சசெவ்வாய் அடுத்துவரும்ராகுதசாஎப்படி இருக்கும் அய்யா விரிச்சிகத்தில்ராகு..?

  • @sudhakar999subramanian4
    @sudhakar999subramanian4 6 หลายเดือนก่อน

    Dob:24-11-1993, time:3.30Pm, Andhra pradesh, puttur.

  • @nedunchezhiyan6195
    @nedunchezhiyan6195 6 หลายเดือนก่อน

    19.09.1988 gurigi ayya Palan sollunga ayya

  • @rajum7387
    @rajum7387 6 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் கிருத்திகை
    நட்சத்திரம்,
    ரிஷபராசி ,தனுசு. லக்னம் 5.4.19.65.pm11.55.திருப்பூர்
    எந்த கிரகம் சுபத்துவம்
    சனி தசை எப்படி இருக்கும் என்ன தொழில் செய்யாம் ஐயா உங்களுடைய கனிப்பு மிகவு‌ம் துல்லியமாக இருக்கும் ஐயா

  • @vijiselva2587
    @vijiselva2587 6 หลายเดือนก่อน +1

    மேரேஜ். வேலை எப்போது ஐயா

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 6 หลายเดือนก่อน

    m.s.saravanabhava.tirupattur.time 11.15am.date time3/10/1964 , gurudasaplan, auyal, own business, hotel municipal bulding, less or sales ?

  • @krishbrindha1200
    @krishbrindha1200 6 หลายเดือนก่อน

    Sir vanakam 26 6 2019 time 9.5pm education eppadi irukum please sollunga

    • @sathishsubramanian9803
      @sathishsubramanian9803 6 หลายเดือนก่อน

      மகர லக்னம். புதன் குறைந்த பாகை பெற்று லக்னத்தை நிச செவ்வாயுடன் இணைந்து லக்னத்தை பார்ககின்றது.. எனவே தேவையில்லாத கோபம் விளையாட்டு பிடிவாதத்தை குறைத்து கொண்டால் நன்றாக படிப்பார்..

  • @sudhakar999subramanian4
    @sudhakar999subramanian4 6 หลายเดือนก่อน

    24-11-1993 Time 3.30PM ANITHA ANDHRA MEENARASI

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 6 หลายเดือนก่อน

    Excellent guruji ❤

  • @gokarnarthnaaidu
    @gokarnarthnaaidu 6 หลายเดือนก่อน

    Vanakam Guruji.....
    Pls help me my son 2years old the Dr said he has symptoms of autism pls help to check sir venkatbalajoty
    15/05/2022
    8:10am
    Johor Malaysia

    • @Umashankar-555
      @Umashankar-555 6 หลายเดือนก่อน

      9..6..2028. நல்ல மாற்றம் தெரியும். குரு தசா

  • @selvanathanrajeswaran6182
    @selvanathanrajeswaran6182 6 หลายเดือนก่อน

    Rajesh 30-09-2000 5.08 p.m. place of birth: Chennai.
    How will the future be?
    When will I get married?
    When will I buy a house?

  • @JhanviSha-kr8rs
    @JhanviSha-kr8rs 6 หลายเดือนก่อน

    புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகம் எப்போதும் நவாம்சத்தில் சுபத்துவத்தை அடைகிறதா? அல்லது புஷ்கர நவாம்சத்தில் சனி அல்லது செவ்வாயுடன் இணைந்தால் பாபத்துவம் அடைகிறதா?!

  • @jayemengineers
    @jayemengineers 6 หลายเดือนก่อน

    JAGADEESWARAN, 10.07.1979, 1.09PM, Tiruppur. How will be sani dasa. Will I get own house

    • @sathishsubramanian9803
      @sathishsubramanian9803 6 หลายเดือนก่อน

      Thulam laknam, 1.Sani rahuvudan inainthu 11l ullar enave rahuvin kaaragathuva thozil allathu velai seyyum bothu paathipu irukaathu illai enil paathipu irukum... 2. Kadan vaangiyaavathu veedukatta vendum endru ninaikireergal aanal guruthasai nanmai seyyathu.kadan prachanai erpada vaaypu undu..

  • @sivaraman-oc1dc
    @sivaraman-oc1dc 6 หลายเดือนก่อน

    Sivaraman date of birth 3.40pm date of birth 28.07.1991 magram avitam natchithiram 2 patham viruchiga laknam. .appa railway department la death ayurantanga. 2 competitive exams la just 5 marks la failayduchi. Ithu final exam apply panni iruka .inda vati clear aguma .

    • @sivaraman-oc1dc
      @sivaraman-oc1dc 6 หลายเดือนก่อน

      Please sir ippa neram ippa yeppadi irukku

    • @sivaraman-oc1dc
      @sivaraman-oc1dc 6 หลายเดือนก่อน

      Clerical post

  • @logeshkumar561
    @logeshkumar561 6 หลายเดือนก่อน

    25.06.1984 03.15am place Thiruvalluvar business which is best

    • @sathishsubramanian9803
      @sathishsubramanian9803 6 หลายเดือนก่อน

      உங்களுக்கு ரிஷப லக்னம் மேஷராசி .. சந்திரன் 12 ல் மறைந்து இருப்பதால் தொழிலை விட வேலைக்கு செல்வது நல்லது... ஒருவேளை நீங்கள் ஏற்கனவே தொழில் செய்து கொண்டு இருந்தால் முக்கியமான முடிவு எடுக்கும் போது உங்கள் நலம் விரும்பி களிடம் ஆலோசனை பெறவும்

  • @vijiselva2587
    @vijiselva2587 6 หลายเดือนก่อน

    வணக்கம் guruji my son subhashanmugam 13.10.1992. 2.45pm Dharapuram .பரணி நட்சத்திரம் செவ்வாய் செவ்வாய்க்கிழமை
    .

  • @RamyaDeva-sw3dk
    @RamyaDeva-sw3dk 6 หลายเดือนก่อน

    Ye ponnu 6.1.2023 morning 9.14 am porantha epti erupanga pls reply

    • @sathishsubramanian9803
      @sathishsubramanian9803 6 หลายเดือนก่อน

      Idam kuripida villai enave chennai endru eduthukondal... Ungal mahal kumbalaknam.. Laknathipathi sani athigai degree petru 12l atchi petru ullar enave nandaraga irupar.. Nandraga padipaar.. Laknathipathiyidan maandi irupathaal udal sorvu athigam irukum enave siva vazipadu nanmai tharum

  • @marisanmarisan1520
    @marisanmarisan1520 6 หลายเดือนก่อน

    கன்னி ராசி கன்னி லக்கனம் அஸ்தம் நட்சத்திரம் குரு திசை குரு புத்தி பெயர் பூபதி கூப்பிடுவது மாரிசன் 6;8 1989 நான் சீக்கிரம் கடனை கட்ட வேண்டும் எப்போது முடியும்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 6 หลายเดือนก่อน

    💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏👍👍👍👍👍

  • @annadurai1916
    @annadurai1916 6 หลายเดือนก่อน +2

    வளமுடன் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 24 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.971 . இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம்

    • @subbarayalump7935
      @subbarayalump7935 6 หลายเดือนก่อน +1

      வணக்கம் தங்களுக்கு நடந்து முடிந்த தசைகள் அவயோக தசைகள் ஆகவே 24 வருடம் வேலை அமைப்பு உள்ளது.
      தனுசு ராசியில் செவ்வாய் அமர்ந்து மட்டுமே அல்லாமல் சுக்கிரன் 4 ல் தீக் பலம் பெற்று 10 ம் இத்துடன் தொடர்பு கொள்ளவதால் நீங்கள் டைலர் அமைப்பு உண்டு.
      தங்களுக்கு தற்போது ஜனவரி முதல் சூரியன் தசை 5 ல் அமர்ந்து குரு மற்றும் செவ்வாய் பார்வை செய்வதால் சிறிய அளவில் அமைத்து கொண்டு சுய தொழில் அமைக்கவும்

    • @annadurai1916
      @annadurai1916 6 หลายเดือนก่อน

      நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤

    • @Kumaran.E
      @Kumaran.E 6 หลายเดือนก่อน

      Sir when I got job 12:22pm ambasamuthiram 05/04/2003​@@subbarayalump7935

    • @sathishsubramanian9803
      @sathishsubramanian9803 6 หลายเดือนก่อน +1

      தொழில் செய்யலாம் பண விசயத்தில் கவனம் வேண்டும்

    • @Kumaran.E
      @Kumaran.E 6 หลายเดือนก่อน

      12:22 pm ambasamuthiram 05/04/2003 when I got job iyyaa plz sollunga​@@sathishsubramanian9803

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ஐயா