சாயி பாபா காலை ஆரத்தி பாடல் | Sai Baba Tamil Aarathi | Morning Aarathi | Pulavar Nagashanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @chettinadumusicdevotionals720
    @chettinadumusicdevotionals720  4 ปีที่แล้ว +131

    Dear Sai devotees, this song is now available with lyrics - th-cam.com/video/FEjMPr4Vp9U/w-d-xo.html

  • @chandrar565
    @chandrar565 2 ปีที่แล้ว +23

    அப்பா என் இரு
    குழந்தைகளுக்கு
    நல்ல வேலை கிடைக்கவும்
    நல்ல குடும்பம்
    அமையவும் அருள்
    புரிங்க அப்பா

  • @ManjulaK-h7v
    @ManjulaK-h7v หลายเดือนก่อน +7

    9.12.2024 ஆன இன்று எனக்கு பரிச்சை உள்ளது சாய்பாபா எமக்கு அருகினில் இருந்து நான் பரிச்சை நன்றாக எழுத அருள வேண்டும் . அதுமட்டும் இல்லாமல் எனக்கு கோபம் வெறுப்பு பயம் அனவம் போன்றவை வராமல் நீ எனக்கு பாசம். அன்பு . நல்ல நட்பு போன்றவை தந்து அருளுங்கள் ஓம் சாய்பாபா யார் என்மீது கோவப்பட்டாலும் நீ மட்டும் என்னை கோவப்படாமல் அருளுவீர்❤️🙏🙏🙏

  • @thenmozhisugumar6325
    @thenmozhisugumar6325 ปีที่แล้ว +26

    இன்னைக்கு எல்லா நிகழ்வுகளும் நல்லபடியாக நடக்க வேண்டும்,பாபா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @Balaguruamuthavalli
    @Balaguruamuthavalli 18 วันที่ผ่านมา +2

    ஓம்சாய்போட்றிபோட்றி🙏🙏🙏❤️

  • @DilanKarthik
    @DilanKarthik ปีที่แล้ว +10

    ஓம் சாய் பாபா துணை தெய்வமே துணை 👃👃👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️👏👏👏👏👏👃👏👏👏

  • @UmaRani-l8y
    @UmaRani-l8y 3 หลายเดือนก่อน +1

    சாய் அப்பா உன்பிள்ள யாரையும் எமத்தநினைக்கல உதவி செய்தது தப்பா என்னை எமத்துருவங்கள நியே பார்த்துக்கோ அப்பா உன் காலடியில் ஒப்படைக்கிறேன் நியே துணை🙏🙏🙏

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 7 หลายเดือนก่อน +6

    குருநாத இன்று எல்லாம் நல்ல படியாக நடக்க அருள்புரியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thanniyakudi832
    @thanniyakudi832 ปีที่แล้ว +20

    ஆரத்தி யின் மூலமாக பாபாவை நேரில் தினமும் கண்டு உணர்ந்து.. மகிழ்வடைகிறேன் 😘😘😘😘🥰🙏🙏
    ஜெய் சாய் 🥰🥰🥰🥰🥰🥰அப்பா 😘😘😘😘

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 7 หลายเดือนก่อน +2

    காலை பொழுது நல்ல படியாக அமைய வேண்டும் குருநாத 🙏🙏🙏🙏🙏🙏

  • @malathimalathi9423
    @malathimalathi9423 ปีที่แล้ว +9

    Sai Appa love you appa என் ஆசிரியர் பணி எனக்கு திரும்ப வரும் நம்பிக்கை மற்றும் பெருமையுடன் உங்கள் உத்தரவுக்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா... வரும் என்ற நம்பிக்கை என் ஆழ் மனதில் உள்ளன அப்பா நல்ல செய்தி வரும் நம்பிக்கை உள்ளது அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 7 หลายเดือนก่อน +2

    என்ன குருநாத பிரச்சனை மேல் பிரச்சனையா இருக்குது நீங்க தான் பார்க்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @நிர்மலா-ப5ழ
    @நிர்மலா-ப5ழ 2 ปีที่แล้ว +10

    நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendrankavitha8408
    @rajendrankavitha8408 7 หลายเดือนก่อน +3

    ஓம் சாய் ஸ்ரீ சாய் சாய் அப்பா என் உமாக்கு குழந்தை வரம் தந்து அருள் புரிவாய் சாய் 💚💚💚💚💚🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @shanthipandian7597
    @shanthipandian7597 ปีที่แล้ว +7

    அப்பா எங்கள் மகளுக்கு நல்ல படியாக சுகபிரசவம் ஆக வேண்டும் அப்பா

  • @நிர்மலா-ப5ழ
    @நிர்மலா-ப5ழ 2 ปีที่แล้ว +4

    நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏 அப்பா என் பிள்ளைகள் கூட இருந்து பரிச்சை.நல்ல.படியாக.எலுத வேண்டும் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நமஸ்காரம் 👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏

  • @kalaiselvi4263
    @kalaiselvi4263 3 ปีที่แล้ว +8

    Appa entha kodiya noila irnthu engalai ellm kapatrungal appa🌹🙏🌹

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 8 หลายเดือนก่อน +7

    பாபா என் மகள் கடன் அடைய வேண்டும் என் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும் அருள் புரிவாயாக பாபா 🙏🙏🙏

  • @balamurugan-yk1bs
    @balamurugan-yk1bs 9 หลายเดือนก่อน +4

    ஓம் சாய் ராம் என் குழந்தை கண் பார்வை சரியாக வேண்டும் சாய் அப்பா என் குடும்பத்தில் சந்தோசம் பொருகவேணடும் என் கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கா வேண்டும் உங்களை நம்பித்தான் இருக்கிறேன் சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @lithushan9543
    @lithushan9543 2 ปีที่แล้ว +5

    அப்பா நாளைக்கு அம்மாக்கு operation நீங்கதான் அம்மாகூட இருந்து அவங்களை பார்த்துக்கணும் அப்பா

  • @DilanKarthik
    @DilanKarthik ปีที่แล้ว +6

    ஓம் சாய் பாபா தெய்வமே துணை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❣️❤️❣️❣️❣️❣️❣️❣️❣️4❣️❣️

  • @rathikagurusamyrathikaguru4933
    @rathikagurusamyrathikaguru4933 2 ปีที่แล้ว +2

    சாய்ராம் என்கணவர் காணவில்லை அவர் விரைவில் கிடைக்க நீங்கள் என் வேண்டுதல் நிறைவேற ஆசிர்வாதம் பண்ணுங்க

  • @thulasikalpanadevikrishnam7539
    @thulasikalpanadevikrishnam7539 3 ปีที่แล้ว +64

    அப்பா என் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்க அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙇🙇

    • @suriyaprakash2729
      @suriyaprakash2729 2 ปีที่แล้ว +3

      Ok

    • @shreeselvendran5207
      @shreeselvendran5207 ปีที่แล้ว +4

      சாய் அப்பாவின் அன்பினால் சீக்கிரமே நல்ல தீர்வு கிடைக்கும்... ஓம் சாய் ராம்

    • @DilanKarthik
      @DilanKarthik ปีที่แล้ว +1

      ​1🌹👃22👃2👃👃👃🌹

    • @DilanKarthik
      @DilanKarthik 11 หลายเดือนก่อน +1

      ஓம் சாய்பாபா துணை உலகத்த காக்கும் தெய்வமே துணை அப்பா காலை வணக்கம் நன்றி 🌹👃👃👃👃👃👃🌹

    • @DilanKarthik
      @DilanKarthik 11 หลายเดือนก่อน

      ஓம் சாய்பாபா ஓம் சாய் பா துணை உலகத்தை வாக்கு தெய்வமே துணை அப்பா காலை வணக்கம் நன்றி 🌹👃👃👃👃👃♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @நிர்மலா-ன9த
    @நிர்மலா-ன9த 9 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ சாய் நமோ நமஹ. அப்பா என்.வீட்டு வேலைய முடிச்சு.தாருங்கள்❤❤❤❤குரு.நாத❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @shanmuganathana3220
    @shanmuganathana3220 9 หลายเดือนก่อน +1

    குடும்ப பிரச்சினை சீக்கிரமாக தீர்ந்து ஒற்றுமையாக வாழ அருள் புரியும் பாபா🙏🙏🙏

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 2 ปีที่แล้ว +12

    அருமையான பாடல் வரிகள் . மனம் அமைதி பெறக்கூடிய வகையில் அழகான குரல் வளம் !அருமை அருமை மிக்க நன்றி !

  • @poongodig8927
    @poongodig8927 ปีที่แล้ว +2

    Aurmai yana padal karuthugal neraitha varigal Manathirku Enimaiya ketka neraiva Irukindrathu Nandri anna om Sai ram

  • @rajeswarisairam6359
    @rajeswarisairam6359 2 ปีที่แล้ว +3

    . பாபா எனக்கு நீங்கள் பல இடங்களில் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தந்துள்ளீர்கள் நன்றி நன்றி மீண்டும் நன்றி அய்யா தற்ப்பொழுது எங்கள் வீட்டிற்க்கு அருகில் வீடு கட்டும் வடமாநிலத்தவர் அவர் கட்டும் பொழுது எங்களது சுவரை ஒட்டி சுவர் கட்டுவதாக ஒப்பந்தம் செய்தார் இப்பொழுது செய்து தரமாட்டேன் என்று கூறுகிறார் பாபா சாமி நாங்கள் நியாயமான கோரிக்கையைதான் கேட்டோம் தயவு செய்து நாங்கள் நியாயமான எங்களது கோரிக்கை அவர்கள் ஏற்றுக் கொண்டு எங்களுக்கு சுவர் கட்டி தர தாங்கள் உதவவும் ஓம் சாய்ராம்

  • @jb19679
    @jb19679 3 ปีที่แล้ว +6

    ஓம் சாய்பாபா ஓம் சாய்ராம்
    ஓம் சாய்நாதா அருள் அனைவருக்கும் கிடைக்க சாய்பாபா அருளவேண்டும் .
    காலை வணக்கம்
    🙏🙏🌷🌹💐💐🌹🌷🙏🙏

  • @citharamitra4005
    @citharamitra4005 7 หลายเดือนก่อน +1

    சாய் பாபா துணை🙏🙏

  • @sweet0145
    @sweet0145 ปีที่แล้ว +2

    Om Sairam... En hubby udal nalathai katthukollungal Appa... Pls Appa... Nengathan Thunai Appa... Pls Appa... Mikka Mikka Mikka... Nandri Nandri Nandri... Appa... Om Sri Sachithanandha Sathguru Sainath Maharaji Ki Jai... Om Sairam... Ellorum nalla irkanum Appa... Pls Appa...

  • @avmfashiondesigner
    @avmfashiondesigner หลายเดือนก่อน +2

    ❤❤கடன். பிரச்சனை திரா வேண்டும் அப்பா அப்பா. அப்பா. சாய். அப்பா.

  • @ambikas2167
    @ambikas2167 4 ปีที่แล้ว +4

    Om sai ram enaku neeray arul purivayaga sairam

    • @ambikas2167
      @ambikas2167 4 ปีที่แล้ว

      Om sai ram ellarukkum ungal arul kidaikatdum sai ram ji

    • @sukumars7648
      @sukumars7648 4 ปีที่แล้ว

      Om sao ram

  • @vikirajendran5434
    @vikirajendran5434 ปีที่แล้ว +4

    Mam and sir உங்க வாய்ஸ் ரொம்ப இனிமையா இருக்கு 😊😊😊

  • @NeelaNeela-gz4we
    @NeelaNeela-gz4we 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏Om Sai sri Sai Jaya Jaya sai 🙏🙏🙏

    • @NeelaNeela-gz4we
      @NeelaNeela-gz4we 3 หลายเดือนก่อน +2

      🙏🌼🌺🌸🌺🌼🙏

  • @j.kamalij.kamali2078
    @j.kamalij.kamali2078 4 ปีที่แล้ว +6

    Om sai ram manasu kastama iruku sai appa nimathi venum sai appa

  • @AnbuAnbu-fm4fj
    @AnbuAnbu-fm4fj 3 ปีที่แล้ว +4

    Om sai ram baba .please anaivarum nalamudan irukka arula vendum enaku velai kidaikavum please anaivarum enakkaga vendungal friends selvam latha

  • @karthick.r6368
    @karthick.r6368 3 ปีที่แล้ว +41

    பாடலின் குரல்களில் உள்ள இனிமை... பாடலின் இசையில்... பாடல் வரிகள் உள்ள அர்த்தங்கள்.... சாய் பாபா மகிமை அனைத்திலும் மனதிற்கு பிடித்த அமைதி கிடைக்கிறது..... நன்றி

    • @dksrinivasan7024
      @dksrinivasan7024 ปีที่แล้ว +1

      என்னுடைய வாழ்க்கையில் நல்ல வழி காட்டி ஆசிவழங்குங்கள்

  • @esakkipriya9846
    @esakkipriya9846 3 ปีที่แล้ว +14

    Sai appa blessing for my baby

  • @achuammuR
    @achuammuR 3 หลายเดือนก่อน +2

    Om sai appa saranam 🙏 ❤

  • @gunegune2055
    @gunegune2055 4 ปีที่แล้ว +6

    Om sai Appawe om sai Namoh Namoah

  • @AyyappanSiva-c4b
    @AyyappanSiva-c4b 6 หลายเดือนก่อน +1

    Sai appa nenka kudutha eaillathukum unkalukku kodi nanti om sai ram om sai appa 🙏🙏🙏🙏🙏

  • @thirukachurk.arumugam9449
    @thirukachurk.arumugam9449 4 ปีที่แล้ว +31

    சாயிநாதனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்

    • @saibabaaarthi8592
      @saibabaaarthi8592 3 ปีที่แล้ว

      th-cam.com/video/LMHYIv3Jibw/w-d-xo.html

    • @pvimal5695
      @pvimal5695 3 ปีที่แล้ว

      ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் சாய்

  • @suseelashanmugam8690
    @suseelashanmugam8690 6 หลายเดือนก่อน +1

    சாய்பாபா எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும் அருள் புரிவாய் நாதா

  • @manosai2012
    @manosai2012 4 ปีที่แล้ว +4

    Om sai sri sai jai jai sai

  • @saibabasairenu1710
    @saibabasairenu1710 2 ปีที่แล้ว +2

    Sai I am only hope you and one supportive you baba love you baba

  • @sabarinathanarunachalam9122
    @sabarinathanarunachalam9122 3 ปีที่แล้ว +6

    Om Sai appa, unpillaigal kaalam, kaalama kastapattu inimel nalla kaalam endru nambikaiyil. Ellarukum paathukappaiyum,
    arockiyam nimmathi, mazghilchi, thirupthiya neenga thaan appa kodukanum.

  • @DilanKarthik
    @DilanKarthik ปีที่แล้ว +1

    🌹👃 ஓம் சாய் அப்பா துணை உலகத்துக்காகவும் தெய்வமே துணை அப்பா மாலை வணக்கம் அப்பா நன்றி அப்பா

  • @sabarinathanarunachalam9122
    @sabarinathanarunachalam9122 3 ปีที่แล้ว +4

    Om Sai appa thunai, om Sai appa thunai, om Sai appa thunai.

  • @Siyamala-nt5xq
    @Siyamala-nt5xq 10 หลายเดือนก่อน +1

    Om sai appa en kulanthaigaluku nenga than eppothum thunai irukka vendum sai appa en magaluku neet thervil niraiya mathippen kidaikka vendum appa

  • @kodikambamsenthil
    @kodikambamsenthil ปีที่แล้ว +6

    சாய் பாபா மகிமை அனைத்திலும் மனதிற்கு பிடித்த அமைதி கிடைக்கிறது..... நன்றி ... May Vani jeyaram Rest in Peace ..

  • @rajeswarisairam6359
    @rajeswarisairam6359 3 ปีที่แล้ว +8

    ஓம் சாய்ராம் சாய்நாதா கொரானாவில் இருந்து மக்களை காப்பாற்றவும்

  • @سانديالساندي-س5ه
    @سانديالساندي-س5ه 9 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் அப்பா துணை உலகத்த காக்கு ஜெய் மேனே துணை அப்பா உங்கள் காலடி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா வணக்கம் காலை வணக்கம் நன்றி அப்பா🌹♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @rajendranveera690
    @rajendranveera690 2 ปีที่แล้ว +6

    ஓம் சாய்ராம காலை ஆர்த்தி கேட்பதற்கு இனிமையாக இருந்தது பக்தி பரவசம் ஏற்பட்டது🙏🙏🙏

  • @koneshwaryselvarajasingam2943
    @koneshwaryselvarajasingam2943 2 ปีที่แล้ว +1

    Omsairam
    🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Padmini397
    @Padmini397 3 ปีที่แล้ว +5

    Sai appa en magan saravananukku
    Mana nalathai sari seithu ennidam avanai kodungal en maganukkaka brothers and sisters Sai appa vidam kootu pirarthanai seiungal pls

  • @karthikeyansachidanandam8370
    @karthikeyansachidanandam8370 11 หลายเดือนก่อน +2

    சாய் அப்பா என் மகள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ‌இதயத்துடிப்பு வர அருள்புரியு‌ங்ஙள்‌ சாய் பாபா

  • @k.muthukalakala5351
    @k.muthukalakala5351 4 ปีที่แล้ว +7

    Appa🙏🙏🙏🙏

  • @SundariSuraksha
    @SundariSuraksha 8 หลายเดือนก่อน +1

    Sai baba mana nimathiyum tharungal rompa kasta paduren athula irunthu konjamathu viduvingal sai baba ella makkalum nalla irukanum om sai

  • @rajalakshmijanardhanam7119
    @rajalakshmijanardhanam7119 3 ปีที่แล้ว +5

    Really sai pa plz save me from all my disease. I beg u no one will saave me u r the only saver . 🙏🙏🙏🙏.

  • @yuvaraj417
    @yuvaraj417 6 หลายเดือนก่อน +1

    Om sai ram🌸✨🕉

  • @saiarthi
    @saiarthi ปีที่แล้ว +3

    ஓம் சாய் ராம். 🙏🙏🙏🙏🙏🙏🙏ஆரத்தி பாடலின் மகிமையே மகிமை 🙏

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 7 หลายเดือนก่อน +1

    வரும் நாட்கள் நல்லபடியாக வேலை முடிய அருள் புரியவேண்டும் குருநாத 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சாய் ராம்

  • @trendbytes9710
    @trendbytes9710 4 ปีที่แล้ว +7

    Awesome

  • @poojapooja6632
    @poojapooja6632 4 ปีที่แล้ว +8

    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you
    Om Sai Ram 🌹🙏 enn appa love you

  • @Vidhya-oz4tj
    @Vidhya-oz4tj 7 หลายเดือนก่อน +1

    Om sai appa om sai appa om sai appa om sai appa om sai appa om sai ram🌺🌺🌺🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌼🌼🌸🌸🌸🌸🌸🌸

  • @sabarinathanarunachalam9122
    @sabarinathanarunachalam9122 3 ปีที่แล้ว +4

    Om sainatha,ungal paathathil saranagathi adaigirom appa. Neeye valinadathum bhaba. Ethai eppadi entha nerathil seiyyanum nu. Theeyathai nerunga vidamal agatrum bhaba. All is well bhaba

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 6 หลายเดือนก่อน +1

    இன்று நல்லபடியாக கணக்கு முடிக்கவேண்டும் குருநாத 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarinathanarunachalam9122
    @sabarinathanarunachalam9122 3 ปีที่แล้ว +6

    Om Sai appa, om Sai appa, om Sai appa. Right eye la, inaiku keela maru sirusa iruku athu apdiye sariagiranum appa. Maranjuranum

  • @saransarmi9282
    @saransarmi9282 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤ குருவே போற்றி போற்றி ஓம் சாய் ❤ 🙏🏻👣🙏🙏

  • @pandeeswarigopal3122
    @pandeeswarigopal3122 3 ปีที่แล้ว +8

    என் மகள் வயிற்றுவலியிருந்து அப்பா காக்கவேண்டும்

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 7 หลายเดือนก่อน +1

    Om sai appa, petrorukum, kudapiranthavngslukum eedu inai ethuvum, yarum illa appa. Ellarum kadanthu poga kudiyavnga. Avnga arockiyama, nimmathiya, magilchiya irukanum appa. Un pillaigal ondrum ariyatha pillaigal, appa. Aduthavnga pblm ah kuda irunthu parthutu, engala parka mudiyama vittutom appa. Ellam neenga ariveergal appa. Ippo iruka appa udaiya health pblm sari pannikodunga appa. Enga naala enna mudiyum appa.valkaiyil kara serama irukom kadavul vitta valinu. Apdi iruka, ippa health ku neenga thaan appa arul puriyanum. Appa

  • @sumathidhamothiran5120
    @sumathidhamothiran5120 4 ปีที่แล้ว +20

    Om sai appa🙏 our only hope and strength 🙏Getting some positive vibration on hearing this song🙏💐

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 7 หลายเดือนก่อน +1

    பாபா இன்று வேலை நல்ல படியாக முடிக்கவேண்டும் ஓம் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏👍

  • @ramulunaina7580
    @ramulunaina7580 10 หลายเดือนก่อน +1

    ஓம் சாயிராம் ஓம் சாயிராம் ஓம் சாயிராம் ஓம் காலை வணக்கம் யாவருக்கும் பாபாப

  • @karanzong6240
    @karanzong6240 4 ปีที่แล้ว +6

    Thanking you sairam
    Om sairam

  • @سانديالساندي-س5ه
    @سانديالساندي-س5ه 10 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்பாபா துணை உலகத்தை காக்கும் தெய்வமே துணை அப்ப காலை வணக்கம் நன்றி 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹❤️

  • @sabarinathanarunachalam9122
    @sabarinathanarunachalam9122 3 ปีที่แล้ว +6

    Om Sai appa, Jai Sri Sai Ram, all is well

  • @dharanishwaran.t7368
    @dharanishwaran.t7368 3 ปีที่แล้ว +7

    🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏Om sai ram sai appa bless you and all sai rams aarththi songs ketale manasuku apadi oru aanantham nimmathi... Unga kural sai appa bless kural 🌷🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @sweet0145
    @sweet0145 ปีที่แล้ว +1

    Om Sairam... En udalil ulla pirachanai knjm sari aanatharkku nengathan Karanam Appa... Mikka Mikka Mikka... Nandri Nandri Nandri... Appa... Ellorum nalla irkanum Appa... Om Sri Sachithanandha Sathguru Sainath Maharaji Ki Jai... Om Sairam...

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 4 ปีที่แล้ว +15

    Chanceless madam both of your voice makes me cry from my soul I'm blessing you both should have good health and happiness

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 7 หลายเดือนก่อน +1

    Om sai appa, ella soolnilaiyilum engala kapathirukka pa, ippa appa udaiya health checkup la romba kadinama sollirukanga, mdu meenakshi mission hospital ku refrnc sollirukanga. Engaluku entha thembum illa, aaalavum illa. Neenga thaan appa engaloda appavuku uyir pitchai kodunga appa. Checkup pogum pothu ethuvum illa nu nalla result ah kodukanum. Ungaloda karangalal en appa udaiya viyathigala sari pannunga appa. Kodana kodi makkalil engaloda appavum engaloda irukanum appa. Arul puriyungal appa.

  • @andalpriyadharshini7534
    @andalpriyadharshini7534 4 ปีที่แล้ว +4

    Sai Saranam

  • @ramulunaina7580
    @ramulunaina7580 11 หลายเดือนก่อน +1

    ஓம் சாயிராம் ஓம் சாயிராம் ஓம் சாயிராம் ஓம் உங்கள் ஆசிர்வாதம் யாவருக்கும் கிடைக்கப் பெற்றுக்கொள்ள வேண்டும் பாபாப

  • @sabarinathanarunachalam9122
    @sabarinathanarunachalam9122 3 ปีที่แล้ว +5

    Om Sai appa thunaiyaga irungal unpillaigalai, parithavipilirunthum, payathilirunthum kaappatrungal appa.

  • @Allinone-cq1lm
    @Allinone-cq1lm 15 วันที่ผ่านมา

    Intha puthu varudam nalla padiya poganum appa. Ellaraiyum en kooda serthu vachiduvenga appa nenga. Om sai ram🙏🙏🙏🙏🙏 ellarum nalla irukanum appa. Nalla udal arogyatha kudunga appa and amma ku. Kutty sai nalla irukanum. En vayithula irukura kutty papavum nalla irukanum appa.

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 6 หลายเดือนก่อน +1

    குருநாத 9-7-24 நல்ல தீர்வு கிடைக்கவேண்டும் பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srikanthrock2414
    @srikanthrock2414 4 ปีที่แล้ว +8

    ஓம் சாய் ராம்

  • @manor7882
    @manor7882 4 ปีที่แล้ว +7

    Om Sai Ram 🙏

  • @sweet0145
    @sweet0145 ปีที่แล้ว

    Om Sairam... Ellorum nalla irkanum Appa... Pls Appa... Mikka Mikka Mikka... Nandri Nandri Nandri... Appa... Om Sri Sachithanandha Sathguru Sainath Maharaji Ki Jai... Om Sairam...

  • @sornamaniezhil1778
    @sornamaniezhil1778 8 หลายเดือนก่อน +1

    என்னை உம்மிடம் முழுமையாக ஒப்புவித்த பின் அனைத்தும் ஜெயமே!!!

  • @LSR__12
    @LSR__12 2 ปีที่แล้ว +7

    My mom getting positive vibes and happy mood 🥰🥰😍😉😉

  • @arumugam7653
    @arumugam7653 2 หลายเดือนก่อน +1

    சாய் அப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குழந்தையை ஆழம் சாய்நாதருக்கு அப்பா நீங்க தான் தொலை குழந்தையை கை பிடிக்கும் குருநாதரை என்னோட நீங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும் சாய்நாதனை நீங்கள் வரவேண்டும் உங்களைக் கண்டு தரிசிக்க வேண்டும் இந்த சந்தர்பத்தை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் என் அப்பா என்னை காண வருவார்

  • @citharamitra4005
    @citharamitra4005 7 หลายเดือนก่อน +1

    🎉❤❤❤❤❤😊

  • @skullstriker9402
    @skullstriker9402 4 ปีที่แล้ว +5

    Om Sai appa thunai

  • @s.kavithakavi5887
    @s.kavithakavi5887 2 ปีที่แล้ว +6

    என் பிரார்த்தனை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றுங்கள் சாமி..... ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா 🙏🙏🙏🙏🙏... எனக்கு துணையாக இருக்கனும் சாமி... தாய் தந்தை உற்றார் உறவினர் அனைத்தும் நீங்களே என் தேவா.... எப்படி சொல்வேன் உங்களின் அதிசய அற்புதங்களை... ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏🌹🌹🙏♈♈♈♈♈

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 7 หลายเดือนก่อน +1

    Appa, sai unpillaigaluku arockiyam, aayusu, nimmathi, magilchi, santhosam, thirupthi ellam arul puriyungal appa. Ithuvarai patta kastam, kayam, kavakaigal ellathukum inimel avargaluku ella pathamum arulungal sai appa. Potri, potri, potri.

  • @DilanKarthik
    @DilanKarthik ปีที่แล้ว +1

    சாய் அப்பா துணை உலகத்தில் தெய்வமே துணை அப்ப காலை வணக்கம் நன்றி 🌹👃👃👃👃👃👃🌹

    • @DilanKarthik
      @DilanKarthik ปีที่แล้ว

      ஓம் சாய் அப்பா துணை உலகத்தை வாக்கு தெய்வமே துணை அப்பா காலை வணக்கம் நன்றி 🌹👃👃👃👃👃🌹

  • @harinisrinivasan4298
    @harinisrinivasan4298 3 ปีที่แล้ว +4

    Om Sai Ram Appa 🙏🙏🙏

  • @lathar775
    @lathar775 ปีที่แล้ว +1

    Jai sai Ram jai jai sai Ram 🙏🙏🌹🌹🌹