Elanthari pulla Paavangal 🤣 parithabangal tamil movie troll 😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 502

  • @gokulpriyan306
    @gokulpriyan306 ปีที่แล้ว +704

    Sudhagar's version is nice❣️

  • @sharathkumar751
    @sharathkumar751 ปีที่แล้ว +126

    Sudhakar Grandpa acting is superb and Gobi beating vera level

  • @kesavanspartans8437
    @kesavanspartans8437 ปีที่แล้ว +500

    என் மனசுலஇருக்கிற பாரமேகுறைஞ்சிடுச்சு

    • @nithishkhaan
      @nithishkhaan ปีที่แล้ว +3

      😊😊😊😅😅😅😅😂😂😂😂❤❤❤

    • @sshanmugam4747
      @sshanmugam4747 6 หลายเดือนก่อน +1

      Yes

  • @madrasboykumaran
    @madrasboykumaran ปีที่แล้ว +240

    Sudhakar acting ulti ❤

  • @yuvimani6439
    @yuvimani6439 ปีที่แล้ว +101

    இளந்தாரி பய.... 😂💯

  • @mgsankar934
    @mgsankar934 ปีที่แล้ว +290

    சோறு இல்லாம வெறும் ஒரு சட்டி குழம்பு குடித்தால் பேதி தான் வரும்.

    • @paintinworld8199
      @paintinworld8199 ปีที่แล้ว +12

      இல்லை, நாங்களும் சாப்பிட்டோம், பேதியெல்லாம் போகல

    • @rameshbabu8493
      @rameshbabu8493 2 หลายเดือนก่อน +4

      Avaru Elumbu Rasatha solliruparu pola

    • @chinnaduraiv4361
      @chinnaduraiv4361 25 วันที่ผ่านมา

      Avan Avan udamba poruthu amaiyum bro 😅😅😅

  • @KarthickArumugaraj
    @KarthickArumugaraj ปีที่แล้ว +217

    Raama moorthy thaakapattara😂😂

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp ปีที่แล้ว +31

      கொட்டைலேயே மிதிக்கேபட்டார் 😂

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +4

      ​@@AshokKumar-yi8mp 🤣

    • @thiagarajanchinnaswamy3039
      @thiagarajanchinnaswamy3039 ปีที่แล้ว +3

      @@AshokKumar-yi8mp 😂

    • @ManimegalaiMaran
      @ManimegalaiMaran ปีที่แล้ว +3

      @@AshokKumar-yi8mp 😅😂😂😂😂முடியல

  • @f.r.jazaalmohammed431
    @f.r.jazaalmohammed431 ปีที่แล้ว +698

    யோவ் தாத்தா நீ சொன்னத கேட்டு செஞ்சி 1 நாள் முழுக்க பிச்சிட்டு போனது தான் மிச்சம். ஒன்ன போட்டு மிதிக்கனும்னு இருந்தேன் சுதாகர் மிதிச்சிட்டாப்புல

    • @Tnpa2024
      @Tnpa2024 ปีที่แล้ว +10

      Hey guy you want boom boom

    • @piratesofkasimedu1379
      @piratesofkasimedu1379 ปีที่แล้ว +4

      I follow this only ji make mild masala

    • @muthiahchandrasekar1756
      @muthiahchandrasekar1756 ปีที่แล้ว +7

      Nalla weight a naaaatu koli saaaaapitu mudichdum water kudikka kooodadu. Appadi kuduccha 🎉 eppaditaaan pusshu nu pooogum. 2 hrs kalucchutaan water kudikaanum

    • @gowsi3157
      @gowsi3157 ปีที่แล้ว +4

      Saptutu nalla thunkurathu apram pichutu than pogum😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mohanrajg7185
      @mohanrajg7185 ปีที่แล้ว +3

      😂

  • @captainjacksparrow4440
    @captainjacksparrow4440 ปีที่แล้ว +35

    Romba naal kazhichu romba sirichen 😂😂

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 ปีที่แล้ว +65

    😂🤣😂🤣moonjium aalum paru and that last kick his dad

  • @ebenazagodson8138
    @ebenazagodson8138 ปีที่แล้ว +1422

    Ipdilam Perusu yaarum veetula illaye ,Ellam veshama la irukku ! 😂 😢😢😢

    • @pavithrarpudham
      @pavithrarpudham ปีที่แล้ว +97

      Aama bro crt ah soninga 😂 enga veetla oru thaaikelavi iruku adhuvum eppo paaru kannula cctv camera vechukitae thiriyudhu , aana namma paakromnu therinjiita podhum , avlo sudden ah takkunu thirumbidum 🤷🤦🤣

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj ปีที่แล้ว +3

      ​@@pavithrarpudham iyoooo pavam ​💜 💜💜

    • @Namathumgr
      @Namathumgr ปีที่แล้ว

      😂😂😂

    • @foodiemask8358
      @foodiemask8358 ปีที่แล้ว +15

      Dae ivaru intha movie la Avanuku thathaaaa ilaaa da appa daa😂😂😂😂😂😂😂

    • @ebenazagodson8138
      @ebenazagodson8138 ปีที่แล้ว +6

      @@foodiemask8358 Irrespective of relationship, Inga ellam dangerous people tha ! 😅

  • @logeshwaran6946
    @logeshwaran6946 ปีที่แล้ว +53

    0:07 Andha Kilavan Thinnadhu Kari! Dhaan! Aana Elumbu Kadikura Sound Potrukanunga! 🤣🤣🤣

    • @dhonims4126
      @dhonims4126 ปีที่แล้ว +14

      Rendum crct 😅... Kadichathu kari...odanjathu pallu😂😂😂😂

    • @martinsinger8881
      @martinsinger8881 5 หลายเดือนก่อน +2

      😂

  • @rexnadar5627
    @rexnadar5627 ปีที่แล้ว +229

    இவன் சொல்ற மாதிரி சாப்பிட்டா, சாப்டது செரிக்காம நெஞ்சரிச்சலும் , அல்சரும் தான்டா வரும். 😂😂. அடுத்தவன ஏய்ச்சி திங்காம உழைச்சி தின்னுங்கடா அப்போதான்டா சாப்பிட்டது உடம்புல ஒட்டும்.

    • @TvKrishnakumar-tz1hd
      @TvKrishnakumar-tz1hd ปีที่แล้ว +8

      True👌

    • @veraraman7674
      @veraraman7674 ปีที่แล้ว +5

      Uruthu u vaye u uruttu

    • @sanakiddy2883
      @sanakiddy2883 ปีที่แล้ว +5

      First ..if you eat like that acidity will not come..because you are eatin with gingelly oil. Second..what is the connection with odambula otturadhu.....nalla active ah irundha yaara irundhalum jerranam aagum. ..summa edhaiyavadhu solla vendiyadhu

    • @rexnadar5627
      @rexnadar5627 ปีที่แล้ว +13

      @@sanakiddy2883 gingelly oil செரிமானத்திற்கு உதவுமே தவிர முழுதா சாப்பிட்டது எல்லாம் செரிமானம் ஆகும்னு சொல்ல கூடாது. இப்போ உங்களுக்கு காய்ச்சல் இருக்கும் போது ஒருசட்டி கொழம்ப குடிப்பீங்களா?? சாப்பிட்டது செரிக்குமா? உடனே வாந்தி வரும். காரணம் என்ன உடலால அதை செரிக்க சக்தி இல்லாமல் அதை வெளியே தள்ளுது அதற்கு பெயர் தான் வாந்தி.ஒரு சட்டி கொழம்பு குடிக்கணும்னா உடலுக்கு அந்த அளவுக்கு தேவை இருக்கணும் அதற்கு உழைப்பு இருக்கணும் உடல் உழைப்பு இல்லாம சும்மா சாப்டு தூங்கி எந்திரிச்சா செரிமானம் ஆகும் சக்தி கிடைக்கும்னா எப்படி? நீங்க தினமும் ஒரு சட்டி கொழம்ப குடிக்க முடியுமா? உடல் அந்த சாப்பாட்டில் உள்ள சத்துக்களை எடுக்குமா? இல்லைனா உடற்பயிற்சி பன்றிங்களா? ஒருவேலையும் செய்யாமல் அதிகமாக சாப்பிட்டால் உடல் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்து விட்டு மிச்சம் எல்லாவற்றையும் வெளியே மலமாக தள்ளிவிடும் அதுக்கு பெயர் தான் வயித்தால போறது. அதைத்தான் சொன்னேன் உழைச்சி சாப்பிட்டதான் உடம்புல ஒட்டும்னு. இதைத்தான் ஔவையார் சொன்னார் "பசித்து புசி " என்று. உங்களுக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது.

    • @sanakiddy2883
      @sanakiddy2883 ปีที่แล้ว +5

      @@rexnadar5627 he did not ask ilandhari to sit lazy..he only said eat more...elandhari means supposed to be active and hardworking. That is the meaning. Please do not assume what is not meant. That too you are assuming wrong thing. Younster is meant to work more and be active. So they can eat more. Chicken gravy if not spicy with gingelly oil one can drink more. Stop assuming untold things.

  • @90slifevijay95
    @90slifevijay95 ปีที่แล้ว +125

    சூப்பர் காமெடி 🤣

  • @Theaghostreatie
    @Theaghostreatie ปีที่แล้ว +10

    இதமாரி இருந்தா😮😮😮ஏங்கா விட்டுலா செஞ்ச விட்டுலா செருப்பா கொண்டிய் அடிய் உருகும் நாட்டு கோழிகள்1 கிலொ600ரூபா திங்குலுமா😭😭😭😭😭

  • @mahima7339
    @mahima7339 ปีที่แล้ว +24

    Yeppa aiyayoooo sathyama mudiyala 🤣🤣🤣

  • @pavithra-7429
    @pavithra-7429 ปีที่แล้ว +88

    That பஞ்சு மூட்டை over சுதாகர் தலை.. 😂😂😂😂
    இளந்தாரிப் பய.. 😂

    • @Tnpa2024
      @Tnpa2024 ปีที่แล้ว

      Hey guy you want boom boom

  • @cbagath27
    @cbagath27 ปีที่แล้ว +6

    @0:57 😂😂😂 aahn kadi hei ..hei sema modulation sudha🤣🤣🤣

  • @jaigowri2653
    @jaigowri2653 ปีที่แล้ว +515

    இப்படி குடிச்சி இலந்தாரி புள்ளைகு வைதாள போனதுதான் மிச்சம்...

  • @gunasekar534
    @gunasekar534 ปีที่แล้ว +110

    Vera Vera Vera level ya...

  • @tamilvanan4610
    @tamilvanan4610 ปีที่แล้ว +10

    Reel always perumai peetharadhuku edukradhu 😂😂☕😂

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 6 วันที่ผ่านมา +1

    ஒருத்தனையும் விட்டு வைக்க மாட்டாய்ங்க போல😅😅😅

  • @rahimarahima7495
    @rahimarahima7495 ปีที่แล้ว +71

    எங்க வீட்லயும் ஒரு பெருசு இருக்கு எப்ப பாத்தாலும்
    "டேய் செல் போனே நோண்டாதடா னு சொல்லுது.....!😂😂😂😂😂

    • @Smilyyyyy
      @Smilyyyyy ปีที่แล้ว +2

      🤣😂🤣😂

    • @trendingtamil5592
      @trendingtamil5592 ปีที่แล้ว +10

      Nalladhuku dhana na solranga

    • @067-vinovinith2
      @067-vinovinith2 4 หลายเดือนก่อน

      Appoo perusu ku oru cup sup parcel 😅😂

    • @theicon2132
      @theicon2132 3 หลายเดือนก่อน

      Your mind voice: Perusuku payasatha potra vendiyadhu dhaan😂😂

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 ปีที่แล้ว +7

    இப்படியே வேலை வேலை எண்று சுகர், பிரசர் ன்னு செத்துதான் போகணும் 🙄🙄

  • @Starankus
    @Starankus ปีที่แล้ว +27

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂idu than correct idu than elandari pullaki artham 😅😅😅

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj ปีที่แล้ว +20

    Boomer Uncle!😂😂😂 Sudhakar Anna Mass😅

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 ปีที่แล้ว +7

    Mudiyala mudiyala siruchi mudiyala 😅😂😂

  • @EswaranN-di3hj
    @EswaranN-di3hj ปีที่แล้ว +7

    சுதாகருக்கு செம கலாய் 😂😂😂

  • @dineshmoni3299
    @dineshmoni3299 ปีที่แล้ว +12

    Vera level bro😂😂😂😂

  • @sakthivelthala7723
    @sakthivelthala7723 ปีที่แล้ว +7

    செம்ம 😂😂😂 நல்ல 😂😂😂

  • @Mutharaallinall
    @Mutharaallinall ปีที่แล้ว +10

    சிரிச்சி, சிரிச்சி ...

  • @muneeswarans.8389
    @muneeswarans.8389 ปีที่แล้ว +22

    இவர் சொன்னது போல நானும் செய்தேன்.வயித்தால புடிங்கிருச்சு.🥴

    • @sholavandan81
      @sholavandan81 6 หลายเดือนก่อน +1

      பின்னாடி கழண்டு கீழ விழுந்துருக்குமே..

  • @saravanansenthil2463
    @saravanansenthil2463 ปีที่แล้ว +23

    வெறும் வயித்துல கோழிக்குழம்ப குடிச்சா காலையில தகத்தகன்னு பின்னாடி ரெட் லைட் எரியும்

  • @gopimech7345
    @gopimech7345 ปีที่แล้ว +25

    Yarda ilantharii😂😂

  • @ThamimAnsari-hf2jj
    @ThamimAnsari-hf2jj 6 หลายเดือนก่อน +3

    கோபி முகம் வேற மாதிரி

  • @gen5544
    @gen5544 ปีที่แล้ว +370

    Super content. This is best kick for any bad advice by father's to sons.

    • @Sikander_37
      @Sikander_37 ปีที่แล้ว +53

      What bad advice? His dad meant about the energy you'll get after eating something healthy. It's not okay to be weak.

    • @The_black_star_Boy
      @The_black_star_Boy ปีที่แล้ว +20

      It's not bad advice....

    • @Looppssyaa
      @Looppssyaa ปีที่แล้ว

      @@Sikander_37 sati neraiya kolamba kudicha energy a pinnala pudukitttu poirum.... Athuvum sapta thoooguna 4 nall dead body mari tha kedakanum

    • @2020-c6z
      @2020-c6z ปีที่แล้ว

      Thevudiya mavanae

    • @balajivicky8476
      @balajivicky8476 ปีที่แล้ว +3

      This is movie bro be relax

  • @prabhudass8962
    @prabhudass8962 ปีที่แล้ว +16

    செம காமெடி

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 ปีที่แล้ว +52

    Really guys 😂 it's my every Sunday routine. My thatha will scold a lot for avoiding bones 😂

    • @Sikander_37
      @Sikander_37 ปีที่แล้ว +8

      We should chew those bones. It's good for our gums and jaws.

    • @t.essakkiraja1136
      @t.essakkiraja1136 ปีที่แล้ว +1

      @@Sikander_37 Yaah He tells

  • @Hari-w4g
    @Hari-w4g หลายเดือนก่อน +1

    நல்ல நல்லெண்ணெய்யை போட்டு மிதக்க கரிய தின்னுகிட்டு இருந்ததினால் கூடிய விரைவில் heart patienta hospitalladhaabda iruppa😂😂😂

  • @professionalbala6826
    @professionalbala6826 ปีที่แล้ว +6

    Semma... 😁😁😁😁😆

  • @rajab2384
    @rajab2384 ปีที่แล้ว +13

    😂Super

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder ปีที่แล้ว +123

    When Reel and real reversed

  • @philipkumar2285
    @philipkumar2285 หลายเดือนก่อน

    Chumma chumma
    😂.இது எந்த தமிழ் குடும்பத்திலும் நடக்காது

  • @krishnaraj-km8ql
    @krishnaraj-km8ql ปีที่แล้ว +5

    Very nice nice....... Ah ah 😁 laughing.....

  • @stalinsekar5533
    @stalinsekar5533 3 วันที่ผ่านมา

    50 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எல்லாம் பண்ணுன கூத்து இருக்கே ஐயோ ஆனா அது நீங்க வீரா நெனச்சிட்டு பண்ணி இன்னைக்கு காமெடியா இருக்கு 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 இனி வரும் காலங்களில் பெரிய காமெடியா தான் இருக்கும் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kevinraj2613
    @kevinraj2613 ปีที่แล้ว

    😂😂😂😂❤❤ 💐 Supper Vara Laval Comady 👍👌🥰🔥👏😃😄

  • @arund6955
    @arund6955 ปีที่แล้ว +1

    சூப்பர் பா உங்க காமெடி

  • @prince.b4154
    @prince.b4154 หลายเดือนก่อน

    Gopi sleeping vera level🎉🎉

  • @rocks-yd9nz
    @rocks-yd9nz ปีที่แล้ว

    அப்போ உள்ள கோழி கறி இப்போ இல்லை எண்ணெய் எல்லாம் அவ்வளவு சத்தா இல்லை எல்லாம் வெறும் ருசிக்கு தான் அதிகமா உள்ள போனா வேகமா வெளில வரும் 😅

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 ปีที่แล้ว +57

    உசுப்பேத்தி உசுப்பேத்தி... தமிழ் சமூகம் சீரழிந்து வருகிறது...

  • @cookwithkuttystory580
    @cookwithkuttystory580 ปีที่แล้ว +1

    Nalla saththam podu sirichen...🤣🤣🤣

  • @karthikeyans301
    @karthikeyans301 6 หลายเดือนก่อน

    Can't control laugh 😂. Super

  • @vasanthsivam2757
    @vasanthsivam2757 15 วันที่ผ่านมา

    தம்பி நீங்க உதச்சா உத சுதாகர இல்ல நிஜமாவே சொன்ன பாரு அவனை உதச்சது மாதிரி இருந்தது

  • @Siva-qq7yp
    @Siva-qq7yp ปีที่แล้ว +6

    Good content Good explanation

  • @Murugaiiyan
    @Murugaiiyan ปีที่แล้ว +1

    Super yaaa ...,❤😅😅😂

  • @Subramani-c7k
    @Subramani-c7k 28 วันที่ผ่านมา

    Arumai❤❤❤❤❤❤❤❤

  • @gurusg4335
    @gurusg4335 ปีที่แล้ว +1

    Vaithala dhan da pogum🤣

  • @jpnr8
    @jpnr8 ปีที่แล้ว +5

    arumai..

  • @karthikeyan77849
    @karthikeyan77849 ปีที่แล้ว +1

    Bro intha video va ethana thadava pathalum nalla iruku

  • @samicreation9833
    @samicreation9833 6 หลายเดือนก่อน

    Sudhagar anna reaction 😂

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 ปีที่แล้ว +1

    Sudakar 😂😂😂😂😂

  • @hardikpandya758
    @hardikpandya758 2 หลายเดือนก่อน

    Ungalale naa romba sirikire romba thanks

  • @karthika.v6817
    @karthika.v6817 ปีที่แล้ว

    Enna thechi kilulichitu thunga kudathu da😂

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb ปีที่แล้ว +2

    எந்த விட்டல இப்படி செல்லுரங்க என்ட

  • @sathishramytchannel4081
    @sathishramytchannel4081 ปีที่แล้ว +37

    Sorry bro unga channel name uh na Vera mari padichiten 😂

    • @GTM-m6p
      @GTM-m6p ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @FortheBTS
      @FortheBTS ปีที่แล้ว +3

      Double meaning tha bro😂

    • @sanjaybond007
      @sanjaybond007 ปีที่แล้ว +1

      Kottaaiku bathila kotai adhana

    • @velusvlog5451
      @velusvlog5451 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @udayaajees6184
      @udayaajees6184 ปีที่แล้ว

      Muthu pandi ottai

  • @Bossa_Fittness
    @Bossa_Fittness 2 หลายเดือนก่อน

    Next level ❤

  • @webuser1135
    @webuser1135 ปีที่แล้ว +1

    வெலவெட்டிக்கு போகவேணாம் எலந்தாரி புள்ளங்க?

  • @unrealtoanyone731
    @unrealtoanyone731 ปีที่แล้ว +2

    ஜட்டியை கழுட்றதுக்குள்ள செவுத்துல பீச்சி அடிக்கும்

  • @masanammurugan4468
    @masanammurugan4468 ปีที่แล้ว +1

    Unga channel name kkagave na subscribe panren yaa😁😁😁😁😁

  • @SaarukahanBajjan
    @SaarukahanBajjan 5 หลายเดือนก่อน

    GoSu vera lvl reality 😂

  • @psaravanakumar6545
    @psaravanakumar6545 ปีที่แล้ว +1

    Super 😀😀😀

  • @karthikeyankarthikeyan2859
    @karthikeyankarthikeyan2859 ปีที่แล้ว +24

    🤣😂😂

  • @ravindran.d4674
    @ravindran.d4674 4 หลายเดือนก่อน

    இவளோ எண்ணெய் ஊத்தி சாப்பிட்டால் பிபி, மாரடைப்பு, பைல்ஸ், கொலஸ்ட்ரால் உறுதி ஆக வரும்

  • @kalidoss2144
    @kalidoss2144 ปีที่แล้ว +3

    ஏலே சோத்துல ஒரு திம்பியா வெறும் குழம்பா குடிக்கிற ஏன் சோறு இல்லையா வீட்ல

  • @muralisamuel6557
    @muralisamuel6557 ปีที่แล้ว +4

    அப்பையும் வேலைக்கு போன்னு சொல்ட்ரானா

  • @zahnir
    @zahnir 6 หลายเดือนก่อน

    Triglycerides cloestrol ஏரிடும்😅😅😅

  • @samuelsam9265
    @samuelsam9265 ปีที่แล้ว +1

    Ithu enna paridhabaganal episode 😂😂😂

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 2 หลายเดือนก่อน

    0:40 Fun Begins 😅

  • @abdulkhadir335
    @abdulkhadir335 ปีที่แล้ว

    அருமை கோபி நன்பர்களே

  • @05kabilan.m48
    @05kabilan.m48 ปีที่แล้ว

    Enga veetula eppadi thaan😁

  • @jeevababuraj9613
    @jeevababuraj9613 ปีที่แล้ว +5

    Real nu iruka edathula reel nu varanum.. Reel nu iruka edathula real nu varanum.. wrongly updated..

    • @yathishb7954
      @yathishb7954 ปีที่แล้ว +2

      Idha vedio potan van protein high iruka food lam sapada matan ,nala frozen food ,instant noodles saptu gym pakam kuda poga Dan van na irukum

  • @jkjeeva4694
    @jkjeeva4694 ปีที่แล้ว +7

    Ithu entha episode

  • @954radha
    @954radha ปีที่แล้ว +10

    nera kakkooose ku than poganum😅😅

  • @saikrishnavenkateshwarlu2213
    @saikrishnavenkateshwarlu2213 ปีที่แล้ว +1

    Vegetarian Foodie Be Like 😂😂😂

  • @sivaarumugam9987
    @sivaarumugam9987 ปีที่แล้ว

    ஒரு சில விஷயம் ஒரு சில ஆளுக்கு தான் செட் ஆகும் ஒத்து போகும் எல்லாரும் அத செஞ்சிங்கன்னா புடுங்கிட்டு தான் போgம்

  • @AjithKumar-fs9rd
    @AjithKumar-fs9rd ปีที่แล้ว

    Kozhimulla illa screw a muzhungna ippadi sound varuthu

  • @ASH-nf5pd
    @ASH-nf5pd 4 หลายเดือนก่อน +1

    Episode name?

  • @hajialis5196
    @hajialis5196 ปีที่แล้ว

    செம்ம கலாய்

  • @RadhigaR-zn6jl
    @RadhigaR-zn6jl ปีที่แล้ว +1

    Gopi is very great.....

  • @prabhuroman9021
    @prabhuroman9021 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂mudiyalada samy😂😂😂😂😂

  • @rajajan2089
    @rajajan2089 ปีที่แล้ว +2

    ...முதுபண்டி கொட்டடி நு ஒரு சானல...🤭

  • @RajkumarGopalan-o2f
    @RajkumarGopalan-o2f 6 หลายเดือนก่อน

    Naa oru vegetarian family la poranthu non veg la chicken mutton fish mattum nalla saaptutu irukken v2ku theriyaama 😂😂 but Ivar soldra maadhiri saappitta pechukku nallaa irukkum but udambukku kedu pa please don't try this.. maybe 50-60 years before irundha lifestyle ku set aagirukkalaam. Because appo 20 kms nadakkaradhu saatharanam bus illanu nadappanga... But ippo paadha yaathiraiya 20 kms nadakkaradhu asaatharanam so...

  • @sakthi3481
    @sakthi3481 ปีที่แล้ว +2

    🤣🤣🤣👌👌👌👍👍👍

  • @ajiths4504
    @ajiths4504 ปีที่แล้ว

    Semma 😂

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww ปีที่แล้ว +1

    Super bro

  • @guhans6778
    @guhans6778 ปีที่แล้ว +1

    Episode name

  • @ashwinashwin9343
    @ashwinashwin9343 ปีที่แล้ว +1

    Video title solunga please

  • @B.senthilkumarB.senthilkum-b6f
    @B.senthilkumarB.senthilkum-b6f 2 หลายเดือนก่อน

    Neeye oru satti kolamba kudicha v2la mathavungalukku rasam thana😅

  • @ManiKandan-gl5cr
    @ManiKandan-gl5cr ปีที่แล้ว +1

    யார் சாமி இவனுங்க தமிழ் நாட்டில் ஒருத்தனை யும் விட மாட்டனுங்க போல

  • @fdgkmbvv
    @fdgkmbvv ปีที่แล้ว +5

    She your body shape sudhakar and Gopi...
    உங்கள் உடல் அமைப்பைப் பாருங்கள் சுதாகரன், கோபி வயசானாலும் அவரோட பேச்சு கம்பீரமான உடலமைப்பு பாருங்கள்

    • @SathishKumar-gs1qn
      @SathishKumar-gs1qn 2 หลายเดือนก่อน

      அப்பிடியே அறுத்து தள்ளிடுவாரு...