90s எலக்ட்ரானிக் இசை மேஜிக் | என்னை தாலாட்ட வருவாளோ | Ilaiyaraaja | Ennai Thalatta..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • பாட்டுக்குள் ஒளிந்திருக்கும் மேஜிக் பற்றி, தனித்தனி ட்ராக் வைத்து ஒரு ரசனை டாக்!
    #ilaiyaraajabgm #ilaiyaraaja #ilaiyaraaja #ilayarajabgm #ilayaraja #ilayaraaja #isaignani #rajafans #decode #analysis #chandrapars #soundmixing #bassguitar #tabla #tamil #ilayarajasongs #love #tamilsongs #tamilmusic #tamilcinema #ilayarajamusic #tamilbgm #music #magic #lovebgm #musiclove #80skids #90skids #maestro #trending #ilayarajahits #kollywoodcinema #kollywood #violins #flute #keyboard #rhythmpad #drumpad #pads #strings #instrumental #evergreen #melody #pallavi #charanam #chorus #verse #vijay #shalini #hariharan #GOAT

ความคิดเห็น • 166

  • @satishkumar-dt3hh
    @satishkumar-dt3hh 3 หลายเดือนก่อน +13

    Raja sir, musical genius king of king's

  • @mkathiresankathir7858
    @mkathiresankathir7858 3 หลายเดือนก่อน +13

    இசையில் நாடி, நரம்பு, சதை, ரத்தம் எல்லாத்துலயும் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படியெல்லாம் செய்ய முடியும் இது மிகச்சிறப்பு! இந்த நுணுக்கங்களையெல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து விவரிப்பது உங்களின் தனிச்சிறப்பு! வாழ்த்துக்கள்!!

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி 🙏😇🙏

  • @tamizhstar2431
    @tamizhstar2431 3 หลายเดือนก่อน +12

    உங்கள் திறமை தனித்துவமிக்கது...நூறில் ஒருவர் மட்டுமே இவ்வளவு நுட்பமாக பாடல்களை பகுப்பாய்ந்து விளக்க முடியும்...உங்கள் பணி சிறக்கவும் தொடரவும் வாழ்த்துகள்....❤❤❤பல பாடல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      Very kind of you. மனமார்ந்த நன்றிகள் 🙏😇💕🙏

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 หลายเดือนก่อน +6

    எவ்ளோ இசைக்கோர்வைகள். ...😱😱😱இசைஞானி ஐயா வேற லெவல்.....🙏🙏🙏👏👏👏நுணுக்கங்களை விவரித்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா....🙏🙏🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      உண்மை, நேரம் கருதி பேசியதில் கால் பாகம் தான் எடிட் ஆகி வருகிறது.. எவ்வளவு இருக்கும் பாருங்கள்! மிக்க நன்றி 🙏

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 3 หลายเดือนก่อน +4

    ஐயா, எங்களுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு ஒரு அருமையான பாடலை விவரிக்கும் பொழுது ஒரு பாடலை வழங்க ராஜாசார் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது புரிகிறது. நன்றி👌🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      நீங்க வேற.. அவருக்கு பூங்காவில் வாக்கிங் போவது போல அது.. நம்மதான் இவ்ளோ பிரித்து வியக்க வேண்டியள்ளது!! நன்றி ❤

  • @MrUdayright
    @MrUdayright 3 หลายเดือนก่อน +7

    If someone thinks and compose all this and put it together it would take months or probably a year...But our Maestro...composes in few minutes and records in few hours...it's absolutely insane.

    • @saravanabalajik
      @saravanabalajik 3 หลายเดือนก่อน +2

      I composed a song in ilaiyaraajas composing style it took me 3 days to do it, but raaja would do it in Two minutes.

    • @MrUdayright
      @MrUdayright 3 หลายเดือนก่อน +2

      @@saravanabalajik Doing in 3 days itself is great sir,my humble congratulations 👏...❤️

  • @SLSPrettyviews
    @SLSPrettyviews 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் குறிப்பிட்ட இவற்றை நாம் கேட்பதற்கு எடுத்து கொண்ட நேரத்தை விட குறைவான நேரத்தில் அவர் இதை உருவாக்கி இருப்பார்..❤❤
    அருமை மனம் மகிழ்ந்தது உங்கள் இசை விவரிப்பில்

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      உண்மை, அவர் யோசிப்பதில்லை, writes notes first, musicians play, then he listens for first time.. rarely make corrections. And, thanks for the compliments 🙏😇🙏

  • @jamesgp2095
    @jamesgp2095 3 หลายเดือนก่อน +1

    அருமையான இசைத் தொகுப்பாய்வு. தொடருட்டும் இப்பணி🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏

  • @sathishkumar.a9942
    @sathishkumar.a9942 3 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா இசைக் கருவிகளை இசைத்த இசை கடவுளை பற்றி கூறியதற்கு.. 🙏🙏🙏🙏🙏🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure! மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏

  • @MrUdayright
    @MrUdayright 3 หลายเดือนก่อน +3

    Many easily say that no human can do like Maestro Ilayaraja...But I slightly differ,Raaja sir is proving time and again Being a human anything is possible,but others just say it's impossible and leave it.
    Huge salute to Raaja sir as he recently said in IIT Madras is I can create 200 new Ilayaraja meaning the same.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      When emotion enters, we tend to perceive things differently.. it is just lov they have. True, he means every word he says. Thanks for sharing the info.

  • @RameshBabu-em4gd
    @RameshBabu-em4gd 3 หลายเดือนก่อน +4

    அற்புதம் நீங்கள் விளக்கி சொல்லும் போது மிகவும் இனிமையாக உள்ளது சார் உறுதிமொழி அமுதூரும் தேன் பிறையே பாடல் ஐயா வோட ஒலியில் வரும் அதை சற்று விளக்கவும் ஆரம்ப இசை அம்மம்மா அற்புதமான இசை

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏. Song check செய்கின்றேன், நன்றி 🙏

  • @VIJAYASASI97-Official
    @VIJAYASASI97-Official 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் அய்யா ❤️❤️❤️தமிழின் பெருமை isaingani அய்யா அவர்கள் 💥💥💥

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏💕🙏

  • @AK-oq4ub
    @AK-oq4ub 3 หลายเดือนก่อน +2

    uff👏

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 หลายเดือนก่อน +3

    Wow great sir. உங்கள் ஊடகம் வழியாக இந்த பாடலை head phone வழியாக கேட்கும் போது சின்னச்சின்ன ஒலிகளையும் கேட்க முடிகிறது. அபாரமான இசை கோர்வை. உங்களுக்கு நன்றி சார்.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Very glad! My pleasure. மிக்க நன்றி 🙏😇🙏

  • @azhagarasanveeraiyan6008
    @azhagarasanveeraiyan6008 3 หลายเดือนก่อน +2

    இசை கோர்வையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
    முழுமையாக புரியலைன்னாலும் மிக பிரம்பிப்பா இருக்கு ஐயா...
    இளையராஜா அவர்களுக்கு நன்றி சொல்லி மாலாது...
    அவர் இசை பிரம்மன்
    ஒவ்வொன்றும் வித்தியாசமாய் படைத்துகொண்டேயிருக்கிறார்...
    உங்க detailing அருமை ஐயா..

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      உண்மை, ஒரு நாள் முழுவதும் பேசலாம், அவ்வளவு விஷயங்கள் வைக்கிறார்.. உங்கள வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி 🙏😇🙏

  • @galaxybhuvan128
    @galaxybhuvan128 3 หลายเดือนก่อน +2

    Im waiting next analysis

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      A beautiful tabla song duet on the way.. Tune in Thursday evening pls! 🙏💕🙏

  • @azeemabdul1170
    @azeemabdul1170 3 หลายเดือนก่อน +2

    Thanks for your great efforts to explain the musical wonders in this song .. even persons not have any music knowledge can understand it easily.. hats off sir!😃

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      Very glad, very kind of you. Thanks so much 🙏😇🙏

  • @MrUdayright
    @MrUdayright 3 หลายเดือนก่อน +3

    Thank you very much sir,heard this song thousands of times since I was a small boy,but unable to hear some of the instruments...thanks for that and explaining clearly to us...❤😮😢

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Very glad! Thanks so much 🙏💕🙏

  • @ezhillmanishanmugam5695
    @ezhillmanishanmugam5695 3 หลายเดือนก่อน +3

    You are simply rocking. Exploring Raja Sir's compositions like this in 11.30 mins is extraordinary.pls continue.we are all with you!

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Very kind of you. Thanks so so much 🙏😇🙏

  • @SivamediaSiva
    @SivamediaSiva 3 หลายเดือนก่อน +4

    தங்களின் ஆழ்ந்தஅனுபவம் மிளிர்கிறது இசை அரசர் சந்தூர் கருவியை அழகாக கையாளும் முறையை விளக்கவும்.நன்றி

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள்.. நிச்சயமாக சந்தூர் மற்றும் even நாதஸ்வரம்.. ஒரு லைப்ரரி அவர்.. haha.. நன்றி 🙏

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 3 หลายเดือนก่อน +8

    எப்போ வரும் னு காத்திருந்தேன்.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      Very kind of you, மிக்க நன்றி 🙏💕🙏

  • @Pianobgm12
    @Pianobgm12 3 หลายเดือนก่อน +2

    Nice sir ❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thank you 🙏💕🙏

  • @firstdrive9573
    @firstdrive9573 3 หลายเดือนก่อน +2

    Great Analyse sir. Thank from Children of Ilayaraja's

  • @karateguideintamil1112
    @karateguideintamil1112 3 หลายเดือนก่อน +2

    Super sir

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thanks so much!

  • @ashokkumar-lz9gu
    @ashokkumar-lz9gu 3 หลายเดือนก่อน +2

    Great sir ❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Very kind of you, thank you 🙏💕🙏

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 3 หลายเดือนก่อน +2

    raja sir i love you

  • @victorduraisamy766
    @victorduraisamy766 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்..
    நீங்கள் செய்யும் இந்த பணி , என்னை போன்ற ராஜா சார் ரசிகனுக்கு வரபிரசாதம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..
    தங்களுக்கு நன்றி..

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @mdvakar
    @mdvakar 3 หลายเดือนก่อน +2

    Thank you Sir. Really enjoying your analysis. Looking forward to many more gems like this. 🎉🎉🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure! Thanks so much 🙏😇🙏

  • @thambaiyahpitchai9081
    @thambaiyahpitchai9081 3 หลายเดือนก่อน +2

    Thanks Thanks 🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure! Thank you 🙏😇🙏

  • @Ananthan-h6n
    @Ananthan-h6n 3 หลายเดือนก่อน +2

    Super

  • @tsrchandran7839
    @tsrchandran7839 3 หลายเดือนก่อน +3

    எப்படி சார் இந்த மேஜிக் சாத்யமாகிறது ❤❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      அதே! அதே! அன்னக்கிளி முதல், விடை தேடி வருகிறேன்.. எல்லா பாடல்களும் மிகவும் ரசிப்பேன், ஆனால் இளம் வயதில் பாதித்தது இவருடைய பாடல்கள்..

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      ஒரு வேளை tracks பற்றி கேட்டீர்களோ.. பெரும்பாலும் எல்லா music programs ல யும் இருக்கு..

  • @rajgandhi85
    @rajgandhi85 3 หลายเดือนก่อน +3

    Very nice sir. Please do some songs from Agni natchathiram, Anjali movies ❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thank you! Sure, I will check.. Thanks!

  • @MrPahirathan
    @MrPahirathan 3 หลายเดือนก่อน +2

    Wonderful explanation. Thanks, Sir. ❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure, thank you 🙏💕🙏

  • @ravileela19
    @ravileela19 3 หลายเดือนก่อน +3

    Excellent work sir❤❤❤❤❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      Thanks so much 🙏😇💕🙏

  • @r.venkat5924
    @r.venkat5924 3 หลายเดือนก่อน +2

    u r great sir hats off

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      What a magic he did right! I am happy you enjoyed 💕

  • @jayarajsamy
    @jayarajsamy 3 หลายเดือนก่อน +2

    Extraordinary 🎉🎉🎉🎉🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thanks so much 🙏😇🙏

  • @dhakshinamoorthi8354
    @dhakshinamoorthi8354 3 หลายเดือนก่อน +2

    Good evening sir.i very much like your interest.god bless you sir.dhakshinamoorthi.chennai.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Good evening sir. Thanks so so much 🙏😇🙏

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 3 หลายเดือนก่อน +2

    செம்ம ....சார்.🤔

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Tnq Tnq 🙏😇🙏

  • @goundabell
    @goundabell 3 หลายเดือนก่อน +2

    Amazing and unique decoding concepts I have ever come across from any of his fans sir. The best tribute a fan can give back to him for all the layers and layers of intricate musical content he has given us for life. So informative for fellow fans like me. Thank you for all your efforts into this. Pls keep more coming sir. 😊❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure, thank you so much 🙏😇🙏

    • @goundabell
      @goundabell 3 หลายเดือนก่อน +1

      @@rasanaitalks just curious on how do you split the tracks and present us individually.. are you using FL studio's stem splitting option from what I understand looking at your computer screen, or any other DAW? I am a keyboard/bass guitarist and this tool tip you can share will greatly help me figure out bass notes and chords more precisely while learning them. Thank you sir. 😊 🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      @goundabell I use the feature, and then I spend time to split more instruments by applying specific eq. Just be cautious that there will be frequency loss while separation. Use your experience to see if everything is in place. Best wishes! I am happy to know a bass player and a kb player!

    • @goundabell
      @goundabell 3 หลายเดือนก่อน +1

      @@rasanaitalksmutual sir. Happy to find an amazing mentor like you guiding me on figuring out those minutest hidden intricacies in our maestro's works. thank you so much for this initiative sir. 😊🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      @@goundabell My pleasure. 🙏💕🙏

  • @hobbygurutamil
    @hobbygurutamil 2 หลายเดือนก่อน

    I think your videos and channel deserves more views and subscribers.

  • @meenakshisundaramkutty6105
    @meenakshisundaramkutty6105 3 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோ பாக்குறதுனால ஒவ்வொரு சாங் கேக்கும் போதெல்லாம் நானும் உங்க மாதிரியே ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன் சார் புது அனுபவம் ஆஹ் இருக்கு 😂❤🥰

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Fantastic!! மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி 🙏😇💕🙏

  • @praveens1034
    @praveens1034 3 หลายเดือนก่อน +2

    🙏

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 หลายเดือนก่อน +2

  • @amuthans9578
    @amuthans9578 3 หลายเดือนก่อน +2

    Excellent, sir. Awaiting.

  • @lkshankar
    @lkshankar 3 หลายเดือนก่อน +1

    Thanks for your efforts to explain Raja sir brilliance 👏👏👏👏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure, thanks so much 🙏😇🙏

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 3 หลายเดือนก่อน +3

    இசை ஞானியின் பல கோஹினூர் வைர பாடல்களில் ஒன்றான இந்த "என்னை தாலாட்ட வருவாளோ" என்ற பாடலின் பின்னணி இசைத் தன்மைகளை தனிச் சிறப்புடன் விளக்கி அவற்றை அறியவும், அனுபவிக்கவும் செய்தமைக்கு நன்றி! இதை தவிர இன்னும் கூடுதலாகவும், புதிய கருத்துகளைச் சொல்லவும் எனக்கு உரிய களம் தேவை என கருதுகிறேன். அதற்கு ஏதும் வழி இருந்தால் சொல்லுங்கள்! முயல்கிறேன்! அடுத்த வியாழனன்று சந்திப்போம்! நன்றி! 🙏.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏

    • @k.balaramanathan9573
      @k.balaramanathan9573 3 หลายเดือนก่อน

      அருமை சார். அஞ்சலி அஞ்சலி பாடலை இது போல் பகுப்பாய்வு செய்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏

  • @cinemapaithiyam901
    @cinemapaithiyam901 3 หลายเดือนก่อน +2

    Great Job Sir! I wish your channel achieve greater heights!!

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      Very kind of you.. I really wish his magical ingredients should reach many of his fans.. talking my side too, lets see. Thank you!

  • @TamimAnsarirtimpex
    @TamimAnsarirtimpex 3 หลายเดือนก่อน +1

    super and thank you for your explanation sir

  • @test-sw6cd
    @test-sw6cd 3 หลายเดือนก่อน +3

    தயவு செய்து இசையில் தொடங்குதம்மா என்ற பாடலை ஆய்வு செய்யுங்கள்

  • @ganesannallasivan978
    @ganesannallasivan978 3 หลายเดือนก่อน +2

    Sir, as I have already sung this song in Smule ,your explanation gives more energetic to me. Thank you so much sir and hats off to your sincere and dedicated service.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Very glad to know about your singing. Thanks for you kind appreciated 🙏

    • @ganesannallasivan978
      @ganesannallasivan978 3 หลายเดือนก่อน

  • @halilrahman2646
    @halilrahman2646 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤super 👍 👌 😍

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Tnq Tnq 🙏😇💕🙏

  • @shansricus1
    @shansricus1 3 หลายเดือนก่อน +1

    Nice explanation sir. Eagerly waiting for your music analysis.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @BROTHERS-n6r
    @BROTHERS-n6r 3 หลายเดือนก่อน +2

    மிக அருமை

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி 🙏

  • @abrahamnewton2895
    @abrahamnewton2895 3 หลายเดือนก่อน +1

    Please upload more videos 🙏

  • @neoblimbos
    @neoblimbos 3 หลายเดือนก่อน +1

    Awesome, your vast knowledge on instrumental usage, time and efforts in analysing the gems, creating these videos and sharing this knowledge in a simplified way to lay music fans is greatly appreciable, all from pure passion for Maestro's music and his creative geniousness.
    Are you by any chance the Maestro fan who gave interviews on the mercuri YT channel ( from Singapore) ?

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thanks so much, very kind of you. Hehe, yes it was me. Nice that you saw it 🕺💕😇.

  • @Donrajada
    @Donrajada 3 หลายเดือนก่อน +1

    Beautiful Sir. Keep doing the good work.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thanks so much 🙏😇🙏

  • @velv135
    @velv135 3 หลายเดือนก่อน +2

    அருமை

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @goodiee3936
    @goodiee3936 3 หลายเดือนก่อน +2

    அருமை சார்

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி!

  • @ranjeethelangovan6668
    @ranjeethelangovan6668 3 หลายเดือนก่อน +1

    Sir very very nice.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thanks so much

  • @shanfarez7943
    @shanfarez7943 3 หลายเดือนก่อน +1

    🥞🥞Please keep this sweet 😍🥰🥰🥰🥰Yaar Iyya Neenga ivvolo Arputhama Isaigani da music Analyze panii summa -thenai pilinthu engakaluku solli thareenga, Nanri Nanri - arputham Iyya...

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Hehe மிகவும் மகிழ்ச்சி! மனமார்ந்த நன்றிகள் 🙏💕🙏

  • @sridharvivek7240
    @sridharvivek7240 3 หลายเดือนก่อน +1

    Really I am very much impressed of your work. Hats off. I request to analyse song : 1.Padivaa thendraley,2 Thamaraikodi from Anandhakummi,
    Both the songs are heavely orchestrated.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thanks so much! Oh yeah there is a ocean of songs naturally.. Both of these songs, I too enjoyed a lot when I was very young.. will add to list.. thank you!

  • @halilrahman2646
    @halilrahman2646 3 หลายเดือนก่อน +1

    Tanks sir 🙏 ❤❤❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure! Thank you 🙏💕🙏

  • @Yokshith777
    @Yokshith777 3 หลายเดือนก่อน +1

    You are great sir 😊

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Very kind of you.. his magic. Thanks so much 🙏💕🙏

  • @rvchary6644
    @rvchary6644 3 หลายเดือนก่อน +1

    THANKS SIR 😊

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      My pleasure, thank you 🙏

  • @nagarajangovindarajan4672
    @nagarajangovindarajan4672 3 หลายเดือนก่อน +4

    இவ்வளவு இசை ஒலிகள் இருக்கா இந்த பாடலுக்குள்?
    அய்யோ என்ன ஒரு திறமை
    என்ன ஒரு அதிசயம்
    அசத்திருக்கும் அழகை வழிச்சி எடுத்து எங்களுக்கு காட்டிட்டிங்க போங்க

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏

  • @meesund
    @meesund 3 หลายเดือนก่อน +1

    Great analysis. Honestly when this song came out I wasn’t very impressed because of the programmed orchestration it took a little while to get used to Raja sir’s treatment of digital music. I would like to request you to consider analyzing the beat pattern time signature of click track, triple conga and drums of “Puthiya Poovithu Poothathu”. Thank you.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thank you! I too felt the same when it came out.. Earliest was putham pudhu kaalai song.. but violins and flutes saved it I guess. And thanks, I will check the song you mentioned.

  • @srajanvet
    @srajanvet 3 หลายเดือนก่อน +1

    Good analysis ❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thank you 🙏💕🙏

  • @User-z2t4g
    @User-z2t4g 3 หลายเดือนก่อน +1

    Vaan megam from punnagai mannan plz sir

  • @keerthi4513
    @keerthi4513 3 หลายเดือนก่อน +2

    Amazing presentation as usual. Just one feedback. When you talk your voice is extremely fatiguing to the ears. Your voice only and only when you talk. I don't know how to put it. Your recorded voice is boomy, echoey and noisy.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Thank you. Thanks for your feedback. Is it so? Can you please check in another headphones or something else for me? I will surely check. Perhaps, you hear in a bass boosted headphones? If I hear from at least one more person, I can check with my sound engineering folks.

  • @balajigeetha7696
    @balajigeetha7696 3 หลายเดือนก่อน +6

    இதுதான் பிரிச்சி மேயறதா அபாரம். 🎉🎉🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Haha yes 🙏😇🙏

  • @balabalu7268
    @balabalu7268 3 หลายเดือนก่อน +1

    Kodyile malikai poo pattu podunka, athula niraya music erukku sir

  • @rangarajankrishnamoorthy2811
    @rangarajankrishnamoorthy2811 3 หลายเดือนก่อน +2

    Hi sir, this song is 4/4 thalam

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Yes, good job! Usually, we use the word thaalam for indian instruments.. In western instruments like pad etc, we call it as "signature".. one measure having four quarter note beats.

  • @rajan7886
    @rajan7886 3 หลายเดือนก่อน +1

    Sir, your work is highly appreciated, Thank you. Could you please let me know what software you are using for your analysis?

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      Thank you. I have listed there already in pads section..

  • @jamesgp2095
    @jamesgp2095 3 หลายเดือนก่อน +1

    தயவு செய்து “பொதுவாக என் மனசு தங்கம்” பாடலின் பல வித்தியாசமான தாள வாத்திய அமைப்புகளையும் விவரித்து ஒரு பதிவை தங்களிடம் எதிர் பார்க்கிறோம்

  • @sridar
    @sridar 3 หลายเดือนก่อน +1

    சார், நீங்கள் சவுண்ட் என்ஜினீயரா? நான் இப்படி கேட்டதற்கு நீங்கள் என்னை தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். ஒரு பாட்டில் உள்ள அனைத்து இசை வாத்தியங்களை தனியாக பிரித்து, அதை எப்படியெல்லாம் இசைஞானி பயன்படுத்தியுள்ளார் என்றும், அது நம் மனதில் இடம்பெற்றுள்ளது என்று நீங்கள் பகுத்தாய்வு செய்துள்ளதை நான் வியந்து போனேன். என்னுடைய ரசனையை நீங்கள் பிரதிபலிக்க செய்கிறீர்கள். நன்றி சார்.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி. I used to be in movie music production.. I will share that story sometime 🙂

  • @shansricus1
    @shansricus1 3 หลายเดือนก่อน +1

    Your face is familiar. Seems to be a father of Lydian Nadaswaram. Am i correct or wrong sir?

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Oh he is a great music genius, sings like Raja sir as well. I recently had a chance to meet him in a Kalaignar TV program.. I have two younger brothers, I thought he looks like another younger brother!

  • @victorduraisamy766
    @victorduraisamy766 3 หลายเดือนก่อน

    சார்...
    ராஜா சார் போல பேஸ் கிடாரை பயன்படுத்த யாராலும் முடியாது.
    குறிப்பாக, பேரை சொல்லவா அது நியாயமாகுமா என்ற‌ பாட்டில் பேஸ் கிட்டாரை பாடல் முழுவதும் மிக பிரமாண்டமாக பயன்படுத்தி இருப்பார்..
    அதை ஒரிஜனலாக வாசித்த அந்த ஜாம்பவான் யார்.. இந்த பாடலை பற்றி கூறுங்கள்.. நன்றி.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      சசிதரன் சாராக இருக்கலாம்.. Pls google "bass master sashidharan"

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Sashi sir, raja sir's brother in law.. great bass player.. he passed away a few years back.

    • @victorduraisamy766
      @victorduraisamy766 3 หลายเดือนก่อน

      Great bass guitar player sir.

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      @victorduraisamy766 yes true..

  • @U.S.Citizen
    @U.S.Citizen 3 หลายเดือนก่อน +1

    Dear Sir, Thank you so much, for educating us on Modern Electronic Instruments used to Compose this song. With all Due Respect, we are supposed to say the statement you said to us @ 11:03 / 11:29 , "உங்கள் பொன்னானநேரம் செலவு செய்து, எங்களுக்கு இந்த பாடல் Composition, இவ்வளவு விவரமாக சொல்லி கொடுத்ததற்கு, எங்கள் மனமார்ந்த நன்றி 🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Very kind of you. Thanks for your concern and support. God bless 🙏

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      🙏💕🙏

    • @mahiramvevo
      @mahiramvevo 3 หลายเดือนก่อน +1

      @@rasanaitalks arumai arumai tamil a best tutorial sir i'm also using fl studio keep uploading

  • @kannanp2836
    @kannanp2836 3 หลายเดือนก่อน +2

    Kalkunga sir neenga!!

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Hehe tnq tnq 🙏💕🙏

  • @veerapandianpandidurai7403
    @veerapandianpandidurai7403 3 หลายเดือนก่อน +1

    Ilankaathu veesuthey song analysis.....

  • @mahiramvevo
    @mahiramvevo 3 หลายเดือนก่อน +2

    malare mounama paaduku oru video podunga anna

    • @rasanaitalks
      @rasanaitalks  3 หลายเดือนก่อน

      Sure, once I do some of Raja sir hits, we can cover other hits too.. Thanks!