Ninaipathu niraiverum || ML Srikanth - Vanijayaram || Music - ML. Srikanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024
  • Ninaipathu niraiverum || ML Srikanth - Vanijayaram || Music - ML. Srikanth #trending #feel #feelsong #love #lovesong #raresongs #oldsong #melody #melody_songs

ความคิดเห็น • 20

  • @geethugeethu6022
    @geethugeethu6022 ปีที่แล้ว +5

    இந்த பாடல் முதல் முறையாக இப்போது தான் கேட்டேன் மிக மிக அருமையான பாடல். வாணி மா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எப்பொழுதும் நீங்கள் எங்கள் உடன் இருப்பிர்கள்.

  • @dhanapalk3227
    @dhanapalk3227 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளது. இந்த பாடல்கள் எல்லாம் வாணி ஜெயராம் அவர்கள் பாடியுள்ளார் என்பதே இப்போது தான் எனக்கு தெரியும்.

  • @pramilajay7021
    @pramilajay7021 ปีที่แล้ว +4

    அட..நாம் நினைப்பது எல்லாம்
    நிறைவேறுகிறதே..!!
    எனக்குப் பிடித்த பாடல் இது.
    FAMOUS ஆன பாடல்களை விட
    RARE SONGS தருகிறீர்களே..!!
    அருமை..மிக்க நன்றி..👍❤

  • @saravananpg6865
    @saravananpg6865 8 หลายเดือนก่อน +2

    I am very fond of the Sri Lankan Song "Perinba Vazhkkaiye adhu inimaiyanadhu Thunbam enbadhu naam thedikkolvadhu etc...." We already had the song "Sammadhama Solliththaravaa en ullam unnodu thaan ..." and other Poppisaippadalgal. Another Sri Lankan Music ascent was tuned by Isaignani Ilayaraj in his film "Avar Enakke Sontham" . The song is "Surangani, Surangani, Suranganikka maalu kannaa bai, maalu maalu suranganika maalu"..... Jai Shankar and Sri Vidhya were spectators for this song staged for this Tamil movie "Avar Enakke Sontham" released in 1977

  • @Suresh-rp9uz
    @Suresh-rp9uz ปีที่แล้ว +3

    இந்த படத்தை நான் சேலம் மாவட்டம் சங்கீத் திரை அரங்கில் பார்த்தேன் அன்று இன்று பார்க்கிறேன் youtube ல்

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 ปีที่แล้ว +3

    தேன் சுவைத்தமிழ் பேசி.....

  • @RaviChandran-x1e
    @RaviChandran-x1e 5 หลายเดือนก่อน

    இனிமையானபாடல்

  • @JaganathanMayan
    @JaganathanMayan 6 หลายเดือนก่อน +3

    My favourite song.

  • @jayadevi6143
    @jayadevi6143 ปีที่แล้ว +3

    Enakku piditha padal thanks

  • @subramanimani9779
    @subramanimani9779 ปีที่แล้ว +4

    Watch out for the tamil accent of vanijairam SUTTHA TAMILACHI TAMIL HONEY OVER FLOWING IN BOTH VOICES very often heard in coimbatore radio station regularly thank you very much for this amazing song

  • @gan-7g
    @gan-7g 10 หลายเดือนก่อน +4

    சென்னையை சேர்ந்த இசையமைப்பாளர் எம் எல் ஸ்ரீ காந்த் அற்புத மெட்டெடுத்து பாடியுள்ளார். ஏனோ தமிழ் திரை அவரை கவனிக்க தவறியது.

  • @SelvaSelva-jv2jc
    @SelvaSelva-jv2jc 4 หลายเดือนก่อน +1

    Excellent old song

  • @ravichandran-le4xc
    @ravichandran-le4xc 6 หลายเดือนก่อน +1

    இந்த song இன் original video இருந்தால் load செய்யுங்கள் pl.

  • @ammavinthendral
    @ammavinthendral ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @KalaiVHN-hp5uh
    @KalaiVHN-hp5uh 7 หลายเดือนก่อน +2

    Ever green song

  • @sharmilaverona5838
    @sharmilaverona5838 ปีที่แล้ว +2

    நீ இருந்தால் ❤

  • @sundarisoundiramballe5306
    @sundarisoundiramballe5306 ปีที่แล้ว +2

    Miss u Vani amma...

  • @KVinojiniT-
    @KVinojiniT- ปีที่แล้ว +2

    Vanima i miss u😢😢😢