ரொம்ப அழுதுட்டேன் 😢.... nice amazing இந்த மாதிரி short film ku award குடுக்கமாட்டாங்க சும்மா அலப்பறை பண்ணிட்டு எடுக்கிற short film kkum , Society ku தேவை இல்லாத content போட்றவங்களுக்கும்தான் கூப்ட்டு கூப்ட்டு கூவி கூவி award குடுப்பாங்க இதுதான் இந்த சொசைட்டி 😢 வருத்தம்,வேதனை....
அருமையான பதிவு நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் எங்க மாமியாருக்கு என்ன சுத்தமா பிடிக்காது பத்து வருஷம் ஆச்சி இப்ப வரைக்கும் என்ன அவங்க மகளாகூட ஏத்துக்கல இதுக்கும் ஒரே பைய்யன் என் கணவர் ஒரு பெண்ணு அவங்களுக்கு அவங்க பொண்ணு நல்லா இருந்தா போதும் அவங்க பைய்யன் எப்படி போனாலும் கவலை இல்லை .இந்த பத்து வருஷத்துல ஒரு நாலு தடவை தான் நான் எங்க மாமியாரை நேரில் பார்த்திருக்கேன் அவங் வேற இடத்துலயும் நாங்க வேற இடத்துலயும் இருக்கிறோம் ஆனா என் கணவர் என்னை நல்லா பாத்துக்குறாரு என் இறைவன் கொடுத்த அருள் அவர் இந்த சூழலில் எனக்கு குழந்தையும் இல்லை ஒரு நாளும் உனக்கு குழந்தை இல்லையே என்று கடிந்து பேசியதோ அடித்ததோ இல்லை மனித வாழ்க்கை ஒரு வித்தியாசமானது ஒரு உறவு அப்படி இருந்தால் ஒரு உறவு இப்படி இருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கடவுள் உதவி செய்வான்.
Amma enakku amma irukkanga இருந்தாலும் thaai paasam enakku kedaikkala en amma enkita eppo varaikkum oru ammava irunthathilla na avungala.chinna vayasulerunthey ammavoda anpukkaga yenkirukka unga video paakkum pothellam enakku neenga en maari thonuthu 🥹🥹🥹🥹🥹🥹🥹❤I love you amma 🥹🥹🥹🥹🫂❤️❤️❤️❤️❤️
But in reality ippadi panra marumaga epovum nalla irupainga.. maamiyaarra oru varathai etirthu pesita podhum avingalam especially marumagal who are preety heart are always struggle..
பன்றதெல்லாம் பன்னிட்டு அப்புறம் திருந்துங்க முதல்ல இருந்தே திருந்தி வாழுங்க அவங்கள ஒரு மாமியாராக் கூட மதிக்க வேண்டாம் ஒரு மனிசியாவது நினைக்கலாம்ல ஒரு புழுவ விட கேவளமா நடத்துறீங்க வளர்ப்பு சரியில்லன்னுதான் சொல்லுவாங்க எல்லாரையும் மதித்து பழகுவோம் மிதித்து பழகினால் நாளை நீயும் மிதிவாங்குவாய் அதை எண்ணத்தில் வைத்து வாழ்வோம்❤
Most of the places mamiyar does drama in front of their son. Their true face is only seen in son's absence. .never seen this kind of sacrificing mother in laws
S agree completely. Even my MIL best live example. Always pampers her elder son's & daughter's family. Not even bothered whether we're alive or dead. But finance or work related favours always from our side. She never gave even a spoon of food from her hands to our child. Recently cheated us to sponsor for her maid's son's education. The maid didn't pay the fees after receiving the first instalment amount. We came to know this from that school. Still knowingly my MIL supporting that maid, insisting my husband to pay the next instalment.
ரொம்ப அழுதுட்டேன் 😢....
nice amazing இந்த மாதிரி short film ku award குடுக்கமாட்டாங்க
சும்மா அலப்பறை பண்ணிட்டு எடுக்கிற short film kkum ,
Society ku தேவை இல்லாத content போட்றவங்களுக்கும்தான் கூப்ட்டு கூப்ட்டு கூவி கூவி award குடுப்பாங்க இதுதான் இந்த சொசைட்டி 😢 வருத்தம்,வேதனை....
கஸ்டா மஇருந்துச்சி குடுபமாக இருந்தது❤️❤️❤️ரொம்ப அழுதுட்டேன் nice😢உன் சிறப்பா இராகுனும்
உங்களுடைய வீடியோவுக்கு எங்களின் கண்ணீர் பரிசு💕💕💕💕💕💕💕💕💐💐💐💐💐💐💐💐
Kannu kalangiruchu amma god kum mela ❤
Nice end. What a powerful shot husband gave. Unakkum magan undu. Marawathe. Athu sari unga Amma avathu unakku solli kudukka venama. Avalukkum magan irukkuthane. Vinai vithaithawan vinai aruppan....😢😢😢
Ippo ellam marumal seriya irukanumnu nenachalum marumagaloda Amma vidrathulla intha genaration marumagal ellam veetla mamiyar mamanar nathanar yarum vettuku vrakudathunu nenaikiranga ana avanga appa Amma thambi thangachi ellarum varalam
💯 true sis
Avangalu amount varu atha nadikkaranga ok vas
@@devadharshini_123wat about in-laws who trouble the daughter in laws😢
என் மாமியா எல்லாம் என்னைய கண்டுக்கவே செய்யாது தேவைனா மட்டும் வருவாங்க நன்றி கெட்ட ஜென்மம்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Buthiki theriyuthu ithu drama nu.. but manasu romba kashtama irukku... cried alot.. 😢😢😢 pavam😢😢
அருமையான பதிவு நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் எங்க மாமியாருக்கு என்ன சுத்தமா பிடிக்காது பத்து வருஷம் ஆச்சி இப்ப வரைக்கும் என்ன அவங்க மகளாகூட ஏத்துக்கல இதுக்கும் ஒரே பைய்யன் என் கணவர் ஒரு பெண்ணு அவங்களுக்கு அவங்க பொண்ணு நல்லா இருந்தா போதும் அவங்க பைய்யன் எப்படி போனாலும் கவலை இல்லை .இந்த பத்து வருஷத்துல ஒரு நாலு தடவை தான் நான் எங்க மாமியாரை நேரில் பார்த்திருக்கேன் அவங் வேற இடத்துலயும் நாங்க வேற இடத்துலயும் இருக்கிறோம் ஆனா என் கணவர் என்னை நல்லா பாத்துக்குறாரு என் இறைவன் கொடுத்த அருள் அவர் இந்த சூழலில் எனக்கு குழந்தையும் இல்லை ஒரு நாளும் உனக்கு குழந்தை இல்லையே என்று கடிந்து பேசியதோ அடித்ததோ இல்லை மனித வாழ்க்கை ஒரு வித்தியாசமானது ஒரு உறவு அப்படி இருந்தால் ஒரு உறவு இப்படி இருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கடவுள் உதவி செய்வான்.
இந்த வீடியோ எனக்கு பிடிக்கல அந்த கவுசல்யா வும் பிடிக்கல என் அம்மா பாவம் 😭😭😭😭
☝️அல்லாஹ்🤲
இந்த மாதிரி மனைவிகள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்
☝️அல்லா☝️
பாதுகாப்பானஹா😭😭😭
Unga vedios elame emotional ah reality ah iruku 😢😢😢😢 ithe mathiri unga chanel na ellarum otrumaya irukanum ithe mathiri videos naraya podunga 😢😢😢❤❤❤❤
Amma enakku amma irukkanga இருந்தாலும் thaai paasam enakku kedaikkala en amma enkita eppo varaikkum oru ammava irunthathilla na avungala.chinna vayasulerunthey ammavoda anpukkaga yenkirukka unga video paakkum pothellam enakku neenga en maari thonuthu 🥹🥹🥹🥹🥹🥹🥹❤I love you amma 🥹🥹🥹🥹🫂❤️❤️❤️❤️❤️
🥹🥹🥹🥹🥹😒மாமியார் கேரக்டர் வேற லெவல் 😢😢😢😢
Amma acting awesome 😢
😢😢😢😢😢Amma unga acting Arumai❤❤❤❤❤
அழுது கொண்டே இந்த மெசேஜ் பண்ணுகிறேன்
Muthuku muthaga movie last son oda scene concept but remix pannirukanga nalla iruku🎉🎉🎉
என் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது மிகவும் அருமையான விடியோ அம்மா
It's true enna valartha mathiri en maganai valarganum super
அம்மா ❤❤
En mamiyar en pillaiya thookka kuda maatanga 😢 avangalukku avanga chinna paiyan tha mukkiyam naano en purusan,en pillaiyo mukkiyam illa .avangalukku yethavadu theva appudina tha engala theduvanga 😭 avanga engalukkaga irukkanum nu enakku romba aasa aana adu nadakamalaye pooidum poola 🥺
Always same.... Idha sonna yarum namba kooda mattanga..
Ingayum apd than nadakuthu epd tha 2 per ah pethu oruthar mela msttum pasama irukangalo rendu perum avanga pulinga thana
@@கோமதிபிரகாஷ் ama sis .en ammavoda chithi tha en maamiyar 🥺 na avangalukku peathi 😔
Enga v2 la yum entha nilamai than
இந்த காணொளியை பார்த்து நான் கண் கலங்கி விட்டேன்😊... வாழ்த்துக்கள் இது போன்ற காணொளியை போடுங்கள்😊😊😊
Kowsi ku intha villi character super a set aahuthu
😢please nga antha amma va intha alavuku kasta paduthi yedukura scene la kudukathinga.. 😢😢
🙏😭🙏... Same to u
Idhu enga paatiyoda unmaiyana nilamai
Yaru ennda valkaiikku vanthalum Ennda Amma tha enakku en Hulagam❤
After seeing this content, tears flowed, the actors are good at acting naturally.
But in reality ippadi panra marumaga epovum nalla irupainga.. maamiyaarra oru varathai etirthu pesita podhum avingalam especially marumagal who are preety heart are always struggle..
Sattapadi maa super maa I m from Sir Lanka God bless you walga walamudan 100 warudam todarattum ungala Pani 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Nice indha maadhiri emotional aana content neraiya podunga
அம்மா 😢😢😢😢😢😢😢😢😢அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice end make me to cry.God bless you.
Amma ilathavagaluku than theriyum mamiyarum Amma than nu. 😢
Verry good short flim Vera level
இந்த மாதிரி வீடியோ போடுரத முதல்ல நிருத்துங்க
I love you amma❤😢
Athu yepdi konjam emotional la pesuna udaney manusu maari nallavangala ayiduranga Oru 2 min la thavara unarnthuranga therila odane avangalum manichi yethukuranga antha maari manasu nija vazhkaila iruntha yethana kudumbam nalla irukum
Yeah 💯
Rompa kashtama erukku entha video ka enakku mrage girl avanga evalo kashta paduththunalum namakku antha pavam vendam 😢appo appo sanda pottu finish pannittunga erukkurathu konja kala ellaru kudaiyum happy eruppom ..... Maranam ippo yarukku theriyathu
😢😢😢😢சூப்பர்
Very good Message nowadays it's needful
Yarum ipdi mamayara nadathinga avangala mathiri agum pothu ungalukum ithe nilamai than
Sathyama yenna ariyamaley kannir vanthrchi really hats off to you guys nice concept 😢❤
These days no daughter in law can or will treat the mil like this even if they are bad😢... Looks like thirty years back story 😢
அந்த அடி... ஹப்பா.. திருப்தியா இருந்தது
உங்கள் மனசு முழுக்க குடும்பம் பிள்ளைகள் பாசம் தான் அம்மா. எனக்கு அம்மா இல்லை 😢❤
பன்றதெல்லாம் பன்னிட்டு அப்புறம் திருந்துங்க முதல்ல இருந்தே திருந்தி வாழுங்க அவங்கள ஒரு மாமியாராக் கூட மதிக்க வேண்டாம் ஒரு மனிசியாவது நினைக்கலாம்ல ஒரு புழுவ விட கேவளமா நடத்துறீங்க வளர்ப்பு சரியில்லன்னுதான் சொல்லுவாங்க எல்லாரையும் மதித்து பழகுவோம் மிதித்து பழகினால் நாளை நீயும் மிதிவாங்குவாய் அதை எண்ணத்தில் வைத்து வாழ்வோம்❤
Ivala mathiri pompalinka vunmiyileye erukka than seirankal intha movie.ya pathththachchum maruna sari than ❤❤
Romba nalla erundhuchii
9:38 seri aana shot...🎉🎉
இந்த அக்கா வா எனக்கு பிடிக்கும்
Please velinattukku pogathnga namma urrla niriya velierukku😢😢
அழவச்சிட்டிங்க 🥹❤
Super bro❤❤❤❤
Cruel world this is real happening too we old folks cant open our mouth 😭😭😭😭
Naanum ponnu than ..intha marumaga character parthale kadupa iruke...konnuralam pola iruke
Aluthuten😢😢
Super consept 🎉😢
🌍🌺🍃
AMMA❤❤❤❤❤❤❤
Nice 👍❤❤
Nice consept ❤❤❤
மாமியார் கொடுமை படுத்துவது நைஸ் கண்டன்ட்
so nice concept
Na vaakapatta veetla en relative yaravatu vantha arisi theenthurunu varave vendan solra mamiyar tha enaku kedachutu😢chai. Samachutu irukaila sontha veetu maratula iruka karuvepillai 2 poruchutu vara sonatuke avlo nadipu nadukum mamiyara thaa na paaturuka😂 intha maari oru mamiyar enaku ilaye
மாமியாரை இப்படியா பேசுவா ஒருத்தி. இது நல்லாவே இல்லை.
Vera level acting
Super pa
Nice ❤❤❤❤
😢😢😢paavam avangaa😢
Entha amma character la act panura akka va nan oru thadavaiyathu nan sagurathukula pakanum avalavu pudikum entha akka va
Enakum tha romba pidikum supera irukanga voice sema
அம்மா 😢😢😢😢😢😢😢
very nice ❤
Neeyella yenna jenmam mamiyar innoru Amma avunga marumagala nambi avunga pethu valatha pillangalaye vittut irukravunga pls avungala pasama pakalanalum koduma pannadhinga pls
மிகவும் பிரமாதம் 🥰🥰🥰
Nice....
👌👌👌👌👌👌👌👌👌👌
Indha madiri mamiyarlam irukangala 😢😢ayyo
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AJITH bro Please come back to video bro💔🙌🏻 Videos la pathu romba days achuuuuu❤️🩹
Vara soldren sister
Super sis ❤
1st comment pin pannuga plss😭💗
👏👏👏😢😢🥰
Edhumadhiri mamiyar illa ennaku 😢
Super
Most of the places mamiyar does drama in front of their son. Their true face is only seen in son's absence. .never seen this kind of sacrificing mother in laws
❤😊❤
Unga Ela vediovum unmaiku unmai kadaigal ninga melum melum valaranum elathukum periya thiraiyil paka na aasa paduren
Anna antha Oru adi vittingala athuku tha kaathunu irunthan 🙏
தீபக் பாண்டியன்
I love you too Amma appa all time my favourite Amma appa super ❤❤❤❤❤❤❤ Google all video like it your family I love you to your video
❤❤❤❤❤❤❤❤
Amma pawam
Nise❤❤
Mamiyar nala than irukanga intha nathanarunga than avangala keturathu
😭😭😭😭🙏🏽👌🏽
மருமகள் கேரக்டர் ரொம்ப மோசமா காடாடுரிங்க இது மாதிரி காட்டாதிங்க மருமகன் வார்த்தைகள் ரொம்ப மோசமாக இருக்கு மாகா கேவலம்
❤❤❤❤
Enga v2 pakkathula idha vida mosamana marumagal irukanga😢
Inga marumagala rompa mosama katringa .aana innum mosamana mamiyar irukkathan seiranga..husband wife nalla iruntha pudikkathu...😢
S agree completely. Even my MIL best live example. Always pampers her elder son's & daughter's family. Not even bothered whether we're alive or dead. But finance or work related favours always from our side. She never gave even a spoon of food from her hands to our child.
Recently cheated us to sponsor for her maid's son's education. The maid didn't pay the fees after receiving the first instalment amount. We came to know this from that school. Still knowingly my MIL supporting that maid, insisting my husband to pay the next instalment.
Nice
Amma
Eva mari ponne yarukkume pirapuedugave kudathu. Andava
😊😊😊😊👌👌👌😭😭😭😭