Naan Yaar Naan Yaar 4K Official HD Video Songs MGR T M S Kudiyirundha Koyil Video Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
  • #MGRSongs #TMS #4kHDVideoSongs
    #JDMusic #MGRSongs #KudiyirundhaKoyilSongs #4kHDVideoSongs #TMS #MGRSuperHitSongs
    Starring: M. G. Ramachandran, Jayalalithaa, Rajasree
    Director: K. Shankar
    Music: M. S. Viswanathan
    Language: Tamil
    Year: 1968
    Lyrics
    பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : { நான் யார்
    நான் யார் நீ யார் } (2)
    நாளும் தெரிந்தவர்
    யார் யார்
    ஆண் : { தாய் யார்
    மகன் யார் தெரியார்
    தந்தை என்பார் அவர்
    யார் யார் } (2)
    ஆண் : நான் யார்
    நான் யார் நீ யார்
    ஆண் : { ஓஹோ
    ஹோஹோஹோ } (2)
    ஆஹாஹாஹாஹா
    ஆண் : { உறவார் பகையார்
    உண்மையை உணரார்
    உனக்கே நீ யாரோ } (2)
    ஆண் : வருவார்
    இருப்பார் போவார்
    நிலையாய் வாழ்வார்
    யார் யாரோ
    ஆண் : நான் யார்
    நான் யார் நீ யார்
    நாளும் தெரிந்தவர்
    யார் யார் நான் யார்
    நான் யார் நீ யார்
    ஆண் : { உள்ளார் புசிப்பார்
    இல்லார் பசிப்பார் உதவிக்கு
    யார் யாரோ } (2)
    ஆண் : நல்லார் தீயார்
    உயர்ந்தார் தாழ்ந்தார்
    நமக்குள் யார் யாரோ
    ஆண் : அடிப்பார் வலியார்
    துடிப்பார் மெலியார் தடுப்பார்
    யார் யாரோ
    ஆண் : எடுப்பார் சிரிப்பார்
    இழப்பார் அழுவார்
    { எதிர்ப்பார் யார் யாரோ } (2)
    ஆண் : ஓஓஓஓஓஓஓ
    ஆண் : நான் யார்
    நான் யார் நீ யார்
    நாளும் தெரிந்தவர்
    யார் யார் நான் யார்
    நான் யார் நீ யார்
    ஆண் : { பிணியார்
    வருவார் மருந்தார்
    தருவார் பிழைப்பார்
    யார் யாரோ } (2)
    ஆண் : உயிரார் பறப்பார்
    உடலார் கிடப்பார் துணை
    யார் வருவாரோ
    ஆண் : நரியார் நாயார்
    கடிப்பார் முழிப்பார்
    நாளைக்கு யார் யாரோ
    ஆண் : பிறந்தார் இருந்தார்
    நடந்தார் கிடந்தார்
    { முடிந்தார் யார் யாரோ } (2)
    ஆண் : நான் யார்
    நான் யார் நீ யார்
    நாளும் தெரிந்தவர்
    யார் யார்
    ஆண் : தாய் யார்
    மகன் யார் தெரியார்
    தந்தை என்பார் அவர்
    யார் யார்
    ஆண் : நான் யார்
    நான் யார் நீ யார்
  • เพลง

ความคิดเห็น • 1