ஹிந்தி படிக்க வேண்டாம்னு யார் சொன்னது தினிக்க வேண்டாம்னு தான் சொன்னோம் ... முட்டாள்தனமான கேள்விக்கு செருப்படி .. கேட்டது சங்கி பத்திரிகையாளராகத்தான் இருக்கவேண்டும் ...
Logic purila enakku. Hindi thinichadhu bjp illa sir, Hindi ah thinikuradhu Congress. Poi adha parunga. Unga dummy CM oda aalu TR baalu I.N.D.I.A Meet ku pona appo translation ketan. Adhuku Nitish kumar enna sonna, Hindi padichutu va dhane sonnan? Bjp la evanum hindi thinikala bro, Un thaai mozhiku dhan mudhal urimai and if interested na 3rd language ah hindi ah consider pannikalam nu sonnanga. Adhuvum un interest dhan venum na padi dhan. Enga ponaru Mr dummy CM? Congress pandradhu Hindi thinippi illaya? En anga sollalam la Hindi theriyadhu poda nu. Solla mudiyadhe en na MP seat poirume. Kaasu sambaadhika mudiyadhe. Congress and Dmk nalla oora emathuvan, neeyum avana nambittu iru kaalam kaalama. Country ku true ah irukavana laam enga choose panna pora.
@@arjung2015 nalla uruttu bjp it wing .. இங்கே நான் பிஜேபி காங்கிரஸ்ன்னு எதுவுமே சொல்லல பொதுவா இந்தி திணிப்பு பத்தி தான் போட்டேன் .. உனக்கு உடனே பிஜேபின்னு நியாபகம் வந்துருக்குன்னா அதுலயே தெரியுது நீ யாருன்னு ... நிதிஷ் சொன்னாலும் ராகுல் சொன்னாலும் ஹிந்தி திணிப்பை யாரும் ஒத்துக்க மாட்டாங்க .. எல்லாம் ஆங்கிலம் கத்துக்கிட்டு உலக பொருளாதார/வேலைவாய்ப்பு சந்தையில போட்டி போட வேண்டிய நேரத்துல 3ஆவது language எல்லாம் நேர விரயம் ...அப்படியே கத்து கொடுக்கிறதா இருந்தால் எக்ஸாம் வச்சு fail ஆகாதமாதிரி கொண்டு வரணும் ... வெறுமனே மொழியை தெரிஞ்சிக்க கொண்டுவரனும் ... தேவை இல்லாம எக்ஸாம் டென்ஷன் அதல fail ஆகி படிப்பில் இடை நிற்றல் எல்லாம் அதிகரிக்கும் ... வடநாட்டில் பெரும்பாலான மொழிகள் ஹிந்திக்கு நெருக்கமானவை ... ஆக அங்கே தாய்மொழி ஆங்கிலம் ஹிந்தி தேர்ந்தெடுத்தால் அகலத்தை தவிர மீதமுள்ள ரெண்டு மொழியும் கிட்டத்தட்ட ஒரே மரியானவை ... ஆனால் தென்மாநில மக்கள் மொத்தம் மூன்று விதமான வெவ்வேறு மொழிகளை கற்று அதில் தேர்ச்சி பெற்றால்தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக முடியுமென்றால் அது திட்டமிட்ட சதி ...
@@arjung2015 Congress started to impose Hindi during Indira Gandhi and Rajeev Gandhi's time. And even now they're in favour of Hindi as the only link language. But BJP has also been following in the footsteps of Congress...by saying that three language formula should be used in South India. So both are equally guilty. In South India we should abolish the compulsory three language formula and students should only be taught the local language and English. HINDI SHOULD ONLY BE AN OPTIONAL SUBJECT.
அது வேற வாய் இது நாற வாய்😂 அவருக்கு வெளிநாட்டு ஆங்கிலம் உருது அரபு, கிறிஸ்டியன் ஹிப்ரு எல்லாம் ஓகே பணம் சம்பாதிக்க இந்தி மற்றும் ஹிந்தி மக்கள் பரவாயில்லை
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
அந்தப் பிரஸ் காரனுக்கு சரியான பதிலடி பின்பு வாயைத் திறக்கவில்லை.
சரியான thug life 👍🏽
Beat of luck team🎉 of this movie
Someone ask questions to the director Sri ram also, he is a legendary director
Media guys have mike&mouth that doesn’t mean they can ask any shit 💩 questions
It's not a shit question. These fellows went around saying "Hindi thaereyaadhu poda" and now he's acting in Hindi movies. 😂😂😂
ஹிந்தி படிக்க வேண்டாம்னு யார் சொன்னது தினிக்க வேண்டாம்னு தான் சொன்னோம் ... முட்டாள்தனமான கேள்விக்கு செருப்படி .. கேட்டது சங்கி பத்திரிகையாளராகத்தான் இருக்கவேண்டும் ...
@@MurungaiMaram-wg3je will start once north Indians learn English and tamil..poda bjp it cell baadu
@@ramkikumar2820Muttaal thanamaana badhel. "Hindi thaereyaadhu poda" nu solletu eppo Hindi padathula nadechcha... eppade dhaan kaelvee varum.😂😂😂
Logic purila enakku. Hindi thinichadhu bjp illa sir, Hindi ah thinikuradhu Congress. Poi adha parunga. Unga dummy CM oda aalu TR baalu I.N.D.I.A Meet ku pona appo translation ketan. Adhuku Nitish kumar enna sonna, Hindi padichutu va dhane sonnan? Bjp la evanum hindi thinikala bro, Un thaai mozhiku dhan mudhal urimai and if interested na 3rd language ah hindi ah consider pannikalam nu sonnanga. Adhuvum un interest dhan venum na padi dhan. Enga ponaru Mr dummy CM? Congress pandradhu Hindi thinippi illaya? En anga sollalam la Hindi theriyadhu poda nu. Solla mudiyadhe en na MP seat poirume. Kaasu sambaadhika mudiyadhe. Congress and Dmk nalla oora emathuvan, neeyum avana nambittu iru kaalam kaalama. Country ku true ah irukavana laam enga choose panna pora.
@@arjung2015 nalla uruttu bjp it wing .. இங்கே நான் பிஜேபி காங்கிரஸ்ன்னு எதுவுமே சொல்லல பொதுவா இந்தி திணிப்பு பத்தி தான் போட்டேன் ..
உனக்கு உடனே பிஜேபின்னு நியாபகம் வந்துருக்குன்னா அதுலயே தெரியுது நீ யாருன்னு ... நிதிஷ் சொன்னாலும் ராகுல் சொன்னாலும் ஹிந்தி திணிப்பை யாரும் ஒத்துக்க மாட்டாங்க .. எல்லாம் ஆங்கிலம் கத்துக்கிட்டு உலக பொருளாதார/வேலைவாய்ப்பு சந்தையில போட்டி போட வேண்டிய நேரத்துல 3ஆவது language எல்லாம் நேர விரயம் ...அப்படியே கத்து கொடுக்கிறதா இருந்தால் எக்ஸாம் வச்சு fail ஆகாதமாதிரி கொண்டு வரணும் ... வெறுமனே மொழியை தெரிஞ்சிக்க கொண்டுவரனும் ... தேவை இல்லாம எக்ஸாம் டென்ஷன் அதல fail ஆகி படிப்பில் இடை நிற்றல் எல்லாம் அதிகரிக்கும் ... வடநாட்டில் பெரும்பாலான மொழிகள் ஹிந்திக்கு நெருக்கமானவை ... ஆக அங்கே தாய்மொழி ஆங்கிலம் ஹிந்தி தேர்ந்தெடுத்தால் அகலத்தை தவிர மீதமுள்ள ரெண்டு மொழியும் கிட்டத்தட்ட ஒரே மரியானவை ... ஆனால் தென்மாநில மக்கள் மொத்தம் மூன்று விதமான வெவ்வேறு மொழிகளை கற்று அதில் தேர்ச்சி பெற்றால்தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக முடியுமென்றால் அது திட்டமிட்ட சதி ...
@@arjung2015 Congress started to impose Hindi during Indira Gandhi and Rajeev Gandhi's time. And even now they're in favour of Hindi as the only link language. But BJP has also been following in the footsteps of Congress...by saying that three language formula should be used in South India. So both are equally guilty. In South India we should abolish the compulsory three language formula and students should only be taught the local language and English. HINDI SHOULD ONLY BE AN OPTIONAL SUBJECT.
Sila vaalayum paapaanayum maatha mudiyadhu. Avanga paavam pannave dhan nalla anubavikuranga. Innum naraya anubavipanga. Than vaazha yaara vena enna vena pannuvanga.
Evanum Theraveda UPS vijai 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Koothadi
அது வேற வாய் இது நாற வாய்😂 அவருக்கு வெளிநாட்டு ஆங்கிலம் உருது அரபு, கிறிஸ்டியன் ஹிப்ரு எல்லாம் ஓகே பணம் சம்பாதிக்க இந்தி மற்றும் ஹிந்தி மக்கள் பரவாயில்லை