I am sorry Ayyappa / இது சரியா ? தவறா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sountharrajan509
    @sountharrajan509 หลายเดือนก่อน +1

    ❤ ஓம் அகத்திய மகரிஷி குருவே சரணம் ❤

  • @chakravarthi-sr2yr
    @chakravarthi-sr2yr หลายเดือนก่อน

    பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன் ஐயா. நன்றி.

  • @FatherMotherguru
    @FatherMotherguru หลายเดือนก่อน +1

    💯% Real swamy No doubt swamy.

  • @yesudhasR-o9l
    @yesudhasR-o9l หลายเดือนก่อน

    Om❤❤❤❤❤

  • @akssignal1074
    @akssignal1074 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா உங்க நிலையிலிருந்து பார்க்கும்போது நீங்க சொல்வது சரியாத்தான் படுகிறது எனக்கு ஐயா••• மனிதர்களுக்கு மனிதன் தான்••• ஏற்றத் தாழ்வில் வாழ்பவன் ஆச்சே••• நியாயம் தர்மம் எல்லாம் அவன் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி••• ஆளுமைக்கு தகுந்த மாதிரி••• மாற்றிக் கொள்வான்
    அது மனிதனின் இயல்பில் ஓடியது••• எல்லோருக்கும் உள்ளத்தில் தெளிவுநிலை பிறந்தால் சாத்தியமே••• முயற்சிப்பததிலும் தவறில்லை••• நூரல் பத்து பேர் புரிந்து தெளிப்பட்டாலே நல்லது தானே ஐயா••• காலச்சக்கரத்தில் அனைத்துமே மாற்றத்திற்கு உட்பட்டது••• சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனைத்தும் மாறிக்கொண்டே தான் இருக்கும்••• உங்கள் பேச்சு சிறப்பாக இருந்தது ஐயா• நன்றி
    (AK. சுப்ரமணியம் NKL)