முருகன் என்பவர் ...தமிழ் கடவுள்......அதை விட்டு விட்டு ........ராமன் என்பவர் வட மாநிலத்தவர்.....அயோத்தி அதிபதி..........அவருக்கு தமிழ் தெரியும் என்று எந்த புராணத்திலும் இல்லை..........ராவணர் என்பவர் பச்சை தமிழர்......இந்த தமிழரின் பெருமையை உலகு மறக்க செய்த்தில்...இந்த இராமாயணத்திற்கு முக்கிய...பங்கு உண்டு.........வாழ்மீகி எழுதிய நூல்தாண் இராமாயணம்.......அதை மொழி திருத்தம் தான் செய்தார்.......கம்பர்ஐயா. அவர்கள்....தமிழில் எத்தனையோ காப்பியங்கள்.........நூல்கள் உள்ளன....அதை பற்றி பேசுங்கள்.............நீங்கள்......... ...தெளிவாக சொல்ல விரும்ப வில்லை .....இந்த வட நாட்டு வந்தேரிகள் ....வசதியாக வாழ வழி வகுத்த முக்கியமான நூல்களில் ...இதுவும் ஒன்று..............கட்டிய மனைவியை சூதில் வைத்தானே ......அவன் ஆண் மகனா....இல்லை தனது சகோதரிக்காக ........எதுவும் துச்சம் என்று பாராமல் ..........போரிட்டானே அவன் ஆண் மகனா..?....சீதையை காவலில் வைத்திருக்கும்போது....அவளின் கற்பை போற்றினானே ...அவன் ஆண் மகனா....இல்லை கட்டிய மனைவியை சந்தேக பட்டானே அவன் ஆண் மகனா...?வரலாற்றை பேசுங்கள்...........நம் நூல்களையும்....கந்தனையும் போற்றி பாருங்கள்......நாடக்க் கலை மென் மேலும் வளரும்............?.நான் அரபுநாட்டில் பணிபுரிகிறேன்.....இங்கு உள்ள வட இந்தியரகளிடம்...முருகனை கேட்டால் யார் என்று கேட்பார்கள்......ஏதோ எனக்கு தெரிந்த வரை பகிர்தேன்...........?தமிழரின் பெருமை ....உலகறிய முக்கிய மானது இயல் இசை நாடகம் .....இதனை போற்ற ...எனது மூத்தோன் எழுதிய நூல்களை பேசுங்கள்........
இவர்களின் அறிவு கண்டு வியக்கிறேன்
டிஜ்டல் சூப்பர் கலைமகள் சூப்பர் பேச்சு
ஆகா அருமை
நாடகம் னா இது தான் நாடகம்

Kalaimagal natchiyar tharkkam very nice
nice
kalaimagal thargam super