Certainly, there have been better movies than this one. But, MUSIC (of MAESTRO ILAYARAJA) - no one could / will dream of such gorgeous tunes and orchestration.
நான் ஒரு பேருந்து ஓட்டுநர் .இந்த பாடலில் ஏதோ ஒரு போதை உள்ளது.சொல்ல தெரியவில்லை. பசிமறந்து, விழி உறங்க மறந்து பணி அழுப்பில்லாமல் செய்ய இது போல காவியங்களை படைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ❤❤
அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... ஏன் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது.. அடி ஊர்கோலம் போவோமா... இளம் ஜோடியினு ஆவோமா... ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே.. வீதியிலே... ஆண்: மச்சான் உன் பொன்னுமணி மங்காத தங்கமணி கிட்டாதையா...ஆஆ வச்சாலும் நல்ல குறி நம்மூரு பச்சகிளி சிக்காதையா...ஆஆ அண்ணாச்சி விட்ட ரதம் எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...ஆஆ முக்காடு போட்டுக்கிட்டு உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...ஆஆ வட்டம் போடும் வாலிப காத்து திட்டம் போட்டு பாடாதா...ஆஆ பாட்டு கேட்டு வாசனை பூவும் பக்கம் வந்து ஆடாதா...ஆ கிட்டாதது கிட்டும் வரை மல்லாடுற கில்லாடி நான்...ஹே... பெண்: .ஹே.அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே.. வீதியிலே... ஒரு பூரதம் சுத்தி வருது... அது பொன்மணிய தேடி வருது... இது ஆகாத வேலை தான் வந்து மாட்டாது சேலை தான் ஹே... அம்மன் கோவில் வாசலிலே. .. வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... பெண்: எட்டாத கொம்புபழம் கிட்டாத குள்ளநரி அந்நாளிலே...ஏஏ சீ... சீன்னு... சொல்லிபுட்டு வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே...ஏஏ ஆண்: விக்காம வத்திக்குச்சி பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்..ஆஆ பொண்டாட்டி வேணும் இப்போ கொண்டானு கேக்குதடி என்னாசதான்..ஆஆ லவ்வு பண்ணும் நாடகம் எல்லாம்.. இவ்ஊர் மண்ணில் வேகாது.. சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும் கைக்குள் வந்து சேராது... அண்ணாச்சி தான் கைய வச்சா மண்ணானதும் பொன்னாகிடும்..ஹே ஹே... அம்மன் கோவில் வாசலிலே. .. வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... ஏன் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது.. பெண்:இது ஆகாத வேளைதான் வந்து மாட்டாது சேலைதான்.. ஆண்: ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே..🌹🙏🌹👍❤
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளாது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் மாக இருக்கும் யாராலும் இந்த பாடல் மறக்க முடியாது எந்தஜன்ரோஷ்ன் ஆக இருந்தாலும் இந்த பாட்டு அப்புறம் தான் எந்த பாட்டும்
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1... Film releases in theatres on 22nd November.
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
This song make place coimbatore Dt Irugur village perumal temple now also it's original only cannot change.whenever I cross that location I remember this song and that ground.
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@ayngaranmusic For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan. Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.
How many village songs that too in varieties by Raja sir, Can anybody imagine or other directors could give in Quantum and quantity last jee this???????????!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉 Raja sir music god
@ayngaranmusic For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan. Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : ……………………… ஆண் : …………………… குழு : ……………………… ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. குழு : …………………….. ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும் இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் ஆண் : அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு பெண் : தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு இதுதான்டி தங்கமணி……. பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ…. பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ…. குழு : ஏ….ஏ….ஏ….ஏ….ஏ…. ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ…. பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம் அது எங்கூறு வெள்ளாமைய பேசும் குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும் ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும் மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து ஆண் : அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு பெண் : அவ தாய்ப்போல காப்பாளே புகழ் சேரும் பொருள் சேரும் புது வாழ்வு கை வரும்………… ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
😊
இது இசைஞானி இளையராஜா அவர்களின் இசைத் தேன் கலந்து அளிக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்❤🎉
இந்த மாதிரி படம் வர போவதும் இல்லை இந்த மாதிரி பாட்டும் வருவது இல்லை
Vantha mattum yenna panna pora
ஆமா
@@mohans8593அதா வராது😂
@@mohans8593edha kettu ne yenna panna pora?
Certainly, there have been better movies than this one. But, MUSIC (of MAESTRO ILAYARAJA) - no one could / will dream of such gorgeous tunes and orchestration.
சின்ன வயசல எங்கியாச்சி ரெடியா வச்சிருக்க வீட்லருந்து இந்த பாட்ட கேட்டா ரொம்ப சந்தோசமா இருக்கும்....இப்பவும் இந்த பாட்டா கேட்டா நினைவு வருது....🥰🥰🥰🥰
Yes mani uncle 🎉
கடத்தூர்ல இருந்து தர்மபுரி வந்துபார்தேன்
Yes😢😢😢❤
Yes yes 😂😂😂
எங்கள் வீட்டில் முதன் முதலாக டேப் ரெக்கார்டர் வாங்கி அதில் முதலில் நாங்கள் காசேட் போட்டு கேட்ட பாடல்கள் இந்த திரைபாடத்தின் பாடல்கள்
நானும்
Old memories bro😢
பொண்டாட்டி வேணும் இப்பா கொண்டான்னு கேக்குதடி என் ஆசை தான் ❤❤❤
நான் ஒரு பேருந்து ஓட்டுநர் .இந்த பாடலில் ஏதோ ஒரு போதை உள்ளது.சொல்ல தெரியவில்லை. பசிமறந்து, விழி உறங்க மறந்து பணி அழுப்பில்லாமல் செய்ய இது போல காவியங்களை படைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ❤❤
அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
ஏன் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது..
அடி ஊர்கோலம் போவோமா...
இளம் ஜோடியினு ஆவோமா...
ஹே... அம்மன் கோவில்
வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
ஆண்: மச்சான் உன் பொன்னுமணி
மங்காத தங்கமணி கிட்டாதையா...ஆஆ
வச்சாலும் நல்ல குறி
நம்மூரு பச்சகிளி சிக்காதையா...ஆஆ
அண்ணாச்சி விட்ட ரதம்
எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...ஆஆ
முக்காடு போட்டுக்கிட்டு
உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...ஆஆ
வட்டம் போடும் வாலிப காத்து
திட்டம் போட்டு பாடாதா...ஆஆ
பாட்டு கேட்டு வாசனை பூவும்
பக்கம் வந்து ஆடாதா...ஆ
கிட்டாதது கிட்டும் வரை
மல்லாடுற கில்லாடி நான்...ஹே...
பெண்: .ஹே.அம்மன் கோவில்
வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
ஒரு பூரதம் சுத்தி வருது...
அது பொன்மணிய தேடி வருது...
இது ஆகாத வேலை தான்
வந்து மாட்டாது சேலை தான்
ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
.. வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
பெண்: எட்டாத கொம்புபழம்
கிட்டாத குள்ளநரி அந்நாளிலே...ஏஏ
சீ... சீன்னு... சொல்லிபுட்டு
வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே...ஏஏ
ஆண்: விக்காம வத்திக்குச்சி
பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்..ஆஆ
பொண்டாட்டி வேணும் இப்போ
கொண்டானு கேக்குதடி என்னாசதான்..ஆஆ
லவ்வு பண்ணும் நாடகம் எல்லாம்..
இவ்ஊர் மண்ணில் வேகாது..
சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்
கைக்குள் வந்து சேராது...
அண்ணாச்சி தான் கைய வச்சா
மண்ணானதும் பொன்னாகிடும்..ஹே
ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
.. வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
ஏன் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது..
பெண்:இது ஆகாத வேளைதான்
வந்து மாட்டாது சேலைதான்..
ஆண்: ஹே... அம்மன் கோவில்
வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே..🌹🙏🌹👍❤
அருமை ❤️
லவ்லி ❤❤❤
🎉🎶🎵👍
Super
கவுண்டமணி fans like the button ✅✅✅
Vdffff
இந்த மாதிரி 🎚️பாடல் எல்லாம் என்றும் நம் 💞மனதில் கிராமத்து 💐ஞாபகம் வந்து 🥳கொண்டே 🎈இருக்கும் 💐
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளாது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் மாக இருக்கும் யாராலும் இந்த பாடல் மறக்க முடியாது எந்தஜன்ரோஷ்ன் ஆக இருந்தாலும் இந்த பாட்டு அப்புறம் தான் எந்த பாட்டும்
2024இல் இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍
2025 yaa
காதலில் விழ வைத்த சுகன்யா ❤️❤️❤️🎉🎉🎉🎉
😊
எங்க ஊருக்கு அருகில் எடுத்த படம் இந்த பாடல் சுகன்யா வீடு எல்லாம்..
Yentha oor?
Entha ooru sollunga plz
Kongu mandalam. Ettimadai side la
Gobi chettipalayam near uthamapalayam
Endha ooru bro
குறைவாக பாடி இருந்தலும் எப்போதும் மின்னி கொண்டு இருக்கும் மின்மினி அவர்களின் குரல் ❤❤❤❤❤
நாசுக்கா சொன்ன காதல் கூட சில நேரம் தெரியாமல் போகிறது ஒரு தலை ராகம்
சத்தியராஜ் பாடல்னாலே ஒரு தனி ஃபீல் தான்...❤❤❤
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1...
Film releases in theatres on 22nd November.
11/01/2025 நாகை மாவட்டம் திருப்பூண்டி அச்சக்கரையிலிருந்து...😍🎉
சித்ரா அம்மா குரலும் ராஜா ஐயா இசை யும் heat set கேட்கும் பொழுது காது தெறிகுது
சித்ரா இல்ல மின்மினி
Remembering 1992.. A mid rainy seasonynight dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள்.. Especially Diwali holidays 😢😢
சுகன்யா செம்ம அழகு அப்பொழுது
wonderful orchestration ...one & only ♥♥♥ILAYARAJA
இந்த மாதிரி ஒரு படம் சாவதற்குள் ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை
Intha padame paru😂
@@hariharan-ms1xc Thirumathi palanisamy
Illyaraja is one of the best music director in the world 🌍
கிட்டாதது கிட்டும் வரை மல்லாடுற கில்லாடி நான் .... வாலி 🙌🙌🙌
SBP sir வாழ்கிறார் 🎉🎉❤❤
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html
Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
யார
யார் நி இப்படி -
Pure nativity..Raja always Raja..!
திரும்பவராத திருவிழா காலம் 😭😭😭😭😭😭
Super Song & Super Quality 😍
2024 ஜீலை அன்று இரவு 2 மணிக்கு ஈராக்கில் இருந்து
This song make place coimbatore Dt Irugur village perumal temple now also it's original only cannot change.whenever I cross that location I remember this song and that ground.
My fav Song ❤️... This song is something Special
Super song ennaku pittetha padal
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
😊😊😊
😊😊😊😊😂
@ayngaranmusic
For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan.
Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.
P@@PandiKumar-cr5vw
Iravil ketka migavum Inimayana Geethangal.SUPER.👌🌹👌🌹👌👏👏👏💐💐♥️🙏
Yes❤
How many village songs that too in varieties by Raja sir,
Can anybody imagine or other directors could give in Quantum and quantity last jee this???????????!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉
Raja sir music god
திகட்டாத இன்னிசை... 🎉🌹🎶🌹5/1/2025
fantastic excellent super 👌 ❤
எல்லாம் பாட்டும் சூப்பர் 💞✨👍💯💯💯✨💞👍👌👌👌👌💐💐
அருமையான சாங்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு❤❤❤❤❤❤
Ippo varaikum enga ooru thiruvizhala indha songa poduranga
Ultimate words ultimate music
I'm 2k kids but,I like old songs
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
Suganya azhagu
My favourite song ❤❤❤
What a song what a feel❤❤❤❤❤
Kallam kabadam illatha makkal 👏👏👏👌👌👌🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் song lyrics super ❤❤❤
Best quality
Super🎉🎉🎉❤ songs
வட்டம் போடும் வாளிப.....😅
90 kids sorgam ❤
@ayngaranmusic For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan.
Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.
And mr.sundarrajan sung for goundamani sir❤❤
இடையில் வரும் பாடல் குரல் யாருடையது
சுந்தர்ராஜன்
இல்ல என்னோடது
இல்லப்போஅதுவும் அருமையான குரல் தான் அது வந்து மியூசிக் டைரக்டர் வேலை செஞ்சவங்க குரல்
R. சுந்தரராஜன் குரல்..
Karupu subaiyaa kural
Super
🎉🎉
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : வாலி
குழு : ………………………
ஆண் : ……………………
குழு : ………………………
ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..
பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு
பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..
குழு : ……………………..
ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்
குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்
ஆண் : அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு
பெண் : தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு
ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு
இதுதான்டி தங்கமணி…….
பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….
பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….
குழு : ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….
ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….
பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம்
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்
குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்
பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து
ஆண் : அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு
பெண் : அவ தாய்ப்போல காப்பாளே
புகழ் சேரும் பொருள் சேரும்
புது வாழ்வு கை வரும்…………
ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..
பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு
My school life ❤❤❤
Moolangudi
Nice
Thenkaasipattanam movie song podunga please
Zruvj
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
th-cam.com/video/B0uH8saodDE/w-d-xo.html
En thalivar eppaium vera level ❤❤
Ultimate uhh ❤
Thiruvannmalai movie update pannuka
Arumai arumai super 💕💕💕💕💕
Awesome quality
Nice my favorite song❤❤❤❤❤
வரிகள் வாலி.
Old is gold 🥇🥇🥇🥇❤❤❤❤❤
செம்ம பாட்டு படம் சூப்பரா இருக்கும்
I accepted this song female feelings
Nice song ❤❤❤❤❤❤❤❤❤
Lovely song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
This cinema is good👍👍👍
😅😅🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ சாங் சூப்பர்
சூப்பர் 👍
Super song.❤
Supersong❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Audio video super song 🎺🎻
எங்க தமிழ்நாட்டுல எடுத்த படம்..
🎉🎉🎉❤❤❤❤🌹🌹🌹🌹💐💐💐💐 sema song
Music ❤
என்னா அருமையான சாங்❤❤❤
Raja SPB ❤❤
Female voice ❤
Super 👌
Suganya........❤
Minminiiiii❤❤❤
Sup song ❤❤❤
❤
Nice song
My fav songs
🎉🎉🎉
oru oorla rendu raja movie mazakatha song 4k
Coimbatore people's like here👍
80s lam kuduthu vechi irukom pa