வாழ்க வளமுடன் நூறாண்டு காலம் எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமாய் சந்தோஷமா வாழனும் மனசார கடவுளைப் பிரார்த்திக்கிறேன் நீங்க நல்லா இருக்கணும் உங்களுடைய இசைப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கணும் உங்க குடும்பம் நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
அனேக அனேகமான படால்கள் பாட அன்பு சகோதரர் திரு.சம்சுதீன் அவர்களுக்கு தம்பியின் இதயம் கனிந்த. வாழ்த்துக்கள்... கர்த்தர் உங்களை விஷேச விதமாக ஆசீர்வதிப்பார்.. god bless you
ஒரு பாடலைப் பார்த்து பாடுவது ரொம்ப கஷ்டம் இவ்வளவு கஷ்டமான பாட்டு இவ்வளவு அழகா எடுத்து கொடுக்கிற மாதிரி இவ்வளவு அழகா பண்றீங்களே நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் உங்க குடும்ப நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உண்மையில் பாக்கியசாலிகள்.. நாம் பார்வை பெற்று குருடர்களாய் வாழ்கிறோம்.. ! இவர்கள் பார்வையின்றி மூன்றாம் கண்கொண்டு வாழ்கிறார்கள்.! எந்த கெட்டதையும் பார்க்காமல்..!
திறமைக்கும் ஒரு எல்லை உண்டு அதுக்கும் மேலே வேற லெவல் சகோதரர வாழ்த்துக்கள் திரைக்கு நீங்கள் வர வேண்டும்
அருமை. இந்த பாடல் பாடுவதே கஷ்டம் ஒருவரே அனைத்து சத்தங்களையும் கொடுத்து பாடுவது தனி திறமை வாழ்த்துக்கள்
அருமை சிறப்பு
வாழ்க வளமுடன் நூறாண்டு காலம் எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமாய் சந்தோஷமா வாழனும் மனசார கடவுளைப் பிரார்த்திக்கிறேன் நீங்க நல்லா இருக்கணும் உங்களுடைய இசைப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கணும் உங்க குடும்பம் நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
சம்சுதீன் அற்புதமான பாடகர்..
இதயத்தில் எத்தனை வலியோடு அவர் பாடுகிறார். ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும் அவர் நன்றாக இருக்க வேண்டும்...
அனேக அனேகமான படால்கள் பாட அன்பு சகோதரர் திரு.சம்சுதீன் அவர்களுக்கு தம்பியின் இதயம் கனிந்த. வாழ்த்துக்கள்... கர்த்தர் உங்களை விஷேச விதமாக ஆசீர்வதிப்பார்.. god bless you
அருமைதம்பிஅருமை
என் கண்கள் கலங்கிவிட்டது. வாழ்த்துக்கள் அண்ணா
இந்த பாடலை கேட்டவுடன் உடம்பு சிலுக்குது அன்னா, சூப்பர் பாடால்
Y
Y
😢
😢
@@mariappansunnambu4373 çccçmàà ko
இறைவன் படைப்பு எவ்ளோ உயர்ந்தது.அருமை அண்ணா
மிக மிக அருமையான குரல்வளம் படைத்த திரு.சம்சுதீன் அவர்களுக்கு மேலும் பாட வாழ்த்துக்கள்.
saran
வாழ்க வளமுடன் நல்ல திரமை
mo ko
வாழ்த்துக்கள் தம்பி ...இறைவன் படைப்பின் ஒரு குறை ஒரு நிறை அவனுக்கிணை எவனுமில்லை
Yes, god is always great.
@@habeebrahmanzainudeen2665 7 mo
ஒரு பாடலைப் பார்த்து பாடுவது ரொம்ப கஷ்டம் இவ்வளவு கஷ்டமான பாட்டு இவ்வளவு அழகா எடுத்து கொடுக்கிற மாதிரி இவ்வளவு அழகா பண்றீங்களே நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் உங்க குடும்ப நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
P
😭🥺 கண் மட்டும் தான் இல்லை.... திறமை நிறைய உள்ளன....
😊l😊😊❤😊l
😊😊😊😊lll😊
Like
சொல்ல வார்த்தை இல்லைங்க நண்பரே சிறப்பு மிக ச் சிறப்பு💐
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏குரல் அருமை 👌👌👌
இவருக்கு இது போன்று பல மேடைகளில் வாய்ப்பு கொடுத்து இவரின் வாழ்க்கைத்தரத்தைஉயர்த்துங்கள்கடவுள்உங்கள்தரத்தையும்உயர்தி.அவரின்தரத்தையும்உயர்த்துவார்
அற்புதம் அபாரம் வாழ்த்துக்கள் சம்சுதீன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க இன்ஷாஅல்லாஹ் அல்லாவிடம் துவா செய்வோம்
அண்ணன் அவர்களின் கப்பலுக்கு போன மச்சான் பாட லின் மிகப் பெரிய ரசிகன் நான்
,
அருமையோ அருமை வாழ்த்துக்கள் தம்பி.
சம்சுதீன் அவர்கள் அருமையான திறமை உள்ளவர்
மிகவும் அருமை 🎶🎶👏👏👏 வாழ்க வளமுடன்
மிக அருமை, வாழ்க வாழ்க வளர்க
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அண்ணா
கடவுளின் அற்புத படைப்பு நீங்கள்....
வாழ்த்துக்கள் சகோதரா....
.
Very good,, 👍 song super vaice vera leval,,, thank you, all the best Anna,,,,
அருமை யான குரலுக்கு சொந்தக்காரர்.
இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் வாழ்த்துக்கள்
இசையால் வாழ்வதும்
இசைந்து வாழ்வது சுகமானது.
God bless u brother... fantastic voice....
இந்த திறமையை உங்களுக்கு கொடுத்த அந்த கடவுள் உங்களுக்கு பார்வையை அளிக்க வில்லையே!!!! பல்லாண்டு காலம் வாழ்க
O.
ரெஸ்க்கு எடுப்பது ரஸ்க்கு சாப்பிடரது மாதிரி என்பதை செயலில் நிரூபித்திட்டார் அருமை
கடவுள் கொடுத்த வரம் இந்த குரல் அருமை சகோதரரே உங்க திறமைக்கு நன்றி
மிகமிகஅருமைபாடல்வாழ்த்துகள்
சிறப்பு வாழ்க வளமுடன்!
அண்ணா உங்க பாட்டுக்கு நான் அடிமை ❤💚❤💚❤❤
Good sir God blessing sir please look song
Very Good Sar Suppar sar
Hy7
Bro suber suber all the best my prayers to God
Super ......excellent singer. Vaalthukkal.
சிறப்பு. வாழ்க நலமுடன்.
தன்னம்பிக்கை வைராக்கியம் விடாமுயற்சி இவைகள் அனைத்தும் இவருக்கு ஒரு வரப்பிரசாதம் என்பது தான் உண்மையான விசயமும் கூட வேறொன்றும் இல்லை வாழ்க வளமுடன்
அருமை நண்பரே வாழ்க! வளர்க!
அருமையான குரல் வளம்
மிக அருமையான இறைவன் உங்களுக்கு குறைவு அல்ல மிகுந்த கிருபையையும் தாளந்துகளையும் கொடுத்துள்ளார
கண்கள் கலங்குகிறது வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்
It's very very much excellent. May Lord bless you. Thanking you.
சம்சுதீன் மிகவும் சிறந்த பாடகர் இறைவன் நல்லருள் புரிவானாக ஹிதாயத்தை வளமாக்குவானாக ஆமீன்
தாங்கள் முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுகள். நல்ல எதிர்காலம் உண்டு.
🤲
Oysters 😚😅☺
ତ୍
@@rehmanhameed2600 ஜ
Hi
Exallent gift from God may God bless you
அருமை🙏🙏🙏❤️❤️❤️
Super
என்ன ஒரு திறமை அருமை 👌👌👌👌👌❤️❤️❤️
Very nice 💐💐💐💐💐 vallthukkal brother 👍👍👍🙏🙏🙏🙏🙏 'vallthukkal 👍
பாராட்டுக்கள்.. நண்பா...
வாழ்த்துகள்!அருமை!அருமை!!!
ஆண்டவன் படைப்பில் அனைத்துமே அதிசயம்தான்
Super super super 👌👍
My favorite singer super brother👌👌
உங்கள் திறமை vera level anna
அருமை வாழ்த்துக்கள் சகோதரரே
அருமை யான பாடல்கள் நன்றி நன்றி 👍👍👍🙏
Congratulations brother ❤️❤️💐💐💐
Super anna your voice and ur motivation 👏👏👏👏
Super Bro to hear your song.Excellent.
மிகவும் அருமை
Very very great singer God bless you🙏🙏🙏
இறைவன் ஒரு குறையை தந்து வேறொரு வழியில் பயணிக்க மாபெரும் திறமையை தந்து இந்த உலகறிய செய்து விட்டார்
Super bro
மிகவும் அருமை 🙏
வாழ்த்துக்கள்
Multi talented samsudeen sir congratulations heartly
Congratulations
Very supper veralaval and supper voice
Wow super arumai Thambi God bless you life long happy to you ma
Orey acharyama iruku.record playaril keta madhiye iruku .vera level bro🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐👍👍👍👍
Excellent wonderful voice.Almighty will give you enough strength through the support kf the viewers
உண்மையில் பாக்கியசாலிகள்.. நாம் பார்வை பெற்று குருடர்களாய் வாழ்கிறோம்.. ! இவர்கள் பார்வையின்றி மூன்றாம் கண்கொண்டு வாழ்கிறார்கள்.! எந்த கெட்டதையும் பார்க்காமல்..!
Nampa mudiyavillai Anal nampithan aganum very, very super 👌 valthukkal nanba
I Love you Annan. May God bless you
Superb voice.... Keep t up
God bless this man
அருமையான குரல் வாழ்துக்கள்
அருமை சம்சுதின் பாய்
அண்ணா கடவுள் துணை வாழ்க
Super song Jamal from Kerala 🌷🌷🌷
நல்வாழ்த்துக்களும் பாராட்டும்!
Very nice & excellent. God bless you.
9
இறைவன் கொடுத்த இயற்கை குரல்
அண்ணா வணக்கம் அருமையான குரல் வாழ்த்துக்கள்
அருமை நன்றாக உள்ளது
பிரமாதம் நல்ல எதிர் காலம் உண்டு
அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை அருமை தோழரே
Super.கலை உலகம் முயற்சித்து உயர்த்தவும்.வாய்ப்பு கொடுங்க வாழ்த்து தெரிவித்தாள் போதாது.
அருமையான பாடல்
எல்லா இசையமைப்பாளர் களும் தங்கள் படங்களில் இவருக்கு ஒரு பாட்டு கொடுத்து அவருக்கு ஆதரவு தாருங்கள்
Kadavul kodutha varam anna keepitap 🤝
நாங்கள் வாழ்த்துகிறேம் இறைவனிடம் உங்களுக்குகாக
God is Great and God bless you Bro..extraordinary tallent
Super pro
Super voice thanks
EXCELLENT. VAALTHUKAL.
ஒரு பாடலின் A TO Z டாக பாடி இருக்கிறார் இந்த சகோதரர். இது மிகப் பெரிய சாதனை. இவரின் திறமைக்கு தலைசிறந்த ஒரு விருது வழங்கப்பட வேண்டும்.
அருமை வாழ்த்துக்கள்
super o super ❤❤❤❤❤ vaaldhukkal