அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil | AppleBox Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +351

    References attached in Description.. And the Written Article Summary is in www.appleboxsabari.com

    • @sumithraananth7895
      @sumithraananth7895 4 ปีที่แล้ว +8

      Super love story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +4

      Senthilvel lakshmi Thanks da 😃🌷🌿

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +3

      SUMITHRA ANANTH Thank u Sis 😃🌷🌿

    • @umasri1899
      @umasri1899 4 ปีที่แล้ว +3

      Thank you 🙏

    • @codewithruban
      @codewithruban 4 ปีที่แล้ว +4

      Akka The money Hiest webseries Ipoo viral poitu iruku adhu Tamil dubbed pani video poduga

  • @avraja2881
    @avraja2881 4 ปีที่แล้ว +1192

    அக்கா நான் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உங்கள் மூலம் நான் பல நூல்களை கேட்க முடிகிறது இதுபோல் பல நூல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +103

      மிக்க நன்றி சகோ.. நிச்சியமாக நிறைய கதைகளை வழங்குவேன்.. மீண்டும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @gowsalya1176
      @gowsalya1176 4 ปีที่แล้ว +90

      Apram eppdi type pannunanga🙄🙄

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +60

      Gowsalya Gowsu Don’t you know about e-speak ? This is 2020 and we have a number of aids..

    • @rajendiran.arajdhanam2636
      @rajendiran.arajdhanam2636 4 ปีที่แล้ว +7

      vazha valamudan

    • @ilakkiyailakkiya6873
      @ilakkiyailakkiya6873 4 ปีที่แล้ว +4

      Yes.bro...

  • @ManisriTamilKavithai
    @ManisriTamilKavithai 2 ปีที่แล้ว +30

    இத்தனை ‌நாளாக.....அம்பிகாபதி..அமராவதி என்ற‌‌ பெயர்‌களை மட்டுமே‌ தெரிந்த எனக்கு..இன்று உங்களால் முழு கதை அறிந்து ‌கொண்டேன்.....நன்றி 🤗💐🙌

  • @bornagainamina
    @bornagainamina 4 ปีที่แล้ว +49

    சிறப்பான கதை மற்றும் ஓவியங்கள். கதை சொன்ன விதமும் காட்சிப்படுத்திய ஓவியங்களும் அழகு 🥰👌👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோ 🥰

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 ปีที่แล้ว +154

    ரொம்ப நேர்த்தியாக அழகாக
    அழகான படங்கள்ளுடன்
    நல்ல இசை யுடன்னும் கணகச்சிதமாக இருந்தது மா.
    நன்றி. 👏👏👏👏⚘⚘⚘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      Prabhavathi Shankar மிக்க நன்றி பிரபா 🌷🌷🌷 You note down even minor this and appreciate me 😃 I feel so happy about this 🌿🌿🌿 Thanks is a simple word 😀😀

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 4 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI 😊😊❤❤

    • @viagulashakila6968
      @viagulashakila6968 4 ปีที่แล้ว +3

      Super

  • @satheeshkumar1604
    @satheeshkumar1604 3 ปีที่แล้ว +4

    உங்கள் குரல்வளம் அருமையாக உள்ளது. நீங்கள் வானொலி மூலமாக இந்தக் கதைகளைச் சொல்வதன் மூலம் என்னை போல் மற்றவர்களும் கதைச் சுவையினைக் கேட்டுப் பயனடைவார்கள்.

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 ปีที่แล้ว +4

    இப்போது அம்பிகாபதி- அமராபதி காவியத்தை வாசிக்க வேண்டுமென்ற பேராவல் எனக்குள் உண்டாகி விட்டது. அழகாக, சுருங்கக் கூறிய உங்களுக்கு நன்றி!

  • @umamaheswari3746
    @umamaheswari3746 4 ปีที่แล้ว +49

    உங்கள் ழ உச்சரிப்பு மிகவும் அருமை

  • @BalaaNagaraaj
    @BalaaNagaraaj 4 ปีที่แล้ว +221

    அருமை 💐💐💐💐💐 உங்கள் குரலில் கேட்கும் போது 👍👍👍👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +4

      BALA'S RECIPES நன்றி சகோ 🙏🏻😃

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว

      Yes sister👌💐

    • @gopalkrishna5127
      @gopalkrishna5127 3 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI n}:)

    • @gopalkrishna5127
      @gopalkrishna5127 3 ปีที่แล้ว +1

      @@Tkannamma yes b

    • @pasupathi.c1826
      @pasupathi.c1826 ปีที่แล้ว

      சபரி அக்கா வேற்று நாட்டு மொழிகள் கதைகளைகொஞ்சம் எனக்காகசொல்றீங்களாஉங்கள் குரலில் கதையை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கிறதுஇன்னும் அறியப்படாத இலக்கிய கதைகளை நீங்கள்சொல்ல வேண்டும்இப்படிக்கு உங்கள

  • @seenikannu1382
    @seenikannu1382 4 ปีที่แล้ว +22

    அருமை!அருமை!! அருமை!!! அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!! உங்கள் மேலான பணி தொடர வாழ்த்துக்கள் தோழி!!!👏👏👏👏👏👏👏👍👍👍🎊🎊🎊🎉🎉🎉

  • @vimalavimala4650
    @vimalavimala4650 4 ปีที่แล้ว +25

    மிகவும் அருமையாக இருந்தது கதையுடன் சேர்த்து கருத்தையும் கற்றுக்கொண்டேன்
    நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🌷

    • @inkumadumanepdeemanempalka1630
      @inkumadumanepdeemanempalka1630 4 ปีที่แล้ว

      eppò panem 1st orvam 2 panem, elleý no love, kampodeyku pe pamem , elley varmey vaz no. k .uegam ķàdpadey vangavendum, no love yes.

  • @kalpana7376
    @kalpana7376 4 ปีที่แล้ว +83

    கதை சூப்பர் நீங்கள் சொன்ன விதமும் சூப்பர் உங்கள் குரலும் சூப்பர். நீங்க நீண்ட ஆயிலோட நோய் நொடி இல்லாம வாழனும்

  • @yamunasubramani-jh7xz
    @yamunasubramani-jh7xz 4 ปีที่แล้ว +28

    ☺️☺️மிக அருமையான பதிவு அக்கா
    கேட்க கேட்க இன்னும் தமிழை அள்ளி பருக வேண்டும் போல் உள்ளது☺️☺️மிக்க நன்றி அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @nivechandran3844
    @nivechandran3844 4 ปีที่แล้ว +90

    உண்மை காதல் என்றுமே அழியாது... அதனால்தான், இந்த உலகத்தில் இப்ப வரையிலும் இந்த காதல் கதை பேசப்பட்டு வருகிறது...👌👌💞

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 3 ปีที่แล้ว +2

    சிலர் கதை சொல்லும்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றிருக்கும்..... நன்றி அருமையாக இருந்தது... உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @alagukaruppusamys8945
    @alagukaruppusamys8945 4 ปีที่แล้ว +48

    நன்றி சகோதரி.மிகப்பெரிய காவியத்தை குறுகிய நேரத்தில் மிக அழகாக கூறினீர்கள். காணொலியில் பின்புற அமைப்பும் மிகநன்றாக வரைந்து பதிவிட்டுள்ளீர். பணி தொடர வாழ்த்துக்கள்.☺

  • @mmcvanmathip5806
    @mmcvanmathip5806 4 ปีที่แล้ว +6

    Tq akka...i don't know in this story before....tq to telling story in good and pleasant manner...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      நன்றி சகோ 😄🙏🏻

  • @rajavelu162
    @rajavelu162 4 ปีที่แล้ว +12

    கதை மிகவும் அருமையாக இருந்தது...
    உங்களுடைய உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது....
    நன்றி சகோதரி.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @sathya.m8279
    @sathya.m8279 4 ปีที่แล้ว +6

    Nan first time unga kadhaya keten, romba nalla iruku sis.. Nimmadhiya feel aachu.. Ungaluku romba nalla voice...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊 Welcome to the channel and thanks for listening

  • @muthusri2141
    @muthusri2141 4 ปีที่แล้ว +8

    Super Akka semaya irunthuju beautiful love story

  • @padmanabanrs7962
    @padmanabanrs7962 3 ปีที่แล้ว +1

    என் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களுக்கு. எவ்வளவு கதைகள் அதுவும் சொல்லும் விதம் அதைவிட அருமை அருமை.

  • @monickamurugavel6633
    @monickamurugavel6633 4 ปีที่แล้ว +6

    I am a patron for stories... School days la neraya kaviyamgaluku arthangalum full storiesum solla matanga... Ana terinchikanumnu asai.. Athu ippo vara unga tamil illakkiya kadhaigal romba azhaga solringa... Tq so much sis.. I am a fan for ur illakkiya kadhaigal 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Thanks a lot Sis.. Thats a pleasure

    • @monickamurugavel6633
      @monickamurugavel6633 4 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI continue ur great work sis... I am expecting a lot from u☺☺

    • @gowriraja3399
      @gowriraja3399 4 ปีที่แล้ว

      @ krishnan songs

  • @muthukumaran8709
    @muthukumaran8709 2 ปีที่แล้ว

    Super ...really amazing.....Nan walking pogum pothu unga story ah kettukitte poven...nadanthathe theriyathu......unga voice mattum than mind la irukum...I m very happy...thank you so much....all the best

  • @periyanagaki9542
    @periyanagaki9542 4 ปีที่แล้ว +3

    Nandri Akka nalla thelivana karuthutun nalla nerthiyana kuraludan nalla alagana kadhal kadhai

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Periya Nagaki நன்றி சகோ 😀😃

  • @KvsrRcet
    @KvsrRcet 4 ปีที่แล้ว +10

    I look bold when you narrate brave stories & i look calm when you narrate love stories. These happens only because of your voice. God's gift.

  • @lalithavikram6235
    @lalithavikram6235 4 ปีที่แล้ว +44

    I addicted to your videos..thank you...for making those types.of stories.videos ..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      lalitha vikram Thank u Sis 😃🌷🌿

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 ปีที่แล้ว +2

    அருமை, எடுத்துக்காட்டாக எத்தனையோ முறை அம்பிகாபதி அமராவதி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் கதை தெரியும் தங்கள் பணி தங்குதடையின்றி தொடர்ந்து மென்மேலும் பல காவிய கதைகளை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @mathavanj5119
    @mathavanj5119 4 ปีที่แล้ว +6

    Really excellent madam...
    Yes..
    Athukku aprom kambar sozha naattai vittu .paandiya naattukku selgirar ..
    Naattrasankottaiyil iranthuvidugiraar...

  • @kkavitha8206
    @kkavitha8206 4 ปีที่แล้ว +2

    👌 அருமை.வரலாற்று பற்றி தெரிந்தது கொள்ள எனக்கு ஆர்வம் உண்டு. அதனை உங்கள் குரலில் அழகான உச்சரிப்பில் கேட்க இன்னமும் ஆர்வம் அதிகரிக்கிறது. உங்களின் இந்த வரலாற்று தொகுப்புகளின் காணொளியின் பயணம் தொடர என் வாழ்த்துகள் 🎊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening..

  • @jeyaraj1824
    @jeyaraj1824 4 ปีที่แล้ว +44

    வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவிற்கு நன்றாக இருக்கிறது

  • @ஜானகிராமன்பாலாஜி

    அருமையாக கதையைச் சொன்னீர்கள்.......அருமையான குரலில் நிறுத்தி நிதானமாக கதையைப் புரிய வைத்தீர்கள்!அருமை!அருமை!.....ஒரு காதல் காவியத்தை சுவைபட கேட்க முடிந்தது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @sivanesangopalapillai5766
    @sivanesangopalapillai5766 4 ปีที่แล้ว +5

    உண்மையாகவே சிறப்பாக கதை இருந்தது சபரி , நீங்கள் கதை சொல்லும் போது பிறேக் போக முடியாது ,ஏனெனில் அவ்வளவு சிறப்பாக உள்ளது நன்றி சபரி 😍☺️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோ ...

  • @KaniMozhi-kr3yt
    @KaniMozhi-kr3yt 3 ปีที่แล้ว +1

    உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது சகோதரி... 👌👌👍👍👍

  • @monishakalaiselvan8106
    @monishakalaiselvan8106 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ...மிக அருமை...அக்கா... கதைகளில் வரும் ஓவியங்கள்.. நீங்கள் கூறும் விதம் கண் முன்னே நடப்பது போல இருந்தது...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ ..

  • @dividVaruna
    @dividVaruna 3 ปีที่แล้ว +6

    எங்கள் குடும்பம் முழுவதும் உங்கள் கதையை கேட்டு வருகிறோம்....மகிழ்ச்சி ஆக உள்ளது

  • @ramarkalimuthu1510
    @ramarkalimuthu1510 4 ปีที่แล้ว +6

    First time I hear Ambikapathy Amarvathi love story , Really Nice to listen the story with your cute voice, Keep it up 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻💐💐💐

  • @arayeearumugamarayee531
    @arayeearumugamarayee531 2 ปีที่แล้ว +1

    சகோதரி நீங்கள் கதை சொல்லும் விதம் உங்கள் குரல் கேக்க கேக்க அருமையாக்வும் இனிமையாகவும் இருக்கிறது மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் சேவை

  • @arunkumar-nc1hm
    @arunkumar-nc1hm 4 ปีที่แล้ว +3

    அருமை, இனிமையான காதல் காவியம் , நன்றி

  • @Saropavi143
    @Saropavi143 4 ปีที่แล้ว +11

    அருமையான கதை
    ஆனால் சோகங்களும் கூட
    குரல் திறன் கொண்ட என் சகோதரிக்கு நன்றிகள்

  • @sunrifes3111
    @sunrifes3111 4 ปีที่แล้ว +8

    Nandri.. Akka... When I listen this story. my eyes are tears.....

  • @umasri1899
    @umasri1899 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை சகோ! குறுகிய நேரத்தில் ஒரு காவியத்தையே எம் கண்முன் கொண்டுவந்துள்ளீர்கள். “செய்வன திருந்த செய்” என்பதற்கமைய காட்சியமைப்பில் நீங்கள் செலுத்தும் அக்கறை, மிகப்பிரமாதம். வாழ்க! வளர்க!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening..

  • @srinivasankutta8343
    @srinivasankutta8343 4 ปีที่แล้ว +8

    அருமை சகோதரி அருமையான முயற்சி உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌸🌿🙏🏻

  • @piriyatharshini.a1151
    @piriyatharshini.a1151 3 ปีที่แล้ว

    உங்கள் திறமை நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. எனக்கு இது போன்ற பல நூல்கள் படிப்பதற்கு மிகவும் விருப்பம் ஆனால் பொறுமை இல்லை. இருப்பினும் தங்கள் வீடியோ பார்த்த பின் முழுமையாக இக்கதைகளை தங்கள் வாய்மொழிக் கதைகளூடாகக் கேட்கத் தொடங்கி விட்டேன் .I just subscribed ur channel akka ..and keep going...good luck🤩🤩

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 ปีที่แล้ว +2

    வணக்கம்!
    கதைசொல்பாணி அருமை!
    வாழ்த்துக்கள்!
    கடவுள் கருணை!!!

  • @loganathanphoniex3130
    @loganathanphoniex3130 4 ปีที่แล้ว +3

    Latest subscriber
    உங்கள் குரலில் கேட்கும் போது தான் நல்லா இருக்கு அக்கா.
    நீங்கள் பதிவேற்றிய எல்லா வற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • @Amalorannette
    @Amalorannette 4 ปีที่แล้ว +1

    மிக,மிக அருமையா சொல்லியருக்கிறிங்க நன்றி. சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை என்பார்களே அதை தான் அம்பிகாபதி செய்துவிட்டார்.நிங்கள் கூறியதுபோல் கட்டுபாடு பொருமையில்லை.கவலையாகதான் உள்ளது கதை.நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Annette Amalor Thanks Sago 🌷😀 Yes Sis. Right 😃😄

    • @Amalorannette
      @Amalorannette 4 ปีที่แล้ว

      APPLEBOX By Sabari 🙏🏻❤️

  • @rajaa8116
    @rajaa8116 4 ปีที่แล้ว +60

    அன்று தொடங்கிய சாபம், இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.

  • @nithyanithik
    @nithyanithik 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை. இத்தனை நாள் அம்பிகாபதி அமராவதி மட்டும் தான் தெரியும் ஆனால் அந்த இருவரும் யாருடைய பிள்ளைகள் என்ற வரலாறையும் சேர்த்து சுருக்கமாக அழகாக இருந்தது கதை. நன்றி.

  • @k.arunkumar4905
    @k.arunkumar4905 4 ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சு அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லும் கதை பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @shakthishakthi660
    @shakthishakthi660 4 ปีที่แล้ว +9

    அவசரம் ஆபத்தானது என்ற படிப்பினை அருமை.
    காதலால் ஒரு புலவனை இழந்தது வேதனைதான்.
    அழகாக சொன்னீர்கள் சபரி.
    உங்க கதைக்கு இடைவேளை தேவையில்லை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      TRUE சகோ 😊😊 thanks for listening 🌺🌷🌺

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 4 ปีที่แล้ว +4

    அத்தனையும் மிக அருமை சகோதரி

  • @pavipavithra7655
    @pavipavithra7655 4 ปีที่แล้ว +4

    Semma akka. No words to say... outstanding....

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 4 ปีที่แล้ว +15

    Dhool maa. Paintings, Pictures ellam Dhool. Nandri. MeenaC

  • @KajoliniVIIIB
    @KajoliniVIIIB 3 ปีที่แล้ว +2

    இதுவரை இந்த. கதையினை கேட்டதே இல்லை. இப்பொழுது கலங்க வைத்த உண்மையான காதல் கதை. சூப்பர்.

  • @p.rajamanickamp.rajamanick118
    @p.rajamanickamp.rajamanick118 4 ปีที่แล้ว +3

    அக்கா மிகவும் அருமையான பதிவு

  • @hemalatha385
    @hemalatha385 4 ปีที่แล้ว +2

    Sabari really very nice heart touching story Clg la kambaramayanam padikarapa intha part konjama tha irukum apavey oru intrst itha therinjukumnu ipa therinjukita thank you sabari

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @priyapriya-jl3vs
    @priyapriya-jl3vs 4 ปีที่แล้ว +7

    Hi Sabari akka.. Unga videos ellamae paathachu.,ellamae super.. Voice theliva iruku., good narration.. Ponniyin selvan unga voice La keka waiting ka.. 💕😍..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      priya priya Thanks Sago 🌷😀 keeping in list da

  • @kasimani8872
    @kasimani8872 4 ปีที่แล้ว +2

    கதையும் கதையில் இருக்கும் சிந்தனையும் சூப்பர் நட்பு தோழி

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 4 ปีที่แล้ว +15

    அன்புடையீர்,
    மிக அற்புதம். நன்றி. உங்கள் குரலில் இன்னும் சற்று அழுத்தம் கொடுத்து பேசினால் மிக பிரமாதமாக இருக்கும். தமிழ் உங்களின் இச்செயலால் குதூகலிக்கிறால்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை 👌 👏 👍

  • @muththaiyathayakaran6252
    @muththaiyathayakaran6252 4 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி சகோதரி உங்களுடைய பயணம் தொடரட்டும்.

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv ปีที่แล้ว

    வரலாற்று காவியங்களை இது போன்று சுருக்கமாக சொல்லுவதால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துகள் தோழி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @renu9217
    @renu9217 4 ปีที่แล้ว +8

    ningal Kathai solum vitham, sorkalin utcharipugal migavum arumai. En payanuku ungal kathai migavum pidikkum. Silappathigaram post panunga sister..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Krishnaraj. K Sure Sago .. I’ll post it soon.. convey my wishes to the little boy 🌷🌷🌷

    • @renu9217
      @renu9217 4 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI Thanks mam 👶☺️

  • @SumathiSumathi-xz9mn
    @SumathiSumathi-xz9mn 4 ปีที่แล้ว +2

    Vanakam. Ungal kathai en poluthupokil mukkiyamana pangu vagikiratu. Kathai ketpatendral yarukutan pidikatu. Ungal kural ennai kathayin ulle uduruvacheigiratu sagotari. Ungal kathaigal inithe todaraddum. Vaaltukkal.💐👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening..

  • @vickyezham3357
    @vickyezham3357 4 ปีที่แล้ว +11

    எல்லாக்கதைகளும் நல்லாருக்கு சபரி...👍👍
    உங்ககிட்ட பேசனும்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ .. You can mail me

  • @vijayasanjai5364
    @vijayasanjai5364 4 ปีที่แล้ว +1

    தோழியே.தங்களது பதிவு மிகவும் அருமை.கதையை அருமையாக சுருக்கி.அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.மேலும்.தமிழ் உச்சரிப்பு.அருமை. தங்களது பதிவுகள்.மென்மேலும் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @mahasubi8145
    @mahasubi8145 4 ปีที่แล้ว +8

    Unga voice super akka.. Neenga solrathu easy yaa purinjika mudiyuthu😍

  • @mks90mks12
    @mks90mks12 2 ปีที่แล้ว +1

    Excellent...

  • @rahmathregana6626
    @rahmathregana6626 4 ปีที่แล้ว +5

    அருமை,voice also vry nice&clear.

  • @Bssa-lg6wr
    @Bssa-lg6wr 2 ปีที่แล้ว +1

    Aaha arumai

  • @raviprasathp4886
    @raviprasathp4886 4 ปีที่แล้ว +21

    Dear Akka.,
    Greetings...!!
    You're really awesome. Your language, way of expression and pronunciation all are appreciated. Thank you so much sharing such a wonderful love story. All the best dear Akka 😍

  • @nahulthurai1233
    @nahulthurai1233 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி. அழகாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி sago 😊

  • @madras2parisfrancetamilcha665
    @madras2parisfrancetamilcha665 4 ปีที่แล้ว +19

    I have seen movie on Ambikabathi and Amaravathi many times...
    Lovely narration dear
    Super 👏👏👏

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @eshu7698
    @eshu7698 4 ปีที่แล้ว +15

    Iyo.akka sama ya eruinthu thu...ethu oru voice mattum kekura mathiri illa.oru love shot flime mathiri...oru nalla music koda sama eruinthu solla vartha illa
    Aprm onga voice ella kadhaiku...samaya set aaguthu
    Super super😇😇😇

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening..

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 ปีที่แล้ว +2

    inthe kadhai padikkanum..romba naal avala irunthen..ningeh alaga sollithingeh romba thank sister..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @ffgdevil9445
    @ffgdevil9445 4 ปีที่แล้ว +4

    Sema super sister. Sweet voice and nice pronunciation. May God bless you.

  • @priyamoorthi7398
    @priyamoorthi7398 2 ปีที่แล้ว +1

    Super akka naan ungaloda yella kathayum ovvonna keakaran very interest unga voice semaya porunthuthu akka very nice

  • @chandrusheik6606
    @chandrusheik6606 4 ปีที่แล้ว +5

    Lovely Ur voice and presentation keep rocking sabari vazhga valamutan

  • @sakthisurthiss5840
    @sakthisurthiss5840 3 ปีที่แล้ว

    Story super,nega story sonna way atha vida super 👌❤️ Ella kadhal kadhaiyum eerapula than mudiyuthu......

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @abithaabi6817
    @abithaabi6817 4 ปีที่แล้ว +28

    Unga voice kekum bodhu night time FM LA vara RJ voice madhiri feel sis 👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +3

      ha ha.. Thank You. But I am not RJ sis

  • @indiraj178
    @indiraj178 3 ปีที่แล้ว +1

    அழகான ஒரு கதை.வாழ்த்துக்கள்

  • @ganeshkumar-ep1qo
    @ganeshkumar-ep1qo 4 ปีที่แล้ว +7

    Now I am watching ambikavathi movie in sunlife only after listening your video I can understand the movie thank you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      ganesh kumar Thanks Sago 🌷😀
      Superb

  • @pavimanosir2920
    @pavimanosir2920 2 ปีที่แล้ว +1

    Sister ரொம்ப அழகா வாய்ஸ் உங்களுக்கு சூப்பர் k👌🏻👌🏻👌🏻

  • @omsakthic4632
    @omsakthic4632 4 ปีที่แล้ว +6

    I am a new subscriber.அருமை... கதை (காவியம்) கேட்கும் போது அந்த காலக் கட்டத்தில் பயணித்த அனுபவம் .. அழகான ஓவியம்.
    சிவகாமியின் சபதம் எதிர்பார்க்கிறேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Omsakthi C நன்றி சகோ 😀😃 welcome to the channel and thanks for listening

  • @n.r.g.packiyaraj8507
    @n.r.g.packiyaraj8507 3 ปีที่แล้ว +2

    கதை மிக சிறப்பாக இருக்கும்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 ปีที่แล้ว +156

    இந்த கதையில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் ஒட்டக்கூத்தர்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +5

      ha ha.. True

    • @kamalraja671
      @kamalraja671 4 ปีที่แล้ว +1

      Beauty tips

    • @selvavimal9469
      @selvavimal9469 4 ปีที่แล้ว

      @@kamalraja671 tgi

    • @BekindBHappy
      @BekindBHappy 3 ปีที่แล้ว +4

      Ambigapathy amaravathy உயிர்விட காரணமும் அவரே கதை உருவாக காரணமும் அவரே....

    • @sammy_ezekiyal
      @sammy_ezekiyal 3 ปีที่แล้ว +2

      அறிவாளியும் கூட!!😃😃

  • @selvanrajesh8737
    @selvanrajesh8737 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான காதல் பதிவு சபரிக்கு வாழ்த்துக்கள்

  • @jeniferflora2736
    @jeniferflora2736 4 ปีที่แล้ว +3

    Inimai arumai unga honey voice la kekka romba supera irukku

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி அருமை வாழ்க வளத்துடன் நலத்துடன் 🥰❤️👍👏

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 ปีที่แล้ว +5

    சுப முடிவு இல்லாவிட்டாலும்
    சொன்ன விதம் நன்றாக இருந்தது.
    சிங்கப்பூர் பிரதமராக இருந்த
    திரு SR நாதன் (தமிழர்) தனது காதலில் பெற்றோர் சம்மதத்திற்காக சுமார் 20 வருடங்கள் காத்திருந்து‌ போராடி திருமணம் செய்தாராம்.
    இது எல்லோருக்கும் சாத்தியமா ???
    திருமூலர் கதையும்
    மிக சுவாரஸ்யமானது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      KM.chidambaram CENATHANA Thanks Sago 🌷😀 But long duration is terror. In this story, it’s haste in a competition

  • @dineshkannad349
    @dineshkannad349 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு தோழி சபரி வாழ்த்துக்கள்.உங்களின் பேச்சு என்னுடைய தமிழ் ஆசிரியரை ஞாபகப்படுத்திக்கிறது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 4 ปีที่แล้ว +19

    Sad ending :'( rare to see this kind of love.
    You narrated it very well sister. Thank you sis :)

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ

  • @jeevithas4903
    @jeevithas4903 ปีที่แล้ว +1

    This love story is very interesting sema..

  • @sivasangee08
    @sivasangee08 4 ปีที่แล้ว +5

    Wow sabari!!! Lovely poetic story..bgm songs mattum than missing ..illana pakka short film than..🙂👍👍

  • @shyamshyam1195
    @shyamshyam1195 4 ปีที่แล้ว +2

    Super nan romba nalla itha kathai book thetitu irunthen thanks

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      I have linked in pinned comment sis. You can check .

    • @Thaswikasai6734
      @Thaswikasai6734 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @aisrajan
    @aisrajan 4 ปีที่แล้ว +7

    Very nice explanation. Hats off to all your efforts in bringing the tamil language significant

  • @banumathi887
    @banumathi887 4 ปีที่แล้ว +2

    Super...short time rompa alagaa story solirkingaa..👍

  • @sundars9593
    @sundars9593 4 ปีที่แล้ว +8

    Super sabari enaku namma school timela unga voice pitikum atha thirumba kekurathula santhosam.i am sivasankari science group,

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Thanks a lot Siva Sankari 🌷😊🌿 Happy to see you here. Hope you are doing good 🤝🤝

  • @sangeerthanaganesan4236
    @sangeerthanaganesan4236 4 ปีที่แล้ว +1

    Super love story thanks sister