வாஸ் பேஷன் பாட்டல் டிராப் பிட்டிங் செய்வது எப்படி BOTTLE TRAP FITTING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2021
  • watertec bottle trop pitting in Tamil 💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
    ► Tools : amzn.to/3Aa0gT9
    ► Amazon Link - amzn.to/3CYkboP

ความคิดเห็น • 53

  • @MatCendana
    @MatCendana ปีที่แล้ว +1

    I should have watched this first before installing a replacement. The biggest problem was in aligning the pipe to the wall's outlet with the main unit. I eventually succeeded, after cutting to make shorter. But it took significant time before I figured it out. Anyway, will be replacing the unit in another bathroom at the house, so the knowledge will come in handy.
    --Petaling Jaya, Malaysia.

  • @rajagopals3129
    @rajagopals3129 2 ปีที่แล้ว

    Rompa nanri bro unga video parthu fitting pannen but konjam change pannen.

  • @msg4mking
    @msg4mking 3 ปีที่แล้ว +1

    Super sir. என் வீட்டுல இந்த வாரம் தான் இது போட போரன். Thanks.

  • @srinivass1108
    @srinivass1108 ปีที่แล้ว

    Very useful. Thankyou.

  • @kiranpatil3262
    @kiranpatil3262 4 หลายเดือนก่อน

    இதே போல் கிச்சன் வாஷ் பேசின் பாட்டல் ட்ராப் வீடியோ போடுங்க சகோதரே

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ.

  • @sudhakarsudhu2702
    @sudhakarsudhu2702 3 ปีที่แล้ว +1

    Super sir good job

  • @tamilselvanvijai1151
    @tamilselvanvijai1151 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @village9990
    @village9990 3 ปีที่แล้ว

    நன்றி bro

  • @madhuselvi1689
    @madhuselvi1689 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ

  • @cjanthony7792
    @cjanthony7792 2 ปีที่แล้ว

    GOOD WAS HELPFUL

  • @palaniappanvkr9019
    @palaniappanvkr9019 2 ปีที่แล้ว

    Nice.

  • @deepakkj286
    @deepakkj286 3 ปีที่แล้ว

    Sir... Nice video.... But oru doubt... Solid particles ethana wash panna blockage problem varuma... Like saptu kai kaluvuna... Atha maari... ?
    ? ?

  • @kanikeerthukanikeerthu7541
    @kanikeerthukanikeerthu7541 2 ปีที่แล้ว

    Super

  • @damotharanp763
    @damotharanp763 2 ปีที่แล้ว

    super

  • @errameshpalani822
    @errameshpalani822 2 ปีที่แล้ว

    Bottle trap pipe lenth total haa evlo irukku anna. Appuram concealed pandra pipe kku wash basin kku evlo height gape vidanum? Sollunga

  • @rajapandi2399
    @rajapandi2399 2 ปีที่แล้ว

    Anne waste coupling mseal vaikratunala next wastecoupling mathumpothu ceramic sink udayata anne inga white cement vaikuraga plz ans me

  • @baskaranram5254
    @baskaranram5254 3 ปีที่แล้ว +2

    Sir how to solve spoute pipe leakage

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 3 ปีที่แล้ว +1

    2rai inchi pipla chain panna mudiyuma anna

  • @nrkjoseph9567
    @nrkjoseph9567 3 ปีที่แล้ว +1

    வீடியோ போடும் போதுBattle trap size சொல்லுங்க 1-1/2 அல்லது 1-1/4

  • @raghuprasath7631
    @raghuprasath7631 7 หลายเดือนก่อน

    அண்ணா ப அல்லது u பென்டு பைப் வருகிறதா

  • @cbk6342
    @cbk6342 2 ปีที่แล้ว

    Even I fixed bottle trap but bad smell coming. What can I do now?

  • @pranagai
    @pranagai 3 ปีที่แล้ว

    Jaquar brand podalama sir?

  • @mvictorgovtjob4881
    @mvictorgovtjob4881 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, கன்சீல்டு சர்வீஸ் பைப் எப்படி வைப்பது என்று வீடீயோ போடுங்கள் உபயோகமாக இருக்கும்.

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      சர்வீஸ் பைப் கண்சீல்டு செய்யகூடாது

    • @mvictorgovtjob4881
      @mvictorgovtjob4881 3 ปีที่แล้ว +1

      @@mercurytamilworld249 ok bro thankyou

  • @kapilkapil4722
    @kapilkapil4722 ปีที่แล้ว

    Hi na

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 ปีที่แล้ว

    installation cost how much bro?

  • @vaithianathana7799
    @vaithianathana7799 ปีที่แล้ว

    👌🙏🏿

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว +1

    Sir electrical tools video podunga

  • @ng2120
    @ng2120 3 ปีที่แล้ว +1

    Ithu enga kidaikum ,ena soli vanganum.. Naangalve fit paniklama. Ipo no plumbers available

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      எலக்ட்ரிக்கல் கடையில் கிடைக்கும் உங்களுக்கு மாட்டத்தெரிந்தால் நீங்களே மாட்டிக்கலாம்

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 3 ปีที่แล้ว +1

    Save water

  • @sivaram7069
    @sivaram7069 2 ปีที่แล้ว

    Dubai LA long used in

  • @ng2120
    @ng2120 3 ปีที่แล้ว +2

    Romba Sudaana thanni oothina onum Agatha??

  • @somasundaramm4117
    @somasundaramm4117 3 ปีที่แล้ว

    பாட்டில் டிராப்பிலிருந்து மேலே வரும் பைப் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யமுடியுங்களா,ஒரே அளவுதான் இருக்குமா .

  • @ponnusamya6844
    @ponnusamya6844 3 ปีที่แล้ว +1

    தேங்க்ஸ் பிரதர் கோயம்புத்தூரில் இருந்து சூலூர் ஏர்போர்ட் அருமையான பதிவு ரிப்பேர் கூப்பிட்டாள் வருகிறவர்கள் இருவர் வருகிறார்கள் இரண்டு மணி நேர வேலைக்கு ஆயிரத்து 500 ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள் வந்த வேலையை விட்டுவிட்டு செய்கிறார்களே தவிர நவீன டெக்னாலஜி சொல்லுவதில்லை இப்படி பொருட்களை வந்திருக்கும் வந்திருக்கிறது அதை மாற்ற இந்த மாதத்தில் யாருமே சொல்வதில்லை வர்றாங்க வேலை செய்கிறார்கள் டெக்னிக்கல் இல்லாத அளவில் ஆட்கள் இருக்கிறார்கள் ரொம்ப நன்றி பிரதர் தங்களுடைய நம்பர் குடுங்க எனக்கு

    • @raghuprasath7631
      @raghuprasath7631 7 หลายเดือนก่อน

      அவர்களுக்கு கூலிதான் முக்கியம். தாய*லி மவனுக

  • @alanarmy2480
    @alanarmy2480 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்
    6×4 சுவிட்ச் போர்டுல
    ஒரு த்ரி பின்
    ஒரு பேன் டிம்மர்
    ரெண்டு சுவிட்ச்
    வச்சிருலாமா
    Pls reply

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      வைக்கலாம் ஆனால் ஃபேன் டிம்மர் சுச்டைப்போடுங்கள்

  • @Harishkumar-jy9ht
    @Harishkumar-jy9ht 3 ปีที่แล้ว +1

    Nega entha ooru na

    • @Harishkumar-jy9ht
      @Harishkumar-jy9ht 3 ปีที่แล้ว

      Coimbatore la nega wrk panni tharuvigala

  • @ponnusamya6844
    @ponnusamya6844 3 ปีที่แล้ว

    ஹலோ பிரதர் டாய்லெட் அட்டச்மெண்ட் டேங்கில் உள்ள வாட்டர் லிட் ரிப்பேர் ஆகிவிட்டது ஹிந்து வேர் கம்பெனி டாய்லெட்டில் தண்ணியை பிர இஸ் பண்ணும் அதே ஆயிரத்து 800 ரூபாய் சொல்லுகிறார்கள் தண்ணீர் அந்த பிரசிங் வாழ்வில் வருவதில்லை அது ரிப்பேர் ஆகிவிட்டது அது புதிதாக வாங்க வேண்டுமென்றால் 1,800 ரூபாய் சொல்லுகிறார்கள் வாட்டர் லிட்டில் தண்ணீர் வராமல் ரிப்பேர் ஆகிவிட்டது அது கோயமுத்தூரில் கேட்டாள் கிடைப்பது அரிதாக இருக்கிறது ஆதலால் அமேசான் பிளிப்கார்ட்டில் கிடைக்குமா அப்படி இல்லை என்றால் வாட்டர் குழாயிலிருந்து அந்த கிளோசெட் இருக்கு தண்ணீர் உள்ளே செல்லும் வாழ்வு ரிப்பேர் செய்யும் முறையை சொல்லவும்

  • @village9990
    @village9990 3 ปีที่แล้ว +3

    கிச்சன் இதேதான் போடலமா

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว +2

      போடலாம் நன்றி 🙏

    • @raghuprasath7631
      @raghuprasath7631 7 หลายเดือนก่อน

      ​@@mercurytamilworld249ஒரு சின்ன ஓட்டையில் குப்பை எவ்வாறு வேளியே போகும்

  • @parani576
    @parani576 3 ปีที่แล้ว +1

    நண்பருக்கு வணக்கம் பிளம்பிங் வேலைக்கு ரேட் விபரம் கூறலாமா? என் பெயர் சூரிய மூர்த்தி மயிலாடுதுறை பக்கம் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக எலக்ட்ரிகல் பிளம்பிங் வேலை பார்த்து வருகிறேன் ஆனால் போட்டியின் காரணமாக கூலியாக பார்த்து வருகிறோம்.... தயவுசெய்து நீங்கள் உதவினால் இன்ஜினியர்களிடம் வேலை எடுக்க வாய்ப்பாக இருக்கும்.. மிக்க நன்றி

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      நான் உங்களுக்கு எவ்வாறு உதவுவது என்று கூறுங்கள் என்னால் முடிந்த அளவு உதவி பண்ணுவேன்

  • @kapilkapil4722
    @kapilkapil4722 ปีที่แล้ว

    Unga namper venum