ஆடி அம்மன் சிற‌ப்பு பாட‌ல்க‌ள் | Udukkai Oli | Aadi Masam |Veeramanidasan |Sakthi Shanmugaraja|Amman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2020
  • #AmmanSongs #TamilDevotionalSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana
    The album “Udukkai Oli” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. There are 9 songs in this album and they are sung by L R Eswari , Veeramanidasan , Shakti Shanmugaraja , Mahanathi Shobana & Bombay Sharadha.
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...
  • เพลง

ความคิดเห็น • 68

  • @user-hs7ep2ck1d
    @user-hs7ep2ck1d 3 ปีที่แล้ว +3

    Super song

  • @BalaMurugan-jh1hv
    @BalaMurugan-jh1hv 4 ปีที่แล้ว +3

    Super 👌👌👌📿🦁

  • @arunanachalamprakash
    @arunanachalamprakash 4 ปีที่แล้ว +1

    அம்மா மகாமாரியம்மன் எல்லாம் வல்ல தாயே

  • @gnanendrangnanendran3824
    @gnanendrangnanendran3824 4 ปีที่แล้ว +2

    Super

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html
      Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.

  • @dhineshkumar3595
    @dhineshkumar3595 4 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @krishnadasc4647
    @krishnadasc4647 4 ปีที่แล้ว +1

    Amman arul ontre pothum.... Amme.... Thaaye.... Devi... Thunai thantharulavendum.. Annai Aadiparasakthi namo nama.... 🕉️🙏🙏🙏

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 4 ปีที่แล้ว +2

    Om Sri Kaliammane save India from corona.

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @velusamy671
    @velusamy671 4 ปีที่แล้ว +1

    VELUSAMY KPY.
    AMMAN SONGS 👌👌👌

  • @subramanik3955
    @subramanik3955 4 ปีที่แล้ว +2

    Om sakthi

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html
      Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.

  • @RamaChandran-yt9ij
    @RamaChandran-yt9ij 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jaganviswa2065
    @jaganviswa2065 4 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி🙏🙏

  • @kavirajkeesoondoyal9906
    @kavirajkeesoondoyal9906 4 ปีที่แล้ว +6

    Nice job

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/song click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @prabhuk884
    @prabhuk884 4 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி லலிதா கூட நான் சந்தோஷமா வாழனும்

  • @muniyandimuniyandi5712
    @muniyandimuniyandi5712 4 ปีที่แล้ว +1

    🌍🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @rajakumaran1786
    @rajakumaran1786 4 ปีที่แล้ว +3

    Very nice

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/song click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

    • @ranjithams6942
      @ranjithams6942 4 ปีที่แล้ว

      அம்மா தாய்க்கு தாய்நின்றுஉலகத்தைகாப்பற்றம்மாஎன்கனவனைநல்லபுத்திவரவைய்ம்மாஅன்புக்காஏங்குராம்மா

  • @prakashprabhu2337
    @prakashprabhu2337 4 ปีที่แล้ว

    Amma thaye ellarukum nallathey nadakkanum

  • @maruthamuthu6977
    @maruthamuthu6977 3 ปีที่แล้ว +1

    B. Surya🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ayyanarayyanar8423
    @ayyanarayyanar8423 4 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌳🌳🌳🌳🌳🌼🌼🌼🌼🌼🌻🌻🌻 ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி எல்லாம் வல்ல தாயேகலையெல்லாம் காக்க வந்த நாயகியே நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் கொடுக்கும் தாயே கருமாரி உரு மாறி மாறி ஆங்காரி ஓங்காரி கருமாரி தாயே தெய்வமே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்🌻🌻🌷🌲🐍🌿

  • @velusamy671
    @velusamy671 4 ปีที่แล้ว

    VELU VRG KPY.CBE.👌
    Supper song lyrics.

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html
      Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.

  • @umadevi1729
    @umadevi1729 4 ปีที่แล้ว +4

    Kindly vanakkam,(
    Covid 19)
    Amma, world peoples save all.ungal Thiruvadiyea Saranam. thanks.

  • @praneeshs8720
    @praneeshs8720 4 ปีที่แล้ว +4

    Nandhini

  • @mohan.mmohan.m2206
    @mohan.mmohan.m2206 4 ปีที่แล้ว +1

    Enga V2 prichanai thera vendum amma

    • @ranjithams6942
      @ranjithams6942 4 ปีที่แล้ว

      ஓம்சக்தி சமயபுரம் போற்றி
      ஓம்சக்தி பராசக்தி போற்றி
      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
      அம்மா என்கனவர் பிரிந்து அவரையும் வரவைங்கம்மா
      என்மகள்பரிட்சைநல்லபடியாகபாஸ்ஹாகவேன்டும்

  • @sakthik6179
    @sakthik6179 4 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி அகிலா 👪🌻🌼🌋

    • @ranjithams6942
      @ranjithams6942 4 ปีที่แล้ว

      ஓம்சக்தி சமயபுரம் போற்றி
      ஓம்சக்தி பராசக்தி போற்றி
      ஓம்சக்தி அகிலா போற்றி
      ஓம்சக்தி மங்கம்மாள் போற்றி
      ஓம்சக்தி லலிதா போற்றி
      ஓம்சக்தி மாரியம்மாபோற்றி
      ஓம்சக்தி அம்பிகைபோற்றி
      ஓம்சக்தி கெளரிபோற்றி
      ஓம்சக்தி ஹரினிபோற்றி

  • @ranjithams6942
    @ranjithams6942 4 ปีที่แล้ว +2

    ரஞ்சிதம் சக்தி வேல்

    • @anbupadavattan4634
      @anbupadavattan4634 4 ปีที่แล้ว

      Hi

    • @ranjithams6942
      @ranjithams6942 4 ปีที่แล้ว

      ஓம்சக்தி சமயபுரம் போற்றி அம்மா தாய்க்கு போற்றி பராசக்தி போற்றி அம்மா தாய்க்கு போற்றி பராசக்தி போற்றி பராசக்தி போற்றி
      ஓம்சக்தி பராசக்தி போற்றி பராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @krishnaedidz7448
    @krishnaedidz7448 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-cl9ot
    @PriyaPriya-cl9ot 4 ปีที่แล้ว +7

    நிறை மாத கர்ப்பிணி பெண் எனக்கு நல்ல முறையில் நடக்கவேண்டும் தாயே அம்மா.

  • @ammuammu6940
    @ammuammu6940 4 ปีที่แล้ว +5

    Amma mariyammal ya Dr ya kuda saththosama valanum arul purivay that place is

  • @velusamy671
    @velusamy671 4 ปีที่แล้ว

    KAVIN SMTR.
    AMMAN SONGS
    SUPPER. 💃💃💃👍

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html
      Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 4 ปีที่แล้ว

    Lr ஈஸ்வரி songs இன்னும் நிறையா போடுங்க பழசு வேண்டாம் புது பாடல்கள் வேணும் 2001 to upto now

  • @velusamy671
    @velusamy671 4 ปีที่แล้ว +2

    KAVIN SMTR.
    AMMAN SONGS
    SUPPER. 💃💃💃

  • @shanthielumalai3919
    @shanthielumalai3919 4 ปีที่แล้ว +4

    Op

  • @pushpauma4355
    @pushpauma4355 4 ปีที่แล้ว

    .

  • @muruganathamm1238
    @muruganathamm1238 4 ปีที่แล้ว +1

    அம்மன்

  • @mvijaymvijay2838
    @mvijaymvijay2838 4 ปีที่แล้ว +2

    ஆனால்

  • @rajakumaran1786
    @rajakumaran1786 4 ปีที่แล้ว +2

    Hi

  • @saritha9444
    @saritha9444 4 ปีที่แล้ว

    Sarita. R

  • @anbujagan3432
    @anbujagan3432 4 ปีที่แล้ว

    Jagan

  • @chandramohan4939
    @chandramohan4939 4 ปีที่แล้ว +1

    Cz

  • @ramua.a.r.s2421
    @ramua.a.r.s2421 4 ปีที่แล้ว +2

    Super

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html
      Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.

  • @ammudivya5835
    @ammudivya5835 4 ปีที่แล้ว +1

    Hi

  • @shankark4510
    @shankark4510 4 ปีที่แล้ว +4

    Super

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html
      Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.

  • @poodalanpo3720
    @poodalanpo3720 3 ปีที่แล้ว

    Super