Very correct. For Rishaba lagna Saturn is a yogakaraka, for Simha lagna Mars is a yogakaraka, for Kumbha lagna Venus is a yogakaraka. So they will always do good provided we don't ask for too much.
பாதகாதிபதி திசையில் நான் மிகவும் மன நிறைவோடு இருந்தேன். திறமைக்கேற்ற அங்கீகாரம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்று நன்றாகத்தான் இருந்தது வாழ்க்கை. ஆனால் ஒன்று. நான் அனுபவித்தது எதுவும் ஒன்பதாம் இடத்தின் காரகத்துவம் இல்லாத விஷயங்களே. பின் வந்த ஆறாம் இடம் சம்மந்தப்பட்ட கிரஹங்களின் திசைகள் சாதகமாக இல்லாமல் நிறைய துரோகங்கள் மற்றும் அவமானங்களையே தந்தது. தற்போது போராடி ஓர் சராசரி நிலையில் உள்ளேன். அந்த பாக்கியாதிபதி/ பாதகாதிபதி போன்ற ஒரு நம்பிக்கையான ஒரு திசையை எதிர்பார்த்திருக்கிறேன்.
12.10 am oddanchattaram பிறந்த இடம் 18.3.1984 விருசிகம் லக்கம் பாதகாதிபதி என்ன செய்ய வார்கள் . திருமணம் தடை உண்டு பண்ணும சார் நிலையற்ற எண்ணம் மாற என்ன செய்ய வேண்டும்
ஐயா வணக்கம் நான் தற்பொழுது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன் ஓரளவு பயிற்சி பெற்று மற்றவருக்கு பரிந்துரைக்கும் நிலையில் சென்று கொண்டிருக்கிறேன் ஆனால் எனது ஜாதகத்தில் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று உள்ளது நான் பிறந்தது கும்பலக்கனம் ஆனால் சில ஜோதிடர்கள் சொல்வது என்னவென்றால் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு ராசிக்கட்டத்தில் உள்ள லக்னத்தை வைத்து பலன் சொல்வது மிக தவறாகவே அமையும் என்றும் அதற்கு பதிலாக அம்ச கட்டத்தில் என்ன லக்னம் உள்ளதோ அதை ராசிக்கட்டத்தில் எடுத்துப்போட்டு பின்பு பலன் கூறுவது மிகத்துல்லியமாக அமையும் என்று இதை கோமாளி ராஜாவுக்கும் கும்ப லக்னகாரர்களுக்கு ஜாதகம் பார்க்கக் கூடாது என்று பழமொழி வாயிலாக கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன் அதேபோல் எனது ஜாதகமும் அம்ச கட்டத்தில் லக்னத்தை ராசிக்கட்டத்தில் எடுத்துப்போட்டு பலன் சொல்வது ஓரளவுக்கு மிகச் சரியாக அமைவது போல் தெரிகிறது ஆதலால் எனது லக்னம் ஸ்திர லக்னமா அல்லது உபய லக்னமா என்று அறிய முடியவில்லை இதை பற்றி தங்களின் கருத்து கூறவும் எனது பிறந்த தேதி 26 9 94 மாலை 4 25 சிவகங்கை இதைப் பற்றி தாங்கள் விளக்க உரை அளித்தால் என்னைப்போல் ஜோதிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி ஐயா
இவரின் பல வீடியோ பதிவுகளை பார்த்துள்ளேன். ஓரிரு நாட்கள் முன்பு கூட சூப்பர் என்று லைக் செய்துள்ளேன். ஆனால் இது..."வேக்கம்" என்றால் என்ன. முழுதும் குழப்ப விளக்கமே.
Correct anna...na anusham star virchaga lagana and rasi . daily murugan astosthram 108 chatting .7 1/2 sani timela kastam Kalam earku ..amala tha work mala tha gavam earkuna ...murgar mal earka kudathu... thank you anna
சரியான விளக்கம் ஐயா நான் ரிஷிப லக்னம் நான் கடைசி வரை உயர்கல்வி முடிக்க கல்லூரி படிப்பே இல்லை ஆனாலும் முயன்று M.SC,B.ED முடித்தேன் தந்தை வழி உறவே இல்லாமல் போயிவிட்டது 9ல் குரு வக்ரம் பெற்று நீசம் குரு தசை முடிந்து தற்போது சனிதசை முடிந்தது விட்டது சனி தசையில் தந்தையும் மறைந்து விட்டார் புதன் 2 மற்றும் 5க்கு உடையவர் அவர் 4ல் சிம்மத்தில் சூரியன் செவ்வாய்யுடன் இணைந்து பூரம் நட்சத்திரம் சாரத்தில் உள்ளார் வருகிற புதன் தசை எப்படி ஐயா வயது 35 திருமணம் இல்லை எப்போது? நிலையான வேலை இல்லை?
ஐயா வணக்கம் எனக்கு மீன ராசி கும்ப லக்கனம் இப்போ சுக்ர திசை நடந்துட்டு இருக்கு இப்போ கும்ப லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் துலாம் சுக்கிரன் சுக்கிரன் எனக்கு நல்லது செய்வாரா கெடுதல் செய்வாரா
True sir. I am virchigam. Engapa all relationships care aduthar but enna care adutbu pakula. Till his last breathe I can't get my father's affection.
First one thank u sir,,,am devi from erode,,
Welcome 👍
Iyya, board la pottu explain panrathu romba nalla iruku, nanri iyya
Rishaba lagna ku 10 adibathi sani dhany, appo epdi both good n bad seyvaraa?
Thank you Super sir 🙏🙏🙏👌
😳😳😳woow, அப்டியா
முற்றிலும் உண்மை.விருச்சிக லக்னமான எனக்கு சந்திர திசை மிகவும் கொடுமையானதாக இருந்தது. மீளாத ஏழு பிற ப்பிற்கும் மீள முடியாத ......... துயரம்.
Sir ,It's correct👌
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂👌👌👌🍨🍨🍧🍧🍧🍨👌👌👌
Apudinaa appa kitta irunthu ethuvum ethir parkama epudi vaazha mudiyum..sir
Supr explanation.but enaku seivai thisai en lifela vara vaipillai.very nice video
Very correct. For Rishaba lagna Saturn is a yogakaraka, for Simha lagna Mars is a yogakaraka, for Kumbha lagna Venus is a yogakaraka. So they will always do good provided we don't ask for too much.
பாதகாதிபதி திசையில் நான் மிகவும் மன நிறைவோடு இருந்தேன். திறமைக்கேற்ற அங்கீகாரம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்று நன்றாகத்தான் இருந்தது வாழ்க்கை. ஆனால் ஒன்று. நான் அனுபவித்தது எதுவும் ஒன்பதாம் இடத்தின் காரகத்துவம் இல்லாத விஷயங்களே. பின் வந்த ஆறாம் இடம் சம்மந்தப்பட்ட கிரஹங்களின் திசைகள் சாதகமாக இல்லாமல் நிறைய துரோகங்கள் மற்றும் அவமானங்களையே தந்தது. தற்போது போராடி ஓர் சராசரி நிலையில் உள்ளேன். அந்த பாக்கியாதிபதி/ பாதகாதிபதி போன்ற ஒரு நம்பிக்கையான ஒரு திசையை எதிர்பார்த்திருக்கிறேன்.
Rishapam raasi rishabha laknam -- husband mahara laknam thulam raasi,,carefulla irukavendia thisapalan,and puthi sollunga sir
good
I am continuously following your channel ,you research result and predictions are 80-90% correct
Good 👍
Ur prediction is perfect
ஐயா பாதகஸ்தானத்தை குரு 9-ஆம் பார்வையாக பார்த்தால் பாதகம் வேலை செய்யுமா பாதக ஸ்தானத்தில் சந்திரன் இருக்கிறார்
நன்றி ஐயா
12.10 am oddanchattaram பிறந்த இடம் 18.3.1984 விருசிகம் லக்கம் பாதகாதிபதி என்ன செய்ய வார்கள் . திருமணம் தடை உண்டு பண்ணும சார் நிலையற்ற எண்ணம் மாற என்ன செய்ய வேண்டும்
ஓம் நமசிவாய அய்யா வணக்கம் பாதகதிபதியின் சாரதத்தில் திசை நடந்தால் பாதகம் ஆகுமா அல்லது பாதகதிபதியின் திசா புத்தி அந்தரம் மட்டுமே பாதகமா
மிக அருமையான பதிவு ... நண்பரே
Sir I am mahendran
மிகவும் சரி , நல்ல பதிவு , நன்றி
Sir super what you said is 100% correct. Keep rocking
Sir, paadhakathipathi is also bhagyadhipathi. Why you did not highlight this point?
ஐயா வணக்கம் நான் தற்பொழுது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன் ஓரளவு பயிற்சி பெற்று மற்றவருக்கு பரிந்துரைக்கும் நிலையில் சென்று கொண்டிருக்கிறேன் ஆனால் எனது ஜாதகத்தில் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று உள்ளது நான் பிறந்தது கும்பலக்கனம் ஆனால் சில ஜோதிடர்கள் சொல்வது என்னவென்றால் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு ராசிக்கட்டத்தில் உள்ள லக்னத்தை வைத்து பலன் சொல்வது மிக தவறாகவே அமையும் என்றும் அதற்கு பதிலாக அம்ச கட்டத்தில் என்ன லக்னம் உள்ளதோ அதை ராசிக்கட்டத்தில் எடுத்துப்போட்டு பின்பு பலன் கூறுவது மிகத்துல்லியமாக அமையும் என்று இதை கோமாளி ராஜாவுக்கும் கும்ப லக்னகாரர்களுக்கு ஜாதகம் பார்க்கக் கூடாது என்று பழமொழி வாயிலாக கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன் அதேபோல் எனது ஜாதகமும் அம்ச கட்டத்தில் லக்னத்தை ராசிக்கட்டத்தில் எடுத்துப்போட்டு பலன் சொல்வது ஓரளவுக்கு மிகச் சரியாக அமைவது போல் தெரிகிறது ஆதலால் எனது லக்னம் ஸ்திர லக்னமா அல்லது உபய லக்னமா என்று அறிய முடியவில்லை இதை பற்றி தங்களின் கருத்து கூறவும் எனது பிறந்த தேதி 26 9 94 மாலை 4 25 சிவகங்கை இதைப் பற்றி தாங்கள் விளக்க உரை அளித்தால் என்னைப்போல் ஜோதிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி ஐயா
இவரின் பல வீடியோ பதிவுகளை பார்த்துள்ளேன். ஓரிரு நாட்கள் முன்பு கூட சூப்பர் என்று லைக் செய்துள்ளேன். ஆனால் இது..."வேக்கம்" என்றால் என்ன. முழுதும் குழப்ப விளக்கமே.
Seyal thiran.. kolthiran.. endru edukka
சொல்வது 100% உண்மை தான் ஐயா...
நான் விருச்சிக லக்னம்...
உண்மை! நன்றி சார்!
உண்மை ஐயா அருமயான விளக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Yes sir
You are the best sir...thank you for your guidance
Most welcome
அருமை ஐயா நன்றி!
Vanakkam🙏🏻 Ayya
Arumaiyana padivu vilakkam
Nanry vazganalamudan Ayya
Correct anna...na anusham star virchaga lagana and rasi . daily murugan astosthram 108 chatting
.7 1/2 sani timela kastam Kalam earku ..amala tha work mala tha gavam earkuna ...murgar mal earka kudathu... thank you anna
Na simma lagna.en lifela sevai thaisaiye varathu.
சரியான விளக்கம் ஐயா நான் ரிஷிப லக்னம் நான் கடைசி வரை உயர்கல்வி முடிக்க கல்லூரி படிப்பே இல்லை ஆனாலும் முயன்று M.SC,B.ED முடித்தேன் தந்தை வழி உறவே இல்லாமல் போயிவிட்டது 9ல் குரு வக்ரம் பெற்று நீசம் குரு தசை முடிந்து தற்போது சனிதசை முடிந்தது விட்டது சனி தசையில் தந்தையும் மறைந்து விட்டார் புதன் 2 மற்றும் 5க்கு உடையவர் அவர் 4ல் சிம்மத்தில் சூரியன் செவ்வாய்யுடன் இணைந்து பூரம் நட்சத்திரம் சாரத்தில் உள்ளார் வருகிற புதன் தசை எப்படி ஐயா வயது 35 திருமணம் இல்லை எப்போது? நிலையான வேலை இல்லை?
Creative wisdom, like it. Vanakkam ayya.
Thanks a lot
ட அருமையான பதிவு ஐயா
Happy to see you. You are legend in josiya dharman......pranam
சூப்பர்
Very good sir
Sir enaku mesham 9th house. Aana natural ah ve enaku apdi edhir paarpu varala. By gods grace all is well.
Hi I am simma lakanam na pesalamaaa Unga kitta
அருமையான பதிவு அய்யா...
7ill kuru sukiran 11ill rahgu kuru 5 parvai rahgu kuru sandala yogam???
💯💯💯💯💯அருமை.
100% true sir enaku kumpa lagnam
Super Sir...
🙏 ரிஷப லக்னத்துக்கு 6இல் சனி உச்ச வக்ரத்துடன் ராகு சேர்க்கை பெற்று குரு பார்வை இருக்கிறது நன்மையா தீமையா?பதில் தாருங்கள் ஐயா நன்றி
Good message
அருமை
குரு,சுக்கிரன்,கேது ..இவர்கள் மூவரும் சேர்ந்து மேஷ லக்னத்திர்க்கு 11ல் இருந்தால் எப்படி??
Vanakam sir l am from malaysia how to add u in whatshap l want to see jatagam
Thanks sir
Thanks sir. Waiting for ubaya lagnam 👍
ஐயா வணக்கம் எனக்கு மீன ராசி கும்ப லக்கனம் இப்போ சுக்ர திசை நடந்துட்டு இருக்கு இப்போ கும்ப லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் துலாம் சுக்கிரன் சுக்கிரன் எனக்கு நல்லது செய்வாரா கெடுதல் செய்வாரா
உபய லக்னம் வீடியோ நாளைக்கு?! காத்திருக்கின்றோம் ஐயா 🙏
this week Tuesday or wednesday
Good explanation
100% true
Correct sir ... Neenga sonnadhu ...nan rishaba lagnam
ஐயா ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பதிவு செய்யுங்கள்
Greed koodhadhu andru sthira lagna kaarargaluku neenga kodukum message. TKU. N. Poorna. Kelm. 603103.
Yellame soldringa but athoda kaaragathuvam yennanu sollave illaye
OMNAMASIVA
THANKS SIR.
Super 👍🙏🏼
Sir enuku epa maranam varum nu solla mudiyma
Sir 9th place guru parthal palan eppadi erukum
😄😄😄உண்மை குருவே.நன்றி🙏🙏
I am in viruchiga laknam9th place rasi is my husband rasi
It's ture💯
Nantrianna
என் எண்ண ஓட்டத்தை சரி செய்து கொள்கிறேன் ஐயா .
இது இன்னும் எவ்வளவு காலம்
Midhuna laknam
It's TRUE sir
Great.well explained sir.Easy to understand.🙏🙏
சாரம் சுபர் பார்வை இருந்தால்
Yes sir
நன்றி ஐயா
Excellent explanations sir ur great person
Thanks sir
Super sir
Thanks sir
Super sir