#சிம்ம
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
- #சிம்ம லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of simma Lagna | #astrobalavellore
• #சிம்ம லக்ன நல்ல தசைகள...
#மேஷம் லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of mesha Lagna | #astrobalavellore
• #மேஷம் லக்ன நல்ல தசைகள...
#ரிஷப லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of rishaba Lagna | #astrobalavellore
• #ரிஷப லக்ன நல்ல தசைகள்...
#மிதுன லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of mithuna Lagna | #astrobalavellore
• #மிதுன லக்ன நல்ல தசைகள...
#கடக லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of kataka Lagna | #astrobalavellore
• #கடக லக்ன நல்ல தசைகள் ...
#சிம்ம லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of simma Lagna | #astrobalavellore
• #சிம்ம லக்ன நல்ல தசைகள...
#கன்னி லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of கன்னி Lagna | #astrobalavellore
• #கன்னி லக்ன நல்ல தசைகள...
#துலாம் லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of tula Lagna | #astrobalavellore
• #துலாம் லக்ன நல்ல தசைக...
#விருச்சிகம் லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of viruchiga Lagna | #astrobalavellore
• #தனுசு லக்ன நல்ல தசைகள...
#தனுசு லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of danusu Lagna | #astrobalavellore
• #தனுசு லக்ன நல்ல தசைகள...
#மகரம் லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of makara Lagna | #astrobalavellore
• #மகரம் லக்ன நல்ல தசைகள...
#கும்பம் லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of Mesha Lagna | #astrobalavellore
• #கும்பம் லக்ன நல்ல தசை...
#மீனம் லக்ன நல்ல தசைகள் தீய #தசைகள் | Good and Bad Dasa of Meenam Lagna | #astrobalavellore
• #மீனம் லக்ன நல்ல தசைகள...
தசை புக்தி பலன்கள் by புலிப்பாணி சித்தர்
• தசை புக்தி பலன்கள் by ...
🔴 🟢 🟣 🔵 🔴 🟢 🟠 🔴 🟢 🟣 🔵 🔴 🟢 🟠
சித்தாந்த ரத்னா… ஜோதிடமாமணி…
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
Email: jothidananban@gmail.com
Learn Astrology thro our Online Classes both Basic and Advanced courses
For details sent WhatsApp message 9443540743
Facebook / balajothidar
website balajothidar.b...
Another TH-cam Channel: Astro Bala Aanmiga Jothidam
@astrobalaaanmigajothidam605
AstroBalaVellore வாட்ஸ் அப் குரூப்பில் சேர = chat.whatsapp....
AstroBalaVellore டெலிகிராம் குரூப்பில் சேர = t.me/joinchat/...
Astro Bala ஆன்மீக வாட்ஸ் அப் குரூப்பில் சேர: chat.whatsapp....
நமஸ்காரம் குருஜி சிம்ம லக்னம் பற்றிய பதிவு தெரிந்து கொண்டேன் மிக மிக சிறப்பாக இருக்கிறது நன்றி
சிம்ம லக்னகாரர்களுக்கு நல்ல தசா/புத்தி எது என்று தங்களிடம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இதில் அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி ஐயா 🙏
ஐயா வணக்கம் உங்கள் தகவல் அருமையாக உள்ளது நான் எப்படி கடத்துல மாட்டேனா சனி திசை குரு புத்தியில் விரைய கடன் மிகப்பெரிய விரைய கடன் ஆயிடுச்சு தீராத கடன் எல்லாம் மாட்டிக்கிட்டேன் சனி திசை முடிஞ்சு புதன் தசையும் ஸ்டார்ட் ஆயிடுச்சு ஆனா இன்னவரைக்கும் அந்த கடன் அடைவதற்காக வழியே கிடைக்கல புதன் திசை வந்த உடனே ஷேர் மார்க்கெட் பத்தி நான் அறிவும் எண்ணமும் வருது பண்ணலாமா அதுல ஜெயிச்சுடலாமா தினசரி வர்த்தகம் பண்ணலாமா அதுல எனக்கு ஜெயிப்பதற்கு சாத்தியம் இருக்கா சிம்மம் லக்னத்தில் சுக்கிரன் புதன் 2 சூரியன் மூன்றில் சந்திரன் 5 சனி 6 ராகு 10 செவ்வாய் 12 குரு கேது எப்பொழுது என்னுடைய கடனடையும் 23/09/1990 time 5.30am
மிகவும் அற்புதமான விளக்கம் சார்
நன்றி சார்.
Thank you sir..
welcome
Very nice knowledge from different lagna video thanku sir🙏
நீங்க சொல்வது எனக்கு சரியாக உள்ளது ஐயா 🙏🙏🙏
👍💐
வணக்கம் சார் 🙏
Super sir🌷🌷Detailed explanation👏🏻👏🏻
Sir 2.2.1984 , time 8.10pm,birth place Thanjavur Sani dasa yeapdi irukum sir soallungga avittam natchathiram,makara rasi simma lagnam thulam rasila Sani sevvai irukku
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
Expected video , tq u .. Nice explanation..
Excellent Ayya 🎉🎉
thanks
Sir thanks nice vedio.. simha lagnam guru dasa chevva buthi.. kalayanam ana 50 nalaye divorce kekranga.. nala dasa thana sir chevva buthi solreenga
குரு தசை உங்கள் லக்கினத்திற்கு பொதுவில் நல்ல தசை.... அந்த குரு உங்கள் ஜாதகத்தில் இருக்கும் அமைப்பை பொருத்து பலன்கள் மாறுபடும்.
2ill kedhu surian innaivu in kanni .kedu thisai eppadi irrukkum
உஷார் தேவை.
Ayya nan simma lagnam poosam natchathiram sukkiran in 5th house sukkira thisai eppadi irukkum
average results
இந்த லக்னதிற்கு எல்லாம் கிரகங்களும் ஒரு வகையில் யோகாதிபதியாகவே வருகிறது?
ஐயா எனக்கு சிம்ம லக்னம் 2ல் கேது சூரியன் செவ்வாய் இருக்கிறது திருமணம் நடக்குமா
கடக ராசி சிம்மலக்னம் சுக்கிர திசை சந்திர புக்தி வயது 49 தற்போது குரு பெயர்ச்சி 2022 எப்படி இருக்கும் ஐயா
சுக்ரன் தசை லக்னப்படி சிறப்பு குறைவு. இருப்பினும் ஜாதகத்தை பார்த்து முடிவு செய்யுங்கள்.
நன்றி அய்யா
ஐயா சிம்மலக்னத்திற்கு 4 ல்ஆட்சி பெற்ற செவ்வாய் வக்ரம் பெற்றால் பலன் என்ன..
குரு 12ல் உச்சம் பெற்றால் 5க்கு பலன் வழங்குமா, 8 க்கு பலன் வழங்குமா?? நன்மையா தீமையா?
இரண்டுக்கும்
அருமையான பதிவு ஐயா
நன்றி
Ayya simma laknam yellarum government job kedaikuma
Write tnpsc exam
Suryan buthan chandiran in 3rd house
Sani ucham
கடக ராசி சிம்மலக்னம் குரு பெயர்ச்சி பலன் ராசிக்கு பார்க்க வேண்டுமா அல்லது லக்கினத்திற்க்கு பார்க்க வேண்டுமா ஐயா ராசிக்கு நன்றாக உள்ளது லக்னத்திற்கு சரியில்லை எதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ராசிக்கு பார்க்கவும்.
4 la suriyanum ragum seanthu irukaru simma lakkanam
Appa death aaitaru june la suriya thisai varapoguthu ena palan ayya
நீங்கள் கூறிய பலனை நோக்கும்போது, உங்கள் ஜாதகத்தில் பிறந்த நேரம் மாற்ற வேண்டி இருக்கும்.
@@astrobalavellore3035 pirantha neratha epdi mathurathu
சிம்ம லக்னம் ஆனால் மகர ராசி ஐயா.. இந்த நிலை எப்படி இருக்கும்
லக்னம் அடிப்படையில் நல்ல தசாபுத்தி அறிய வேண்டும்
Super sir
சனி 6ல் ஆட்சி, செவ்வாய் 6ல் உச்சம் சொந்த சாரம் , என்ன பலன் ஐயா?
பிரச்சனை அதிகம் இல்லை எனலாம், ஆனாலும் தாம்பத்யம் தடம்புரளும்.
SUPER
5இல் ராகு சிம்ம ராசி. குழந்தை இல்லையே ஐயா
லக்னம் வேறு ராசி வேறு
Neenga.enna.rasi.enna.laknam.ena.star.9842602080.sitta.medisin.ct.sankarankovil.al.thirukarukkaur.vali.padavendum.cont
Thank you sir
So nice of you
செவ்வாய் பாதகாதிபதி யாக வருகிறதே? பிறகு எப்படி no 1.
திரிகோணாதிபதி என்பதை மறந்து விட்டீர்கள் போலும்.
onnu kode nadakala.sukra dhisai mom dead, surya dhisai dad pirivu,chandra dhisai kanavar pirivu, now sevvai dhasa is going
ஒருபயலும்சிம்மலக்கத்தில் புதன் திசையை
பற்றி சொல்லவில்லை
நீங்கள்தான்சொல்லி
இருக்கிறிர்கள்நன்றி
நன்றி
Simma sanimahadhas19 yrs bad impact only not favourites that time this video don't trust anyone
முற்றிலும் தவறு
Super sir
Super sir 🙏🙏🙏🙏👍👍👍