ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சனிவக்ர பெயர்ச்சி 5 ராசிக்கு பண பிரச்சனை தீரும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்..பரிகாரம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • சனிவக்ர பெயர்ச்சி 5 ராசிக்கு பண பிரச்சனை தீரும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்.. பரிகாரம் என்ன?
    நவ கிரகங்களில் ஒன்பதாவது கிரகம் சனி கிரகம். சனிபகவான் நீதிமான். இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த அமைச்சரின் சிபாரிசும் எடுப்படாது. சிவனா இருந்தாலும் எமானாக இருந்தாலும் எவனாக இருந்தாலும் சனியின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
    எல்லோருக்கும் ஒரே தீர்ப்புதான். அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுவார். சனி பகவான் எல்லாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார். அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகள் நடைபெறப்போகிறது. சனி பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
    Shani Vakra transit will solve money problems for 5 zodiac sign people who need to be careful.. What is the remedy?
    Saturn is the ninth planet among Nava planets. Lord Saturn is righteous. He punishes not only the king but all men. He will not take any minister's recommendation from him. Whether it is Shiva or Eman or anyone, no one can escape the punishment of Shani.
    Everyone has the same judgment. He will make the king Andy and Andy the king. Lord Shani does not harm everyone. He will give fruits according to his karmas. Some benefits are going to happen to those who have been affected by the transit of Saturn. Those who were favored by the transit of Saturn are more likely to suffer some damage.
    #rasipalan2024
    #2024ராசிபலன்
    #sanipeyarchi2024
    #sanipeyarchipalan
    #astrologytipstamil
    #staranandram
    #12horoscope
    #guberaguruji
    #Sanivakrapeyrachi
    மேலும் ஏதேனும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சந்தேகங்கள் இருந்தால் ஸ்ரீ குபேர குருஜியை தொடர்பு கொள்ளுங்கள்
    call: +91 7868868899
    For More Details
    Website: www.drstaranandram.com

ความคิดเห็น • 54

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน +3

    சிவம் காக்கும்🙏 சிவம் வெல்லும்

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 หลายเดือนก่อน +1

    Ananthavanagam Nandri super

  • @SreenivasanSathya
    @SreenivasanSathya หลายเดือนก่อน

    நன்றி நன்றிகள் கோடி குருஜி

  • @rpoongodi5190
    @rpoongodi5190 หลายเดือนก่อน +4

    வணக்கம் குருஜி கும்ப ராசிக்கான பலன்கள் இதில் இடம்பெறவில்லை தயவுசெய்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @user-lv7td4ts4j
      @user-lv7td4ts4j หลายเดือนก่อน

      இன்னுமா இதை எல்லாம் நம்புவது.

  • @arumugammuthusamy5553
    @arumugammuthusamy5553 หลายเดือนก่อน

    Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal Kodi valaka panamudan guruji sir narpavi narpavi narpavi narpavi narpavi narpavi thanks for

  • @pushbaguna1983
    @pushbaguna1983 หลายเดือนก่อน +1

    Nanri guruji, ,🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 หลายเดือนก่อน

    பைரவாய நமக நன்றி நன்றி நன்றி அய்யா மகிழ்ச்சி

  • @kannammal3974
    @kannammal3974 หลายเดือนก่อน +1

    Om piravaya namaga🙏🙏🙏

  • @manimaranmaaran6259
    @manimaranmaaran6259 หลายเดือนก่อน +2

    Guruji

  • @Ananthari143
    @Ananthari143 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Thavamani2022
    @Thavamani2022 หลายเดือนก่อน +1

    Kuruve saranam 🙏

  • @lakshmanan6543
    @lakshmanan6543 หลายเดือนก่อน

    பைரவர் நன்றி நன்றிகள் கோடனகோடி நன்றிகள்

  • @sundarrsundar6776
    @sundarrsundar6776 หลายเดือนก่อน +1

    ஓம்

  • @dhanalakshmibabu4372
    @dhanalakshmibabu4372 หลายเดือนก่อน

    Bairava 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 หลายเดือนก่อน

    நன்றி

  • @selvarajm1514
    @selvarajm1514 หลายเดือนก่อน +1

    Om biravaya namaga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srianish1233
    @srianish1233 หลายเดือนก่อน +1

    OM bairava

  • @aadhavv
    @aadhavv หลายเดือนก่อน +1

    Om bhairavaya nanaha

  • @karthiNayanar
    @karthiNayanar หลายเดือนก่อน +1

    Om bhairavaga namo namah

  • @lakshmis9731
    @lakshmis9731 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @gopitr5547
    @gopitr5547 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🤲

  • @kuttijeyakutti16kutti46
    @kuttijeyakutti16kutti46 หลายเดือนก่อน

    om piravaya namaga

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 หลายเดือนก่อน

    Om Bhairava Devaya Namaha,🙏

  • @sivarakshaga9276
    @sivarakshaga9276 หลายเดือนก่อน +1

    Guruji kumba raasi ku varla guruji

  • @user-lt7zg1ch8j
    @user-lt7zg1ch8j หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @sarasara6571
    @sarasara6571 หลายเดือนก่อน

    No remedies for Kumbha rasi. Please put another video about it. Thanks 🙏

  • @mohanashree7400
    @mohanashree7400 หลายเดือนก่อน

    ஓம் பைரவாய நமக

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt หลายเดือนก่อน +1

    Kumpam rasi solunga guruji

  • @sathyagobinath4042
    @sathyagobinath4042 หลายเดือนก่อน

    Kumbam rasiku sollunga

  • @kavithaanandhabaskaran7580
    @kavithaanandhabaskaran7580 หลายเดือนก่อน +1

    Kumba rasiku sollavillai sir

  • @MM-fc7ig
    @MM-fc7ig หลายเดือนก่อน

    கும்பம் ராசி அன்பர்களே என்று கூறி சொல்லுங்க சார்

  • @krishnamurthy3530
    @krishnamurthy3530 หลายเดือนก่อน

    Kumba rasi sollunga

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน

    பைரவா🙏

  • @gunacharu6993
    @gunacharu6993 หลายเดือนก่อน

    🙏

  • @dhanushkadhana4228
    @dhanushkadhana4228 หลายเดือนก่อน

    Bhairava

  • @SundarsasiSasikala
    @SundarsasiSasikala หลายเดือนก่อน

    Guru Jii kumbathuku sollave illanga guru Jii

  • @SundarsasiSasikala
    @SundarsasiSasikala หลายเดือนก่อน

    Pls siblinga guru Jii

  • @shobanashobana980
    @shobanashobana980 หลายเดือนก่อน

    Kumba rasi patri sollave illainga ayya

  • @jothip6153
    @jothip6153 หลายเดือนก่อน

    Bayrva

  • @rishivairamnv
    @rishivairamnv หลายเดือนก่อน

    Kumbam rasiku sollalaye ayya......

  • @sabarisuresh856
    @sabarisuresh856 หลายเดือนก่อน +1

    கும்பராசிக்கு சொல்லவில்லை இதுதான் சனி வக்ர பெயர்ச்சியோ

  • @gayathrivelusamy2390
    @gayathrivelusamy2390 หลายเดือนก่อน +1

    கும்ப ராசி சொல்லவே இல்லை 😢😢😢

    • @malags1869
      @malags1869 หลายเดือนก่อน

      Kumbam??

  • @karups9992
    @karups9992 หลายเดือนก่อน

    கும்ப ராசிக்கு?

  • @SMK-qh2wd
    @SMK-qh2wd หลายเดือนก่อน

    கும்பத்திற்கு பலன் சொல்லவில்லை

  • @jamunarani7574
    @jamunarani7574 หลายเดือนก่อน

    Bhirava

  • @niranjan.v6281
    @niranjan.v6281 หลายเดือนก่อน

    கும்ப ராசி ????????

  • @N-D6827
    @N-D6827 หลายเดือนก่อน

    பைரவா

  • @kavithasiva8885
    @kavithasiva8885 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @kavithashree7804
    @kavithashree7804 หลายเดือนก่อน

    பைரவா