Appa - Tamil short film ! Naattu Milaga videos

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Thandhaikkum kadavulukkum siru vithyasam dhaan.!
    eppavume kannukku theriyadhavar KADAVUL
    irukkum varai theriyadhavar THANDHAI.
    Presenting Appa directed by kmohan
    president by Sri kanaga pictures
    Kmohan presents
    Writin-directed-dop by kmohan
    Screenplay by kmohan
    Film making by kmohan
    Pls like and subscribe

ความคิดเห็น • 228

  • @venkateshgv5830
    @venkateshgv5830 4 ปีที่แล้ว +2

    Appava act pannavaru acting semma

  • @sharmiks183
    @sharmiks183 4 ปีที่แล้ว +1

    Good vedio and father is gift of God I miss my dad Abba I need u 😥😥😥

  • @naattumilaga8233
    @naattumilaga8233  6 ปีที่แล้ว +74

    *இது அப்பாவை உண்மையாக நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்*
    இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.
    🧡அப்பாவிற்கு_அழத்தெரியாது!!
    ❤குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
    💛பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
    என்னடா வாழ்க்கை இது என
    #ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!
    💙 மனைவியை நெஞ்சில் சுமந்து!
    💜 பிள்ளைகளை தோளில் சுமந்து!
    🖤 குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
    போகும் வழி தெரியாமல்
    விழிபிதுங்கி நின்ற போதும்!
    தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
    #நாம்_அவரை_கல்லெனவே #நினைத்துவிட்டோம்!
    💗அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
    💓 அப்பாவிடம் எட்டி நிற்போம்!
    💖முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
    சொற்பம் என்போம்!
    ஆனால்,
    தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
    நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில்
    #ததும்பும்_ஜீவன்_அது!
    *⃣நாம் திண்ணும் சோறும்!
    ❎உடுத்தும் உடையும்!
    ❎படித்த படிப்பும்!
    அப்பாவின் வேர்வையில்தான் என
    ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!
    நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
    ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
    #அப்பாவின்_பாசத்தை_உணரக்கூட #இல்லையோ!
    🗣நமக்கு மீசை முளைத்தால் அவர்
    குதூகளிப்பார்!
    தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
    அவரே உயரமானதாக உணர்வார்!
    வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
    நம் வாழ்க்கையின் பின்னால்…
    #அப்பா_எப்போதுமே_இருப்பார்!
    💝 அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
    தெரியாது!
    💟அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
    🚫 அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
    ❌அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
    ✅அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
    #அந்த_பைத்தியத்திற்கு
    #அழவும்_தெரியாது!
    🐏வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்!
    ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
    முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
    #நம்_சந்தோசத்திற்காகவே_எதையும் #தாங்கும்_ஆன்மா_ அவர்!
    💞பாசமோ!
    ✝மன்னிப்போ!
    😢 அழுகையோ!
    உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!
    😭 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
    மரணமோ!
    😭 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
    ஒருவரின் மரணமோ!
    😓உங்களை புரட்டி போட்டு!
    அவர் பாசம் புரிந்து!
    அப்பாவை தேடி ஓடிரும்போது!
    😁வீட்டில் அப்பா…
    சிரித்துக்கொண்டிருக்கலாம்…
    புகைப்படத்தில்!!
    *பாவம்_அவருக்குதான்_அழத்தெரியாதே!!இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல்* *வாசிக்கவும்*

    • @computers333
      @computers333 6 ปีที่แล้ว +1

      SRI KANAGA PICTURES

    • @jayam5743
      @jayam5743 6 ปีที่แล้ว +5

      SRI KANAGA PICTURES நானும் ஒரு அப்பாதான் என்னை அழவைத்து விட்டீா்கள்

    • @karateguru9481
      @karateguru9481 5 ปีที่แล้ว +3

      Miss my father

    • @KANNANKANNAN-nd7cb
      @KANNANKANNAN-nd7cb 4 ปีที่แล้ว +2

      Super👌👌👌

    • @PMAPRIYADHARSHINIM
      @PMAPRIYADHARSHINIM 4 ปีที่แล้ว +2

      ... epdi nna azhuga varama irukku. I love my appa. And periyappa

  • @venkateshgv5830
    @venkateshgv5830 4 ปีที่แล้ว +2

    Goosebumps creating short movie for ever. Chance a illana kannu kalangiruchu

  • @pratheepkumar4673
    @pratheepkumar4673 6 ปีที่แล้ว +11

    "அப்பா"
    உயிரும் மெய்யும் கலந்த
    உயிர்மெய் தாயுமானவனாக இருந்து
    தன் மகனின் வளர்ச்சிக்குப் போராடும் அந்த ஏழ்மை நிலை
    என் கன்களை குளமாகின ஏனெனில் என் தந்தையின்
    பிரதிபலிப்பை அப்படியே தந்ததால்...!!!
    வலுவான பாசத்தில் மகனின் முன்னேற்றம் கல்லூரிக் கட்டணத்தை கட்ட போராடும் ஏழ்மை நிலை ஆயுள் காபிட்டுத் தொகை மகனுக்கு செல்லட்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தி
    தன்னையே இழந்து தன் மகனை உயரத் துக்கிப் பிடிக்கிறார் கதை -- அருமை.
    கதை மாந்தர்கள்-- இயற்கையாய் நடித்த அற்புதத் திறன் அணைத்திற்கும் மேலாக இயக்குனர் மோகன் இளமை ஆற்றலோடு முதிர்ந்து உள்ளார் நுட்பமான பாசத்தின் பிரதிபலிப்பை வெளிக் கொனர்ந்து கானும் ரசிகர்களை கலங்க வைக்கிறார். "தந்தையின் சிறந்த கோயிலுமில்லை என்பதை நீரூபித்திருகும் தனித்திரன் இயக்குனர் மோகன்"..
    என்ணற்ற பல படங்களை தாங்கள் வெளியிட பாராட்டுகிறேன் இமயச் சிகரத்தை வெள்ளித்
    திரையில் எட்டிப் பிடிக்கும் உங்களை வாழ்த்துகிறேன்......
    என்றும் நட்புடன்:
    பிரதீப்குமார்

  • @DeepakRaj-ci6mi
    @DeepakRaj-ci6mi 2 ปีที่แล้ว +1

    Heart touching appa love stories ❤️❤️❤️

  • @ramya4393
    @ramya4393 4 ปีที่แล้ว +2

    I love you so much appa😭😭😭😭😭😭😭ongala tha appa romba pudikum appa

  • @poojasrib6212
    @poojasrib6212 4 ปีที่แล้ว +1

    Indha story enna romba emotional aakiruchu heart touching story vry nice

  • @yuvaraj9245
    @yuvaraj9245 6 ปีที่แล้ว +9

    Appa story is close to my heart💗

  • @PMAPRIYADHARSHINIM
    @PMAPRIYADHARSHINIM 4 ปีที่แล้ว +1

    ... Dad is best hero in childrens life...

  • @saianand2467
    @saianand2467 2 ปีที่แล้ว +3

    Vera level feel

  • @nagaranjithtamil2093
    @nagaranjithtamil2093 4 ปีที่แล้ว +1

    Very nice semma 👌🏻👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻

  • @செந்தமிழ்.மு
    @செந்தமிழ்.மு 4 ปีที่แล้ว +2

    அருமையான காட்சி இதில் நடித்த அத்தனை சகோதர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @kamalakannanananth7721
    @kamalakannanananth7721 6 ปีที่แล้ว +9

    Proud to be part of the short film. Thanks to Mohan BABU Team for giving me this opportunity.

  • @sheik_marzuq__
    @sheik_marzuq__ 5 ปีที่แล้ว +3

    Really Stop my tears amazing film

  • @nithiyanandamv7450
    @nithiyanandamv7450 4 ปีที่แล้ว +3

    நல்ல குரும் படம் என் கண்கள் ஈரம் கசியவைத்தது நன்றி கலந்த வணங்கம்

  • @UATASubashiniK
    @UATASubashiniK 3 ปีที่แล้ว +1

    Very super ...vara level 😥😥😥

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 6 ปีที่แล้ว +7

    நல்ல உருக்கமான படைப்பு. பார்க்கவே மனம் பதறுகிறது. எண்ணற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகளின் அவலம்..
    சொல்லி மாளாது.
    ஒரேயொரு சின்ன துண்டு நிலத்தையும் கடன் தின்று விடுகிறது.... ஒரே முதலீடான மருந்தடிக்கும் மெஷினையும் பாலிசிக்கான சந்தா நிலுவை விழுங்கி விடுகிறது.... பாலிசித் தொகை கிடைக்கும், மகனின் வாழ்க்கையிலாவது பொழுது விடியட்டும் என நினைக்கும் அப்பாவித் தந்தை - விவசாயியின் வேதனை, வேதனைகளின் உச்சம் ! ஆனால்,
    இதைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றிய ஒன்று விவசாயிகளின் அவலம் சொல்ல வந்த இடத்தில் LIC பாலிசிக்கான விளம்பரத்திற்கு நல்ல அழுத்தம் பண்ணி
    விட்டிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது !
    நல்ல இயக்கம், கதை சொல்லலில் நேர்த்தி அருமை. நடிகர்களை நல்ல வேலை வாங்கி இருக்கிறீர்கள்... பாராட்டுகள் !
    நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் !
    9884604253.

  • @Anandlahan
    @Anandlahan 6 ปีที่แล้ว +4

    saravanan sir acting solla words illa....romba touched ah irundhuchu

  • @venkateshgv5830
    @venkateshgv5830 4 ปีที่แล้ว +2

    Responsible film our society. Delightful thought spread convey to audience..

  • @shivakick2812
    @shivakick2812 4 ปีที่แล้ว +1

    Nice Mohan anna next video i am waiting

  • @manipandurangan5928
    @manipandurangan5928 2 ปีที่แล้ว +1

    The person acted appa character has lived in that role.

  • @tamilselvir9101
    @tamilselvir9101 4 ปีที่แล้ว +5

    No one can replace dad's love

  • @foodvlog5595
    @foodvlog5595 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை 👍

  • @karthickjothikv7307
    @karthickjothikv7307 5 ปีที่แล้ว +2

    Really great father I love my Appa 😙

  • @kavyasri2869
    @kavyasri2869 5 ปีที่แล้ว +2

    Heart touching story😢😢😢

  • @p.venkatesanswetha6210
    @p.venkatesanswetha6210 6 ปีที่แล้ว +1

    Super direction Mohan all acter good acting espesily appa character super nice music shotting spot ladavaram kothandan Land selction good

  • @naveenkumarmuthu2388
    @naveenkumarmuthu2388 6 ปีที่แล้ว +7

    சரவணன் சார் உங்கள் நடிப்பு பிரம்மாதம் அருமை ,கதையும்அருமை மிகச்சிறப்பு கதையில்கடைசி நிமிடகாட்சி போச்சே என்ற வார்த்தை நெகடிவ் சொல் அதைத்தவிர்த்து இருந்தால் நிச்சயமாக வெற்றி

  • @sathyenss2007
    @sathyenss2007 5 ปีที่แล้ว +1

    செம

  • @jpjp8742
    @jpjp8742 5 ปีที่แล้ว +7

    Anna Na rompa unkallukku thanks pantra unarvukalum anbum kalanthathu intha video 😭😭😩

  • @ajithkumar4383
    @ajithkumar4383 3 ปีที่แล้ว +2

    I am really miss you appa

  • @ManiMani-tr4ml
    @ManiMani-tr4ml 4 ปีที่แล้ว +1

    My appa is God
    And my first favorite hero is my dad

  • @ArulsowmiyaUEL
    @ArulsowmiyaUEL 4 ปีที่แล้ว

    Appavin anbai thavira intha ulagil ethuvum perithillai, athe pola appavin anbai ilappathai vida veru kodumai illa miss u so much appa😭😭😭

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 5 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த பதிவு
    இன்றைய நடைமுறையின் பிரதிபலிப்பு...

  • @pradeepas1814
    @pradeepas1814 6 ปีที่แล้ว +1

    OMG.....Salute to Mohan sir....
    Saravanan sir acting was awesome......it makes me cry...... 😭😭😭😭
    Love u dad👨👪😘😘😘
    Yarukagavum ethukagavum ungala miss pana maten.....
    Mohan sir ungaluku the best future waiting........ 👍best of luck sir
    😭😭😭

  • @AS-if9qs
    @AS-if9qs 6 ปีที่แล้ว +7

    Samma mass na really it touched my 💓 music was awesome super na congrats best of luck waiting for ur next music n super direction bro....

  • @sasikumaran4765
    @sasikumaran4765 4 ปีที่แล้ว +1

    Very nice short film

  • @queen-qk5dw
    @queen-qk5dw 3 ปีที่แล้ว +1

    Appa. Is a real hero

  • @nareshbalaji5751
    @nareshbalaji5751 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @farhakhan7352
    @farhakhan7352 6 ปีที่แล้ว +4

    everything is Super. You nailed it Kamal. You have a bright future.

  • @vananbava2278
    @vananbava2278 5 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி படங்கள் வரவேண்டும்

  • @chellammam3805
    @chellammam3805 6 ปีที่แล้ว +1

    Appa always great

  • @harinagarajann2621
    @harinagarajann2621 6 ปีที่แล้ว +4

    superna👌👏👏👏👏

  • @jainfargana9840
    @jainfargana9840 6 ปีที่แล้ว +1

    Semma masss BGM na Vera level waiting for your next music 😋😋😋😋

  • @nobitdoriman7750
    @nobitdoriman7750 5 ปีที่แล้ว +1

    very loveble story fanrastic

  • @naattumilaga8233
    @naattumilaga8233  6 ปีที่แล้ว +12

    அனைவருக்கும் என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். விவசாயம் செழிக்கட்டும். நாடு வளம் பெற, மரம் நடுவோம். தலைமுறை காப்போம்.

  • @karthika8101
    @karthika8101 6 ปีที่แล้ว +2

    I like that's ethu mari ennam film yedukga god bless you

  • @prasanthsivaraj3261
    @prasanthsivaraj3261 6 ปีที่แล้ว +5

    அற்புதமான படைப்பு நண்பா..

  • @srinivasanpoun8635
    @srinivasanpoun8635 4 ปีที่แล้ว +1

    Semma super

  • @sathishdaniel7485
    @sathishdaniel7485 6 ปีที่แล้ว +2

    Super movie bro.....its touch my heart......

  • @naattumilaga8233
    @naattumilaga8233  3 ปีที่แล้ว

    சொந்தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @ManiKandan-dd7mr
    @ManiKandan-dd7mr 5 ปีที่แล้ว +1

    Ultimate

  • @cvamax8871
    @cvamax8871 6 ปีที่แล้ว +1

    Na kanneer vittu aludha padangalil idhuvum ondru...background scoreum....Saravanan(Appa) characterum chance illa...👏👏👏..Vazhthukkal director Sir..

  • @amarendiran5039
    @amarendiran5039 6 ปีที่แล้ว +2

    Great Film

  • @ashiqaslam4521
    @ashiqaslam4521 6 ปีที่แล้ว +2

    Awesome film everything was pakka

  • @kaveenrevathi572
    @kaveenrevathi572 6 ปีที่แล้ว +6

    I love you appa

  • @DeepakRaj-ci6mi
    @DeepakRaj-ci6mi 2 ปีที่แล้ว +1

    God is great that God is dad

  • @anukala3160
    @anukala3160 3 ปีที่แล้ว +1

    Heart touching story

  • @naattumilaga8233
    @naattumilaga8233  6 ปีที่แล้ว +19

    உங்கள் கணவரோ மனைவியோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார்.
    இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள்.
    நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது.
    மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும்.
    வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது.
    உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள பெரிய தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்ணை எழுதி கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும்.
    ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம். இது Western Union Money Trasfer போல தானேனு நீங்கள் கேட்கலாம், ஆனால் Western Union கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல்துறை அலுவலகம் உள்ளது.
    இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவைகிடைக்கும்.
    நம்மில் எத்தனை பேருக்கு இந்த விபரம் தெரியும்.
    நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்.

  • @naattumilaga8233
    @naattumilaga8233  6 ปีที่แล้ว +6

    Thank you friends happy New year

  • @punnagai9175
    @punnagai9175 2 ปีที่แล้ว +1

    I miss u appa😩😫

  • @rashmirashu8731
    @rashmirashu8731 6 ปีที่แล้ว +1

    Super story😭

  • @vasanthbharathi1059
    @vasanthbharathi1059 6 ปีที่แล้ว +1

    super Nalla Erukku good

  • @Rams333
    @Rams333 6 ปีที่แล้ว +6

    Appa I Love U

  • @dinesh.s3726
    @dinesh.s3726 2 ปีที่แล้ว +1

    good work

  • @naattumilaga8233
    @naattumilaga8233  3 ปีที่แล้ว

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்😊😊

  • @rdveeramanikandan9927
    @rdveeramanikandan9927 5 ปีที่แล้ว +1

    Super bro 🙏🏻

  • @murug25484
    @murug25484 6 ปีที่แล้ว +1

    Superb Kamal machiii 💐

  • @monishaalwin4022
    @monishaalwin4022 4 ปีที่แล้ว +1

    I love u appa

  • @ameenakhanum1824
    @ameenakhanum1824 6 ปีที่แล้ว

    All short film osm .....

  • @abhilashraveendran284
    @abhilashraveendran284 4 ปีที่แล้ว

    Superb brother..🥰👍👍

  • @dukieeemohan5465
    @dukieeemohan5465 6 ปีที่แล้ว +1

    Super bro semma vera level

  • @johnbexell.s2679
    @johnbexell.s2679 5 ปีที่แล้ว +2

    😢😢😢😢😢😢😢😢

  • @lokeshsolomon2527
    @lokeshsolomon2527 4 ปีที่แล้ว +1

    Super

  • @Deonleejadenny
    @Deonleejadenny 3 ปีที่แล้ว +1

    Appa na hero thaaaa

  • @naattumilaga8233
    @naattumilaga8233  6 ปีที่แล้ว +4

    Thank you friends

  • @vanitha6612
    @vanitha6612 4 ปีที่แล้ว +1

    Supèr

  • @AkashAkash-vy3bl
    @AkashAkash-vy3bl 6 ปีที่แล้ว +1

    Nice bgm music including acting

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 4 ปีที่แล้ว

    Angoru yelaikku yezhutharivithal punniyam kodi... Bhararthithasan

  • @sureshmyd406
    @sureshmyd406 6 ปีที่แล้ว

    Nice movie really
    great

  • @reena.k2781
    @reena.k2781 4 ปีที่แล้ว +1

    Love you dady

  • @sasikumaran4765
    @sasikumaran4765 4 ปีที่แล้ว +1

    Good

  • @gopikas2875
    @gopikas2875 6 ปีที่แล้ว +1

    Mass g

  • @kdigitalphotography8436
    @kdigitalphotography8436 6 ปีที่แล้ว +1

    nice ....love u Daddy

  • @giric.r8842
    @giric.r8842 6 ปีที่แล้ว

    Very good story 😩😩😳😳

  • @kjmohan9132
    @kjmohan9132 5 ปีที่แล้ว +2

    Love you pa

  • @krsmworld7448
    @krsmworld7448 5 ปีที่แล้ว +2

    Enaku appa ila 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i 27 วันที่ผ่านมา

    ADMP Chandramohan name is missing on actors list. Please include and give a credit to him. Thanks

  • @karthikmeena7356
    @karthikmeena7356 6 ปีที่แล้ว +1

    Mass story

  • @jenifer.a8878
    @jenifer.a8878 4 ปีที่แล้ว +1

    Good theme...😢😢

  • @tnqueengaming1776
    @tnqueengaming1776 4 ปีที่แล้ว +2

    Na yanka appava naraiya thatava kasta patothirken ana athuku na eppa feel panren 😭😭😭😭😭😭😭

  • @naattumilaga8233
    @naattumilaga8233  6 ปีที่แล้ว +7

    All of you Happy friendship day friends

  • @ramyasamy840
    @ramyasamy840 4 ปีที่แล้ว

    en appa en uyir

  • @nandhinidevi515
    @nandhinidevi515 6 ปีที่แล้ว +1

    Miss uu appa

  • @manimaniii7068
    @manimaniii7068 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @baskarbanu9526
    @baskarbanu9526 6 ปีที่แล้ว +1

    heart touching movie

  • @sankarmahalingam8659
    @sankarmahalingam8659 4 ปีที่แล้ว +1

    உண்மையில் இது அப்பா வின் தியாகதிற்கு கண்ணீர் வர வளைத்த கதை

  • @naattumilaga8233
    @naattumilaga8233  6 ปีที่แล้ว +3

    Best wishes on labour day

  • @MOVIES_SHOW
    @MOVIES_SHOW 4 ปีที่แล้ว +1

    Semma feelings bro

  • @miracledancecompany761
    @miracledancecompany761 6 ปีที่แล้ว +2

    Anna super na sema