சொந்த சொமய தூக்கி | என் தங்கச்சி படிச்சவ | Sondha Somaya | En Thangachi Padichava | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 536

  • @karunanithikaliyaperumal5039
    @karunanithikaliyaperumal5039 2 หลายเดือนก่อน +8

    பல மனிதர்களுக்கு இப்பாடல் மிகவும் பொருந்தும் இருந்தாலும் குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தன் ஆசைகளை கட்டுப்படுத்தி குடும்பத்திற்காக தனதாசைகளை தியாகம் செய்யும் (மதுப்பழக்கம் இல்லா) கணவான்களுக்கு இந்தபாடல் ஒரு ஆறுதல்... இறைவா

  • @activeant155
    @activeant155 2 ปีที่แล้ว +183

    எல்லா வரிகளும் எனக்காகவே எழுதி பாடனமாதிரி. உள்ளத்து உணர்வுகள்
    உருமாரி கண் கலங்க வைக்குது கண்கலங்கிட்டுதான் இதை எழுதுரேன் நன்றி நன்றி

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +65

    இந்த பாடல் வரிகள்..படிதான்.. இப்போதும் .. எனக்கு நடந்து கொண்டிருக்கிறது 😢😢😢😢😢

    • @kalpanar7901
      @kalpanar7901 3 หลายเดือนก่อน +2

      😢😢😢😢

    • @rajivgandhi782
      @rajivgandhi782 2 หลายเดือนก่อน +2

      Enakkum Same bro

  • @honestraj3393
    @honestraj3393 ปีที่แล้ว +33

    பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா...
    ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
    வந்த சுமையை தாங்கி சோகமானேன்
    தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்
    ஆராரிராரிரோ.....
    ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
    வந்த சுமையை தாங்கி சோகமானேன்
    ஆண் : விலகாத சொந்தம் இருக்க
    தனியாக்கி போனாளே
    பிரிவாலே நானும் வாட
    வழிக்காட்டி போனாளே
    வெலகத்தான் நெனைக்கிறேன்
    வெலங்குதான் போட்டியே
    கலங்கித்தான் தவிக்கிறேன்
    கேள்விதான் கேட்டியே
    ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன
    சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா
    ஒன்னோட ஆசை நெறவேத்தி காட்டுவேன்
    பெண் : ஓஓஓஓ.......ஓஓஓஓஓஹ்.....ஓஓஓஓ……
    பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது
    உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது
    புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா
    இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா
    பெண் : உன்னால எண்ணாத நேரமில்ல
    கண்ணா உன்னால தூக்கமில்ல
    காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா
    ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
    வந்த சுமையை தாங்கி சோகமானேன்
    பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா
    ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ....

  • @JothijosJothi
    @JothijosJothi 5 หลายเดือนก่อน +37

    ஈரக்கம் உள்ளவன் ஏமாறுவான்...எனில் நீயும் எனது நண்பனே..

    • @abdulla4352
      @abdulla4352 23 วันที่ผ่านมา

      உண்மை

    • @AjimaAijth
      @AjimaAijth 18 วันที่ผ่านมา +1

      ஆமா அண்ணே

  • @g.srikanthph.d4252
    @g.srikanthph.d4252 2 ปีที่แล้ว +141

    என் மனதின் வலியை சொல்லும் வரிகள்...... அருமை....,.

  • @nithish.b8010
    @nithish.b8010 3 ปีที่แล้ว +182

    துன்னபம் என்னென்ன வந்தா என்ன
    சோகம் என் வீட்ட சூழ்ந்தா என்ன
    ஒன்னோட ஆசய நெறவேத்திக் காட்டுவேன்

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 2 ปีที่แล้ว +59

    இந்த பாடலை கேக்கும் பொழுது மனது ஏனோ வலிக்கிறது பலைய நினைவுகள் எங்கள் கிராம ஞாபகம் பழைய நண்பர்கள்👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫 ஞாபகம்

  • @arivusiva1412
    @arivusiva1412 ปีที่แล้ว +251

    ஏழ்மை நிலையில் இருக்கும் அனைத்து ஆன் உறவுகளுக்கும் சமர்ப்பணம்

  • @KPerumal-i1j
    @KPerumal-i1j ปีที่แล้ว +18

    என் வாழ்க்கை இந்த பாட்டுபெருந்தும்

  • @KarthiKarthi-ut2bp
    @KarthiKarthi-ut2bp ปีที่แล้ว +17

    மூத்த மகன் பிறந்த இந்த சுமைகள சுமக்க வேண்டும்
    கார்த்திக் வடபழஞ்சி

  • @Arun-jt8st
    @Arun-jt8st 2 ปีที่แล้ว +121

    இந்த பாடலை கேட்கும் பொழுது என் எதிர்காலத்தை நினைத்து கவலை அளிக்கிறது.........😔

  • @Krishn7373
    @Krishn7373 9 หลายเดือนก่อน +45

    இப்போது என் நிலைமை இது 😭😭

  • @semubeem7645
    @semubeem7645 ปีที่แล้ว +72

    இப்போது கூட இந்த பாடலை கேட்டு அழறேன்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 วันที่ผ่านมา

    🌹காந்தகுரல் ஜேசுதாஸ், கானத்தில் கண் கலங்கி போனேன் ! சித்ரா குரலில், சிந்தை குளிர்ந்தேன் ! வா லி வரிகளில்,வலிகள் கண் டேன் ! இளையராஜா இசை யில்,இதயம் நெகிழ்ந்தேன்😌🙁☹️🥺🙏

  • @CR16-From-Portugal
    @CR16-From-Portugal 3 ปีที่แล้ว +72

    கே ஜே யேசுதாஸ் பாடல் என்றால் மிகவும் பிடிக்கும் அற்புதம்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +2

      👍👍👍👍👍👍

    • @palaniswamy2599
      @palaniswamy2599 2 ปีที่แล้ว

      🍑🍑🍑🍑🔉🔉🔈🔉🔉🔉🏕️🎎🏖️🔉🔈🔉🔉🏖️🏖️

    • @palaniswamy2599
      @palaniswamy2599 2 ปีที่แล้ว

      🛅🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

  • @balar4774
    @balar4774 3 ปีที่แล้ว +51

    இனிமை யான பாடல் குரல் இசை அருமையாக உள்ளது நன்றி மலரும் 🐦🐦🐦

  • @sathyarajamani4776
    @sathyarajamani4776 2 ปีที่แล้ว +165

    இதுதான்‌என்‌வாழ்க்கை‌ யாரலும்‌மாற்ற‌ ‌‌முடியாது என்னைப்போல் எத்தனையோ‌பேர் ‌இருக்கிறார்கள் எல்லோருக்கு‌இந்த‌‌பாடல்

    • @veluvelu8207
      @veluvelu8207 2 ปีที่แล้ว +21

      Ooooonoooii

    • @jaya_prasath810
      @jaya_prasath810 4 หลายเดือนก่อน +4

      🎉 😢🎉

    • @RenuPm-j2f
      @RenuPm-j2f 4 หลายเดือนก่อน

      ❤​@@jaya_prasath810

  • @venugopalanp2641
    @venugopalanp2641 2 ปีที่แล้ว +18

    வணக்கம் அருமை ஆன சோக பாடல் தினமும் கேட்பேன்.நன்றி.

  • @palanisamyr3213
    @palanisamyr3213 2 ปีที่แล้ว +161

    இப்டி பட்ட பாடல்களை கேட்கும், போது.,, மனதிற்கு ஒரு இனம்புரியாத ஆறுதல்.. மறக்கமுடியாத கடந்த காலம்,,

  • @veeraselvamn484
    @veeraselvamn484 ปีที่แล้ว +5

    Super super song and music 🎵🎶🎶🎶

  • @vigneshj4349
    @vigneshj4349 2 ปีที่แล้ว +99

    இப்படி ஒரு பாடலை கேட்கும் பொழுது மனதிற்குஅமதி

  • @saikarthi9001
    @saikarthi9001 ปีที่แล้ว +41

    இந்த மாதிரி குரலில் பாட எந்த கொம்பனும் இல்லை

  • @venugopalanp2641
    @venugopalanp2641 2 ปีที่แล้ว +11

    ஐயா அருமை அருமை ஆன பாடல்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว +58

    என் சின்ன வயதில் கேட்ட பாடல் இப்ப மறுபடியும் கேட்க்கிறேன்

    • @sureshg5057
      @sureshg5057 2 ปีที่แล้ว +3

      எனக்கு பிடித்த பாடல்

    • @meharbanu561
      @meharbanu561 2 ปีที่แล้ว +2

      Jb

  • @KanagambalC
    @KanagambalC 18 วันที่ผ่านมา

    என்னுடையதாய் மனசு தங்கம் என்னுடைய இன்னொரு தாயும் எனது அம்மாவின் தங்கை என்னை பெற்றெடுக்காததாய் இவங்க எல்லாம் இந்த பூமியில தாயானவரம்

  • @kumareshwaran7684
    @kumareshwaran7684 3 ปีที่แล้ว +24

    எனக்கு பிடிச்ச பாடல் வரிகள்,🤗

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 3 ปีที่แล้ว +15

    சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌

  • @mandodari4037
    @mandodari4037 2 ปีที่แล้ว +51

    எனக்கு இருக்கிறான் அண்ணா அவன் என் கூட பிறந்ததே நான் செய்த புண்ணியம் 🙏🙏🙏🙏

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் சகோதரி🌹

    • @chandru3412
      @chandru3412 8 หลายเดือนก่อน +1

      👍👍

    • @NatheeshS.Natheeshkumar
      @NatheeshS.Natheeshkumar 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤sister

  • @sakthiveld5522
    @sakthiveld5522 2 ปีที่แล้ว +19

    அருமையான பாடல். அற்புதமான இசை.

  • @prabapraba7901
    @prabapraba7901 2 ปีที่แล้ว +48

    தனியாய் வாழும் அண்ணனுக்கு இந்த சாங்ஸ் சுகம்

  • @alagarmalar5450
    @alagarmalar5450 2 ปีที่แล้ว +72

    பெற்றோரை இழந்துவிட்டு பாடலை ரசிக்கிறேன்

    • @kasirajanm2791
      @kasirajanm2791 2 ปีที่แล้ว +4

      நாங்கள் எல்லோரும் இருக்கும் சாகதோரா

    • @alagarmalar5450
      @alagarmalar5450 2 ปีที่แล้ว +1

      நன்றிகள்

    • @jayanthi4110
      @jayanthi4110 ปีที่แล้ว +1

      Mealso Sago

    • @jothisankarm501
      @jothisankarm501 หลายเดือนก่อน

      🙏

  • @obulisanthi9706
    @obulisanthi9706 ปีที่แล้ว +4

    பாடல் வரிகள் அருமை.

  • @தென்றல்-ச2ற
    @தென்றல்-ச2ற 2 ปีที่แล้ว +24

    இந்த பாடலை பலமுறை கேட்டாலும் சலிக்காது

    • @KarthiKarthi-ut2bp
      @KarthiKarthi-ut2bp ปีที่แล้ว

      மூத்தமகனாபிறந்த இந்த சுமைகள சுமக்க வேண்டும் கார்த்திக் வடபழஞ்சி

  • @murugesan2867
    @murugesan2867 20 วันที่ผ่านมา +22

    01 01 2025 இந்தப் பாடலை யாரெல்லாம் இப்பொழுது கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்

    • @sithuark1532
      @sithuark1532 4 วันที่ผ่านมา +2

      நான் கேட்டுகிட்டே இருக்கேன்

  • @saravananbysaravanan5987
    @saravananbysaravanan5987 ปีที่แล้ว +27

    இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்னையும் சேர்த்து

  • @prasanthrps7860
    @prasanthrps7860 2 ปีที่แล้ว +41

    என் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது

  • @PechiChithra
    @PechiChithra 28 วันที่ผ่านมา +1

    அருமையான பாட்டு பாட்டு எழுதினால் மட்டும் போதாது அந்த குரல் அருமையா பாடி இருக்காங்க அந்தப் பாட்டை கேட்கும்போது மன காலையில் இருந்தாலும் இந்த பாட்டை கேட்கும்போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு

    • @PechiChithra
      @PechiChithra 28 วันที่ผ่านมา

      இப்படிக்கு எம் எஸ் ஆனியன் தச்சன் விலை

  • @sanjai6789
    @sanjai6789 3 ปีที่แล้ว +90

    இந்த பாடல் வரிகள் மனதை ஏதோ செய்கிறது

  • @வருங்காலவிவசாயி
    @வருங்காலவிவசாயி ปีที่แล้ว +24

    . மறக்கமுடியாத கடந்த காலம்,,ஒன்னோட ஆசய நெறவேத்திக் காட்டுவேன்

  • @sarathimanickamsarathi6714
    @sarathimanickamsarathi6714 2 ปีที่แล้ว +28

    என் வாழ்க்கையின் உண்மையான நடைமுறை

  • @srinivasanrajagopal8095
    @srinivasanrajagopal8095 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்...

  • @BoopathiChinnadurai
    @BoopathiChinnadurai หลายเดือนก่อน +1

    Nice song kj best ❤❤❤❤

  • @ramalingamm8196
    @ramalingamm8196 2 ปีที่แล้ว +32

    வாலி ஐயா , நான் அடிமை உங்க வார்த்தைக்கு,,,,,,,,,,,,,,,,

  • @mayakrishnan9756
    @mayakrishnan9756 ปีที่แล้ว +9

    மணித் வாழ்வில். நடக்கும் இந்த பாடல் நல்ல மனிதர் கள் இதண் நுட்பத்தை அணுபவித்தே ஆக வேண்டும்

    • @mayakrishnan9756
      @mayakrishnan9756 ปีที่แล้ว +1

      எண்ணால் சுமையை இப்போது சுமக்க முடியவில்லை வயது 73

  • @dineshajay9913
    @dineshajay9913 2 ปีที่แล้ว +57

    மிகவும் பிடித்த பாடல் எனது வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்

  • @vanajavanaja-o2c
    @vanajavanaja-o2c 10 หลายเดือนก่อน +1

    Very very good song, 💕😂🎉❤ 2:58

  • @antonyaju5046
    @antonyaju5046 3 ปีที่แล้ว +8

    Super movie and super song-Antonyaju 🌹❤🙏😀😃👏💙💛🧡💚🌲🕯💐🌷🌼😭😭😭😭😭😭😭😭😭😭😨😧😦😭😭😭😢😩😭😭😭🌹❤🙏❤❤❤.

    • @antonyaju5046
      @antonyaju5046 3 ปีที่แล้ว

      Great sad song-Antonyaju ❤🙏🌹😭❤❤🕯💐🌷🌼🌲😨😧😦😢😩😭😭🌹😭😭😭💚🧡💛💙👏🌲🕯🕯🕯💐💐🌷🌷🌼🌼🌼😩😩😩😢😢😢😦😦😧😧😨❤🙏🌹😭❤❤❤❤❤❤.

  • @munusamy2831
    @munusamy2831 ปีที่แล้ว +3

    Super HIT", பாடல்...நன்றி

  • @ramesh.m1290
    @ramesh.m1290 2 ปีที่แล้ว +31

    ஆண்கள் காதல் தோல்வி உற்ற ஆண்கள் இந்த பாடல் கேளுங்கள்

  • @andhathammalandhathammal3328
    @andhathammalandhathammal3328 2 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் 👌👌👌

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 3 ปีที่แล้ว +97

    என்னமோ தெரில இன்னைக்கு காலைல இருந்து இந்த பாட்டு தான் மனசுல ஓடிட்டு இருந்துச்சு இப்ப பார்த்தா உங்க நோட்டிபிகேஷன் வருது 🤔🤔🤔🤔

  • @shanthavi.vshanthaviv4243
    @shanthavi.vshanthaviv4243 2 หลายเดือนก่อน

    Very super song painful heart❤❤❤❤❤❤❤❤❤ I ..miss ammaappa

  • @podhigairaja812
    @podhigairaja812 5 หลายเดือนก่อน +1

    என்னோட வாழ்க்கையில் நடந்த மாதிரி இந்த பாடல்கள் இருக்கு என்னோட kowi எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் சந்தோஷமா இருக்கட்டும்

  • @munusamy2831
    @munusamy2831 11 หลายเดือนก่อน

    இப்பாடல் மிக அருமை ....

  • @srimadhikamal5586
    @srimadhikamal5586 ปีที่แล้ว +4

    K jj aiyavin kuralukku naan entrume naan adimai very nice voice

  • @selvannv1396
    @selvannv1396 2 ปีที่แล้ว +18

    இன்றைய மற்றும் நேற்றைய இளைஞனின் நிலையும் இதுதான்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 10 หลายเดือนก่อน +12

    🎉❤ என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல்

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 3 ปีที่แล้ว +78

    இந்தப்பாடலைக்கேட்கும். போது மனசு வலிக்கின்றது

  • @artandcolourworld9697
    @artandcolourworld9697 3 ปีที่แล้ว +23

    Daily ketkuren semma feeling pa

  • @otameerbasha4377
    @otameerbasha4377 5 หลายเดือนก่อน +1

    ❤எல்லாமே பாடமே

  • @gokulpirasanth4403
    @gokulpirasanth4403 3 ปีที่แล้ว +57

    என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி

  • @தென்றல்-ச2ற
    @தென்றல்-ச2ற 2 ปีที่แล้ว +99

    மூத்த மகன் மற்றும் மகள்களுக்கு இந்த பாடல் சமர்பனம்

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 ปีที่แล้ว +33

    மிகவும் புகழ்பெற்ற பாடல்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 11 วันที่ผ่านมา +1

    ஒரு சில மனிதர்களின் ஜாதகம் இந்த பாடல் நல்லவர்கள் வாழ வேண்டும் தீயவர்கள் திருத்த வேண்டும் திருந்தாதோர் அழிய வேண்டும்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @nadarajnadaraj6842
    @nadarajnadaraj6842 2 ปีที่แล้ว +12

    ஒவ்வொரு.ஆணுக்கும்.உள்ள.வலி

  • @HariKrish-qp8ll
    @HariKrish-qp8ll 5 หลายเดือนก่อน

    ❤என் வாழ்க்கையில் நடந்த காட்சிகள் எல்லாம் படமாக அமைந்தது எனலாம்.❤

  • @thilagavathy4224
    @thilagavathy4224 3 ปีที่แล้ว +88

    இப்போ இருக்கு என் நிலமை இந்த பாடல்தான்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 ปีที่แล้ว +13

    Beautiful song ❤️❤️

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 3 ปีที่แล้ว +18

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பொருத்தம் பாட்டு அருமை

  • @Albert-001.ACADEMY
    @Albert-001.ACADEMY ปีที่แล้ว +39

    இப்போது என் நிலைமையும் இது மாதிரி தான்

    • @kumareshan5019
      @kumareshan5019 5 หลายเดือนก่อน +2

      என் நிலையும் இதுதான்

    • @PriyaPri-k2w
      @PriyaPri-k2w 5 หลายเดือนก่อน

      Me

  • @santhisakthivel667
    @santhisakthivel667 2 ปีที่แล้ว +4

    Super song my heart toching ketka inimayai ullathu

  • @vijayhistory9724
    @vijayhistory9724 23 วันที่ผ่านมา +5

    காதல் தோல்வியால் இந்த பாடலை கேட்க வந்தேன் 🎉

  • @rajathwe3961
    @rajathwe3961 3 ปีที่แล้ว +35

    என் வாழ்க்கையும் இப்படிதான்😭

  • @rajivgandhi782
    @rajivgandhi782 2 หลายเดือนก่อน

    Ean மனதின் வலியை சொல்லும் வரிகள் அருமை yes தாஸ் sir

  • @g.krishnamoothykrishna4031
    @g.krishnamoothykrishna4031 7 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉

  • @seemaseema3654
    @seemaseema3654 2 ปีที่แล้ว +10

    Great song voice great

  • @smsathishsathish6807
    @smsathishsathish6807 3 ปีที่แล้ว +20

    Really great wonderful song

  • @karuppasamysamy2918
    @karuppasamysamy2918 2 ปีที่แล้ว +9

    Wonderful song🎶🎵

  • @RajRaj-sf9gm
    @RajRaj-sf9gm 3 ปีที่แล้ว +13

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @EbinezerEbi-df7fi
    @EbinezerEbi-df7fi 3 หลายเดือนก่อน

    Unakku thol kodukka thaan naan unnil paathiyagi ponen naanum unakku paaramaga nirkka en manasu idam kokkumaa mama lv u❤❤❤❤❤❤❤❤😢

  • @RajaAraja-bl8fn
    @RajaAraja-bl8fn 5 หลายเดือนก่อน +1

    Raja

  • @vinayagamGVS04
    @vinayagamGVS04 2 ปีที่แล้ว +10

    Golden voice kj sir

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq 2 ปีที่แล้ว +169

    குடும்பத்தில் பிரந்த ஆண் தலைமகன் நிலைமையை சொல்லும் பாடல் என் நிலைமையும் இதுதான்

    • @jeyaceelidhanapal5874
      @jeyaceelidhanapal5874 2 ปีที่แล้ว +21

      Ssss naanga naalu per enga periya anna avar padikama engala kasta pattu valathaaru 😭😭😭😭

    • @valermathi6774
      @valermathi6774 2 ปีที่แล้ว +3

      Nanum

    • @sakthisakthi3329
      @sakthisakthi3329 ปีที่แล้ว

      @@valermathi6774
      _

    • @sugumarvijay36
      @sugumarvijay36 ปีที่แล้ว

      Unmai 😥😥😥

    • @sugumarvijay36
      @sugumarvijay36 ปีที่แล้ว +3

      வீட்டில் கடைசியாக ஆண் பிள்ளை பிறந்தால் இந்த நிலமை தான்

  • @KannanKannan-un8or
    @KannanKannan-un8or 7 หลายเดือนก่อน +1

    100% என் நிலையும் இப்படித்தான்

  • @duraisinghvijay5364
    @duraisinghvijay5364 2 ปีที่แล้ว +25

    மனதின் பாரம் குறைந்தது போல் உள்ளது

  • @srinivasandhinesh2662
    @srinivasandhinesh2662 5 หลายเดือนก่อน +1

    SUPERSONG

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 3 ปีที่แล้ว +24

    KJY The Best Hits

  • @RameshMagesh2005
    @RameshMagesh2005 11 หลายเดือนก่อน +1

    😢 இந்த பாடல் எனக்கு பொருந்தும்😢

  • @logu901
    @logu901 ปีที่แล้ว +2

    Comments போட நினைக்கிறேன் ஆனால் கண்கள் குளமாகி வார்த்தைகளை டைப் செய்ய முடியவில்லை......

  • @SamyAntony-lh2kz
    @SamyAntony-lh2kz หลายเดือนก่อน +1

    Nandrie.s.sa...

  • @anantharajahkiddinan6556
    @anantharajahkiddinan6556 ปีที่แล้ว +11

    நாங்கள் யார் மேல் அதிகம் பாசம் வைக்கிறமொ அவர்கள் எங்களை விட்டு பிரிந்து சென்றுடுவார்கள்

  • @sakthivelsakthivel9763
    @sakthivelsakthivel9763 2 ปีที่แล้ว +2

    Sir ennoda life na romba romba kasdaththa anubavichchen eppavum anubavikkiren ana ellaththaium maranthu konjaneram unga padalai kettal manasukku konjam nimmathiya aruthala erukkan 😔😔😔

  • @Arjunan-p1p
    @Arjunan-p1p 4 หลายเดือนก่อน

    Sir,ellorum,sumaigla,thangitha,aganum,godblessyou

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +20

    King dr.yesudas 🙏🙏🙏🙏
    Queen dr chithra 🙏🙏🙏🙏
    Amaran sir fan a.1.pattu.fan

  • @mohamedkasim478
    @mohamedkasim478 หลายเดือนก่อน +1

    இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க

  • @SakthivelM-pv6yg
    @SakthivelM-pv6yg 21 วันที่ผ่านมา

    அருமை❤

  • @srimathi.k664
    @srimathi.k664 3 ปีที่แล้ว +33

    என் அண்ணனுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @RekhaRekha-jc4hf
    @RekhaRekha-jc4hf 3 ปีที่แล้ว +22

    My life line this song

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 3 ปีที่แล้ว +23

    என் க ட வு ள் என்றும்
    K J ஜே சு தா ஸ் அ வ ர் க ள்